தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2014

தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்.


தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம்உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலைதாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் தலைவர் கு. திராவிடச்செல்வம் தலைமையில் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்த பள்ளிக் கல்வித் துறைக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுத் தெரிவிப்பது.

அரசாணை எண்: 720-ஐ எந்த காரணம் கொண்டும் மாற்றம் செய்யக்கூடாது. 100 சதவிகித மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தை உருவாக்கி அதில், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்காமல் உள்ள எம்.பில்- தகுதிக்கான ஊக்கத்தொகையை அளிக்கும் வகையில் அரசாணையில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், அதற்கேற்ப மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு மாநில மகளிரணிச் செயலர் ஆர்த்தி முன்னிலை வகித்தார்.மாநில செயற்குழுத் தீர்மானங்கள் குறித்து மாநிலப் பொதுச் செயலர் சாமி. சத்தியமூர்த்தி பேசினார்.

105 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. யாய்யா யயான் இப்படி

      Delete
    2. Gounder Sir Sunday thaana konjam nalla thoonga koodaatha en Sir iravellam

      thookam illaya DELHI SC kanavula vanthuthaa. Bayapudathinga Sir

      Nalla Manam Kondavargaluku Nichayam NALLATHU THAAN NADAKUM.

      KEDUVAAN KEDU NINAIPAAN.

      Don"t Worry Sir.

      Delete
    3. Hello Mr.goundamani, mariyathai koduthu mariyathai vangunga. Indha websitil unnai Vida periyavargalum ullanar.

      Delete
    4. சரிங்க பெரியவரே

      Delete
    5. All Collection of Educational News: - Visit: http://tnallnews.blogspot.in/

      Delete
  2. Anychange in judgment? ??is it affect appointment?

    ReplyDelete
  3. Supreme court. Anything affect appointment

    ReplyDelete
    Replies
    1. Not affect supreme court high court judgement also favorable to government so appointment order ready to give this week

      Delete
  4. Replies
    1. எப்படி சொல்ரீங்க

      Delete
    2. ----------------------
      ஊழல் ஊழல் ஊழல்
      ----------------------
      விலைக்கு விற்கபடுகிறதா ஆசிரியர் பணியிடம் ஊழல் அம்பலமாகி உள்ளது. பாருங்கள் கீழ்கண்ட வலைதளத்தை
      www.tnteachersnews.blogspot.in
      ------------------

      Delete
    3. tn teachers news . blogspot .in -- good , keep it up .....

      Delete
  5. selected candidates ready for appointment order tomorrow

    ReplyDelete
  6. கலெக்டர்க்கு வெய்ட்டேஜ் இல்ல,டாக்டர்க்கு வெய்ட்டேஜ் இல்ல, பள்ளிக்ஙகூடத்துல பாடம் நடத்தும் உங்களுக்கு எதுக்கு சார் வெய்ட்டேஜ் சிஸ்டம்?ணு பழநி தேவஸ்தான அதிகாரி ஒருவர் என்னை கேட்ட கேள்வி இது.

    ReplyDelete
    Replies
    1. பஞ்சாமிதர்தம் ஏன் சார் குவாலிட்டியா செய்ரீங்கன்னு கேட்க்கவேண்டியதுதானே.

      Delete
    2. சாப்பிடரத எப்படி குவாலிட்டியா சாப்பிடரோமோ அதேமாதிரி குழந்தைகளுக்கும் குவாலிட்டியாகதான் கொடுக்கனும்.

      Delete
    3. ஏனுங்க் பெரியவரே இது உங்களுக்கே நாயமா தர்மமா
      இங்க என்ன பிரட்சன போய்டிருக்கு அதுக்கும் நீங்க சொன்னதுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா
      பஞ்சாமிர்தத்த வாங்குனமா ரென்டு ஸ்புூன உள்ள உட்டமானில்லாம நீங்களும் கொளம்பி அந்தாளையும் கொளப்பி எங்களையும் கொளப்பி
      சன்டே அதுவுமா கோழிக்கறி திங்களாம்னு ப்ளான் போட்டா
      இது ஒரு மேட்டர்னு காலங்காத்தால சொல்றீங்க
      தயவு செஞ்சு இனிமேல் இந்த மாதிரி பேசாதீங்க
      மொதல்ல அந்த ஹிப்போபோட்டாமஸ் மன்டயன் கூட சேர்றத நிறுத்துங்க

      Delete
    4. கோழி வருவல் ஒரு குவா,., அட அட பிரமாதம் போங்க சார்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Sathishkumar sir, palani devasthana adhikari alla salami malai Murugane sonnalum ivargal thirundha maattaargal.

      Delete
    7. Mr.Alex, Sanjay and Vijaykumar sir, Do you accept my view?

      Delete
    8. Alex sir, below comment sir. About experience is the best teacher.

      Delete
    9. What experience is the best teachers
      Somebody's give duplicate experience certificate

      Delete
    10. குருகுலம்.காம் பொதுத்தமிழ் ஆன்லைன் தேர்வு www.gurugulam.com

      Delete
  7. doctor can not ptoduce a doctor. an engineer cannot. produce a engineer. BUT A TEACHER CAN PRODUCE ALL PROFESSIONAL EXPERT

    ReplyDelete
    Replies
    1. Certainly, that is what a quality, we people expect from Teachers.

      Delete
    2. A government cannot produce a teacher,
      G.o.cannot produce, four members team cannot produce.but EXPERIENCE alone can make a teacher.because Experience is a good teacher.This is universal fact.

      Delete
  8. இவங்களலாம் உருவாக்கற நமக்கு வெய்டேஜ் கண்டிப்பாக தேவை

    ReplyDelete
    Replies
    1. Ungala oruvakia trs wts gotuthangala

      Delete
    2. Athanala than 1000primary schools ah mooda poranga

      Delete
    3. Why this situation raised and Govt was forced to take such a pathetic decision in closing 1000 Primary Schools???

      Delete
  9. டாக்டர், கலெக்டர்,இங்சினியர்களை இதுநாள் வரையியிலும்,உருவாக்கியுள்ள ஆசிரியர்கள் எந்த வெயிட்டேஜில் வேலைக்கு வந்து பணியாற்றிக்கொண்டுள்ளார்கள்?விவரம் தரமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி. யாராவது பதில் தாங்க..

      Delete
    2. காலங்கள் மாறும்போது காட்சிகள் மாறும்.

      Delete
    3. Intha. Mathiri pesana. Veetla thaa. Irukkanum

      Delete
    4. கருப்பு ரோசா நீங்க டெட்ல எவ்வளவு மார்க் வாங்குநீங்க?

      Delete
  10. Karuppu Rosa, unakku paadam edutha teacher weightage muraiyil than select aanangala? Appo nee nalla mark vaangalaiya?

    ReplyDelete
    Replies
    1. ஏலா மொக்கக மூடு வாய்ய பிச்சிப்புடுவேன் பிச்சி.என்ன மொக்கதனமா பேசிக்கிட்டு.

      Delete
    2. Eala bokka urichiduven in tholai urichi. Earkanave karuthu poi irukkirai. En veppathai name kaatinal, new innum theenji poiduva. Be careful karuppu...

      Delete
  11. நாளை இதே நேரத்தில் தீர்ப்பு.

    All best friends.

    ReplyDelete
    Replies
    1. Thanks for ur valuable comts...vijayakumar chennai

      Delete
    2. Yes Dear Mr Vijayakumar, Chennai.

      Let us hope that the tomorrow Judgement will pave the right way to all and call it a day for TNTET 2013

      Delete
    3. காத்திருந்து காத்திருந்து மனஉலச்சல் அதிகமாயிடுச்சி சார்.

      Delete
  12. If supreme court give the judgment favour for the 2010 candidates immediately they got stay order for the do not give postings.

    ReplyDelete
    Replies
    1. Nanga supreme court judgement varathuku munnadiye school la join panniduvom.then sc la final hearing than varutham.judgement illa

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. அதிர்ச்சி தகவல் : ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் ரகசியமாக பணத்தை ஒப்படைக்கிறார்களா??? - நீதி விசாரணை தேவை என புலம்பும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளுமா தமிழக அரசு???

    Source From : The Hindu Covai Edition

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Sevaraj Ramasamy

      This type of transaction certainly would end with an one way. Whether the payer is benefited or not, once the payment is given, certainly it would not be given back. It is really surprised to that payment is being returned back.

      Can you please provide me a date of edition???

      Delete
    2. I think, there is some more time to take legal action for that drama.

      No one will escape...............

      Delete
    3. Yes Mr Maniyarasan.

      The Hidu News Paper used to give us a reliable information. Without evidence they would not publish the news. I am also searching the news. It is right time to take the action.

      Delete
    4. Dear Mr Maniyarasan

      Please check your mail id

      Delete
    5. Legal action later ngrathellam ok.... But blocked vacancy lam....????

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ஆசியர் நியமனத்தில் கமிஷன் பணத்தை திருப்பிதரும் இடைத்தரகர்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் www.gurugulam.com

      Delete
    8. kurukulam website is waste site , anka ennavo army mathiri irukku waste athu .....

      Delete
    9. குருகுலத்தில் ஈ ஓடுகிறது. அதனால் ..வாருங்கள்..... வாருங்கள்...........ஆன் லைன் டெஸ்ட் ....காமடி பண்னலால் என ......கூவி கூவி அழைக்கின்றனர்

      Delete

    10. any body want to know information or want to scold only , go below

      www.tnteachersnews.blogspot.in

      Delete
    11. குருகுலம்.காம் பொதுத்தமிழ் ஆன்லைன் தேர்வு www.gurugulam.com

      Delete
  15. Arokia raj sir supreme court la argument panni final hearing varala pa case ah accept ah disposed ah position la iruku ok va andru judgement kuduthuduvanga doubt la lawyer kitta kelu

    ReplyDelete
    Replies
    1. ok sir parkkalam.Ellavatrukkum kalam pathil sollum.cv mudithal mattum job assurance kidaiyathu.Nanga tet clear panni cv mudithu counsiling mudithu order vangarathu mattum than balance.so first preferance yarukku nu manbu migu amma ku therium.so wait and see.Ungalukku next vacancies consider panna valthukkal

      Delete
  16. மாபெரும் உண்ணா விரதம்னா என்னனு தொரியுமா?50 பேர் கலந்து கொள்வது மாபெரும் போராட்டமா?தீர்ப்பு வரும் நாளில் போராட்டம் நடத்தினால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நினைக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. Mr.Arokyaraj, porattam enbadhu Prattam nadhubavarvalin ennikkayil alla avargalin ennangalil ulladhu.idhu avarlin vedhanayin velipaade aagum. Itharkkum, theerpukkum sambandham illai. Avargal oru maadhamaga port tam seigindrargal.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

    3. இங்க இருக்குற மெசேஜ் குட திருடுரன்கப்பா பிச்சகார பயலுக்க்ங்க......

      உடப்புல உப்பு இருக்கானு தெரியல...

      Delete
    4. நாளைக்கு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் 1. நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. 2.முன்னர் போரட்டத்தின் போது திடிரென விசம் அருத்தினார்கள் அதுபோல தீர்ப்பு வரும் நேரத்தில் அனுமதி கொடுக்கமாட்டார்கள் 3. கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது. 4.பணி நியமன தடை உத்திரவு அமுலில் உள்ளபோது போராட்ட குழுவுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் . 5.முன்னர் 26 நபர் மட்டும் உள்ள குழுக்கு இப்போதை பலம் குறைந்து விட்டது.

      Delete
  17. DEAR COUNSELLING FINISHED SELECTED CANDIDATES, TOMRW JUDGEMENT WILL

    FAVAOUR WITH GOVERNMENT AND OURS., AND SO WE ARE DUTY JOIN

    TUESDAY ( 23-9-2014 ) "MAHALAYA AMAVASAI" ROMBA ROMBA NALLA NAAL.,

    DONT FORGET ALL SELECTED CANDIDATES ARE JOIN " MAHALAYA AMAVASAI"

    ROMBA ROMBA NALLA NAAL.,

    FULL MOON ( POURNAMI) SELECTION LIST PRODUCE., "MAHALAYA AMAVASAI"

    IL DUTY IL SELECTED CANDIDATES JOIN PANNUGIRARGAL.,

    ALL THE BEST FOR SELECTED CANDIDATES AND ADW 2ND LIST WILL COMING SOON.,

    POSTING WILL INCREASE., 2ND LIST SELECTED CANDIDATES ALSO JOIN

    OCTOBER 1ST WEEK., ALL THE BEST FOR SELECTED CANDIDATES AND

    2ND LIST EXPECTED CANDIDATES.,

    ReplyDelete
    Replies
    1. dear velmurugan sir,adws list epa varum sir.paper 1 ku varuma sir.please explain me.i am waiting for your valuable information....

      Delete
    2. Vijay chennai and vel murugan sir u r saying good news to second list xpctin candidates. Sir paper 2 corporation schools list will they publish r not Sir? Pls both of u replay me sir. M waiting for second list so many candidates also expecting second list like me sir. So pls say about paper 2 second list particularly corporation schools vacancies

      Delete
    3. dear ramesh raj sir, 2nd list il paper 1 kku innum oralavu increase aaga vayppu

      ullathaga koorugirargal., ean endral paper 2 join panniya candidates kkum absentees

      candidates kkum ulla vacancy list serthu 2nd list viduvargal.,

      hairline cap (nooliyail ) thavara vittavargalukku meendum oru chance ullathu.,

      parppom., 1st judgement 2nd appointment letter 3rd 2nd list confirm., ean endral

      seniority pathikka koodathu endra reason aal than adw corp school list

      pottu selection list vittu udanae counselling nadakkum. october 1st week ul join pannalam sir.,

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. dear vel murugan sir,thank you very much for your valuable infmn sir..paper 1,sc,female,70.77.last wge 70.96.chance irukka sir...

      Delete
    6. RAMESH RAJ SIR, NICHAYAM CHANCE ULLATHU., EAN ENDRAL., MAXIMUM

      VACANCY SC KKU IRUKKUM., 0.19 THANAE DIFFERENCE., NICHAYAM

      2ND LIST IL VANDHU VIDUM., MUDHALIL 1ST APPOINTMENT KODUTHAL

      THAN GOVERNEMENT AND TRB 2ND LIST PATRI YOSIKKA MUDIYUM.,

      GOVERNMENT KKU BIG CHALLENGE ENPADHU POL TET 2013 APPOINTMENT

      AAGI VITTATHU ENPADHU EN THANIPATTA KARUTHU.,

      UN KUTRAMA., EN KUTRAMA., YARAI NANUM KUTRAM SOLLA ENDRA

      PADAL THAN REMEMBER PANNA MUDIGIRATHU., PARPPOM.,

      NICHAYAM POSTING INCREASE SEITHU 2 ND LIST VITTU MUDITHAVARAI

      POSTING INCREASE PANNA VENDRUM ENPADU EN THANIPATTA KARUTHU.,

      PARPPOM.

      DEAR TRB OFFICIALS., PLS. INCREASE 2ND LIST POSTING AFTER

      1ST LIST APPOINTMENT., ETHARGU MEL ONDRUM SOLVATARKILLAI.,

      MY DEAR 2ND LIST EXPECTED FRIENDS,
      USHA EDN., UNDERTAKER D, ANAND, MYTHILI,

      SURULIVEL ( 0.04 ) MUTHU RAJA, , AAS SIR, VIJAYAKUMAR CHENNAI SIR,

      SATHEESH SIR, LAKSHMI, ELLORUKKUM JOB NICHAYAM KIDAIKKUM.,

      Delete
  18. திருப்பூர் ,.நீலகிரி மாவட்ட
    ம் பள்ளி தொடர்பான
    விபரம் தேவைப்பட்டால்
    அழைக்கவும் 7667338095

    ReplyDelete
  19. I Couldn't download my TET certificae. it comes exceed ur limit. plz any body help. any options?.

    ReplyDelete
  20. I Couldn't download my TET certificae. it comes exceed ur limit. plz any body help. any options?.

    ReplyDelete
    Replies
    1. RAMADEVI SETHUPANDIAN MAM., DONT AFRAID., U MAKE CALL THE

      TRB HELP LINE., THEY WILL ASK UR REGISTER NO AND UR MOBILE NUMBER.,

      THEN THEY WILL RELEASE THE CERTIFICATION DOWNLOAD AFTER 22ND DATE .,
      TOMRW MAKE CALL TRB.,

      Delete
    2. இந்த வலையத்தளத்தில் உடனுக்குடன் செய்திகளை தந்த
      பிரதாப் சார்
      மணியரசன் சார்
      ஷ்ரீ சார்
      ஷ்ரீதர் சார்
      விஜயகுமார் சென்னை சார்
      வேல்முருகன் சார்
      சுரிலிவேல் சார்
      ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துகொள்கிறேன்

      இந்த வலைத்தலத்தில் மிக மிக மிக
      பிடித்தமானவர்
      கவுண்டமணி அட்ராசக்க சார்
      நான் மிகவும் மனஅழுத்தத்தில் உள்ளபோதும் கூட கவுண்டமணி ஐயா கமண்டை படிக்கும் போது சிரிப்பு சிரிப்பாக வரும்
      பல வேதனைகளை அனுபவைத்த
      இந்த வலையத்தள நண்பன்கரகளுக்கு அருமருந்தையாகிய சிரிப்பை தந்த
      கவுண்டமணி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்


      Delete
  21. Dr alwin brother thanks for your information. But i can't understand one thing. All wil b completed na 2nd list sethu dana posting r ipa select anavanga matuma

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் 1. நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. 2.முன்னர் போரட்டத்தின் போது திடிரென விசம் அருத்தினார்கள் அதுபோல தீர்ப்பு வரும் நேரத்தில் அனுமதி கொடுக்கமாட்டார்கள் 3. கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது. 4.பணி நியமன தடை உத்திரவு அமுலில் உள்ளபோது போராட்ட குழுவுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் . 5.முன்னர் 26 நபர் மட்டும் உள்ள குழுக்கு இப்போதை பலம் குறைந்து விட்டது.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  22. நாளைக்கு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் 1. நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. 2.முன்னர் போரட்டத்தின் போது திடிரென விசம் அருத்தினார்கள் அதுபோல தீர்ப்பு வரும் நேரத்தில் அனுமதி கொடுக்கமாட்டார்கள் 3. கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது. 4.பணி நியமன தடை உத்திரவு அமுலில் உள்ளபோது போராட்ட குழுவுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் . 5.முன்னர் 26 நபர் மட்டும் உள்ள குழுக்கு இப்போதை பலம் குறைந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. Vijay kumar sir, surilivel sir
      ADW list vidum podu seniority papangala ila, last cut off 70.96 athuku keela ula weightage ah papangala

      Delete
    2. same wt vanthal date of birth parparkal. so first preference wt only.

      Delete
  23. GOOD EVENING DEAR COUNSELLING FINISHED SELECTED CANDIDATES,

    TUESDAY ( 23-9-2014 ) ""MAHALAYA AMAVASAI "" ROMBA ROMBA NALLA NAAL.,

    JOINING TIME: NALLA NERAM: 7.45 TO 8.45 AM AND 10.45 TO 11.45 AM., ATLEAST


    ANYONE SIGN THAT TIME., OUR GOVERNMENT DECIDE TO GIVE TIS OPPORTUNITY

    DUTY JOINING DAY " MAHALAYA AMAVASAI " DAY.,

    SEVVAY = VARUVAI ., ALL THE BEST FRIENDS., 2ND LIST CANDIDATES KKUM NALLA

    SEITHI VARUM.,

    ReplyDelete
    Replies
    1. thanku sir.but TRB helpline no doesnt work.i couldn't access that no. pls T anyother TRB
      no"?

      Delete
  24. 2ND LIST EXPECTED CANDIDATES,1ST LIST LAST CUT OFF SENIORITY YILIRUNTHU PARPPARGAL., HAIRLINE CAP IL JOB MISS PANNIYAVARGALUKKU MEENDUM

    ORU NALLA VAYPPU.,

    ReplyDelete
    Replies
    1. என்னப்பா இன்னும்
      பீதி தேவதை காணம் ...என்ன
      பீதி கொடுக்கலானு யோசிக்குதோ
      ...கூடவே Red fire
      அல்லகை ஒன்று வருமே

      Delete
    2. dear velmurugan sir,last wge la irunthu wge padi parpargala or seniority padi parpargala.pls clarify my doubt...

      Delete
  25. Thirupathi elumalai venjatesa...un arul anaivarukum engaluku pani niyamana aanai viraivil pera valthi arul puriga..

    ReplyDelete
  26. SANDEEP SIR, I NOTED UR WORDS., U R ANYTIME PRAY TRIPATI ELUMALAI

    VENKALACHALAPATI., NICHAYAM VENKATACHALAPATI NAMMAI KAIVIDAMATTARGAL.,

    PURATTASI MONTH IL NAM DUTY IL JOIN PANNUM PAKKIYAM KIDAITHULLATHU.,

    VALTHUKKAL., SANDEEP SIR, UR NATIVE., MY MAIL ID :

    applered201230@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. Ur correct sir..perumalin arul avvalu sulabamaga kedaikathu..anall perumalin paarvai nam medhu pattal adhai vida punniyam verondrum illai....perumal nalladhe seivar...selected candidates yarukume badhippu erpadathavanam perumal paarvai nam meedhu. padatum..thirupathi venktesa un paarvai engal anaivarin meedhu padatum..

      Delete
  27. சபரிமலை ஐயப்பன் நாளைக்கு வெய்ட்டேஜ் கேன்ல் என்று தீர்ப்பளிப்பார். ஓம் சாமியே சரணம் ஐயப்பா.

    ReplyDelete
  28. வெய்ட்டேஜ் கண்டிப்பாக மாறும்.சாமியே சரணம் ஐயப்பா

    ReplyDelete
  29. கண்கண்ட தெய்வம் ஐயப்பன் எங்களை காப்பார்.வெய்ட்டேஜ் கண்டிப்பாக மாறும்.

    ReplyDelete
  30. Murugan Arulal weightage maruvathu urithi..Appadiye nadakkattum..

    ReplyDelete
  31. Velmurugan Sir, thank u for ur information.But no use of TRB helpline.yhis number doesn't exist msg only come. i need the certifte.i've joined management school.anytime they will ask for further processing.

    ReplyDelete
    Replies
    1. GOOD EVENING FRIENDS, TRB TET CERTIFICATE NOT DOWNLOAD EXCEED

      2 TIMES ., U R ALSO CONTACT : MORNING 10 AM TO 4 PM

      CELL:7373008144 , 73730 08134 044-28272455 ., THAT 3 NUMBERS ARE VERY

      BUSY AND SWITCHED OFF., BUT U R CONTINUOUSLY TRY TO THAT NUMBER MORNING 10 AM ONWARDS., THEN THEY ONLY REPLY.,

      Delete
  32. குருகுலம்.காம் பொதுத்தமிழ் ஆன்லைன் தேர்வு www.gurugulam.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி