கலந்தாய்வில் குழப்பம் இல்லாத பணியிடத்துக்கு ஆசிரியர் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

கலந்தாய்வில் குழப்பம் இல்லாத பணியிடத்துக்கு ஆசிரியர் நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் போது, பல பணியிடங்கள் ஆன்லைனில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டன. இதனால் உள்மாவட்டத்தில் பணியிடம் கிடைக்காமல் வெளி மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் சென்றனர்.

நேற்று முன்தினம் கலந்தாய்வில் கலந்து கொண்டு, பள்ளிகளை தேர்வு செய்த 444 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. 

மறைக்கப்பட்ட பள்ளிகளுக்கு, சென்னை பள்ளி கல்வித்துறை மூலம் 50 செல்வாக்கு பெற்ற ஆசிரியர்கள் நேரடியாக பணி நியமனம் பெற்றனர். நேற்று காலை சென்னையில் இருந்து தனி நபர்கள் மூலம் நாமக் கல்லுக்கு நியமன ஆணைகள் கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் பணியில் சேர சென்ற ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

2 பணியிடம் காலியாக உள்ள பள்ளிக்கு, 3 ஆசிரியர்கள் ஒரே உத்தரவுடன் சென்றனர். ஒரு சில ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளியின் பெயர் மாறியிருந்தது. காலிப்பணியிடமே இல்லாத பள்ளிக்கும், புதிய ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவு வந்திருந்தது. இதனால், அவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்த்து கொள்ள அனுமதி மறுத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ஆசிரியர்கள், நேற்று மாலை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசை சந்தித்தனர். பின்னர் அந்த ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகள் மாற்றி கொடுக்கப்பட்டன.

42 comments:

  1. Tamilnadu arasu 5-/- ku mel muraiyeedu seiyavillayenil pala vilaivukalai santhikka neridum

    ReplyDelete
  2. Yellorum happya irukkanga but yenna mathiri 0.04 la pani vaippai thavara vittavargalin vethanaiyai anaivarum konjam sinthithu parungal 2 nd listlayavathu velaikku poi viduven yendru nambi irukkum intha velaiyil meendum evvalavu piratchanaigal yen intha nilamai
    Kadavul engalai maranthu vittar polum

    ReplyDelete
    Replies
    1. Sir dont worry sir.... Be hope.. Surely govt will prepare to appel...

      Delete
  3. Thayavu seithu kalvi seithiyai parkum anaithu nal ullangalum engalukku kural kodungal ungalal mudintha uthavigalai seiyungal plz ungal patham thottu panigiren
    plz help me friends

    ReplyDelete
    Replies
    1. Mr.kathir.உங்க மொபைல் எண் குடுங்க.இது தொடர்பாக பேசி ஒரு முடிவு செய்யலாம்

      Delete
    2. Mr.kathir.உங்க மொபைல் எண் குடுங்க.இது தொடர்பாக பேசி ஒரு முடிவு செய்யலாம்

      Delete
  4. enoda tet mark 93 eng major ctof 63.1 mbc last ctof 65.18 enaku 2nd listla chance iruka?plz yaravathu solunga

    ReplyDelete
  5. enoda tet mark 93 eng major ctof 63.1 mbc last ctof 65.18 enaku 2nd listla chance iruka?plz yaravathu solunga

    ReplyDelete
  6. enoda tet mark 93 eng major ctof 63.1 mbc last ctof 65.18 enaku 2nd listla chance iruka?plz yaravathu solunga

    ReplyDelete
    Replies
    1. Mam please check ur no of dept vacncies? Vacancy athigama iruntha u may chnce...

      Delete
    2. இரண்டாவது பட்டியல் வெளியாக காலதாமதம் ஆகலாம்.ஏனெனில் 5%ரத்திறகு எதிராக மேலமையீடு செய்யலாம் தீர்ப்பு வர காலதாமதம் ஆகலாம்.5%இல்லாமல் பட்டியல் வெளியிட்டால் இடஒதீக்கீடு பிரிவினர் வழக்கு தொடுக்கலாம்.எனவே எவ்வாறாயினும் காலதாமதமே.எனவே அதுவரை இதை நினைக்காமல்அடுத்ததேர்வுக்கு கவனம் செலுத்துவதேநன்று.

      Delete
  7. vijaykumar chennai sir plz reply sir. when pg second list( welfare schools)

    ReplyDelete
  8. Hi wat will be the salary for the selected teachers?

    ReplyDelete
  9. Check is ready for injustice at the feet of time. Pirarkkinna murpagal seiyin thamakinna pirpagal thaane vilaiyum. I am not criticizing selected teachers.

    ReplyDelete
  10. Sg Welfare school list trb innum velividavilaiye yen?

    ReplyDelete
  11. m.a mudicha than pg trb elutha mudiyuma?? 2nd year m.a padikaravanga kuda eluthalama???

    ReplyDelete
  12. Vijai sir, sri sir, velmurugan sir. Pls any one tel us. When will govt publish ADW list.

    At present also ADW schools backlog vaccancies also not fill. Frnds we must fight for our job

    ReplyDelete
  13. plz clarify my doupt aditional vacancy 508 sonangalla athuku name list vidangala? then adw wellfare schoola evlo vacancynu solidamwgala? adw schoola mbc ku itam kidaykuma? plz anyone rply am confused

    ReplyDelete
  14. plz clarify my doupt aditional vacancy 508 sonangalla athuku name list vidangala? then adw wellfare schoola evlo vacancynu solidamwgala? adw schoola mbc ku itam kidaykuma? plz anyone rply am confused

    ReplyDelete
    Replies
    1. Dear shoba sister. Adw school la bt ku other caste 40 % chance iruku. Sg la 100 % for only sc , sca, st . Adw list la back log vaccancy ah inum fill panala 300 plus then current vaccancy 669 pa.
      May be my vaccant details wrong ah vum irukalam. Aana inum back log vaccancy inum fill panala pa

      Delete
    2. sir Adws selection list la 5% relaxation la pass pannavangaluku chance iruka pls therinja konjam sollunga sir

      Delete
    3. ineme vara pogum entha list la yum relaxation la pass pannavangaluku chance irukatha pls any one tell us

      Delete
  15. எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய அம்மாவிற்கு இன்று நல்ல தீர்ப்பு கிடைக்க எங்கள் குலதெய்வ கோவிலில் குடும்பத்தோடு வேண்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தீர்ப்பு வந்ததும் கம்பீரமாக சிங்கம் போல் தமிழகம் திரும்ப இறைவனை வேண்டுகிறோம்.
    எங்களது இதயத்தில் குடியிருக்கும் அம்மாவிற்கு எந்த நாளும் வெற்றியே....
    __/\__

    ReplyDelete
    Replies
    1. Chanra Sekar Sir
      10 பேர்களில் 3 பேர்களை திருப்தி செய்துவிட்டு 7 பேர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அந்த 7நபர்களுடைய மனநிலை எப்படி சார் இருக்கும்?.........

      Delete
    2. நீதி நி(.)லை நிறுத்தப்பட வேண்டுமே தவிர......

      Delete
  16. hai friends

    All r welcome to


    http://www.tnallnews.blogspot.in/


    this website is useful to us

    இது ஒர் கல்வி வலைதளங்களின் சங்கமம்.
    ALL EDUCATIONAL WEBSITE NEWS.

    ReplyDelete
  17. Good morning friends

    ReplyDelete
  18. Marana thsndani vithika vandum your anar

    ReplyDelete
  19. why our government doing like this nearly 2000 vacant list not announced as per this year notification from both first and second paper for minority and Adi dravidar and corporation schools list.dear admin please publish article about this.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .

      Delete
  20. நண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .

    ReplyDelete
  21. nantri iyya kasinathan avarkale ,,,,,,,,,,,,,entrum ungal uthaviyai maraka mudiyathu

    ReplyDelete
  22. I am Suki my WG 61.71 female tet mark 91 BC yannakku 2list LA change irruka .anybody pls tell me.

    ReplyDelete
  23. Entha news a name nethe sonen...... namaksstapattu padichi 108 marks vanki 70.99 weight age vachi job ku pona avanga just 4 l job varanga...... manasu valikuthu....... money only.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி