New Teachers Training: திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2014

New Teachers Training: திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும்.

நாளை முதல் நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும்.
இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு. இரவிசந்திரனிடம் கேட்ட பொழுது,
அவர் ஆசிரியர் பயிற்சி இயக்குனரிடம் வினவிய பொழுது பயிற்சியில் நடைபெறுவதில் எவ்வித மாற்றமில்லை என்று தெரிவித்தாக தெரிவித்தார்.

இதையடுத்து புதிதாக பணி நியமனம் செய்யபட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நாளை முதல் பாடவாரியாக நடைபெறவுள்ளது. தற்பொழுதய அசாதாரண சூழ்நிலையை கருத்த்ல் கொண்டு இந்த தள்ளிபோகுமோ என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால்பயிற்சி கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி 30ம் தேதி முதல் நடக்கவுள்ளதால் அவர்காளுக்கான கருத்தாளர் பயிற்சி நாளை நடக்கவுள்ளது.

12 comments:

  1. My dear TET friends.
    இரண்டாவது தேர்வுப்பட்டியல் வருவதில் காலதாமதம் ஏற்படும்.
    மதுரை கோர்ட் தீர்ப்பு நகல் இன்னும் வர வில்லை.
    தீர்ப்பை படித்து பார்த்தால் மட்டுமே முழு விபரம் தெரியவரும்.
    தற்போது பல குழுக்கள் ஒன்றிணைந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்லும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
    இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இரண்டாவது பட்டியல் வெளியாவதில் மிகப்பெரிய இடைவெளி உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது.
    பிரச்சனைகளை சமாளிக்க ஒருவேளை வழக்குகள் முடிந்தப்பிறகே வெளிவரலாம்.
    எதுவாக இருந்தாலும் நண்பர்களே அடுத்த தேர்வுக்கு உங்களை தயார் செய்துகொண்டே இருங்கள்.படிப்பதை விட்டுவிடாதீர்கள்.நல்லதே நடக்க. வேண்டும் என வேண்டிக்கொள்வோம். வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. Vijayakumar chennai sir,
      Yaruku nallathey nadakkum. Engaluka?

      Delete
    2. Sir second list conform na evlo postings vara vaipu iruku. Comments 2nd doubtnu solranga

      Delete
    3. mr.vijayakumar நீங்கள் சொல்வது உண்மையானால் list விட சொல்லி எங்கள் அழுத்தத்தை கொடுத்து கொண்டே இருப்போம் .எதுவாக இருந்தாலும் 2 nd list பற்றி உங்களின் கருத்துகளை பதிவிட தவறாதிர்கள் .நன்றி

      Delete
  2. Vijay Kumar sir, good evening. One doubt sir, kadaisi 6 varigal yaarukku?

    ReplyDelete
  3. Thedi, thedi parkkiren
    Kaanamal ponadhu
    En urakkam...
    Manam tet I naadi
    Ponathal - adharkkum
    Illai en mel irakkam...

    ReplyDelete
  4. Sir.... BT-DEE KKU TRAINING PATHI SOLLALIYAE....
    PLS UPDATE IF ANY NEWS ABT THIS

    ReplyDelete
  5. good morning friends, TODAY HM MEETING ON THAT CEO OFFICE., THAT TIME

    MEETING VENUE SOLLUVARGAL., TODAY HM MEETING TOMRW TRAINING SAMPANDHAMAGATHAN., BUT IT IS CONFIRM ???? OR NOT CONFIRM ???? VENUE IS

    CHANGE SOME TALUK

    ReplyDelete
  6. TET CERTIFICATE DOWNLOAD PANNAVATHARGAL., MEENDUM MEENDUM PHONE

    SEITHU PARTHAL THAN LINE KIDAIKKUM., ORU MURAI REGISTER SEITHAL AE

    POTHUMANATHU., 23 24 DATE IL MESSAGE VARUM ENDRUM CERTIFICATE DOWNLOAD

    SEYYALAM ENDRUM KOORINARGAL AANAL ONDRUMAE NADAKKAVILLAI.,

    NEDRU ., INDRU., NALAI TRB ENDRAL IPPADITHANA ?

    ReplyDelete
  7. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  8. 2 list varuma vantaal science kku evalavu posting irukkum..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி