ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இழுத்தடிக்கும் டி.ஆர்.பி., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இழுத்தடிக்கும் டி.ஆர்.பி.,

ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இத்துறைக்கு உட்பட்ட துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு 1500 ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால் ஐந்தாண்டுகளில் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை குறைகிறது.

ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றுப் பணியாக செல்கிறார். மேல்நிலை பள்ளிகளில், தாவரவியல், விலங்கியல் பாடங்களை ஒரே ஆசிரியரும், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் பொருளியல் என மூன்று பாடங்களையும் ஒரே ஆசிரியரும் பல பள்ளிகளில் கற்பிக்கும் நிலையுள்ளது. ஆசிரியைகளை மாற்றுப்பள்ளிக்கு அனுப்புவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகின்றன.

இதைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநியமனங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக்க பள்ளிகளில் 75 ஆசிரியர் (11 மாற்றுத்திறனாளி பிரிவுக்கு) பணியிடங்கள், 249 பட்டதாரி ஆசிரியர்கள் (இதில் 111 பேர் பள்ளி கல்வித் துறைக்கு மாறுதல்), முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 33 பேர் ஒதுக்கீடு செய்ய மார்ச் மாதம் இத்துறையால் சிபாரிசு செய்யப்பட்டது. இதற்கான ஒதுக்கீடும் ஆகஸ்ட்டில் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பணி நியமனத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மாவட்ட தலைவர் சின்னப்பாண்டி கூறியதாவது: இத்துறையில் 6 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் இல்லை. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கிறது. பள்ளி கல்வியில், தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் 9 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.இத்துறையில் சென்றாண்டு தரம் உயர்த்தப்பட்ட ஐந்து மேல்நிலை பள்ளிகளில் தலா 5 பணியிடங்களே ஏற்படுத்தப்பட்டன. அதிலும் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. கள்ளர் சீரமைப்பு துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, டி.ஆர்.பி., மூலம் ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

65 comments:

  1. காலை வணக்கம்
    நண்பர்களே
    இன்னும் 10 நாட்கள் தானே
    1 வருடம் பொருத்த நமக்கு
    இது கடினமல்ல்ல.
    கடுமையாக இறைவனிடம் வேண்டுவோம்,
    பொருத்ததார் பூமி ஆள்வார்.

    ReplyDelete
    Replies
    1. @@@@@@@@@@@@@@
      கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
      @@@@@@ௐ@@@@@@@

      இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

      நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதிற்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.


      தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      விழுமின்;
      எழுமின்;
      உழைமின் ;
      கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

      என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

      வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
      கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

      குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

      ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.


      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.


      ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

      குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
      SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

      *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

      10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100
      Ashok (chennai)


      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
    2. @@@@@@@@@@@@@@
      கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
      @@@@@@ௐ@@@@@@@

      இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

      நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதிற்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.


      தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      விழுமின்;
      எழுமின்;
      உழைமின் ;
      கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

      என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

      வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
      கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

      குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

      ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.


      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.


      ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

      குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
      SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

      *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

      10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100
      Ashok (chennai)


      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
    3. how do you say that 10000 posting available in sgt and what are the sources? pls share.i will also participate in the protest. thank you.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. sc caste ku innum vacant iruka

      Delete
    6. Pls give me your mail id.
      I will send u vaccancy sources & cm petition.
      Thanking u mr.praba karan sir.

      Delete
  2. நண்பர்களே வணக்கம். G.O. 71 பிறந்து வளர்ந்து எவ்வளவு தூரம் பயணம் செய்து 14 ஆசிரியர்களுக்கு பள்ளியையும் தேர்வு செய்து கொடுத்துள்ள நிலையில் அதை மாற்ற வேண்டும் என்பது, படித்த பட்டதாரிகள் செய்யும் அறியாமையா? சட்டம் படித்த வக்கீல்கள் காசுக்கு செய்யும் சதி வேலையா? அரசியல் ஆதாயம் தேடும் எதிரி கட்சிகளின் கோமாளித்தனமா? இவர்கள் எல்லாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம், வருமுன் காப்போம், முளையிலே கிள்ளி எறி இவைகளை அறியாத மூடர்களோ.

    ReplyDelete
    Replies
    1. Sachin sir, vakkilgalayo arasiyalvadhigalayo kurai solla mudoyadhu, adhu avargoloda velai yaru ena kettalum vadhadi kodupargal, arasai kurai soluvargal, thavaru ketta ennam konda perasaikarargal meedhu than, thanum vazamal aduthavrgalaium vazavidamal pannuvadhu, ennam pol vazvo, edhai vidhaikiromo adhai thana aruvadai seyya mudium, kadavuluku therium yarai enga vaikanum endru

      Delete
    2. sariyaga sonnergal sir........

      Delete
    3. சச்சின் நான்பிறந்து வளர்ந்து 29வருடம் ஆனது

      Delete
    4. Dear sachin... social justice....... tet 118 cv completed no job. Tet fail then relaxation mark 82 then go 71.... appointment order..... job where is justice......? Tell me.

      Delete
    5. dear friend tet is not a competitive examination its just eligible test so don't feel. after 10 days good judgement for all tet pass candidates.

      Delete
  3. Jai sir,quarterly exam leave il order kidaithal udane joint pannalama? Leave mudinchu joined pannanuma?

    ReplyDelete
    Replies
    1. Saravanan sir, udane join panidanum oru varudam anubavitha vedhanaya marandhu vittirgala? Potti niraindha ulagam eppa ethu nadakum solla mudiyadhu, naam than varumun kaaka vendum vizippaga irukka vendum

      Delete
    2. Jai,sir Neengalum ,nanum already govt job.Relive order vangina pin than joined panna mudium. Oru nalukul relive aga mudiuma? NOC. Vangi veetera? Ungaludan pasa vandum conduct no koorungal pls?

      Delete
    3. அப்படியே join பண்ணினாலும் 2 நாள் அந்த chair விட்டு எழுந்திருக்க கூடாது சார்

      Delete
    4. Nan aply panumbodhe thadai illa chandru petru than aply pannuven, enaku oru prblm um ilai avanga avanga dptmnt i
      poruthadhu, anal oriru nalil rlv agi
      vidalam, rlv paniduvanga oru
      prachanaum illai, naan join pannalama venadama endru
      iruken ipa irukum job il 19 to 29 age wrk paniruken, padhavi uyarvom vangi iruken adutha
      padhavi uyarvo kathirupil ulladhu
      inum oru vaarathil en mudivai
      yosithu eduthu viduven,
      gaijayaram@gmail.com thodarbu kollungal

      Delete
    5. Hello jeyaram neenga entha dept?athai sonnergal endral nan enakku therintha vishayathai alosanayaga koorukiren.ivan enna periya ivana rndru ninaikavendam

      Delete
  4. Madurai stay order case today hearing varutha?any one madurai frnd update the case detail sir...

    ReplyDelete
  5. Jai sir ipdiye 10 days nu poikite iruntha nama eppo than jb la join panrathu???counselling mudinchu 12 days wasta poiduchu sir...

    ReplyDelete
    Replies
    1. Wst ilai sir, naam ipozudhu sudhandhiramaga irukirom, asiriyar pani il serndhu vital namaku porupugal adhigamagividum, ethirkala indhiyavai uruvakka pogum manavargalye naam than uruvakkapogirom, appodhu namaku neram kidaikadhu, ippadi ellam nammala iruka mudiyadhu, adhalal enga enga poganumo sutrula sellungal, ungal asai padi oru varam vazungal, adutha vaaram nam vazkai payanam manavargalodu, manavargaluku munmathiriyaga vazavendum kadamIgalum, porupugalum namakaga kathirukindrana, kalvithurai il pudhiya sadhanai padaipom, nallasiriyar virudhaium vanguvom vazthukal ellorukum

      Delete

  6. ஏம்பா மணியரசா உன் வாயில உன்மையே வராதா.
    ஜட்ஜ் பேரு கூட ஒழுங்கா தெரியாத நீ விவாதத்தின் முழு விபரமும் தவறாக சொல்லி உள்ளாய். நீ எழுதியதற்கும் கோர்ட்டில் நடந்ததற்கும் சம்பபந்தமே இல்லை. உன்மையை மறைக்கும் நீயெல்லாம் ஒரு ஆசிரியர். பொய் சொல் வதால் உனக்கு அப்படி என்ன சந்தோசம்.
    நல்லது நினை.
    நன்மையே நடக்கும்.
    எண்ணம் போல் வாழ்வு, உன் எண்ணம் தவறாக உள்ளது. ஆக வே உன்ககு தவறாக தான் முடியும்.

    ReplyDelete
    Replies
    1. அட போடா டப்பா தலயா
      நீ ரொம்ப கரக்டா

      Delete
    2. அட போடா பேரிககா மண்டையா.
      நீயும் அவனை போல் சுயநலவாதியா.

      Delete
    3. நாங்க சுயநலம்
      நீங்க பொதுநலமா
      இந்த டககால்டி எல்லாம் ஏங்கிட்ட வச்சிக்காத
      அவனவன் ஓன்____கு வரலன்னு
      கவலைல இருந்தா
      இவனுக இளநீல தன்னி இல்லன்றானுக

      Delete
    4. உங்க உண்மை எல்லாம் கலைஞர் tv யில்பெரிய நாடகத்தை மக்கள் உட்பட பார்த்தார்களே........இறுடி.....பெரிய....ஆப்பு...வருதுடி.......இன்னி எங்க உங்க சுயநலவாதியின் போராட்டம். இனி அவ்வளவுதாண்டி.....

      Delete
    5. ஏம்பா சரவணா,
      ***********ஜட்ஜ் பேரு கூட ஒழுங்கா தெரியாத நீ விவாதத்தின் முழு விபரமும் தவறாக சொல்லி உள்ளாய். நீ எழுதியதற்கும் கோர்ட்டில் நடந்ததற்கும் சம்பபந்தமே இல்லை. உன்மையை மறைக்கும் நீயெல்லாம் ஒரு ஆசிரியர். பொய் சொல் வதால் உனக்கு அப்படி என்ன சந்தோசம்.
      நல்லது நினை.
      நன்மையே நடக்கும்.
      எண்ணம் போல் வாழ்வு, உன் எண்ணம் தவறாக உள்ளது. ஆக வே உன்ககு தவறாக தான் முடியும்.*********

      என்று எழுதியிருக்கிறாய்.
      நீதிபதிகளின் பெயரில் சிறு தவறு இருக்கிறது என்பது உண்மைதான்.

      விவாதம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே நடைபெற்ற அவசர உரையாடலால் உண்டான பிழை அது.

      சரி நான்தான் நீதிபதிகளின் பெயர் கூட தெரியாமல் select ஆனவர்களுக்கு ஆதரவாக Article எழுதுகிறேன்.

      unselected க்கு ஆதரவாக செயல்படும் tnteacheranews வலைதளமும் ஏன் நீதிபதிகளின் பெயர் தெரியாமலேயே Article எழுத வேண்டும்?

      நான் எழுதிய அதே பெயர்களை உங்களது tnteachersnews வலைதளமும் கோபி அடித்துள்ளது என்பதை https://app.box.com/s/k9e346yei86b7v48m2i3 சென்று தெரிந்து கொள்க.

      அந்த புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

      நமது நட்பு வலைதளமான பாடசாலையும் அதே [பெயரைத்தான் பயன்படுத்தியுள்ளது என்பதையும் அறிக.https://app.box.com/s/aampp9s3tl8odauitkng....

      அந்த புகைப்படத்தினை காண அந்த புகைப்படத்தினை காண இங்கே சொடுக்கவும்.

      select ஆனவர்களுக்கு ஆதரவாக Article எழுதி அதன் மூலம் போலியான மகிழ்ச்சியை அடையக்கூடியவர்களும் நாங்கள் அல்ல.

      நேற்றைக்கு முந்தைய நாள் வழக்கு வீராசாரணை மனுதாரருக்கு ஆதரவாக இருந்தது.அதை அப்படியேதான் Article ஆக எழுதினேன். கல்விச்செய்தியில் மட்டும் ஒரு சார்பாக எழுதி வெளியிட்டால் எந்த மாற்றமும் வந்துவிடாது.

      எண்ணம் போல் வாழ்வு, உன் எண்ணம் தவறாக உள்ளது. ஆக வே உன்ககு தவறாக தான் முடியும்.

      "weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தது" என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

      அடுத்த TET தேர்வில் வெற்றி பெற்று நீங்களும் விரைவில் ஆசிரியராக அன்பு நண்பராக உங்களுக்கு வாழ்த்துக்கள்.

      Delete
    6. No friends that case come to morning session 10.30 A.M only have two judges please find Maniyarasan sir....

      Delete
    7. அன்பு மணியரசன் ரெங்நாதன் நண்பா, நான் கடந்த இருபது நாட்களாக விவரங்களை சேகா்த்துள்ளேன் அது தங்களது உண்மை செய்திகளுடன் ஒத்துப்போகிறது ஆனால் சிலா் நமது சுயவிவரத்தை சேகாிக்கறாா்கள் என்பதை வருத்ததுடன் தொிவித்துக்கொள்கிறேன், இதனால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள், இருப்பனும் உமது பணி தொடர என் வாழ்த்துக்கள், இறுதி தகவலாக ஒன்று கூறுகிறேன் கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலை என்பதை அனைவருக்கும் என்சாா்பாக தொிவியுஙகள், இதை நம்பதகுந்த வட்டாரம் என்னிடம் சொன்னாா்கள் என்பதை நான் வெளிப்படையாக தொிவிக்க விரும்பவில்லை, எனினும் நாம் மற்றவா்களை புண்படுத்தும் வகையில் யாரும் கமெண்ட் செய்யவேண்டாம் என அறிவுறுத்துங்கள் உமது சேவைக்கு எமது நன்றிகள் பல
      இங்ஙனம்
      நா. பிரபாகரன்
      செலெக்டேடு கேன்டிட்
      கரூா்

      Delete
  7. இன்று முதல் மூன்று நாட்கள் எழுத்துபூர்வமான விவாதம் தருவது தீர்ப்பின் முடிவை தீர்மானிக்கும்.
    All the best friends

    ReplyDelete
    Replies
    1. சார் வணக்கம். இறுதி விவாதத்தில் அரசு சார்பாக ஜிஒ71 க்கு செல்லப்பட்ட காரணங்கள் என்ன?

      Delete
    2. ஏனுங்னா
      இந்த வருசத்துக்குள்ள வேல கிடக்குங்ளா
      இல்ல இருந்த வேலய வேற விட்டுட்டங்னா
      திருப்பியும் வேற ஸகூலுக்கு போக முடியல
      ண்ணா சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்கறங்னா
      இந்த லட்சனத்துல கமன்ட் பன்றக்கு ரீச்சார்ஜ் அக்கவுன்ட் வச்சிறுக்கன்
      பரதேசி சொந்தக்காரனுக வேற எப்ப கிடைக்கும் எப்ப கிடைக்கும்னு கின்டல் பன்றானுக
      இங்க வேற தூங்கி எந்திரிச்சு பல்லு வௌக்குறானுகளோ இல்லியோ
      ஆளாளுக்கு ஒரு ஜட்ஜமன்ட் குடுக்குறானுக
      ண்ணா இன்னும் பத்து நாள் எக்ஸ்ட்ரா வேனாலும் எடுத்துக்க சொல்லுங்னா
      ஆனா வேல இல்லின்னு மட்டும் சொல்லீறாதீங்கோாாாாா

      Delete
    3. Vijaykumar chennai sir.,..,,gud mrng sir.court mudivu ethuvanalum athu next examla irunthu Thane ithai kaaranam kaati stay remove aaguma..iPad I our vaaippu ullatha...plz answer me sir

      Delete
    4. No friends that case come to morning session 10.30 A.M only have two judges please find vijayakumar chennai sir....

      Delete
    5. No friends that case come to morning session 10.30 A.M only have two judges please find vijayakumar chennai sir....

      Delete
    6. Enga courtla tet 2013 ku than case potturukkangale tharira varapora tet ka illanga.apdi ethavathu matram vanthal kandippa intha tet ku than enbathil entha doubtm vendam

      Delete
  8. தம்பி சரவணா.,
    நீ விவரமா இருக்கியப்பா,
    நீயும் ஏதாவது சொல்லன்

    ReplyDelete
  9. INI VAANAM VASAPPADUM, KARAI PADIYADHA MEGANGALAI, SIRAGAI VIRIPOM, VAAZTHUKKAL

    ReplyDelete
    Replies
    1. கவிதை கவிதை???

      Delete
    2. Jai sir pls send ur conduct no via...to my email I'd.
      saravanan13031989@gmail.com

      Delete
  10. காலை வணக்கம்-to all.... those who are not selected, they have been using their words politely without violence but the selected (most of) teachers r showing irreverence towards unselected... think and do before who u r.. its my kind request masters... Thank u....

    ReplyDelete
    Replies
    1. இல்லீங் சார்
      அனானிமஸ் அப்படீன்னு
      ஒரு அன்செலக்டட் ஹிப்போபோட்டாமஸ்
      அப்பப்ப வந்து கெட்ட வார்த்தைல அர்ச்சன ப்னறாறுங் சார்
      ஆனா ஓத சார் நாமெல்லாம் ஆசிரியர்கள் நீங்க சொன்னது ரைட் சார்

      Delete
  11. COURT NO. 2 Madurai court, Bench Today 3 justice are sitting
    HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
    HON'BLE MR.JUSTICE S.NAGAMUTHU
    HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
    BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
    TO BE HEARD ON WEDNESDAY THE 17TH DAY OF SEPTEMBER 2014 AT 2.15 P.M.
    ----------------------------------

    ReplyDelete
    Replies
    1. THREE JUDGES SITTING IS ONLY FOR SL NO 1 CASE REV PETN AFTER THAT TWO HONRBLE JUDGES BENCH HEARING THE CASES SEE IN COURT LIST LINK

      Delete
    2. Today case come to morning session 10.30 A.M sir only have two judges please find vijayakumar chennai sir....

      Delete
  12. yes
    but govt lawyer maybe not appear the case ......

    ReplyDelete
  13. selected candidates

    இன்று மனு கொடுக்கும் விபரங்கள் பதிவிடவும்

    ReplyDelete
  14. Vijaykumar sir oru doubt.. 10 working day after judgement.. Appo Saturday Sunday and govt holiday exceptional a, include ah? Court working day or govt working day. Oct 1st only end with 10 working day. What will?

    ReplyDelete
  15. Yes admin sir we r also suffer.
    We r bolongs to minorities(urdu SG teachers). Our selection list also not publish by TRB.
    Y the parciality.
    Both (tamil & minorities SG's) are written exam same date.
    Both exam result cmes in same date.
    Both notification comes same date.
    But selection list publish only tamil SG's.
    Y y y y y monirities selection list deley because we r minorities?

    ReplyDelete
  16. தயவு கூா்ந்து நண்பா்களே செலெக்ட் ஆன யாரும் பயப்பட வேண்டாம் ஏனெனில் ஜுஓ 71 மாறாது அவ்வாறு ஏதேனும் மாற்றம் வாின் ஒரு சில போ் தான் பாதிக்க படுவாா்கள் 5 சதவீதம் தளா்வு கொடுப்பது சாியானதே என நீதிபதிகள் கருத்து தொிவித்துள்ளனா் என்பதை நினைவுகூா்கிறேன் மேலும் கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலை நிச்சயம் போராட்டத்தில் கலந்து கொண்டவா்களும் பாதிக்கபடாமல் இருக்கும் வகையில் தான் நீதிபதிகள் தீா்ப்பு கொடுப்பாா்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும், இருப்பினும் நாம் மற்றவா்களை புண்படுத்தாத வகையில் கமெண்ட் எழுத வேண்டும் என்பதை நான் அனைவருக்கும் அறிவுறுத்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. oru sila per mattum pathipadya mattanka brother more or less than around 3000 candidates affect avanka sir... minimum 20% candidates affected..

      Delete
  17. இன்றைக்கு stay விலகினால் நாம் join பண்ணலாமா நண்பர்களே!

    ReplyDelete
  18. U r right prabakar sir.good woll happen very soon.

    ReplyDelete
  19. Nama kastapatu padichu niraya mark vangana +2ku ipathan value kidachiruku weightage only d right method

    ReplyDelete
  20. Nan en sir bayapadanum

    ReplyDelete
  21. Today case come to morning session 10.30 A.M sir only have two judges please find vijayakumar chennai sir....

    ReplyDelete
  22. Today maduri court stay case enna achi sir vijayakumar chennai sir....

    ReplyDelete
  23. The immediate solution for TNTET 2013 is to give appointment order for all the above 90 candidates immediately. Most of them entered into the provisional list already. Now the remaining candidates will be given post in Corporation school vacancy and this academic year vacancy also. 99% problem solved.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி