பள்ளிக்கல்வி - அரசு / நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகலில் காலியாக உள்ள முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2014

பள்ளிக்கல்வி - அரசு / நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகலில் காலியாக உள்ள முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு.

11 comments:

  1. ஆசிரியர் பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்
    ஆசிரியர் பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து
    கொண்டுள்ளனர் நளைய தலைமுறையை உருவாக்க இருக்கும் ஆசிரியர்கள்

    TET பணிநியமன தடை நீங்கியது...
    என்ற செய்தியை அறிந்ததும் ஆசிரியர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
    இந்த வார இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்
    இந்த பணி நியமன பிரச்சினை பல்வேறு சிக்கல்கள் வழக்குகள் என அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது எனவே மாபெரும் விழா நடத்திகூட பணி நியமன ஆணை வழங்கப்படும்
    என்ற கருத்துகளும் உள்ளன

    எதுவானாலும் எல்லாம் நன்மைக்கே
    பொறுமையுடன் காத்திருப்போம் நண்பர்களே

    ReplyDelete
  2. Kan katti vidthai kaatti
    Kaiyezhuthai
    Vaangi kondu,
    Thalaiyezhuthai
    Maatri vaikkum
    Thandiramikka
    Tamilnadu idhu !!!

    ReplyDelete
  3. Thirupathi elumalai venkatesa..un arulal engaluku pani niyamana anai pera vali seya vendun ena unadhu padham panindhu thervana anaithu aasiriyar sarpaga ketukolgiren.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Judgement copy updated on court website now. Mani sir I sent to ur mail. Pls check it and update.

    ReplyDelete
  6. TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு?

    ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்
    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தார்கள். அதில் நீதிபதிகள்,இந்த வெயிட்டேஜ் முறையில் அரசின் கொள்கை முடிவு விதி மீறல் இல்லை என்றுநிரூபிக்கப்படவில்லை. எனவே, அரசின் இந்த கொள்கை முடிவில் இந்த கோர்ட்டு தலையிடமுடியாது. வெளியிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.
    ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்க அரசுக்கு அதிகாரம்உள்ளதால், இதுதொடர்பாக தாக்கல்செய்துள்ள மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளனர்.
    இத் தீர்ப்புக்குறித்து வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. Sabash sariyana potti

      Delete
    2. Eppa thirumbavum mokka podathunga,pls meendum padinga.golden words-aduthu muyandralum aagum naalendri aagathu.

      Delete
  7. Unselected candidates be ready for tntet 2014...better luck next time frnds...tholvi enbathu valvin mudivalla athu than vetriyin arambam...be ready frnds

    ReplyDelete
  8. Putthi sollararaan poppa

    ReplyDelete
  9. இன்னுமும் கெட்ட எண்ணமா
    அடுத்த ஆண்டாவது உங்களுக்கு முன்னிமை கிடைக்கவழி தேடுங்கப்பா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி