இடைநிலை ஆசிரியர் கவுன்சலிங் மாவட்ட பணியிடங்களுக்கு இன்று கலந்தாய்வு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

இடைநிலை ஆசிரியர் கவுன்சலிங் மாவட்ட பணியிடங்களுக்கு இன்று கலந்தாய்வு - தினமலர்


தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமனம் வழங்கும் கவுன்சலிங் நேற்று நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களும், அரசு மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் காலியான பட்டதாரி, ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.

இதில், சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. கடந்த மாதம் பட்டியல் வௌ�யிடப்பட்டது. அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். தவிர, முதுநிலைப் பட்டதாரிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட உள்ளது.

இதற்கான கவுன்சலிங் நேற்றுமுன்தினம் காலை மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேனிலைப் பள்ளியில் தொடங்கியது. கவுன்சலிங் வரும் 5ம் தேதி வரை இணையதளம் மூலம் நடக்கிறது.

1,649 இடைநிலை ஆசிரியர்களும், 167 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களும் தொடக்க கல்வி துறையில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான கவுன்சலிங் நேற்று காலை தொடங்கியது. இதில், 795 பேர் தங்களுக்குரிய விருப்ப இடங்களை தெரிவு செய்து பணியிட ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டனர்.

நேற்றைய கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறாதவர்களுக்கு, வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும்

96 comments:

  1. Replies
    1. sir plz dee science bt assistant 167members when have to attend. mani sir vijayakumar sir sri sir.... Anybody is there

      Delete
    2. ********1,649 இடைநிலை ஆசிரியர்களும், 167 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களும் தொடக்க கல்வி துறையில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான கவுன்சலிங் நேற்று காலை தொடங்கியது. இதில், 795 பேர் தங்களுக்குரிய விருப்ப இடங்களை தெரிவு செய்து பணியிட ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டனர்.*****


      இன்று கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு சென்று விடுங்கள்...
      எதுவாக இருந்தாலும் அங்கேயே விசாரித்துக்கொள்ளலாம்...

      Delete
    3. I ve gone yesterday. But they told only 3rd... Please sir ask any of our paper 1 friends to check.

      Delete
    4. நண்பரே நான் தற்போது தான் விசாரித்தேன் நாளைதான் தொடக்க கல்வித்துறைக்கான கலந்தாய்வு சேலத்தில் நடைபெறும் என்று சொன்னார்கள்...

      இருந்தாலும் நீங்கள் உங்கள் நண்பர்கள் மூலம் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்...

      மீண்டும் மாலையில் தான் நான் கல்விசெய்தி பதிவை பார்க்க முடியும் அதனால் ஏதேனும் தகவல் வேண்டுமென்றால் மற்றவர்களிடம் அணுகுங்கள்...

      Delete
    5. SRI SIR,
      How i found district exam centre code for example MADURAI 18,19,20 Pls clarify other districts

      Delete
    6. Karur -38
      Trichy -44
      Ramanad -10

      Delete
    7. ராஜலிங்கம் சார் உங்கள் போராட்டம் அமைதியான முறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

      Delete
    8. dear friend Chandrasekaran Polachi September 2, 2014 at 8:46 AM

      all district numbers irukkira 2 address kodutthullen. athai open panni parungal. 13TE25 nna tiruppur, 13TE38 nna karur ithu mathiri uunga dist kandupidiyunkal.

      http://3.bp.blogspot.com/-INz-yYuEbjQ/U_y0Z_NKivI/AAAAAAAAEmQ/VxlWE1kcc-0/s1600/P0001.jpg

      http://1.bp.blogspot.com/-sd7P8MrtceA/U_y0aH2W_WI/AAAAAAAAEmU/VkwwDnoODic/s1600/P0002.jpg

      Delete
    9. SANDEEP SIR,
      KINDLY MENTION OTHER DISTRICTS ALSO IT IS VERY USEFULL TO ME

      Delete
    10. sri sir bv fill pannitu than cv fill pannuvangala? or handicapped quota mudinja aprom weightage wise fill pannuvangala ple reply sir, plzzzzzzzzzzzzzzzz.

      Delete
    11. sandiyar sir unga gmaikuku oru msg anupiruken reply pannunga gp 4ku ethu prepare pannanum

      Delete
  2. VALGA VALAMUDAN TO NEW

    TEACHERS !!

    ReplyDelete
    Replies
    1. vijay sir bv fill pannitu than cv fill pannuvangala? or handicapped quota mudinja aprom weightage wise fill pannuvangala ple reply sir, plzzzzzzzzzzzzzzzz.

      Delete
  3. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    2016 election la NANGAL SEIGIROM.
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA

    because of POISON GoNo71

    ReplyDelete
    Replies
    1. NANBAR goldwin , now v r in 2014 , y r u talk about 2016 election ? y r u giving COMMENT against THEM , those who r fighting for their everlasting life ? stop ur things , donot copy and paste same matter , write any thing NEW for present condition it wil help for them

      Delete
  4. Good mng to all teachers nam senra pathai karadu muradaga irunthalum adaintha ilaku Vetri than

    ReplyDelete
  5. Manisir help krisnakiri Dharmapuri good uniion place

    ReplyDelete
  6. hiyo......when is counselling for B.T Assistant (D.E.E)-167 members.......?...yesterday itself v waited 4 more than 2 hours.......ther s no counselling.......innikkum athe news a?

    ReplyDelete
    Replies
    1. Sri velan sir plz send ur phone num to my mail id manju20784@gmail.com

      Delete
  7. entha subjectkkum intha 5 districtla (geography subject ma) vacant illa intha news nambra matharee illa 4 to 5 lac endra rumors vera intha districtla venumna idhu unmaiya ondrum puriyaillai subject wise vacancy list for each district publish panna madum thaan in kelvikku vidai therium

    ReplyDelete
  8. B.T "DATE OF JOINING" SHOULD BE

    08/09/2014.

    Because,

    Sep 05 only counselling completes.

    ReplyDelete
    Replies
    1. tommorow after getting order otherwise it affects senority and transfer also

      Delete
  9. அரியலூர், கரூர், தஞ்சையில் sg vaccant உள்ளதா...புது ஆசிரியர்கள் தகவல் பதிவிடவும்

    ReplyDelete
    Replies
    1. Pattukottai il than athiga paniyidam iruppathaga thagaval Mr Elanjera

      Delete
    2. There is no vacant in tanjore dist.

      Delete
  10. -----------------------------
    ******முக்கிய செய்தி********
    ----------------------------+


    சென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.


    உயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.

    இங்கு ஆயிரக்கனக்கானோர் போராடிக்கொன்டிருக்கிறார்கள். நண்பர்களே முடிவு தெரியாமல் யாரும் வீடு திரும்புவதாக இல்லை.

    அவர்களுக்கு பக்கபலமாய் நாம் இருக்கிறோம் என்பதை உனர்த்த வாருங்கள் சென்னைக்கு.,.

    நாளை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனைவரும் ஒன்று கூடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. நாளை illai இன்று ,sry சரவணன்

      Delete
    2. saravanan sir one request....

      verum rajalingam name matume potu avara problem maati vida venam elarudaiya number podunga sir already rajalingathuku ethira inga pala peru erukanga.........

      Delete
    3. ராஜலிங்கம் சார் உங்கள் போராட்டம் அமைதியான முறையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

      Delete
    4. ராஜலிங்கம் சார் உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார். சார் கடவுள் நல்லவர்களை நிறைய சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். நல்லது நடக்கும் என நம்புவோம். sir .தகுதித்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் பணி என்பதை விட தகுதி தேர்வில் pass செய்தவர்களுக்கு seniority அடிப்படையில் பணிவழங்க வேண்டும் என்பது சரியானதாக இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

      Delete
  11. any one sgt choose krishnagiri dt hosur block its good place in everything such as weather condition and near to Bangalore its so beautiful dear friends

    ReplyDelete
  12. sir plz dee science bt assistant 167members when have to attend. mani sir vijayakumar sir sri sir.... Anybody is there

    ReplyDelete
    Replies
    1. saravanan sir one request....

      verum rajalingam name matume potu avara problem maati vida venam elarudaiya number podunga sir already rajalingathuku ethira inga pala peru erukanga.........

      Delete
  13. Today vacancy list of 2013_14 announc ed be happy sairam

    ReplyDelete
    Replies
    1. Haribaskar indha mari poi aana news soli elaraium ematha venam......

      Already we are in agony.........

      Delete
    2. sir hari sir pls dnt spread any rumours ivlo nal emanthathu emanthathagave irukatum marupadi asa kati thoondatheenga nanga knja knjama maraka try panrom marupadi kidaikumavkidaikuma nu engala eanga vaikatheenga

      Delete
    3. ஹரி பாஸ்கர் சார் நீங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி.

      Delete
  14. Hari baskar sir wat u r saying???? Really wil thy publish???? Vacant add panvangala sir? M excepting 2nd list sir

    ReplyDelete
    Replies
    1. Thank u for ur information haribaskar sir. May i know tat how do u know tat sir??

      Delete
    2. haribaskar sir any vacant increase for paper 1

      Delete
    3. Trb la enna sir sonnanga?any news about paper 2 plz rep sir

      Delete
    4. They recd vacancy list and so told me to wait

      Delete
    5. haribaskar sir any vacant increase for paper 1, pls reply pannunga sir

      Delete
    6. Sir are u reply for me? haribaskar sir

      Delete
    7. hari sir what r u saying? its true r not.so many candidates r waiting for this list

      Delete
    8. hari sir ,tell me paper 1 list r paper 2 list

      Delete
  15. any one know coimbatore vaccancies

    ReplyDelete
  16. Santhosh P sir m English major Sir bc. My weigtag 64.68 can i get chance in 2nd list? last cut of is 65.35 sir. Plz reply. Yestrdy u told tat 3000 vacancies wil b published by trb. M believing tat only sir if u know anything about pls share here sir. Bcoz lot of candidates like me expecting second list sir.

    ReplyDelete
  17. Nobody support for you guys......it seems u guys doing absolutely wrong.....ipa neenga 5 peru dhan suicide attempt...THADDAIYANAI kodutha 14700 perum ???????????????????????????????????????????????

    ReplyDelete
    Replies
    1. Madhan prabu ipo 5 peru than suicide attend panga but ithe nelamai nedichal nangal anaivarum saaga thayar enbatharu ithu oru exapmle.......

      Delete
    2. Don't Worry Madha Prabhu, the selfish rebellions cannot get victory against Government. The weightage method is the 100% correct said by High court.

      Delete
    3. Senthil vel sir how did u say weightage is correct plus 2 la biomaths group umm commerce group umm onna at the same time 10 varusathukku munnadi +2 padijavangalaum ippo +2 padikuravangalum onna.

      im Nathi
      D.O.B: 23.02.1989
      +2 : 1096 BIOMATHS GROUP
      DTED: 80.75 %
      TET PAPER1:94
      WTG: 71.49 BC FEMALE

      Delete
    4. Ms Nathi, I have finished +2 in 1999, the same Maths,Bio Group. My D.O.B. is 1982. I got 1024 in +2. Before 15 years only I also finished but I got the Job in Paper 2. It is the court order, that the government expects teachers who is always a LEARNER.

      Kindly , Always don't say the old useless matter, onna ........ onna ..... DEAR SISTER.

      Delete
    5. Nethu comment pannum pothu neenga kastama iruku nnu sonninga athan paper2 la select aagitingala then y sad brother , itha vidunga sir but 118 mark aeduthu enga oorla oru lady kku job kidaikala . 118 nala mark illa, uthamapalayam dt tamil major avanga

      Delete
  18. donot give dreadful message.... we dont panic for anything...

    ReplyDelete
  19. VALLKAI ORU SAVAAL..SANTHIUNGAL......
    VALLKAI ORU PARISU
    ETRUKOOLUNGAL.....
    VALLKAI ORU VEDANAI SAMALIUNGAL.......
    VALLKAI ORU THUNBAM THORKADIUNGAL......
    VALLKAI ORU SOTHANAI KADANTHU PAARUNGAL.....
    VALLKAI ORU PORATAM ETHIRTHU NILLUNGAL.......
    VALLKAI ORU LATICHIYAM ADAINTHU VIDUNGAL.......
    .

    ReplyDelete
    Replies
    1. Dharshini nega yen pesa mateenga select aagiteenga ila pesunga pesunga........
      Madam philosphy elam pesa try pandranga......

      Delete
    2. Hello summa iruntha ungalukku relaxation pass panni velaiku pona nenga engala kevalama pesathenga...
      Dharshini hearathy entra ganga gowri mind it....

      Delete
    3. Dharshini hearathi ini engala kevalama pesuratha niruthunga plss engala vaarththaiyaala kollatheenga....
      Nenga relaxation pass pannina selected aana evidence irukku okkk....

      Delete
    4. Rajalingam aravaliyil poradungal support kidaikum athai vitu tharkola muyarchi seithal athu thavarana seyal neengal teacher ku thakuthi atravar... stupid....

      Delete
  20. sir adw selc list eppo viduvaanga pls tell me ..7845342281

    ReplyDelete
  21. sir kandipa second list varuma.because 0.01 differencela poiruchu. maths major

    ReplyDelete
  22. Ohhhh ganga gowri is ur original name ah ms or mrs dharshini harathi?????

    ReplyDelete
  23. Xerox la attestation vanganuma. Plz tel me

    ReplyDelete
  24. guys morning itself fight started, leave yar both sides be patient

    ReplyDelete
  25. Replies
    1. அனைத்து வழக்குகளும் வரும் திங்கள் கிழமை ஒருங்கிணைத்து நடைபெறும்,

      Delete
    2. வழக்கு இறுதி தீர்ப்புக்கு அனைவரும் கட்டுபடவேண்டும் அதுவரை பணி நியமனத்திற்கு தடை ஏதுமில்லை.

      Delete
  26. Hi Chennai case details sollunga plz

    ReplyDelete
  27. தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமனம் வழங்கும் கவுன்சலிங் நேற்று நடைபெற்றது.

    Let see what happening...............

    ReplyDelete
  28. Replies
    1. It is trb website pl check try landline continuosly

      Delete
  29. தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமனம் வழங்கும் கவுன்சலிங் நேற்று நடைபெற்றது.

    What happen to them............. There is no Vacancy in Main State like chennai, madurai, tirunelveli etc....,

    ReplyDelete
  30. What happen to them............. There is no Vacancy in Main State like chennai, madurai, tirunelveli etc...., Just kan thudai poooo

    ReplyDelete
  31. call letter
    kandipa thevaiya frns plz replyyyyyyyyyyyyy

    ReplyDelete
  32. Second list pg( adw,bc/mbc,corp) will be published within next Friday....i don't know about tet II list....

    ReplyDelete
    Replies
    1. How many vacancies for PG? Any idea.

      Delete
    2. sridhar.R sir,pls send ur cell no to paulrameshraj@gmail.com.i want to clarify my doubts about paper 1 sir.pls reply me sir.i am waiting for ur kind reply sir...thank u sir...

      Delete
  33. தற்போது கண்ணகி சிலை அருகே தடையை மீறி முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கைது பலர் கண்ணீர் வேதனை....

    ReplyDelete
  34. Sridhar sir apadie second list for paper 2km details ketu solunga sir pls

    ReplyDelete
  35. bv fill pannitu than cv fill pannuvangala? or handicapped quota mudinja aprom weightage wise fill pannuvangala anybody know ple reply, plzzzzzzzzzzzzzzzz.

    ReplyDelete
  36. FRIENDUUUUU job matteru feel ayittappula.......

    oru gov job kidacha coooooollllllllll ayiduvappula.......

    ReplyDelete
  37. RESPECTED......KALVISEITHI ADMINISTRATION........
    MERKANDA ENUDAYA CMTS IL ENNA THAVARU IRUKIRATHU..........MR.RAJALINGAM MATRUM TRB RASIGAN ( RAJALINGAM) .....IVARGAL ENNAI VEEN VAMBUKU ILLUKIRARGAL......IDAI KANDUM KANAMAL KALVISEITHI EN AMAIDIYAGA IRUKIRATHU........PADHIL KODUNGAL.....

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி