ஆசிரியர்களுக்கு நன்றி': மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2014

ஆசிரியர்களுக்கு நன்றி': மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு.


"ஆசிரியர்களுக்கு நன்றி” என்ற தலைப்பில், செப்.5ம் தேதி கொண்டாடப் படவுள்ள ஆசிரியர் தினத்தின் பெருமையைப் போற்றும் விதத்தில் ஒரு வீடியோ பதிவை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது,.
ஆசிரியர்களுக்கு நமது நன்றியைச்செலுத்தும் விதமாக இந்த தினத்தை நாம் அணுக வேண்டும் என்று அந்தக் குறிப்பில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயரில் அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Thank you teachers! video click here...

9 comments:

  1. Neenga drama nadatthanuthu ammuvkku thrinchpochi so next list varathu postingum illa athumattum illamal next TET illannu today arivippu varum parunga summa summa ammava veruppu ethinga ippadi than nadukkum parunga no TET.

    ReplyDelete
  2. Mr.vijayakumar chennai sir Today case enach????plss...

    ReplyDelete
  3. modi ji roompa nandri@ tamilnadu cm amma vukum roompa roompa nandri.

    ReplyDelete
  4. Naadagam vidum neram dhan
    Ucha kaatchi nadakudhama
    Vesam kalaikavum Oivu edukavum
    Velai nerungudhamma
    Paadhaigal pala maariye vandha
    Payanam mudiyudhamma
    Thaai kondu vandhadhai thaalati
    Vaithadhai noi(Rajalingam) kondu
    Pogum neramammaaaaaa,,,,,
    Advanced HAPPY GURU UTSAV 2014..... for all selected teachers

    ReplyDelete
  5. DO NOT DO THARKOLAI MUYARCHI

    1). வாய்க்குள் டியூப் விட்டு வாமிட் எடுக்க வைப்பார்கள்.

    2). அந்த வேதனை மரண வேதனை

    மருந்து வாசனை வேறு

    பயங்கரமாக இருக்கும்.

    3). மூக்கில் டியூப் இரு நாட்கள்

    இருக்கும் இந்த வேதனை

    வேண்டாம் நண்பர்களே யாரும்

    முயற்சிக்காதீர் விரைவில் வேலை

    கிடைக்கும்.

    ReplyDelete
  6. Flash news:
    Arasukedhiraga porada thoondiyadhu &
    5 berai tharkolaiku thoondiadhu
    Tet yeludhamal poradiyadhu
    Pondra kutrangalukaga
    Rajalingam puliangudiyil kaidhu

    ReplyDelete
  7. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    2016 election la NANGAL SEIGIROM.
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA
    because of POISON GoNo71

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி