ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar News


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவைஎதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டுஇருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

55 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பர்களே .......

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. ava ara muittal na eve mulu mittail la erka po

      Delete
    3. மீண்டும் எவரேனும் வழக்கு பதிவு செய்யும் முன் அரசு விரைவில் பணி நிநியமன ஆணை வழங்கினால் நன்றாக இருக்கும்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Admin avargalay rajalingam name la fake id i kavanikkavum

    ReplyDelete
  4. Thiruvannamalai district vanthavasi unionla yarukum scl alot paniruntha plz ph panunga sir or teachers. 9943334370

    ReplyDelete
  5. Tet kittathatta Mudivukku vanthu vittathu. Keep it up.....frds

    ReplyDelete
  6. Replies
    1. Next appointment. என்னய்யா கேள்வி டுபாக்கூர் தலையா போய் வேலைய பாருய்யா

      Delete
    2. யோவ் நீ சினிமா காரன்மாதிரியே இருக்கய்யா.டேய் போய் படிடா தம்பி.

      Delete
    3. என்ன தம்பி என்ன தெரியுதா.

      Delete
    4. அட நான்தான் தம்பி ஜெயபாலு என்னதம்பி மறந்திட்டீங்க.கும்பகோணத்துக்கு பக்கத்தில குத்தாலம்

      Delete
    5. உன் முதலாளி திருந்திட்டாரா இல்லை அப்படியேதான் இருக்கிறாரா

      Delete
  7. thervaana anaivarukkum vaazthukkal

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Hai mani sir.
    What about minorities & ADWS selection list?
    When wil be release sir?
    Any in4maion sir?

    ReplyDelete
  10. Again case ah? ...........
    Oh...no...plz anna.....

    ReplyDelete
  11. Ballard our theerpu pass anavanga poi serattum vidungaya

    ReplyDelete
  12. அனைத்து வழக்குகள் ஒரு முடிவிக்கு வந்த நிலையில் பணிநியமன உத்திரவு வழங்குவதற்கானா அறிவிப்பு எப்பொழுது வரும் நண்பர்களே

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Replies
    1. eagerly waiting as you do friend... atleast group 4 announcement ...will make us happy in this situation

      Delete
    2. Is There any chance for second list frndz

      Delete
  15. Mr.Siranjeevi,
    Are u sure still vacancies are there in DSE &DEE other than Tamil??
    Bcoz only 10000++ are selected but announced was 13000+++??????

    ReplyDelete
  16. what is the procedure to download tet pass certificate . when is the last date....?

    ReplyDelete
    Replies
    1. so simple raj... just enter in to www.trb.tn.nic.in
      else u find it there.. print or send it to your mail id.. so that you can print it when u feel free

      Delete
  17. when is the last date to download tet certificate.......? someone pls help me

    ReplyDelete
  18. atleast engala pathi yosikkireegaley... happy about it.. thanks siranjeevi

    ReplyDelete
  19. Best Wishes of New Selected Teachers. Teacher is a Bone of the Bright Future. So All the Teachers work hard. Be Happy Do'nt Worry to Unselected Teachers.

    ReplyDelete
  20. All the Selected Teachers Today onwards go to good Sleeping.

    ReplyDelete
  21. All selecting teachers sarpaga kalviseithiku manamarntha nanriai therivithu kolkiren
    Keep it your self

    ReplyDelete
  22. It's bad judgement. Only benefit 13000people but effect 5 laksh. This judgement effect next tet exam

    ReplyDelete
  23. sir apoinment october 6th thana sir becoz tmw only the scool working day

    ReplyDelete
  24. hi friends please help me. i cannot download tet pass certificate. i tried it but it failure. many times i called to trb but no response . any broblem will come when give order time ? please tell and help me i am in fear

    ReplyDelete
  25. Tet, It's only eligible exam,how can selected teachers. U r select take another exam.

    ReplyDelete
  26. all the best., for selected teachers., when will get appointment order., as per sri sai sir., telling correct., tomorrow only working day., but kalvisolai flash news comes friday issue appointment order monday going to join., how? pl.reply soon sir.,
    by thulasi

    ReplyDelete
  27. Ennal certificate download panna midiyala . trb kku ph pan a edukka mattukkuranka. Nalai 25 last date . nan enna panna , pls help me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி