TET Today Cause News...(Update News) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

TET Today Cause News...(Update News)


இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள்.
அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.

காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.

அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்..

அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board க்கென ஒரு தனியான கலந்தாய்வும் நடைபெறுகிறதா என்ற கேள்வியை அந்த வாதங்களை முன் வைத்த வழக்குரைஞர்களிடமே முன் வைத்தார்.அதற்கு சில வினாடிகளுக்குப் பிறகு இல்லையென்றே பதில் வந்தது.அதைப்போலவே CBSC,STATE BOARD க்கு என தனித்தனியான weightage மதிப்பெண் வழக்கும் முறை கடைபிடிக்க முடியாது என நீதிபதி அவர்களே தெரிவித்துள்ளார்கள்.வாதிகளின் பல கேள்விகளுக்கு நீதிபதிகள் அவர்களே எதிர் கேள்வி கேட்டு நியாத்தை வெளிக்கொணர்கிறார்கள்.

அரசு தரப்பில் வாதாடும் AG அவர்களும் இன்ன பிற வழக்குரைஞ்சர்களும் சிறப்பாக வாதாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வாதங்கள் தற்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.முழுமையான விவாதம்விரைவில் update செய்யப்படும்.

176 comments:

  1. Replies
    1. இப்ப பண்ணியிரூக்காரே அது என்ன?

      Delete
    2. கலந்தாய்வு வரை சென்ற ஆசிரியர்கள் விரைவில் அவரவர் தேர்ந்தெடுத்த பள்ளிக்கு பணிபுரிய ஆயுத்தமாவீர்....

      வாழ்த்துக்கள்....

      Delete
    3. கலந்தாய்வு வரை சென்ற ஆசிரியர்கள் விரைவில் அவரவர் தேர்ந்தெடுத்த பள்ளிக்கு பணிபுரிய ஆயுத்தமாவீர்....

      வாழ்த்துக்கள்....

      Delete
    4. //அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும்
      வழக்கை விசாரித்தனர்//
      நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஸ் அப்படின்னுதான் கேள்விப்பட்டோம்..ஒரு வேளை நீதிபதிகளை மாத்திட்டாங்களா என்ன?

      Delete
    5. ஆமா இவரு பெரிய தாமஸ் ஆல்வா எடிசனு கன்டுபிடிச்சிட்டாரு

      Delete
    6. நீதிபதிகள் பேரையே சரியா போடாம எப்படிப்பா நீதிபதிகள் அப்படிக்கேட்டார்... இப்படிச் சொன்னார்னு.. சரியான செய்திய குடுக்கறீங்க!

      Delete
    7. கவுண்டமணி சார் நீங்க தான் எடிசன் .

      Delete
    8. TET result varapo kuda ipdi tension agala..intha case theerpu vara varaikum avlo nervous ah iruku...pls update case details...

      Delete
    9. சார் தேங்ஸ்சார்
      எங்க வாத்தியார் கூட இப்படித்தான் சொன்னார்
      ரொம்ப நல்ல மனுசன்
      அவர் வாய் முகூர்த்தம்
      இன்னைக்கு சிங்கி அடிச்சிட்டிருக்கன்
      சத்தியசோதன

      Delete
  2. யாமிருக்க பயமேன்
    இறைவன்

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் ஏனய்யயா வயத்த கலக்குது

      Delete
    2. அடங்
      கோ
      டீக்கப்புறம் மோரக் குடிச்சா வயித்த கலக்காம என்னடா பன்னும்

      Delete
  3. GO 71 ENNA ACHI PLS YARAVATHU SOLLUGAAAAAAAAAA

    ReplyDelete
  4. ithai .....ithai.... ithai.. thaan nam ethirparthom!!!! besh besh.. romba naanu irrukea!!!

    ReplyDelete
  5. GO marinal 5% relex oru porutte illai ithu anaivarum arinththe

    ReplyDelete
  6. சிக்கல் சிங்கார வேலரே சிக்கலை தீர்த்து வெற்றியை தாருமைய்யா.
    வெற்றி வேல் முருகனுக்கு
    அரோகரா,
    வீரவேல் முருகனுக்கு
    அரோகரா.

    ReplyDelete
  7. நல்லது நடந்தா சரி
    கடவுள் தீர்ப்பு என்றோ எழுதிவிட்டார்
    அதை கணம் நீதிபதி வாசிப்பு செய்வார்

    ReplyDelete
  8. நல்லது நடந்தா சரி
    கடவுள் தீர்ப்பு என்றோ எழுதிவிட்டார்
    அதை கணம் நீதிபதி வாசிப்பு செய்வார்

    ReplyDelete
  9. Weightage system is the best for selecting teacher.

    ReplyDelete
    Replies
    1. Selecting teachers? or Selected teachers?

      Delete
    2. Wtg system should be eradicate. But this not happened this period. Admk.

      Delete
    3. It will kill all corruption… and If a person studied well and got high score in 10th, 12th, degree, b.ed, tet. He would be a right person for eligible(Teacher).

      Delete
  10. mr.vijayakumar chennai where are you? please update court news?

    ReplyDelete
  11. mr.vijayakumar chennai where are you? please update court news?

    ReplyDelete
  12. WAIT AND SEE PLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

    ReplyDelete
  13. .
    Hot news :

    நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் எதிர்தரப்பு திணறல்..

    ReplyDelete
    Replies
    1. அவரு யான் கேள்வி கேக்கிறாரு!!!!!!!

      Delete
    2. இனி பேசி பயனில்ல ஒனக்கு ஒததான்

      Delete
    3. APPA UNAKKU KANDIPPA "ITH" THAAN POODANUMMUNU NINAIKIREN @ PAVI

      Delete
  14. தாக்க தாக்க தடையறத்தாக்க,
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட,
    பில்லி சூனியம்
    பெரும்பகை அகல
    வல்ல பூதம்வலாஷ்டிகபேய்கள்,
    அல்லல் படுத்தும்
    அடங்கா முனியும்,
    பிள்ளைக டின்னும் புறக்கடை முனியும்,
    கொள்ளிவாய் பேய்களும் குறளை பேய்களும்,
    எங்களை தொடரும் பிரம்ம ராஷதரும்,
    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட,

    ReplyDelete
  15. நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஸ் அப்படின்னுதான் கேள்விப்பட்டோம்..ஒரு வேளை நீதிபதிகளை மாத்திட்டாங்களா என்ன?

    ReplyDelete
  16. CBSE ILLA SIR INTHA PIRACHANAI. STATE BOARD LA MORE GROUP IRUKU ADHUKA THAN INTHA PIRACHANAI? NANA SOLLI VIDUVAN CBSE VERA STATE BOARD VERA ENTRY

    ReplyDelete
  17. Ayayo enala sandhosham thanga mudiyalaye ipave vanathula parakkira mathiri iruke

    ReplyDelete
  18. Arguments are going in wrong way. It is not the difference across the boards. The problem is the no of marks scored by the candidates across the years (even in the same board). Advocates have failed in expressing our grievances. God save this country and meritorious students.

    ReplyDelete
    Replies
    1. 5% RELATION KU GOING GOOD? BUT IT IS GOVT. DECISION.

      NOW 71 IS GOING BAD? THAT IS GOING WITHOUT RELATION SUBJECT

      Delete
  19. நல்லது நடந்த சரி ... அது எல்லோர்க்கும் நல்லதா இருந்தா இன்னும் சரி...

    ReplyDelete
    Replies
    1. கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு என்றுமே கெட்டதுதான் நடக்கும்

      Delete
    2. கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு என்றுமே கெட்டதுதான் நடக்கும்

      Delete
  20. ippo solla sullanga Mr Lingam teama " Dhamathin vazhvu thanai soothu vakkum.......meendum...." Dharumam yenga pakkam irruku ayya!!!!

    ReplyDelete
  21. Selected candidates will be get the happy news within 2 hrs..............

    ReplyDelete
  22. ARGUEMENT IS WRONG WAY. CBSE IS A NOT PROBLEM.

    SO NEETHI ENGA?

    ReplyDelete
    Replies
    1. அப்ப சார் நீங்க போய் வாதாட்றது
      நீதி பாரு டீக்கடைல இருக்க போய் வாங்கிக்க

      Delete
    2. mothala nalla vakkila choose pannu pa ....atha vittutu inngea vanthu polampathey!!!

      Delete
  23. Madurai la stay kuduththuvittal case enna aachchu?

    ReplyDelete
    Replies
    1. அது அங்கயேதான் இருக்கு

      Delete
    2. automatica stay vacate aayidum

      Delete
  24. service record buk main buk ,additional 2 , medical certificate, recent pass port size photo ready panikoga frnds.... friday order vagurom... next weekla jobku porom... its true frnds...

    ReplyDelete
  25. கவலை படாதே சகோதரா நம் அம்மா துணையிருப்பார் ஆணையைத்தான் அவர் கொடுப்பார் கவலை படாதே சகோதரா.

    ReplyDelete
  26. Paper la tv la nnu one month nadakkira porattam patri judges analyse panniyiruppaanga Judgement finala enna I paarppom

    ReplyDelete
  27. Ungaluku epadi theriyum karthiga

    ReplyDelete
  28. Good news for unselected candidates, Judge revised question to ask government lawyer also no answer for before date of relexation cause above article full and full false statement....

    Now i am in court..................

    ReplyDelete
  29. கார்த்திகா வாயில சக்கரைய போடு

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. JUSTICEKU THERIYUM AVANGA +2 LA MAXIMUM 900 MARK THAN VANGI IRUPANGA. ADVOCATE SON DAUGHERE ROMBA PER INTHA WEIGHTAGE METHODLA PATHIPANGA. QUESTION NARIYA KEKALAM ANA KADAICHILA ORU POINT LA MULIPANGA. ANTHA ORU POINT LA NAMMA JAIPOM

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா இந்த ஊரு நம்மல நம்புது

      Delete
  34. sir , I have done my registration in 2011. This is my renewal month. But I try to get inside it is saying my user name and password are not correct. please help me.

    ReplyDelete
    Replies
    1. i m ramesh sir my mail id rameshmca01@gmail.com u send reg no and date of birth.

      Delete
    2. SIR PLEASE GO TO OFFICE DIRECTLY FOR RENEWAL AFTER RENEAL PL ASK THEM TO TAKE ONLINE PRINT OUT JUST I HAD PROBLEM IN LAST YEAR I CAN SOLVE IT THIS WAY

      Delete
    3. If your renewal month is September, then try to renew after 3st sep ie. from 1 October.

      Delete
  35. எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
  36. Good news for all selected teachers

    ReplyDelete
  37. வெற்றி நமதே 6000000 வாக்குகளும் நமதே. இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராட்ட குழுவினர் தற்போது பாதாளம் வரை சென்று தற்போது முன்னேறி வருகின்றனர். ஒரு கேள்விக்கு அரசு தரப்பில் பதில் சொல்ல தடுமாறினார்கள். உடனே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடுக்கடுக்கான பல கேள்விகளை எதிர் தரப்பில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கண்டிப்பாக இது நிலை நாளையூம் தொடரும் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. பாத்து புதையல் கிடச்சாலும் கிடைக்கும்

      Delete
  38. உண்மையான வெற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும்.

    ReplyDelete
  39. sir , I have done my registration in 2011. This is my renewal month. But I try to get inside it is saying my user name and password are not correct. please help me.

    PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE

    ReplyDelete
    Replies
    1. SIR PLS DONT WORRY SENIORITY VARAMATHIRY THARILO SO EMPLOMENT VANDAM NO USE

      Delete
    2. unga number anuppunga nan try pandren friend

      Delete
  40. உண்மையான வெற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆறுதல் உண்டு. ஜாப் அடுத்தது உமக்கு

      Delete
  41. போராட்ட குழு வழக்கறிஞர்கள் வழக்குகளை திசை திருப்புவதற்காக சில சம்மந்தம் இல்லாததை பேசினார். அப்படி பேசின போது தான் ஒரு இடத்தில் அரசு வழக்கறிஞர் தவறான ஒன்றை சொல்லி மாட்டிக்கொண்டார். பின்னர் அரசு வழக்கறிஞர் சறுக்கல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. - இது தற்போதைய நிலை

    ReplyDelete
  42. உயர் நீதி மன்ற வளாகத்தில் இருப்பவர்கள் வாய் அடைத்து நிற்கிறார்கள்? அப்டேட் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.? விடுங்கள் சார் நாளையூம் இது தொடரும்?

    இரண்டு தரப்பும் மாறி மாறி அம்புகளை விடுகின்றனர். இரண்டு பக்கமும் சறுக்கல் காணப்படுகிறது.

    ReplyDelete
  43. My friend asked to me Case going to government side favorable..... Judge asked to opposite lawyerGO 71 never cancel...

    ReplyDelete
    Replies
    1. ENNAPPA SOLLA VARINKA ????

      IF YOU ARE IN COURT HE MAY asked you

      if he is in court he may told you ???

      correct who is in court at present??

      Delete
  44. நீ உழுந்துடாத

    ReplyDelete
  45. TET stay case will be come tomorrow in chennai high court is it true or not..... Friends please gather information.....

    ReplyDelete
  46. Tharai.... Thappathi....sara vedi ellam ready.... Judge Iyya Theera sollunga ...... nanga ellam(selected) kondadanum

    ReplyDelete
  47. Indha varam end la odar vangiralam athukulla judgement vandhurum nu kalvi solai la potrkanga so selected people pray god to do favour for us

    ReplyDelete
  48. நான் மகான் அல்ல. நாகரீகமான முறையில் கருத்துக்களை கூறுங்கள். யாரையும் திட்டியோ மரியாதை இல்லாமலோ பேச வேண்டாம் .நாம் அனைவரும் ஆசிரியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  49. முக்கிய அறிவிப்பு இன்னும் 30 நிமிடத்தில் நீதிமன்ற இன்றைய பணி நிறைவடைய உள்ளது. ஆதலால் காபி டி சாப்பிட்டு வந்திடுங்கள். பட்டினி இருந்தா உடலுக்கு ஆகாது. வெயிட்டேஜ் கேன்சல் ஆனால் யாரும் எங்களை குறை சொல்லாதிங்க நாங்கள் நியாமான முறையில் கேஸ் போட்டு தான் ஜெயிக்க போறௌம். எங்களுக்கு உங்கள் மீதும் கோபம் இல்லை. இந்த நிலைமையில் நாங்கள் இருந்தால் கூட இதே நிலையில் தான் இருப்போம்.

    ஆகையால் தயவூ செய்து வருகின்ற தீர்ப்புக்கு உட்பட்டு நாம் எல்லாம் ஆசிரியர்களுhக மாணவர்களுக்கு ஏணியாக இருப்போம் என்று இந்த நேரத்தில் சபதம் ஏற்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Kandippaga neethi vellum wait.

      Delete
    2. நீதிபதியே சொல்லிட்டார்

      Delete
    3. நீதிபதியே சொல்லிட்டார்

      Delete
  50. எப்போ தான் தெரியும் முடிவு? தடையானை கேன்சல் ஆச்சா?

    ReplyDelete
  51. "நல்லவங்களை[selected candidates] ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை[kaipulla&co] சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்."

    ReplyDelete
    Replies
    1. கண்ணா ஆண்டவனே நம்ம பக்கம்

      Delete
  52. நமது அரசு தரப்பு வக்கீல் திரு. சோமையாஜி தெளிவான, மிகக் கடுமையான வாதங்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்.
    சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
    கடவுளின் பார்வை நம்மை நோக்கியே..

    ReplyDelete
  53. நல்லா அடிங்கய்யா

    ReplyDelete
  54. Vijaykumar chennai sir what happen ur comment s missing

    ReplyDelete
    Replies
    1. Dear Tet friends,
      Argument both side completed
      All advocates to produce written argument with in this week
      Within 10 working days judgement.
      Weightage maybe slightly modified
      Judge will decide
      All the best friends

      Delete
    2. Month endukulla judgement kidaikuma sir

      Delete
    3. Selected candidates yarume affect aaga koodathu sir ellorume kastapatu munnuku varanumnu ninaikaravanga

      Delete
    4. vijiyakumarchennai sir dasara holiday court ikku irruka? when we get result? overa tention aguthu,

      Delete
  55. sir please update the case status

    ReplyDelete
  56. Unselected candidates you appeal supreame court they will give true judgement

    ReplyDelete
    Replies
    1. இப்படியே case போட்டு போட்டு நாசமா போங்க . ச்சீ நீங்களும் உங்கள் government வேலையும்....

      Delete
  57. குறைந்த தகுதியான +2 க்கு waitage மார்க் அளிப்பவர்கள் தற்போது பணி அமர்த்தும் ஆசிரியர்களுக்கு PG படி,MEd ,MPhil த்தவர்களுக்கு அதிக தகுதி உள்ளதென்றுதானே கூடுதல் சம்பளம் வழங்கபடுகிறதே,அதே அதிக தகுதி உள்ள PG படி,MEd ,MPhil த்தவர்களுக்கு அதிக தகுதி உள்ளதற்கும் WAITAGE மதிப்பெண்கள் வழங்கப்பட்ட வேண்டும் அல்லவா? இல்லைஎன்றால் கூடுதல் சம்பளம் வழங்கபடுகிறதை நிறுத்த படுமா? கூடுதல் தகுதி என கூடுதல் சம்பளம் வழங்கபடும் போது PG படி,MEd ,MPhil த்தவர்களுக்கு WAITAGE மார்க் வழங்கினால் மட்டுமே சரியான முறைஆகும்,தற்போதைய WAITAGE கணக்கிடுதல் தவறு என அறியலாம்.

    ReplyDelete
  58. குறைந்த தகுதியான +2 க்கு waitage மார்க் அளிப்பவர்கள் தற்போது பணி அமர்த்தும் ஆசிரியர்களுக்கு PG படி,MEd ,MPhil த்தவர்களுக்கு அதிக தகுதி உள்ளதென்றுதானே கூடுதல் சம்பளம் வழங்கபடுகிறதே,அதே அதிக தகுதி உள்ள PG படி,MEd ,MPhil த்தவர்களுக்கு அதிக தகுதி உள்ளதற்கும் WAITAGE மதிப்பெண்கள் வழங்கப்பட்ட வேண்டும் அல்லவா? இல்லைஎன்றால் கூடுதல் சம்பளம் வழங்கபடுகிறதை நிறுத்த படுமா? கூடுதல் தகுதி என கூடுதல் சம்பளம் வழங்கபடும் போது PG படி,MEd ,MPhil lபடித்தவர்களுக்கு WAITAGE மார்க் வழங்கினால் மட்டுமே சரியான முறைஆகும்,தற்போதைய WAITAGE கணக்கிடுதல் தவறு என அறியலாம்.

    ReplyDelete
  59. radhika mam... kadavuluku therium nama kastapattu padichu pass panni irukom... kandipa ithu nadakum ... be positive dear... ivaga (unselected) rumours a nambathega... kadavul nammai kaapar frnd...

    ReplyDelete
  60. Weightage first standard to PG varailkkum kodunga illana Oru teacherukku thaguthi DTEd or B.ed with TET itharkkku mattum kodunga ill a avangavanga major subjectla again 200 marks ukku exam vainga adh a vittuttu ............

    ReplyDelete
  61. konjam practical a think panni parunga... weightage system introduce pannum pothe ivaga ivlo serious effort eduthu against panni irunthaganna atha appreciate pannalam..... few persons select akalagum pothu than namakum manasu irukunu porutpaduthama order vaga pora nerathula nammala ipdi nokadikuraga..... govt never give up any norms... once they introduce means... ..18 th election after that friday we will get the joining date and order radhika....

    ReplyDelete
    Replies
    1. K karthiga v wil wait 4 d perfect judgement

      Delete
  62. இன்றைய வழக்கின் முடிவு
    அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது.
    இதற்கு மேல் வாதங்கள் கிடையாது..
    மேலும் யாரேனும் கருத்து தெரிவிக்க
    விரும்பினால் எழுத்து பூர்வமாக
    மட்டுமே அளிக்க வேண்டும் என
    நீதிபதி கூறினார்
    மீண்டும் இந்த
    வழக்கு எப்போது என்று நீதிபதி கூறவில்லை
    .....விஜய் ரிஷ்வா....

    ReplyDelete
  63. New selection list with seniority marks and experience marks

    ReplyDelete
  64. adi dhiravida nathuraikkana 669 vacancy iruka? illaya?
    illa paper -1 total vacancy 1657maddumtana? plz replay frnd.

    ReplyDelete
  65. frnds ...nan unselected candidates against pannala sariyana timela poradama neck of the pointla ipdi panragalenu than varutham... but i really pray for u also to give some priority for ur employment seniority frnds...selected candidates naga ovvoru seconds avlo depressed a irukom.... kadavul ellarukum nalla vazhi kaatuvar...

    ReplyDelete
  66. radhika mam may i know ur district... as a frnd i am asking this radhika... bcoz perumal is my father name... u also add that name... athanala ketkuren...

    ReplyDelete
  67. Government jobna chummava now only am understand

    ReplyDelete
  68. Weightage maybe slightly modified
    இது Vijayakumar chennai யின் சொந்த கருத்து
    கவலை வேண்டாம் நண்பர்களே

    ReplyDelete
  69. செலக்ஸன் லிஸ்ட்டில் எந்த மற்றமும் 100% வராது..மிகச்சிறந்த வெய்டேஜ் முறையென நீதிபதி உறுதியான கருத்து....

    ReplyDelete
    Replies
    1. Unga karuthula dots adhgamaa ulladhu so ..
      ......

      Delete
  70. our fate is alrdy decided,but v unknown,expect the unexpect

    ReplyDelete
  71. aalum katchikku oppositta entha theerppum vanthatrhillai so porattam mattumalla uyiraye vittalum porattam seiyum teachersa alaithu pesa mattargal ok friuends kettal kolgai mudivu enbargal naattil ithellam sagajamappa

    ReplyDelete
  72. aalum katchi ninaithal aandiyum arasanavvan correct

    ReplyDelete
  73. so this month job illaya ? we can t wait 10 more days

    ReplyDelete
  74. velai kaidippatho 14000 par yamatrappaduvatho pala aayiram par

    ReplyDelete
  75. Alum katchi ninaithal aandiyum arasanavvan kadavuliyum andi panniruvanga sir

    ReplyDelete
    Replies
    1. kandippa sir, sattathin mun anaivarum sammam endru solvaargal aanaal kolgai mudivu mattum samamalla sir ithuthaan sattam

      Delete
  76. Unselected ஆசிரியர்கள் உங்க படிப்புலயே வெயிட் இல்லன்னா அப்புறம் உங்ககிட்ட படிக்குற மாணவர்கள் எப்டி வெயிட்டா மார்க் வாங்குவாங்க ?

    ReplyDelete
  77. இதில் பதிவு செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . வேலைக்காக போராடும் கூட்டத்தில் நன் மட்டும் தனியா இருக்கேன்னு நினைச்சேன் இங்கதான் தெரிது இன்னும் நிறைய இருக்காங்கனு..,உங்களைபோல் நானும் ஒருவன் வேடிக்கை பார்க்கும் கூட்டம்...நீதிமன்றத்தை விட இங்க நிறைய வழக்குரைஞர்கள் உள்ளீர்கள் .... நீதிமன்ற வாதங்களை பேசாம வெப்சைட்டில் நடத்துனா நல்ல இருக்கும்னு நினைக்குறேன்...

    ReplyDelete
  78. இந்த ஜி ஒ மாற்றம் உறுதியானது.

    ReplyDelete
  79. selected candi mattum puthisalinga ella 4 answerla 1 tick pannunavaga than so teachersku 5 mark and 10 mark qust eaduthu tet exam vaika oru case poda porangalam so ellorum nalla padigaapa

    ReplyDelete
  80. selected candi mattum puthisalinga ella 4 answerla 1 tick pannunavaga than so teachersku 5 mark and 10 mark qust eaduthu tet exam vaika oru case poda porangalam so ellorum nalla padigaapa

    ReplyDelete
  81. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. Thanking you.

    ReplyDelete
  82. Court argument is not going to correct way, don't compare with CBSE and state board.
    Please compare only 1998 studied person and 2012 studied person.
    Aandava court argumenta konjam paarunga

    ReplyDelete
  83. எல்லாரும் இந்நாட்டு மன்னர்களேன்னூ சொன்னதுக்கு பதிலா
    எல்லாரும் இந்நாட்டு நீதிபதிகள்னு வச்சிருக்களாம்

    ReplyDelete
  84. இன்று காலை 11 அளவில் GO 71, 5% தளர்வு மதிப்பெண் குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும் ,அரசு சார்பாக 3 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள். அமர்வு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு. அக்கினிகோத்திரி அவர்களும் திரு. சுந்தரேஸ்வர் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.

    அதன் விவரம் பின்வருமாறு..

    ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன...

    ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...

    பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது..

    வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.

    அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறி மழுப்பி விட்டர்..

    மதிய நேரத்தில் வழக்கறிஞர் திருமதி தாட்சாயினி ரெட்டி அவர்கள் 5%தளர்வானது, அரசியல் உள்நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது என கடுமையாக எதிர்த்தார் ...

    இதற்கு நீதியரசரோ மாநில கல்வித்துறையில் நீதிமன்றம் தலையிட முடியாதென உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டினார்....

    பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை...

    பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை...

    மேலும் இதை நீதியரசர் அக்கினிகோத்திரி அவர்கள் ஏற்றுக்கொண்டார்...

    இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது மேலும் இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அதிகப்படியான வாதத்தை முன்வைக்க விரும்புவோர் கடித ஆனை மூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்து மாலை 4:30க்கு முடிந்தது...

    அரசாணை மாற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது...

    ReplyDelete
  85. BEFORE GIVEN THE GOVERNMENT CREATE ONE COMITTE AND THEY SHOULD COME FORWARD ONE DECISION BECAUSE WE ARE ALL EDUCATED

    ReplyDelete
  86. 1998 il paditha nangal pathikkapatukirom endru solkirirkal athai nan etrukkola matten en entral nanum oru kuk keramathil vevasaya kudumpathil irunthu thinamum 8km bicycle sentru patihu +2. 1044 mark etuthen d.t.e. 1999 il kidaikkavillai 2000 il than kidaithathu so 1998 - 2012 enbathu vaivarthaye ,vaippu ellai enbathi Vida nangal patikkavillai enbathe unmai. At present katinamaha patithu +2 1100 mark edukkum poor. Village students nam arukil neraiave ullanar enbathi maranthuvidakkudathu naam padikkamal vittathan pathippai ean youth students meel sumatha nenaikkirom . Skill irunthal tet il 110 kku Mel vangavetiyathuthane . Namakku thaan anubavam thiramai ullathe.tet - 110= 44, +2=800=6.7,ug=55%=8.25,b.ed=70%=10.5 so total weightege=69.45 ean easy ya select agi erukkalame . Arasayo ,courtayo kuraikuruvathai kutathu.

    ReplyDelete
  87. Tamil king sir, now a days 70% in B.Ed., is easy. But before 15 years it is not possible. 55% to 60% only possible. If u want please check the elders mark list. I am not argue with U This is just information to U sir,

    ReplyDelete
  88. Who r finished b.ed before 15 years surely get appointment on seniority basis before tet exam implemented

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி