TET வெயிட்டேஜ் முறையில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை-Dinakaran News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

TET வெயிட்டேஜ் முறையில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை-Dinakaran News


தேனி: வெயிட்டேஜ் முறையில் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணிநியமனம் செய்ய வேண்டி தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனுவை பட்டதாரி ஆசிரியர்கள் அளித்தனர்.

தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பி.எட்., தேர்வில் வெற்றி பெற்றும், பணி நியமன ஆணை கிடைக்கப்பெறாத சுமார் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் பழனிசாமியிடம் வழங்கினர்.


இது குறித்து, பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் தேர்ச்சிபெற்று, பின்னர், அரசு அறிவித்த அரசாணை 71 ன்படி வெயிட்டேஜ் முறையில் தமிழகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றோம்.

 தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடந்து முடிந்தது.இந்நிலையில் வெயிட்டேஜ் முறை கூடாது என வலியுறுத்தி சிலர் நீதிமன்றத்திற்கு சென்றதையடுத்து, எங்களது பணிநியமனம் தடை பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டள்ள எங்களை விரைவில் அரசு பணி நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

100 comments:

  1. Replies
    1. SUPREME COURT JUDGEMENT ON TN COMPUTER TEACHERS

      Tamil Nadu govt asked to recruit computer teachers based on employment exchange seniority
      Mar 9, 2014,

      CHENNAI:
      Ending a legal tussle over the manner of filling 652 available posts of computer instructors in government schools, the Supreme Court has said appointment to these the posts should be done on the basis of seniority in the employment exchange register.

      The order would help eligible computer instructor aspirants to land teaching jobs in government schools without having to write the teacher eligibility test (TET) conducted by the Teacher Recruitment Board (TRB).

      The court, however, said the government was free to have its own recruitment policy such as eligibility test for other vacancies existing or arising in future.

      The matter has its genesis in 1999 when the state took a policy decision to offer computer science as an elective for Class 11 and 12. It entrusted the matter to the Electronics Corporation of Tamil Nadu which was to provide software, hardware and manpower for conducting classes.

      The agency recruited 2,394 instructors in two phases on contract. In 2006, the government created the post of computer instructor in each of its 1,880 schools, and offered to regularize the services of instructors on contract, provided they clear a special test.

      The present litigation is over the 652 available computer instructor posts and 175 posts which fell vacant after some failed in tests. It also concerned the government's policy of recruiting school teachers only through the TRB, and not on the basis of employment exchange seniority.

      However, when the Madras high court was passing orders on a petition related to the matter on August 12, 2013, the state government made a statement that the 652 posts would be filled through employment exchanges.
      However, while disposing of a different batch of petitions related to the same issue on September 18, 2013, the court upheld the government's decision to fill the vacancies on the basis of TET held by TRB.

      The Supreme Court, taking exception to this 'departure,' pointed out that the state government had not furnished any order cancelling its earlier orders favouring recruitment through employment exchange.

      Delete
    2. தம்பி மனியசா
      விஜய்
      யாாவது உள்ள எட்டி பார்த்து என்ன நடக்குதுன்னு சொல்லுங்கப்பா
      இல்ல டவாலி நம்பராவது வாங்கி குடுப்பா

      Delete
    3. CORRETTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTT

      Delete
    4. வாசகர்களுக்கு அறிவிப்பு

      என்ற தலைப்பில் அனைவரும் குருகுலம்.காம் gurugulam.com பாருங்கள் உண்மை புரியும்

      Delete
  2. எல்லா மாவட்டங்களிலும் முன்வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 1st certificate verification pannavanga 1st job pokattum

      Delete
    2. ippa yathu ku manu kodukurega yaru job ku pona yainna, ippa nega sairathu sare tha na , thanaku valina poratam painrega, auinga poradunathu auingaluka ga illa vara pora yaillarukga tha .

      Delete
    3. ippa yathu ku manu kodukurega yaru job ku pona yainna, ippa nega sairathu sare tha na , thanaku valina poratam painrega, auinga poradunathu auingaluka ga illa vara pora yaillarukga tha .

      Delete
  3. வந்த பின் காப்போனாக இல்லாமல் வருமுன் காப்போனாக செயல் படுவோம்.

    ReplyDelete
  4. போங்கடா பீரங்கி மன்டயனுகளா

    ReplyDelete
    Replies
    1. GOUNDAMANIKKU INGA ENNA...YELLORUM KASTPATTU IRUNTHA UNAKKU COMEDY DIALOGUE....A...PERA MAATHU...

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  5. Court proceedings are going fast .......

    ReplyDelete
    Replies
    1. எத்தன கிலோ மீட்டர் பாஸட் விஜய்

      Delete
  6. டெட் weitage பற்றிய பிரச்னையை ஆராய 5 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளதாகவும், அது பற்றிய விவரத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் வைத்துள்ளதாகவும் நம்ப தகுந்த தகவல் வந்துள்ளது. அக்குழு அணைத்து பிரச்னைகளையும் ஆராய்ந்து புதிய GO வெளிஇடும். இது தற்காலிக தீர்வாக இல்லாமல் நிரந்தர தீர்வாக இருக்கும். weitage method சரியானது என்று இதுவரை யாரும் ஏற்றுகொள்ளவில்லை. அரசும் இதை விரும்பவில்லை.அதனால் அனைவரும் ஏற்றுகொள்ளும் படியான தீர்வை ஏற்படுத்த அரசு விரும்புகிறது. அதனால் தான் மதுரை கோர்ட் தடையாணை எதிரான மேல் முறையிட்டு மனுவை அரசு தாக்கல் செய்யவில்லை. 5 பேர் கொண்ட குழு விவாதித்த கருத்துகள் சில

    * இது தகுதி தேர்வு தான். எனவே தகுதி தேர்வின் அடிபடையில் பணிநியமனம் செய்ய முடியாது. இதற்கு வேறொரு முறையை கடைபிடிக்க வேண்டி இருக்கிறது.

    * தற்போதைய weitage method பாரபட்சமாக உள்ளது . எனவே முழுவதுமாக நீக்க ஆலோசனை (+2, டிகிரி ,B.ed mark முழுவதுமாக நீக்கபடும் )

    * pg trb போல் seniorityகு mark அளிக்க ஆலோசனை செய்து வருகிறது (5 mark or அதிக பட்சமாக 10 mark).

    * இப்போது பாஸ் செய்தவர்களுக்கு அடுத்த தேர்வில் முன்னுரிமை அளிக்க ஆலோசனை (5 mark வரை).
    (ஏனென்றால் அடுத்த ஆண்டு பணிநியமன நேரத்தில் முன்னர் டெட் தேர்ச்சி பெற்றவர்கள் கொடிபிடிக்கலாம்)

    * இன்னொரு தேர்வு வைத்து தேர்வு செய்யவும் ஆலோசனை செய்து வருகிறது ( அவரவர் major subject). இந்த method தான் அண்டை மாநிலமான கேரளாவில் எந்த பிரச்னையும் இன்றி நடைபெறுகிறது.

    இதில் கடைசி பாயிண்ட்ய் தவிர மற்ற அனைத்தையும் அரசு பெரும்பாலும் ஏற்று கொள்ளும் என தெரிகிறது. இன்னொரு முக்கியமான பாயிண்ட். இவை அனைத்தும் கோர்ட்டின் முடிவை பொறுத்தே இருக்கும் எனவும். ஒருவேளை கோர்ட்டில் தடையாணை நீக்கபட்டால் இப்போது செலக்ட் ஆனவர்கள் பணியில் சேர்வார்கள். குழுவின் பரிந்துரைகள் அடுத்த பனிநியமனதிற்கு நடைமுறைக்கு வரும்.

    ReplyDelete
  7. வெய்ட்டேஜ் முறை கண்டிப்பாக cancel ஆகும்.அதன்படி புது லிஸ்ட்,கவுண்சிலிங்,புது ஆர்டர்,வாழ்க புது அப்பாய்ண்மண்ட் உடன்

    ReplyDelete
    Replies
    1. porumaya irrunga ....... judge will give the verdict....dont believe in rumors and get exited/confused......

      Delete
    2. apa ellam mudinju wait panra nanga ena panatum sir................................?

      Delete
    3. யாருக்கும் அதிக பாதிப்பு வராது அரசு யாருக்கும் பாதிப்பை உருவாக்காது

      Delete
    4. Computer teachers Makkah nalappaniyalarkal !?!?!?!?

      Delete
    5. APPA FIRST CV MUDICHU VELA IPA VARUM APA VARUMNU WAIT PANA NANGA ENA PANATUM SIR

      Delete
    6. புதுசு புதுசா கிளப்பும் ஆங்கில ஐயா!

      Delete
    7. வாங்க வரலாறு ஓணரே!

      Delete
  8. நல்லது. இதேபோல் அனைத்து மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  9. Time pass,Hanuman ungaluke nala areva kodupar.

    ReplyDelete
  10. Time is gold,ponga boss usefula adavadhu panunga... ungaluke nenga than udave...

    ReplyDelete
  11. Go 71 is a scientific method that was made by tamilnadu HC

    ReplyDelete
  12. வாதம்தொடங்கி விட்டது

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு செய்தி வந்த வழி எப்படி

      Delete
    2. குசும்புஉ உ உ?

      Delete
    3. ஆங்கில ஐயாவுக்கே ஆப்பா!

      Delete
    4. மாப்ளகிட்ட தானே ஆப்பு வாங்கரோம் ம் வரலாறு ஓணரு என்ன சொல்ராரு

      Delete
    5. நா ஓணரு இல்லீங்கோ வரலாறு ஓணருக்கு, ஓணருங்கோ.

      Delete
  13. நீதிமன்றம் பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. இது ஒன்றும் புதுமையானது இல்லை.

    கண்டிப்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவூ செய்துள்ள சீனியர்கள் வேலைக்கு வந்தால் மிகவூம் சந்தோஸம் தான். முதலில் பதிந்தவருக்கு முதலில் வேலை என்பது சிறந்த முறைதான்.

    தமிழக அரசு ஏதே தேர்தல் சமயத்தில் ஓட்டு வாங்குவதற்காக 55 சதவீதம் எடுத்தால் போதும் என்று அறிவித்தது. ஏற்கெனவே 60 சதவீதம் மேல் எடுத்தவருக்கு சான்று சரிபார்ப்பு எல்லாம் நடத்தி முடித்து வேலைக்கு செல்லும் நேரத்தில். தமிழக அரசு 55 சதவீதம் எடுத்தால் போது என்று 60 சதவீதம் மேல் எடுத்தவருக்கு நிகரானவர் என்று சொல்லி இருக்கிறது.

    கல்லூரி தேர்வூ மற்றும் 60 சதவீதம் எடுத்தால் முதல் வகுப்பு அதற்கு குறைவாக எடுத்தால் இரண்டாம் வகுப்பு. சில அரசு வேலைக்கும் கூட முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை தான் கேட்கிறார். இரண்டாம் வகுப்பு என்றால் அழைக்கவே மாட்டார்கள். இது ஒன்றும் தவறு என்று நான் சொல்ல வில்லை.

    ஒரு தேர்வூ அதற்கான விதிமுறைகளை வெளியிட்டு அதில் 60 சதவீதம் மேல் எடுத்தவர்களுக்கு அவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறிய தமிழக அரசு. அதற்கான அனைத்து பணிகளையூம் முடித்து விட்டு வேலை வழங்கிவிட்டு பிறகு அறிவிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்கவே இருக்காது.

    ஏற்கெனவே 1 : 3 என்று தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கும் போது 55 சதவீதம் மதிப்பெண் சலுகையால் 1 : 6 என்று கணக்கில் தேர்ச்சி பெற்றவர்கள் வந்தனர். இவர்களுக்குள் எப்படி வடிக்கட்டுவது என்று தமிழக அரசே நீதிமன்றத்தை அணுகி வெயிட்டேஜ் என்று புதிய முறையை அறிமுகப்படுதியது.

    இந்த வெயிட்டேஜ் முறை என்பது ஒரு சிலருக்கு தான் சாதகமாக இருக்கும். அதாவது 20 ஆணடுகளுக்கு முன்னர் படித்த 12ம் வகுப்பு மார்க் டிகரி மார்க் பி.எட் மார்க். போன்றவைகளை சேர்த்து வெயிட்டேஜ் போடப்பட்டுள்ளது.

    12ம் வகுப்பு பாடத்தில் பல பரிவூகள் உள்ளது. பல்கலைக்கழகத்தில் ஒரே பாடத்திட்டமும் இல்லைஇ அப்போது பி.எட். படிப்பும் அந்தந்த பல்கலைகழகங்கள் ஏற்ப மாறுப்பட்டதாக இருந்தது. சில ஆசிரியர்கள் பி.எட் தங்கம் பெற்றவர்கள் கூட இந்த வெயிட்டேஜ் அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிலர் வெயிட்டேஜ் வேண்டாம் என்று தீர்ப்பு வந்தால் செலகட் ஆன 12000 ஆசிரியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை உள்ளது என்று தவறாக பிரச்சாரம் செய்கின்றார். அது அப்படி இல்லை சுமார் 1000 முதல் 2000 ஆசிரியர்கள் மட்டுமே இதில் பாதிப்பார்கள். அந்த 1000 முதல் 2000 வரை புதிய ஆசிரியர்கள் அதாவது 40 வயதுக்கு மேல் உள்ள இன்னும் நிறைய ஆசிரியர்களுக்கு இது கிடைக்கும்.

    இந்த வெயிட்டேஜ் இருந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் பி.எட். கல்வியியல் கல்லூரி இழுத்து முடவேண்டும். எத்தனையே பேர் பி.எட். படித்து முடித்திருப்பாரகள்இ படித்துக் கொண்டிருப்பாகள்இ படிக்கலாம் என்று இருப்பார்கள். அவர்களுயை 12 மற்றும் டிகரி மதிப்பெண் குறைவாக இருந்தால் அவர்களால் ஆசிரியர் வேலைக்கு வரவே முடியாது. பி.எட் படிப்பில் கஷ்டப்பட்டு படித்த தங்க மெடல் வாங்கினாலும்இ அவர்கள் முன் படித்த படிப்புகளில் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் வேலை என்பதே கிடைக்காது.

    ஆகையால் 6 இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்காத வண்ணம் நீதிமன்றம் ஒரு நல்லதொரு தீர்ப்பை வழங்கிடும் என்பதில் துளிஅளவூம் மாற்று கருத்து இல்லை.

    ReplyDelete
  14. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா...

    ReplyDelete
  15. Definitely weightage system will be cancelled today. No doubt get ready for UG trb

    ReplyDelete
    Replies
    1. Neenga sonnadhu nadandhal nalla irukum illa pozappu sirippa sirichidum

      Delete
    2. தங்களுக்கு செய்தி வந்த வழி எப்படி

      Delete
    3. புறா விடு தூதுங்களாமா!!!!!!

      Delete
  16. Consider only merit level candidates for selection

    ReplyDelete
  17. நன்றி சுருளிவேல் சார்

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. marttu thuhiranali tet, posting parti yarumay pesavillai sir ,avaggalin life parti yarum yen yosikkavillai sir

    ReplyDelete
  20. If weightage will be implemented from the next tet 2014, then relaxation also will be implemented from the next 2014. So, weightage should be changed by the govt. by this exam 2013 itself. They do change the present weightage system.

    Relaxation may be continued. But weightage may be changed. May be not cancel.


    ReplyDelete
  21. We expect good solution for selected and unselected teachers....

    ReplyDelete
  22. நல்லது நடந்தா சரி
    கடவுள் தீர்ப்பு என்றோ எழுதிவிட்டார்
    அதை கணம் நீதிபதி வாசிப்பு செய்வார்

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. அட போங்கப்பா

    ReplyDelete
  25. NAN ORU IDEA SOLRAN KELUNGA
    4 PERUKU NALLATHU NADAKANUMNA ETHUMEA THAPPU ILLA
    SO WETAGE SYSTETHA CANCEL PANNIRALAM
    AGAIN ORU TEST VAIKALAM LIKE PG TRB ONLY FOR TET SELECTED CANDTIDATES OKVA

    ReplyDelete
    Replies
    1. Idhai nenga slctn anadhuku apuram panalam thalaiva

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  26. அமலில் இருந்த தகுதிகாண் மதிப்பெண் முறையில் குழப்பம் இருந்ததாலேயே சமர்பிக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் -  நியமன வேளைையிலும் தடையாணையை நீதிமன்றம் அவசரமாக பிறப்பித்தது.

    தடையாணைக்காக சமர்பிக்கப்பட்ட வாதங்களுக்கு எதிராக அரசு நடைமுறையில் உள்ள தகுதிகாண் மதிப்பெண் முறை சரியே என குறிப்பிட முடியாத சூழலில் தான் - மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் - ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த தகுதிகாண் மதிப்பெண் வழக்கை சந்திக்க முன் வந்துள்ளது.

    அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டியலுக்கும் தடையாணை தொடர்வதால் -  தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை
    பணிநியமனம் செய்ய 'எவ்வாறான தகுதிகாண் மதிப்பெண் முறையை' கடைபிடித்து மேற்கொள்வது என்பதை மிகவிரிவாக விரைவில் நீதிமன்றம் தீர்ப்பெழுத(இந்த வாரத்தில்) உள்ளது.

    தடையாணை வரை வந்துள்ள தகுதிகாண் மதிப்பெண் முறை பகுதியளவேனும் மாற்றம் பெற 100% வாய்ப்புகள் உள்ளது.

    தனிநீதிபதி ஒருவர் தகுதிகாண் மதிப்பெண் முறையை நிர்ணயம் செய்ய வாய்ப்பில்லை. கட்டாயம் - அரசு சார்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள், பொது கல்வி ஆலோசகர்கள், நீதிபதிகள் அடங்கிய குழுவை நீதிமன்றமே அமைத்து நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

    அவ்வாறு நடைபெற்றால் தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் உள்ள 70% நபர்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனென்றால் தகுதித்தேர்வு மதிப்பெண்ணிற்கு அதிக  முக்கியத்துவம் 80-90 % தரப்படலாம். முதுகலை ஆசிரியர் (PG TRB) நியமன தகுதிகாண் மதிப்பெண் முறை போல் 5% மதிப்பெண் - B.Ed பயின்ற பின்பு பெற்ற கற்பித்தல் பணிஅனுபவத்திற்கும்(TEACHING EXPERIENCE), 5% மதிப்பெண் - B.Ed பதிந்த பின்பும் உள்ள வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கும் வழங்கப்படலாம்.

    தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் உள்ள 70% நபர்களுக்கு எந்த தகுதிகாண் மதிப்பெண் முறையை கடைபிடித்து நியமனம் மேற்கொள்ளப்பட்டாலும் பாதிப்பு வராது. மீதமுள்ள 30% தேர்வர்களது தெரிவு - நீதிமன்றம் மாற்றி அமைக்கும் தகுதிகாண் மதிப்பெண் முறையால் மாற வாய்ப்புள்ளது.
    இதுவே யதார்த்தமான உண்மை.

    ஏற்கனவே கடைபிடித்து வந்த தகுதிகாண் மதிப்பெண் முறையை நீதிமன்றம் (தனி நீதிபதி) தான் வரையறை செய்தது. வரையறை செய்ததை அரசு அமல்படுத்த அரசாணை பிறப்பித்தது.

    திருத்தியமைக்கப்பட்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை நீதிமன்றம் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டால் அரசு விரைந்து புதிய அரசாணை பிறப்பித்து புதிய நியமன பட்டியல்படி பணிநியமனம் மேற்கொள்ள தயாராகும். 

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் புத்திசாலி மத்தவங்க முட்டாள் மாதிரியே பேச கூடாது ...stay order copy la தெளிவாக இருக்கு appointment order கொடுத்து விட்டால் மனு கொடுத்தவர் மன ரீதியாக பாதிக்கபடுவார் எனவே தான் அரசு தனது பக்க வாதத்தை கொடுத்து அடுத்த ஆனை வரும் வரை தடை கொடுக்க படுதுனு ...சும்மா இங்க வந்து select ஆனவங்களுக்கு எதிராவே பேசாதிங்க ....

      Delete
    2. Siranjeevi sir vaathaththula oru niyayam, podhunalam, eppavum irukkum Tension kaaranama ungalala ethaiyume purinthu kollla mudiyavillai appointment. Order kuduththuvittal Mattumalla. Job il iruppavangalai job I vittu anippinaal Kooda kashtamaaga than irukkum ADUVUM NADANTHIRUKKiRATHu Idai padichuttu ennai. Thitti. Aduththa. Comment Poduveenga Sariya?

      Delete
    3. சிறிது மாற்றத்துடன் புதிய தகுதிகாண் மதிப்பெண் முறை அமலாக உள்ளது நண்பர்களே...

      அச்சிறு மாற்றம் தான் என்ன?

      அச்சிறு மாற்றம் கட்டாயம் தெரிவு பட்டியலில் இடம்பெற்றுள்ள 90% தேர்வர்களுக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது.

      Delete
  27. Indha idea i neenga slctn list la idam petru cnslng attnd panitu apnmnt odr vangina piragu flw pannalame

    ReplyDelete
    Replies
    1. 90 Ku mala eadutha pasuga below than a APA epadi than pasuvega

      Delete
    2. Thambi na blw 90 illa, abv 100 k ne enna vena acpt panika adhu un thalai vidhi na acpt pananum avasiyam ila crt la parthukalam, ethavadhu sonnal udane 5% qta thana, dharalama cncl panna sollu k 5% qta i

      Delete
    3. Sir neenga Tamila English a illai history ya?

      Delete
    4. Tamil pathi english pathi hstry pathi elam seitha kalavai nan k sir clr ah

      Delete
  28. பகல் கனவு காணாதீர்

    ReplyDelete
  29. siranjeevii sir this is ur opinion na

    ReplyDelete
    Replies
    1. கவுன்சிலிங் வரை சென்றவர்கள் நீதிமன்றத்தை அனுகமாட்டார்களா??????

      முழுக்க முழுக்க தேர்வான ஆசிரியர்கள் மற்றும் தமிழகரசின் கொள்கை முடிவுக்கு ஆதரவாகத்தான் முடிவு கிடைக்கும்

      நீங்கள் கூறுவதைப்போன்று திரும்ப திரும்ப சான்றிதழ் சரிபார்க்கப்படுவதால் காலவிரையம் ஆகும் என்பதால் முதுகலை தமிழாசிரியர்கள் நியமித்ததைபோன்று இப்போதும் அரசு வேகமாக தேர்வுபெற்றவர்களை கொண்டு பணியமர்த்த நடவடிக்கை எடுக்கும்.....


      முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வை திரும்ப நடத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழகரசு மேல்முறையீடு செய்து தமிழ் பாட ஆசிரியர்களை விரைவபணியமர்த்தவில்லையா என்ன........

      Delete
  30. mr.siranjiveei...dont put on ur opinion...whats going on chennai high court?

    ReplyDelete
  31. Case patthi news update pannunga sir .....

    ReplyDelete
  32. prathap AN16 September 2014 13:47
    வழக்கு நமக்கு சாதமாகவே சென்று வருகிறது.,..நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் எதிர்தரப்பு திணறல்.

    ReplyDelete
  33. Vijayakumar Chennai sir, i am waiting for ur valuable comments..?

    ReplyDelete
  34. VijayKumar chennai sir please update court news,we are waiting for that only.

    ReplyDelete
  35. .HOT NEWS :

    நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் எதிர்தரப்பு திணறல்..

    ReplyDelete
  36. யார்
    எதிர்தரப்பு

    ReplyDelete
  37. Today we get judgment or it Will be again postponed.

    ReplyDelete
  38. Mr.vikayakumar chennai sir pls update the case details

    ReplyDelete

  39. யார்
    எதிர்தரப்பு

    ReplyDelete
  40. sir thaleye suthuthu pls nala mudiva solunga?

    ReplyDelete
  41. panathukkaga poradum pattathari aasiriyargale ungalukku velai kidiakka valthukkal

    ReplyDelete
  42. இந்த ஆண்டு தேர்வு ரத்து, மேலும் பணி இடங்களை அதிரித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அடுத்த தேர்வில் புதிய கொள்கை வகுக்கப்படும். இந்த அனைத்தும் ஒரு மாத காலத்தில் நிறைவு பெரும்.

    ReplyDelete
  43. இன்று காலை 11 அளவில் GO 71, 5% தளர்வு மதிப்பெண் குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும் ,அரசு சார்பாக 3 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள். அமர்வு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு. அக்கினிகோத்திரி அவர்களும் திரு. சுந்தரேஸ்வர் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.

    அதன் விவரம் பின்வருமாறு..

    ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன...

    ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...

    பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது..

    வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.

    அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறி மழுப்பி விட்டர்..

    மதிய நேரத்தில் வழக்கறிஞர் திருமதி தாட்சாயினி ரெட்டி அவர்கள் 5%தளர்வானது, அரசியல் உள்நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது என கடுமையாக எதிர்த்தார் ...

    இதற்கு நீதியரசரோ மாநில கல்வித்துறையில் நீதிமன்றம் தலையிட முடியாதென உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டினார்....

    பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை...

    பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை...

    மேலும் இதை நீதியரசர் அக்கினிகோத்திரி அவர்கள் ஏற்றுக்கொண்டார்...

    இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது மேலும் இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அதிகப்படியான வாதத்தை முன்வைக்க விரும்புவோர் கடித ஆனை மூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்து மாலை 4:30க்கு முடிந்தது...

    அரசாணை மாற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி