TET STAY Case:மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று வரவில்லை.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

TET STAY Case:மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று வரவில்லை..


TET STAY Case:மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று வரவில்லை..
இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தடை விலக்கப்பட்டது என்று வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
சென்னையில்
Division bench என்ன Order. கொடுத்தாலும் அந்த Order ஐ மதுரைக்கு எடுத்துச்சென்று Produce செய்தபிறகே மேல்நடவடிக்கை தொடரமுடியும்.

Thanks To,
Vijaya Kumar Chennai.

124 comments:

  1. தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?
    துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.l இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ம வேண்டும். ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
    இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமுக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் நண்பர்களே...!

    ReplyDelete
    Replies
    1. இது யாருக்கோ குறிப்பாக உணர்த்துவது போல் உள்ளது

      Delete
    2. @@@@@@@@@@@@@@
      கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
      @@@@@@ௐ@@@@@@@

      இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

      நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதுக்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.


      தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      விழுமின்;
      எழுமின்;
      உழைமின் ;
      கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

      என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

      வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
      கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

      குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

      ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.


      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.


      ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

      குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
      SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

      *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

      10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100



      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ============
      Stay vacation
      ============

      Probably

      OCTOBER FIRST WEEK

      Delete
    5. Dear FUTURES Teachers

      GO NO.71 WILL BE CHANGE NOT SLIGHTLY BIG CHANGE

      COURT WILL GIVE SOME DIRECTION TO THE GOVT.


      1.SENIORITY AND EXPERIENCE MAY BE TAKEN AFTER QUALIFYING TET EXAM.

      2.TET SCORE % + WEIGHT AGE MAY BE GIVE TO HIGHER QUALIFICATION (M.SC,M.ED,M.PHIL) AFTER BASIC QUALIFICATION (B.SC,B.ED).

      GOVT. MAY BE CONSIDERED THE ABOVE METHOD OR ANY OTHER METHOD TO GIVE TO THE COURT.

      THIS IS THE DIRECTION FROM HIGH COURT (ALREADY DECIDED)

      Delete
    6. Muthu raj what is meaning for future teachers? That means now selected teachers or future?

      Delete
  2. Don't worry Friends , we will get good News soon....

    ReplyDelete
  3. devaraj sir photo eppsi apload seivathu in my android phonil...

    ReplyDelete
    Replies
    1. Senthi sir google plus la poi photo update panunga sir.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Heart attack good suggest. Useful sir.

      Delete
  4. devaraj sir photo eppsi apload seivathu in my android phonil...

    ReplyDelete
  5. நீதிபதி அவர்களுக்கு ஒரு
    தாழ்மையான வேண்டுகோள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இது போ‌ன்று ஒரு தீர்வு யோசித்து பாருங்கள் ஐயா
    Weitage method
    Tet---------75
    B ed--------20
    Seniority- 05
    -------------------------
    Total-------100
    ---------------------------
    As per relax 5 %

    ReplyDelete
    Replies
    1. சீனியாரிடிக்கும் பணிஅனுபவத்திற்கும் மட்டும் கிடையாது

      Delete
    2. If they remove +2 then it will affect youngsters. Today conditions youngsters are need equal portion.

      Delete
  6. tntet 2013: ennai ennanu nenaichinga naan avvavalvu seekkiram ungala vittu poga maten...pakkalama...

    ReplyDelete
  7. Enga Mr.RR m avaru friendum enga irukkanga

    ReplyDelete
  8. weightege ippadithan varapoguthu..tet-70, b.ed-20, seniority-10...pap1 tet-70, dted-20, seniority-10....

    ReplyDelete
    Replies
    1. Seniority 5 yearsku evlo????? Sir

      Delete
    2. சீனியாரிடிக்கும் பணிஅனுபவத்திற்கும் மட்டும் கிடையாது

      Delete
  9. weightege ippadithan varapoguthu..tet-70, b.ed-20, seniority-10...pap1 tet-70, dted-20, seniority-10....

    ReplyDelete
    Replies
    1. சீனியாரிடிக்கும் பணிஅனுபவத்திற்கும் மட்டும் கிடையாது

      Delete
    2. Is ther any chance to added teaching experience.

      Delete
  10. sir yaaravathu sollunga pls minority&adw selec list ennachi en vida matranga...

    ReplyDelete
  11. sir yaaravathu sollunga pls minority&adw selec list ennachi en vida matranga...

    ReplyDelete
  12. Posting poduganu case poduga kandipa kedaikum frds.written documet la sollasolluga ,sellathurai sir nengalavathu solluga sir plz...

    ReplyDelete
  13. தற்போது தடையாணை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை அதாவது அரசின் ஒரே முடிவு அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை அதனால் தடையாணை விலக்கப்பட்டது என்ற செய்தி வெறும் வதந்தி இதை யாரும் நம்ப வேண்டாம்....


    அடுத்து பணி நியமணம் இந்த மாதம் நடைபெற வாய்ப்பு மிகவும் குறைவு

    அடுத்த மாதம் 7 ம் தேதிக்கு மேல் தான் பணி நியமணம் இருக்கும் ஏனெனில் காலண்டு பொது தேர்வும் இடைத் தேர்தல் ஆகியவை முடிந்தால் மட்டுமே இதற்கு சாத்தியமாகும்.....

    நன்றி....

    ReplyDelete
    Replies
    1. amma cae therpu varathukul posting poturuvanga...

      Delete
  14. Neatru vaadhadana lawyer written doc kudukumpothu ithaum ealutha solluga kandipa yosipa ,2013-14 vacancy .

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ============
    Stay vacation
    ============

    Probably

    OCTOBER FIRST WEEK

    ReplyDelete
  17. Dear FUTURES Teachers

    GO NO.71 WILL BE CHANGE NOT SLIGHTLY BIG CHANGE

    COURT WILL GIVE SOME DIRECTION TO THE GOVT.


    1.SENIORITY AND EXPERIENCE MAY BE TAKEN AFTER QUALIFYING TET EXAM.

    2.TET SCORE % + WEIGHT AGE MAY BE GIVE TO HIGHER QUALIFICATION (M.SC,M.ED,M.PHIL) AFTER BASIC QUALIFICATION (B.SC,B.ED).

    GOVT. MAY BE CONSIDERED THE ABOVE METHOD OR ANY OTHER METHOD TO GIVE TO THE COURT.

    THIS IS THE DIRECTION FROM HIGH COURT (ALREADY DECIDED)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Otherwise erase this msg immediatly..

      Delete
    3. சீனியாரிடிக்கும் பணிஅனுபவத்திற்கும் மட்டும் கிடையாது

      Delete
    4. Dear Tet friends,
      Court will not to give any method.
      Committee has to be taken a good method. Because court indicate only mistake. Other wise will not interfere Govt.policy decision. Thank you friends, All the best.

      Delete
    5. Dear Mr Vijayakumar Chennai

      Do you think Government would form the committee to review the TET-2013 problems? ??

      Delete
  18. ============
    Stay vacation
    ============

    Probably

    OCTOBER FIRST WEEK

    ReplyDelete
  19. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர் பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவில்லை...

    மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்...

    அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்தார்...

    ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும்...

    அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்..

    ReplyDelete

  20. THE BELOW NEWS FROM SOME HIGHER AUTHORITY (TN EDUCATIONAL SECRETARIAT SIDE)
    Dear FUTURES Teachers

    GO NO.71 WILL BE CHANGE NOT SLIGHTLY BIG CHANGE

    COURT WILL GIVE SOME DIRECTION TO THE GOVT.


    1.SENIORITY AND EXPERIENCE MAY BE TAKEN AFTER QUALIFYING TET EXAM.

    2.TET SCORE % + WEIGHT AGE MAY BE GIVE TO HIGHER QUALIFICATION (M.SC,M.ED,M.PHIL) AFTER BASIC QUALIFICATION (B.SC,B.ED).

    GOVT. MAY BE CONSIDERED THE ABOVE METHOD OR ANY OTHER METHOD TO GIVE TO THE COURT.

    THIS IS THE DIRECTION FROM HIGH COURT (ALREADY DECIDED)

    ReplyDelete
    Replies
    1. அடுத்த தேர்விலிருந்து நடைமுறைப்படுத்தபடும்

      Delete
    2. சீனியாரிடிக்கும் பணிஅனுபவத்திற்கும் மட்டும் கிடையாது

      Delete
  21. தவறான தகவல் தந்தமைக்கு மானசீக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்..

    ஆனால் stay order கண்டிப்பாக விலக்கி கொள்ளப்படும்..

    அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. s new system vathathum vilakipanga

      Delete
    2. தவறு செய்யாதவன் மனிதனல்ல செய்த தவரை நினைத்து வருந்துபவன் உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதனாவான்....


      திரு.RR நன்பரே நாம் அணைவரும் கல்விச்செய்தியின் நண்பர்களே நமக்குள் மன்னிப்பு என்ற மிகப்பெறிய வார்த்தை எதற்க்கு.....

      தொடருங்கள் உங்கள் மதிப்புமிக்க கருத்தை பதியுங்கள் கல்விச்செய்தி வலைதலத்தில்...

      வாழ்த்துக்கள்.....

      Delete
    3. appreciating your positive approach. Good. Keep it up.

      Delete
  22. Students paathikka paduvathaga govt. romba varuthapadukiradu iyoo pavam appadi yendral 2013-14 & 2014-15 kkana 8600 BT vancancy fill pannama irukkuporangalea appo students paathikkamaatargala ??????

    ReplyDelete
  23. is there is any change in weightage
    then again CV ,new COUNSELING
    so posting will be on NOVEMBER 1st
    week may be

    ReplyDelete
  24. Replies
    1. வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
      ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும்இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில்சேர்ந்தனர் TET 2013 அதிகஅளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக
      அளவில்ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படிஅறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர்தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.ஆனால் ஒரு பிரிவினர் தங்கள்பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்றுஇருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம்நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறுவிதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரைஉயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வுபெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்யஇடைகால தடை விதித்தது இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டுமனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில்இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதா கஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசுஅலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறைஅமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும்தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை.
      source; kalvisolai

      Delete
    2. Appa ethuku stay kuduthurukkanga.appointment pottramla

      Delete
    3. intha muraikae porunthum....appo adutha varusam kondu varalamae...conform new va vara irukirae system intha muraikae porunthum

      Delete
    4. No chance next year. This year enna follow panna porangala adhuthan next year. This year ooruu system. Next year oruu system NO Chance.

      Delete
    5. இந்தஆண்டுக்கு ஒரு நீதி அடுத்த ஆண்டுக்கொரு நீதி என நீதி மன்றம் தீர்ப்பிடாது என நம்புகிறேன்..தற்போது போதுகொன்டுவரப்படும் முறை டி.ஆர்.பி க்கு இனி வருங்காலங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க உதவிடும் வகையில் அமையும் என நம்புகிறேன்

      Delete
  25. Yentha method follow pannalum tet pass panna yellarukum ippu posting podamudiyadhu reason vacant illanu solrangu so ippu select agi pora teachers unselected teachers yallarum e vunga childrens govt schools la padikaveyingu indha mari pannadhan govt schools close panna mudiyathu ippave some govt schools andha nilmaila irukanu solrangu so yallarum e govt schools la serthu vidunga please...


    ReplyDelete
    Replies
    1. arasu ninaithal ellorkum job thara mudiyum...aasiriyar manavar vikithathai matthi aanaivarukum job podalamae...innum 5 years ku posting podama irukalamae...

      Delete
  26. *எந்த ஒரு போட்டிக்கும் தகுதி பெற்றவுடன்தான் உண்மையான போட்டி நடக்கும் அதில் சாதனை புரிபவர்களே வெற்றி பெறுவார்கள் .தகுதி போட்டிக்கு முந்தைய சாதனைகள் கணக்கில் எடுத்து கொள்ளபடுவதில்லை ஒலிம்பிக்கில் தகுதி சுற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி போட்டி நடத்தி அதில் சாதனை புரிபவர்களே வெற்றியாளர்கள் மாறாக tet -il மட்டும் முரண்பாடு

    ReplyDelete
    Replies
    1. Without won the quarter final , semi final... How can you reach final(selection list)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Yes.rajkumar.pattaya kilappunga

      Delete
    4. மாண்புமிகு அவர்களே ,காலிறுதி போட்டி ,அரையிறுதி போட்டி போன்றவையும் தகுதி போட்டிக்கு பின்பு தான் நடத்தப்படும்

      Delete
    5. Bcoz TET selected teachers should teach to all over world president,minister , top leader and phd holders scientist etc etc

      Delete
    6. Thanks sir. That only i told.
      Ippavavathu purinjathe.. . but too late sir

      Delete
    7. that means the real competition is held weather 'after qualified'or 'before quafilified'

      Delete
  27. Adangapaa
    Podhumda samy
    Ennum ethane opinion
    Sai

    ReplyDelete
  28. judgement varavaraikkum ippadithanunga

    ReplyDelete
  29. Past week education videos
    tettnpscf.blogspot.com

    ReplyDelete
  30. ippadi NET pathu pathu oru oru secondum nagaruthu. iyyo yarum illaya engalai kaappatha.KADAVULE ENNA KODUMA SIR

    ReplyDelete
  31. anybody pass in gr 2,2013 preliminary exam? i m pass ,bt i 've no idea about next step///? which type of questions in main exam in gr 2?

    ReplyDelete
  32. God will never help in this matter only court and govt do something suitable for selected and all passed

    ReplyDelete
  33. Justice is like a God.
    Don't worry. Judge will give desirable and suitable judgement. All the best.

    ReplyDelete
    Replies
    1. VIJAYAKUMAR sir already u told I am selected for physics back log vacancy. But ur name not in physics selection list. Tell me sir u r selected or not ?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. To Balamuthu ,

      he may be involving in

      porattum. Helping porattum also. I think so.....

      Delete
    4. That person is against the

      relaxation also...

      Delete
    5. Dear vijay vijay,

      சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொடுத்த அருஞ்சொத்து அரசியலமைப்பு என்பது சட்டத்திலும் பட்டம் பெற்ற நான் நன்கு அறிவேன்.அடிதட்டு மக்களையும் சமன் செய்யும் அற்புதமான அரசின் கொள்கைக்கு ஆதரவானவன். முன்பே அறிவிக்கவேண்டியதை காலதாமதமாக முன் தேதியிட்டு அறிவித்து பல வழக்குகள் பதிய காரணமானதை எண்ணி வருந்துகிறேன்.இடஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்று இனியும் கூறமாட்டீர் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

      Delete
    6. Good sir, Dont worry viyajakumar chennai bro sir... all is well..... we are in one family... thank you sir....

      Delete
  34. Dear friends it's not permanent just temporary so dont feel all TET PASS candites.

    ReplyDelete
  35. highcourt la mukiyamana vishayathuku case nadakuthu rajinijanth name mis use pani oru padam thayaruchurukankalam ahuku stay kudukurathum antha case pathi vadhadurathum than courtla mukiyamam so tet case enaikume varathu inum 1 yr ahum nama vera vela iruntha pakalam

    ReplyDelete
  36. சென்னையில் தீர்ப்பு கிடைத்தவுடன் அரசு அத்தீர்ப்பின் நகலைக்கொண்டு மதுரையில் மேல்முறையீடு செய்து,தனிநீதிபதியின் கையொப்பம் பெற்றவுடன் அத்தடையாணை தானாக நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,,இம்முறைக்கு RES JUDICATA ( A MATTER ALREADY SETTLED IN COURT, CANNOT BE RAISED AGAIN) என்று பெயர்....

    ReplyDelete
  37. அரசாணை71ஐ ஆதரிப்பவர்கள் ,கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடுபவர்களுக்கே man of the series பட்டம் வழங்கப்படும் எனவே +2,டிகிரி ,பி .எட் .,படிப்பில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்க்கவேண்டும் என்று கூறுகிறார்கள் .நாங்களும் man of the series 1990 ல் பெற்றவர்கள்தான் என்ன அப்பொழுது எங்களுக்கு விளையாடும்பொழுது கைகாப்பு ,கால்காப்பு ,தலைகவசம் ,போன்ற வசதிகள் இல்லை தரமான மட்டைகள் இல்லை இருக்கின்ற வசதிகளை வைத்து விளையாடினோம் வெவ்வேறு கால கட்டங்களில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் வெவ்வேறு நபர்கள் man of the series பட்டம் பெற்றிருப்பார்கள் இருவரது சாதனையையும் ஒப்பிடுவது சரியல்ல மேலும் எந்த ஒரு அணியிலும் அனுபவம் மிக்கவரே பயிற்சியாளராக இருப்பார் அதாவது ஆசிரியர் பயிற்சி அளிப்பவரே

    ReplyDelete
  38. ஜி.ஓ (Government Order) பெரிதா?? எம்.ஓ ( Makkal Order) பெரிதா??படிப்பதற்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லாமலும், உயர் நிறுவனங்களில் படிக்க வைக்க பணவசதி இல்லாமலும், தொழிட்நுட்ப வசதி இல்லாத அன்றைய காலகாட்ட்த்திலும், பஞ்சம் பட்டினியோடு இருந்தாலும் படிப்பு ஒன்றே மூலதனம் என பள்ளிக்கூடம் சென்ற தலைமுறையின் முதல் பட்டதாரி ஆசிரியரின் கனவை ஆழமான குழி தோண்டி புதைக்க வந்துவிட்டான் எமன் உருவில் ஜி.ஓ 71....62,500 குடும்பங்களையும் இனிவரும் ஒவ்வொரு ஆசிரியரின் குடும்பங்களையும் காட்டுமிராண்டித்தனமாக காவு வாங்கிவிட்டது ஜி.ஓ 71....இந்த அரசாணை அப்பாவிகளின் உயிரை குடித்துவிடும் என எண்ணியிருந்தால் அரசு அன்றே அரசணை 71ஐ அமல்படுத்தி இருக்காது....மக்களின் நலனுக்காக ஆட்சி அதிகாரம் பெற்ற அரசாலும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களாலும் உருவாக்கப்படுவதே அரசாணை ஆகும்...ஆகவே அரசாணை என்பது மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுகிறது, மதிக்கப்பட வேண்டும்...அதை விட முக்கியமானது அரசாணையால் ஒரு அப்பாவி கூட பாதிக்கப்பட கூடாது இதுதானே நியாயம்!, இதுதானே சமூகநீதி!!...அரசாணை 71ஆல் பாதிக்கப்பட்டோம் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தையும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுரோட்டிலும் இறங்கி போராடினார்கள் அதன் உள் விளைவை அறிந்து நீதியரசர் திரு சசிதரன் அவர்கள் தடைஆணை பிறப்பித்தார்கள்...இதற்கிடையில் போராட்டக்குழு அரசின் அனைத்து உயர்மட்டக் குழுவிடமும் கோரிக்கை மனு அளித்து இருக்கின்றனர்...அரசானை 71ன் பாதிப்பை அனைத்து மக்களும் புரிந்து விட்டனர்..தற்போது நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்து இறுதி தீர்ப்புக்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்..அரசால் இயற்றப்படும் அரசாணை( Government Order) பெரிதா???அரசை உருவாக்கும் மக்களால் இயற்றப்படும் மக்கள் ஆணை(Makkal Order) பெரிதா???
    Thanks to Mr. Rajalingam Puliyangudi

    ReplyDelete
  39. in case go 71 has changed means 62000 peoples are going to get job. There is only fault in low vaccancy. not in Go 71.

    ReplyDelete
    Replies
    1. UG trb வைத்தால் அனைவருக்கும் வேலை பெறுவதற்கு சம வாய்ப்பு கிடைக்கும் இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அடுத்த முறை இன்னும் நன்றாக தயார் செய்து வாய்ப்பை பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கும் .அரசாணை 71 இல் அவ்வாறு இல்லை

      Delete
  40. நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி பாதிக்கப்படகூடாது என்பது பழமொழி .அது போல தகுதி உடைய ஒருவர் ஆசிரியராக அரசாணை 71 காரணமாக இருப்பது தவறு .25 வயதுடைய நபரின் weightagai விட 40 வயதுடைய நபரின் weightage 0.05 குறைந்ததால் வேலை பெற முடியவில்லை. அவர் 25 வயது உடையவரை விட ஒன்றும் தகுதியில் குறைந்தவர் இல்லை .

    ReplyDelete
  41. i also accept ug trb. But now it is too late.

    ReplyDelete
  42. தாமதமாக கொடுக்கப்படும் நீதி அநீதி... அதேபோல் தான் தாமதமாக கேட்கப்படும் நீதியும் அநீதி தானே?

    ReplyDelete
  43. CHENNAI VIJAYA KUMAR SIR......
    நான் ஆரம்பம் முதலே தங்களுடைய பதிவினை பார்த்து
    வருகிறேன்.......
    தாங்கள் பணியாற்றும் துறையை சார்ந்தவரே என்
    கணவர் ..........
    நீங்கள் தேர்வு
    பட்டியலில்
    இடம் பெற்றவர்...
    ஏன் தேர்வு பெற்றவர்களுக்கு
    சாதகமான பதிவினை ஏன் இதுவரை பதிவிடவில்லை.....
    தங்களுடைய
    நேற்றைய பதிவினை கண்டு
    எத்தனை பேர்
    வருத்தம் அடைந்தனர் என்று
    தங்களுக்கு தெரியாது......
    நண்பரே இரு பக்கமும் உள்ள
    நிலையினை கண்டு
    பதிவிடவும்.........
    தங்களை கஷ்டப்படுத்தும்
    நோக்கில் இதை
    பதிவிடவில்லை ......


    ReplyDelete
    Replies
    1. Jeya bharathi madam.. he is very genuine person don't give negative comment ... he was help lot of guiding for us madam...

      Delete
    2. Thangamani sir.you are right. well said

      Delete
  44. judgement vara late aguthu. appadiye judgement vanthalum adha madurai courtla submit pannalum antha courtla adha case file panni adha thallipodaama theerpu valanganum. enakku idhula arase thallipoduthonnu thonuthu.judge sir, thamathama valangum theerpu kooda oru vagaiyil thandanathn

    ReplyDelete
  45. THANGAMANI MAM...
    DONT MISTAKE ME.....
    நான் விஜயகுமார் அவர்களை பற்றி
    தவறான பதிவினை
    வழங்கவில்லை....
    அவருடைய பதிவுகள் பெறும் பாலும் நமக்கு பயன் அளிப்பதாகவே இருக்கும் ........
    ஆனால் ..நேற்றய பதிவு .....மற்றும் தேர்வு பெற்றவர்களின் வலைதளத்தில் அவருடைய பதிவு இல்லாததத ஏன்....ு

    ReplyDelete
  46. அன்புள்ள ஜெயபாரதி அவர்களே.
    தேர்வுபட்டியல் வெளியிடுவதற்கு
    முன்பு அனைவரும் தேர்வானவராகவே கருதி ஒற்றுமையுடன் நமது கருத்துக்களை பதிவுசெய்து வந்தோம்.
    ஆனால், தற்போது தேர்வானவர், தேர்வாகாதவர், பாதிக்கபட்டவர், பயனடைந்தோர் என பல கூறுகளாக பிரிந்து சண்டையிட்டு வருகிறோம்.
    எனவே, தேர்வான எனது நண்பர்கள் தனியாக இயங்கும் வலைதளத்திலும்,
    இந்தத்தேர்வில் தேர்வாகாத எனது நண்பர்கள் தனியாக இயங்கும் வலைதளத்திலும் இல்லாமல்,
    எனக்கும் ஒரு அங்கிகாரம் கொடுத்து நம்மை ஒருங்கிணைத்த நம் கல்விச்செய்தியில் தொடர்ந்து நமது கருத்துக்களையும், சந்தேகங்களையும்
    பரிமாறிகொள்ளவே விரும்புகின்றேன்.


    நேற்று கூறிய கருத்து நீதீமன்றத்தில் நீதீயரசர் அரசிடம் கேட்டதை வைத்தே கூறப்பட்டது.
    யாரையும் வருத்தப்படச்செய்ய அல்ல.
    வழக்கு நீதீமன்றத்தில் உள்ளது.எனவே, சட்டப்படி என்ன நடக்கும் என்பதை தற்போது இங்கே கூறமுடியாது.
    அப்படி கூறினால் அவை ஒரு குறிபிட்ட நண்பர்களை மிகவும் பாதிப்பதாக அமைந்துவிடும்.
    அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் என வேண்டிக்கொள்வோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. 82 மதிப்பெண்ணும் 118 மதிப்பெண்ணும் ஒன்றா"-அம்பலம் ஜீனியர் விகடன்

      Delete
  47. 82 மதிப்பெண்ணும் 118 மதிப்பெண்ணும் ஒன்றா"-அம்பலம் ஜீனியர் விகடன்

    ReplyDelete
  48. Vijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 5:04 PM
    Dear Tet friends,
    Argument both side completed
    All advocates to produce written argument with in this week
    Within 10 working days judgement.
    Weightage maybe slightly modified
    Judge will decide
    All the best friends
    இன்று
    Vijaya Kumar Chennai18 September 2014 08:47
    இனிய நண்பரே,

    தங்களின் கற்பனைக்கு பதில்கூற நானும் மகானல்ல.
    G.O.71 slightly may be changed என்பது எப்போது என்பதை நான் எந்த இடதத்திலும் குறிப்பிடவில்லை

    ReplyDelete
    Replies
    1. Judge will decide என்பதை தாங்கள் கவனிக்கவில்லை என கருதுகிறேன்.
      May be என்பது உறுதியாக கூறமுடியாது என பொருள்படும் என்பது ஆசிரியராகிய தங்களுக்கு நன்குதெரியும் என கருதுகிறேன். All the best

      Delete
  49. நன்றி.,
    விஜயகுமார் சென்னை சார்.
    தங்கள் தகவலை மட்டுமே உண்மை & உறுதியான தகலென்று நம்பியிருக்கும் உள்ளங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தங்கள் மனது புண்படும்படி பேசியிருந்தால் மன்னியுங்கள் நண்பரே, தங்கள் வருகை Selected candidates க்கு பெருமையளிக்கிறது. சண்டை போட்டால் தான் இங்கு நீங்கள் வருவீரென்றால் தினமும் சண்டையிடுவோம், நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி