TET STAY : மதுரையில் தடையானைக்கு எதிரான வழக்கு வருகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

TET STAY : மதுரையில் தடையானைக்கு எதிரான வழக்கு வருகிறதா?


மதுரையில் தடையானைக்கு எதிரான வழக்கு வருகிறதா?
விசாரணை பட்டியலில் உள்ளது. விசாரணைக்கு வருகின்றதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
CAVEATOR FOR RESPONDENT
and For Stay
MP(MD).2/2014 - DO -

AND

(B) WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
CAVEATOR FOR RESPONDENT
To Dispense With
MP(MD).2/2014 - DO -
For Stay
MP(MD).3/2014 - DO -

122 comments:

  1. Replies
    1. @@@@@@@@@@@@@@
      கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
      @@@@@@ௐ@@@@@@@

      இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

      நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதிற்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.


      தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      விழுமின்;
      எழுமின்;
      உழைமின் ;
      கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

      என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

      வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
      கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

      குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

      ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.


      நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
      இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.


      ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

      குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
      SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

      தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

      *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

      10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100
      Ashok (chennai)


      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
    2. இடைநிலை ஆசிரியர்களுக்கு இனி எப்படி பணிகிடைக்கப் போகிறது??? ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கிறது??? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்-!!!!!! அதற்கு தீர்வு என்ன? http://www.gurugulam.com/

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. No friends that case come to morning session 10.30 A.M only have two judges please find vijayakumar chennai sir....

    ReplyDelete
  3. No friends that case come to morning session 10.30 A.M only have two judges please find vijayakumar chennai sir....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. MADURAI BENCH OF MADRAS HIGH COURT

      (For 17th, September, 2014)


      NOTIFICATION No.133/JUDL/2014


      I. THE HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN
      THE HON'BLE MR.JUSTICE S.NAGAMUTHU
      AND
      THE HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN
      will sit in a Full Bench in Court Hall No.2 in the
      Madurai Bench of Madras High Court at Madurai on
      Wednesday, 17.09.2014 at 2.15 p.m., and take up
      the cases as per the list provided.

      Delete
  4. இன்று ஸ்டே விலகுமா?

    ReplyDelete
    Replies
    1. No Mr. Pavi incase stay will release, the court directed to the appointment for under final judgement in chennai high court

      Delete
  5. Yes only two judges hearing three judges bench is only for rev petition only (sl no 1) case

    ReplyDelete
  6. yes sir and also the case come to the morning session sir....

    ReplyDelete
  7. I am Naredra Modi
    🔲 PLEASE SHARE it with everyone and with all your groups ..
    -
    Indian 90 days if not purchased any foreign stuff ..

    India could become the world's second richest country ..

    India in just 90 days
    Rs 2 will be equal to $ 1 ..
    plz share it to all
    🙏Plz frwd this msg to all groups and say 🙏
    🙏Is desh me rahena he to jag jao🙏
    In 1970 1$ = Rs. 4
    Today 1$ = Rs. 68
    Estimated 1$ by end of the year = Rs. 72

    Dollar is not getting stronger, rupee is getting weaker!
    &
    nobody else is responsible for d fall, except us!

    How can we change it!

    1. A Cold Drink produced for 70-80 paisa sold at Rs. 9-10!
    Stop drinking them,
    Drink Lemon juice, Lassi, Fruit juice, butter milk etc. instead of coke, pepsi.
    ========================

    2. Use Soaps such as Cinthol, Santoor,Medimix, Neem, Godrej brands
    instead of :-
    Lux,lifebuoy, rexona, liril, dove, pears, hamam,camay, palmolive!
    ========================

    3. Toothpaste-
    Use Neem, babool, vicco, dabur
    Instead of :-
    Colgate,close up,pepsodent, cibaca
    ========================
    4. Toothbrush :-
    Use prudent, ajanta,promise, instead of :-
    colgate, close up, oral-b, pepsodent,forhans.
    ========================
    5. Shaving cream:-
    Use godrej, emami,
    Instead of :-
    Palmolive,old spice, gillete.
    ========================
    6. Blade-
    Use supermax, topaz, laser, ashoka
    Instead of :-
    Seven-o-clock, 365, gillete
    ========================
    7. Talcum powder:-
    Use santoor, gokul,cinthol, boroplus
    Instead of :-
    ponds, old spice, johnson,shower
    to shower.
    ========================
    8. Milk powder:-
    Use indiana, amul,amulya
    Instead of :-
    anikspray,milkana, everyday milk, milkmaid.
    =======================
    9. Shampoo :-
    Use Nirma, Velvette
    Instead of :-
    halo, all clear, sunsilk, head and shoulders, pantene.
    ========================
    10. Mobile connections-
    Use bsnl, airtel,reliance,idea,docomo
    Insteaf of :-
    Vodafone
    ========================
    11. Food :-
    Eat at jay bhavani, TGB, local restaurants
    Instead of :-
    mac-d, subway, pizza hut, kfc.
    ========================
    12. Mobiles :-
    Use micromax, karbonn, lava,croma
    Instead of :-
    samsung,apple, htc, sony.

    13. Bikes :-
    Use hero, bajaj
    Instead of :-
    Honda, yamaha.
    ========================
    14. Footwear:-
    Use paragon, chavda,lakhani
    Instead of :-
    Nike, reebok, adidas,converse.
    ========================

    15. Jeans and shirts:-
    Use spykar, k-lounge
    Instead of :-
    Lee, levi's,U.s. Polo, pepe, benetton.
    ========================

    16. Watch :-
    Use titan, sonata ,fasttrack
    Instead of :-
    tommy, Citizen, zodiac, tissot.
    ========================
    Dont use products from hindustan lever,
    Only name is hindustan it has been taken by foreign company

    We blame politicians

    Now go and check the things you use and ask yourself how much do you contribute to the decreased value of RUPEE

    You use these foreign made products...
    &
    Government have to pay in dollars for d same...thus value of rupee Decreases...
    Aren't u responsible for fall of rupee..
    In case Samsung S4 at Rs 41000. Same features Micromax Can4 comes at Rs 17000.means u waste Rs 24000..and these 24000 go to south Korea in dollars..

    None of the indian products are subordinate in quality, they might look a bit less fancy!!

    Why is china so ahead, because the whole world uses made in china items.

    We indians could atleast use made in india items!

    Change comes from within! spread the change by broadcasting this msg to everyone on your contact list!

    lets see by the end of this year does 1$ become Rs. 70 or it becomes Rs. 50..

    JAAAAGO.
    Some of these we follow....but we can make our possible to make a change.


    Before deleting, HELP your frnds by passing it..!

    Let it reach d 121 crores Indians.

    It might help sum1. Fwd to as many as u can.

    WhatsApp to free hai,, soo..frwrd it plz..
    Hai
    So whts up. www.zonesolution.com
    Forward this sms in 20 mobile. Get Rs.97.54. Its true.

    Watch in today HINDUSTAN TIMES newspaper. Page 7.

    Check your balance after 10min

    ReplyDelete
    Replies
    1. Let us forget about Rs 97.54 getting benefitted while send small to 20 persons. Try to make our country in 2nd richest place around the world. Thank you

      Delete
    2. Correction .
      Send SMS to 20 persons

      Delete
    3. Total balance evaporated am i right sir.

      Delete
    4. The message which is displayed by you is correct. But it is impossible to implemented in our day today life.see for instance each and every people of india use the forig goods that mean collaboration. Nowadays it is needed. To improve the Indian economy. Thats we people introduced gps concepts. We can write more but time is sufficient ....anyway we have to use indian made product. That's good.

      Delete
    5. Dear Black Rose.

      Our Indian rupee vslue is so weak against the Dollar. For an example one foreign people come to India with 100 dollars which worth about Indian money Rs. 60000 spprox. Where as we people go to foreign country with our money Rs 100 which worth about dollar value is only 1.4 dollar. We people can't spent even single day in abroad. Where as their people spend in India luxurious. We used to blame others with blind reasons. That is why still we are bledging Rupee. Try to accommodate Indian products whatever you feel deem fit

      Delete
    6. VERY INFORMATIVE,GUD JOB ALEX SIR.

      Delete
    7. IN Way2sms, limited characters are accepted. Better us other Web.

      Delete
    8. Consuming Indian goods alone not improve Indian economy in world front. The product which is produced in India should be quality then it should place in world market. Then only improve our economy and increase currency value against world nation. That mean we have to concentrate on the export front. The idea of prohibited forign product is partly foolish. Anyhow we have to use Indian made product. That's good. Thank you sir.

      Delete
  8. What will be the conditions of stay order?

    ReplyDelete
    Replies
    1. வேலை கிடைக்குமா கிடைக்கதா

      Delete
  9. Thanks for u r Valuable Information...

    ReplyDelete
  10. Jai Ram sir,Nan Ccommercial Tax Dept il ullan.NOC vangi vittan.Order kidaithalum Neengal kooruvathu bola oriru nal agum...Athanal seniority change aguma sir.?

    ReplyDelete
  11. namakal dist ceo office news Saturday issue the order Monday joining

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. mr arul raj it's true pls rply

      Delete
    3. Have you had breakfast. Please go and take now the time is eleven. Please do that.

      Delete
    4. Enga avuruthan sollittarula mr.arul raj.athan sat order tharangalam poi join pannikonga.court judjementlam ethirparka vendiyathillai.monday vendam sat daya polam k?

      Delete
    5. இடைநிலை ஆசிரியர்களுக்கு இனி எப்படி பணிகிடைக்கப் போகிறது??? ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கிறது??? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்-!!!!!! அதற்கு தீர்வு என்ன?
      http://www.gurugulam.com/

      Delete
  12. Is there any person in the court room in Madurai. Kindly highlights the information.

    ReplyDelete
  13. If anyone vetti officer in Madurai. Please get in court campus and provide live comments. Please

    ReplyDelete
    Replies
    1. News collect seithu update pannaradhu easy illa sir..vetti officer nu solladheenga pls...

      Delete
  14. Weightaggeil Entha mathiriyana matram varum.Pls reply all teachers.

    ReplyDelete
  15. miga periya mattaram vara poguthu...innum 7 days la....g.o 71 sudukattuku poga pothu....AMMA VU KU THERINTHU VITATHU G.O 71 WRONG ENRU....

    ReplyDelete
  16. ENFORCE POINT: ARASIN KOLHAIYIL NEETHIMANDRAM THALAIYIDA MUDIYAATHU ENDRAAL APPURAM NEETHIMANDRAM ETHARKU.NEETHIMANDRAMAE UYARIYA ATHIGARAM PETRATHU YENRAAL APPURAM YEAN INTHA MALLUPAL PATHIL.APPO YELLA SATTAMUM GOVETNMENT KONDUVARUM ATHU YETHUVAGA IRUNTHAALUM YETRUKOLLA VENDUM.IPOLUTHELLAM NEETHIMANDRAM YEANPATHU NITHIMANDAMAGA AVAPOLUTHU MAARIKONDAEIRUKIRATHU.GOVERNMENT ORAVANJANAI SEIVATHAALTHAAN NEETHIMANDRAM SENDRU MURAIYIDUKIROAM.AANAAL ANGAE SENRAAL ARASIN KOLHAIYIL NEETHIMANDRAM THALAIYIDAMUDIYATHAAM.YELLAM ENNA SOLLUVATHU SUMAVA SOLKIRAN ITHU "KALIKAALAMDAA ENDRU"KALI MUTRIPONNAAL IPADITHAAN.YELLORUM NALLATHU NADAKUM NALLATHU NADAKUM ENDRU ETHIRPAARPATHAIVIDA NALLATHUKU VALIYAI AVAR AVARAE URUVAAKIKOLLAVENDUM. ALIGA PANANAAYAGAM ALIGA PANANAYAKAM

    ReplyDelete
    Replies
    1. இது இந்தியாவின் அரசியல் அமைப்பு

      சட்டமன்றம் - சட்டதிட்டங்களை இயற்றுவது
      நீதிமன்றம் - இயற்றிய சட்டதிட்டங்களை அமல்படுத்துவது.
      காவல்துறை- சட்டங்களை மீறாமல் வழிகாட்டுவது.

      இந்திய ஜனநாயகத்தின் 4 தூணகள்
      1. மக்கள்
      2. அரசு
      3.நீதி
      4.ஊடகங்கள்.

      இதில் அரசும், நீதியும் ஒன்றுக்கு ஒன்று இடராமலும், போட்டிபோடமலும் இருந்தால் மட்டுமே, இங்கே ஜனயாயகம் காக்கப்படும்.

      Delete
  17. NEETHI MANDRAM EPPOLUTHUM NITHIMANDRAM.

    ReplyDelete
  18. கணம் நீதிபதி அவர்களே நாங்கள் அறியாத ஊரில் அதாவது குக் கிராமத்தில் பள்ளி கல்வியை முடித்துள்ளோம். எங்கள் ஊரில் 25 மாணவர்கள் தான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தோம். அதில் நான் 602 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன் எங்கள் ஊரில் 4 மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர். அந்த காலத்தில் மருத்துவராக வேண்டும் என்றால் 90 சதவிதம் மேல் மார்க் வேண்டும். அந்த கணவூ எல்லாம் சிட்டி டவூன் சைடு மாணவர்கள் தான் அதை எல்லாம் ஆசைபடமுடியூம். பிறகு என்னுடைய மார்க் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் ஒரு அளவூக்கு வயலில் வேலை செய்து தான் படித்தேன். தேர்வூ சமயத்தில் வயலில் வேலை இருக்கும் அப்போது வேலையூம் பார்க்கனும் படிப்பும் படிக்கனும் பிறகு அரியர்ஸ் வைத்து 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தான் டிகரி முடித்தேன். டிகரி முடித்து என்ன செய்யலாம் என்று எனக்கு சொல்லுவதற்கு யாரும் இல்லை.

    இந்த சு+ழ்நிலையில் பி.எட். படித்தேன் அவ்வாறு பி.எட். கல்லூரிக்கும் வயல் வேலைய மற்றும் பஸ் பிரச்சனையால் சரியாக போக முடியவில்லை. நான் குறைந்த அளவே மார்க் வாங்க முடிந்தது. 60 சதவீதம் தான்.

    எனக்கு திருமணம் நடைபெற்றது. வயலில் உள்ள வருமானத்தை நம்பி. பிறகு படிப்படியாக குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. மழையூம் தக்க சமயத்தில் எங்களுக்கு கருணை காட்ட வில்லை. நான் தமிழ் ஆசிர்pயர் படிப்புக்கு படித்தேன். நான் வேலை வாய்ப்பு பதிவூ செய்து காத்திருந்து காத்திருந்து வேலை கிடைக்காததால் வெறுத்து போய் கிடைக்கிற வேலையை செய்து குடும்பம் நடத்தி வந்தேன்.

    அரசு டெட் என்ற தேர்வை அறிவித்தது. இது எனக்கு ஒரு வாழ்வா சாவா? என்ற போராட்டத்திற்கிடையில் நான் சிறப்பு வகுப்பு நடத்தும் பாடசாலைக்கு சென்று படித்தேன். அதில் நான் 115 எடுத்தேன். எப்படியோ எனக்கு வேலை கிடைத்துவிடும் என்று என் குடும்ப உறுப்பினர்கள் மிகவூம் சந்தோதஷமாக இருந்தார்கள்.

    பிறகு வெயிட்டேஜ் என்ற அடிப்படையில் என்னுடைய கணவூ நொறுங்கி விட்டது. தற்சமயம் மீண்டும் கிடைக்கும் வேலைலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். இந்த நிலை நம்மில் பலருக்கும் இருக்கும் இதை நான் எனது கண்ணீர் துளிகளுடன் உங்கள் பார்வைக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Don't loose your hope. Try try until you..keep it.

      Delete
    2. Kannerodu vethai vethaithvan Kamperathodu Aruvadai Seivaan.

      Hope yourself.

      Delete
    3. Anaithu vasathiyum erunthum school cut,class room cut adithal eppadi mark varum. Village student 1057 marks eduthathu eppadi ?

      Delete
    4. TRB TET Sir ungalthu varutham yenai NICHAYAM VARUNTHA vaikirathu

      ungaluku yethavathu oru vithathil NALLATHU NADAKKA Naan

      SHIRDI SAIRAM VENDIKOLGIREN. Nichayam SAIRAM THUNAI IRUPAAR.

      Delete
    5. சப்புக்கு சபாங்
      சப்பக் சப்பக்
      கிலிகிலியேி
      கிலிகிலியோ

      Delete
    6. ur reg.no TRBTET pls we will check

      Delete
  19. நண்பர்களே
    நலமா

    ReplyDelete
  20. ஐயா வணக்கம் நான் கடந்த இருபது நாட்களாக செய்திகளை சேகாித்து வருகிறேன், தற்போதைய நிலவரப்படி அரசுக்கு எதிராக கொடி பிடித்து சென்றவா்களின் பின்னனி பற்றிய செய்தி விரைவில் வெளியாகப் போகிறது என்பதே நிதா்சனமான உண்மை மேலும், நீதிமன்றம் தற்போைதைய நிலைமையை சமாளிக்கவே தடையானை வழங்கியதாகவும் விரைவில் சில மாற்றங்கள் செய்து பணிநியமன உத்தரவை கொடுக்கவிருக்கிறாா்கள் என்பது சிலருக்கு மட்டுமே தொிந்த உண்மை, ஆதலால் யாரும் யாரையும் திட்ட வேண்டாம் மேலும் சில செய்திகளை உங்களிடம் பகிா்ந்து கொள்கறேன், அரசு தரப்பு விவாதங்கள் அனைத்தும் யாரையும் பாதி்ககாவண்ணம் இருக்க வேண்டும் ஆனால் சிலாின் சுயநலத்துக்காக சிலா் பாதிக்கப்பட்டுள்ளனா், இருப்பினும் நீதிமன்றம் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு தடையாணையை உடைத்து பணிநியமணம் வழங்குவதில் மாற்று கருத்து ஒன்றுமில்லை,மேலும், தற்போதைய தகுதிகாண் முறையில் மாற்றம் வருமா? என்பது நீதிமன்றம் தான் கூறவேண்டும்,
    அவ்வாறு மாற்றம் வாின் அடுத்த டெட் தோ்வில் பின்பற்றுகிறோம் என்று வாதிடவும் வாய்ப்பு இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. sir ur mail id pls i want to talk to u

      Delete
    2. ஏன் அப்ப முதல்ல சான்றிதழ் சரிபார்ப்பு முடிச்சவங்களுக்கு போட சொல்லுங்க.
      மத்தவங்களுக்கு அடுத்த வருடம் போடட்டும் சரியா சரவணன் சார் .
      இதுக்கு மட்டும் வாய தரக்க மாட்டிங்க.
      உங்களுக்கு பாதிப்புனா எல்லாத்தையும் மாத்துவிங்க.

      Delete
    3. ஏன் அப்ப முதல்ல சான்றிதழ் சரிபார்ப்பு முடிச்சவங்களுக்கு போட சொல்லுங்க.
      மத்தவங்களுக்கு அடுத்த வருடம் போடட்டும் சரியா பிரபாகரன் சார் .
      இதுக்கு மட்டும் வாய தரக்க மாட்டிங்க.
      உங்களுக்கு பாதிப்புனா எல்லாத்தையும் மாத்துவிங்க.

      Delete
    4. All problems will get solved if 90 above teachers get the posting first. Most of them are already in the provisional list also.. The remaining only needs post. That also This academic year post as well as corporation school post will be given to them.
      First Government must take a list how many above 90 teachers got post in the provisional list. Then immediate action should be taken to appoint the remaining teachers with the available vacancy. That is 99% problem solved.

      Delete
  21. Neenga enna major. 115 tet LA edutha ungalukku ? Kidaikkala ? Kurippa Inga major udane sollunga

    ReplyDelete
  22. அடுத்த தேர்விலிருந்து நடைமுறைப்படுத்தபடும்

    ReplyDelete
  23. sir the above comment will be implemented it will take too much of time so that they give direction to govt they will select how to appointment the teachers shortly, flash news telling there is no change in 5% relaxation and there is little change will come weitage it is not affected the selectecd candidates

    ReplyDelete
  24. TET PASS+B.ED SENIORITY+M.A,M.SC,M.ED,M.PHIL KU MARK VARALAM...

    ReplyDelete
    Replies
    1. Appo pg mudikama tet yeluthamudiyathu? Nalla kodugarangaiya detailu!!!

      Delete
  25. @@@@@@@@@@@@@@
    கூடுதல் பணியிடம் பெறுதல் தொடர்பாக
    @@@@@@ௐ@@@@@@@

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள்:

    நமக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனதிற்கு முழுமுதற்காரணம் TRB அறிவித்த குறைவான காலிப்பணியிட அறிவிப்பே என்பதை உணர வேண்டும்.


    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைவான காலிப்பணியிட அறிவிப்பால் நாம் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    விழுமின்;
    எழுமின்;
    உழைமின் ;
    கருதிய காரியம் கை கூடும் வரை-விவேகானந்தர்.

    என்பதன் விளக்கத்தை நம் மாணவர்களுக்கு கற்பிக்க தொடங்கும் முன் நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டிய தருனம் இதுவே.

    வெற்றி என்பது நிச்சயம் உண்டு.ஆனால் அதற்கு ஆகும் கால நேரமும், சந்தர்ப்பமும் நம் முயற்சிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.
    கடந்த நமது முயற்சி தோல்வியே தோல்வியே தழுவியதற்கான காரணம் உங்களின் முழு பங்களிப்பின்மையே, என்று கூற கடமைப்படுகிறோம்..

    குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது சென்னையில் ஒன்றினைய வேண்டும். நம் ஒவ்வொருவரும் நாம் வேதனைகளையும், நமது கோரிக்கைகளையும் குறைந்தபட்சம் 5 நிமிடத்தில் DIGITAL CAMERA மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவை DVD cassettes ஆக மாற்றி, இத்துடன் இடைநிலை ஆசிரியர்களின் 15 பக்க கோரிக்கை மனுவையும் இணைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அதிகாரி அவர்களுக்கும், 38 மந்திரிகளுக்கும்,ஆசிரியர் தேர்வு வாரிய நிர்வாக தலைவர் அவர்களுக்கும், சில மீடியாவிற்கும் பதிவுத்தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

    ஒரு மீடியா நிறுவனம் நமது பதிவுகளை ஒரு வார கால அவகாசத்தில் ஒளிபரப்பு செய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளது.


    நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
    இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.


    ஆதலால் காலம்தாழ்த்தாமல் வருகின்ற ஞாயிறு (21.09.14)அன்று, அனைவரும் சென்னை மெரினாவில் ஒன்றுகூட வேண்டும்.

    குறைந்தது 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கான
    SOURCES உண்டு.அவை நமது கோரிக்கை மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    தயக்கம் வேண்டாம்.நாம் அனைவரும் சென்னையில் ஒனறிணைவோம்.

    *********WE (SGT)DEMAND ONLY ADDITIONAL VACCANCY******************

    10,000 காலிபணியிடம் அதிகரித்தால் நமக்கும் பணிவாய்ப்பு கிடைக்கும் என நம்பும் OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
    ******************************
    தொடர்புக்கு
    sathyamoorthy(Avinashi)
    95433 91234
    9597239898
    Sathyajith (Bangalore)
    09663091690
    Mahendran (chennai)
    7299053549.
    Ravi (kadalur)
    8675567007
    Dharmaraj (Ramnad)
    9843521163
    Kanagaraj (Theni)
    9597734532
    Karuppusamy
    7200670046
    sivadeepan (trichy)
    8012482604
    Sakthivel (dharmapuri)
    9094316566
    Kulanthaivel (kallakuruchi)
    9994282858
    Deva (vellur)
    9566203861
    Saravanan(vathalagundu)
    9003444100
    Ashok (chennai)


    ####################
    Date :21/09/14
    Place : chennai merina.

    ******************************
    Thanks to all.
    ******************************

    ReplyDelete
  26. Kooli kuuvi pooluthu vediyaathu
    Seevalthan koovum...

    So, will wait and see. After that Judgement.

    ReplyDelete

  27. TET PASS+B.ED SENIORITY+M.A,M.SC,M.ED,M.PHIL KU MARK VARALAM...
    நீங்க Pgtrb எழுதியிருக்கலாமே

    ReplyDelete
  28. வடக்குபட்டி ராமசாமிக்கு

    ReplyDelete
  29. FLASH NEWS : Stay order vacated...

    CONFIRMATION news will be expecting...

    thank you.

    ReplyDelete
    Replies
    1. "weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம், ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தாது" என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

      Delete
    2. எட்டி மிதிச்சன்னா
      சானி வந்திரும்
      வௌான்டுட்டா இருக்கற நீ

      Delete
    3. யோவ் கவுண்டமணி ஓங்கி குறுக்குலே மிதிச்சுடுவேண்.மரியாதயா ஓடிடு.

      Delete
    4. யோவ் கவுண்டமணி ஓங்கி குறுக்குலே மிதிச்சுடுவேண்.மரியாதயா ஓடிடு.

      Delete
    5. Sir CONFIRM it all are WAITTING for your VALUABLE REPLY.

      Delete
    6. Don't flash rumors news.is it confirm. Respected rr.

      Delete
    7. Mr.goundamani why are you playing always. Try to stop your comments for few minutes thank you sir.

      Delete
    8. ஏன்டா இங்க ஒர்தன் புரளிய கிளப்பிட்டிருக்கான் அவன கேக்காம ஏங்கிட்ட ஜெர்க் உட்றியா
      மவனே அப்பிப்புடுவன்

      Delete
  30. "weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம், ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தாது" என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  31. RR sir pls is it true.how do u know.

    ReplyDelete
    Replies
    1. from an advocate friend practicing in Madras High Court (madurai branch)

      pls wait for official confirmation... sir..

      Delete
  32. Appa posting order today kuduthuruvangala

    ReplyDelete
  33. தம்பீ யாம்பா

    ReplyDelete
  34. மதுரை நண்பர்கள் உறுதிபடுத்தவும்.

    ReplyDelete
  35. Please. Quick sir what's happened in Madurai court. Is it clear. Sir please response.

    ReplyDelete
  36. plz frnds any one update about madurai stay order case,

    ReplyDelete
  37. யோவ் RR சும்மா கெளப்பி விடாத.இங்க எல்லோரும் கடுப்புல இருக்காய்ங்க.மாட்டிக்காத அங்க ஓடிடு.ஓடு ஓடு.

    ReplyDelete
    Replies
    1. உண்மை கசக்கத்தான் செய்யும் சார்

      Delete
  38. திரு. RR,,
    எங்கள் இதயத்திற்கு இதற்கு மேல் எதையும் தாங்கும் சக்தி கிடையாது உண்மையான தகவலை மட்டும் தாருங்கள்

    ReplyDelete
  39. trb இணையதளத்தில் provisional selection லிஸ்ட் வெளியான உடனே stay order வாங்காமல், பணி நியமன ஆணை வழங்கும் போது ஏன் stay orderகோருகிறீர்கள்,, தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்திலா... என்று நீதிபதி stay order- ஐ vacate செய்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

    ReplyDelete
    Replies
    1. Poi.
      Poi poi yarum nambavenam reerl vuduraru

      Delete
    2. தடை உத்தரவு கொடுக்கும் போதே இந்த கேள்வியை கேட்டு கொடுக்காமல் இருந்திருக்கலாமில்லே????. விலக்கும் போது மட்டும் ஏன் இந்த கேள்வியை கேட்க்க வேண்டும்????????

      Delete
  40. ஆண்டவா,
    எதிரிகளுக்கு கூட எங்கள் நிலை வரக்கூடாது.

    ReplyDelete
  41. எப்போதும் அரசாணை அரசுதான் வெளியிடும் ஆனால் அது யாரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் பாதிப்பு என்றால் கண்டிப்பாக நீதிமன்றம் தலையிடும்

    ReplyDelete
  42. Icu vil irukum koma patient madhiri irukudhu selected teacher's situations ..we don't know when they wake up..it depends on the judgment

    ReplyDelete
  43. நண்பா்களே, விரைவில் விடியும் இன்னும் சாியான தகவல் எதும் வரவில்லை நீங்கள் யாரும் பதற்றபட வேண்டாம் மற்றுமொரு செய்தி தவறான தகவல் தரும் நண்பா்கள் தற்போது கமெண்ட் எழுதவில்லை எனவே நாம் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிருறோம் என்பது தெளிவாகிறது,,,,,,,,

    ReplyDelete
  44. TNTET:வதந்தி..
    நண்பர்களே,

    மதுரை நீதிமன்றத்தில் வழங்கப்பட தடையானை நீக்கப்பட்டது என்று வரும் செய்தி வதந்தி.யாரும் நம்ப வேண்டாம்.

    உண்மையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறதா என்பதே சந்தாகமாக உள்ளது.

    WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
    என்று உள்ள வழக்கு தடையானையோடு தொடர்புடைய வழக்குகான என்பதிலேயே சந்தகம் நிலவுகிறது.
    எது எப்படியாகினும் இன்று மாலை தெரிந்துவிடும்.

    ReplyDelete
  45. சிலா் தரும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் மிகச் சாியான தகவல்கள் இன்னும் வரவில்லை எனவே வரும் வரை காத்திருக்க வேண்டுகிறேன்,,,,,

    ReplyDelete
  46. RR engala vachi comedy lam pannathinga pls...........

    ReplyDelete
  47. RR நண்பரே நீங்கள்
    கூறுவது உண்மையான
    செய்தியா........
    தயவுசெய்து
    உண்மையை மட்டும் சொல்லுங்கள் ....

    ReplyDelete
  48. ஸ்டே கேன்சல் ஆனாலும் அனைவரும் நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.தீர்ப்புக்கு பிறகே பணி நியமனம்.

    ReplyDelete
  49. RR நண்பரே
    jeyabharathysiva1234@gmail.com இதில்
    தங்களுடைய மெயிலை அனுப்பவும்......

    ReplyDelete
  50. Nanbargale intraikku case vallai porumaiyaga irungal by madurai selected candidate courtilirunthu

    ReplyDelete
  51. unmaiyana thagaval mattum tharavum....... stay ethanai nattgalukku valangappattathu???????

    ReplyDelete
  52. அன்பாா்ந்த நண்பா்களுக்கு சிலா் தரும் பொய்யான தகவல்களை பாா்த்து பதற்றம் அடைய வேண்டாம் ஏனென்றால் தடையாணை பற்றிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறாதா என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகின்றது ஆதலால் பொறுத்து இருந்து பாா்பாேம்,,,,

    ReplyDelete
  53. SIR WA(MD)1062,1061/2014 TWO CASES ARE SECRETARY TAMILNADU GOVTAGAINST BHAKTHA DAS ENDRU VARUGURATHU PENDING CASE STATUS IL CHECK SEYYAVUM

    ReplyDelete
  54. I am 42. In 2012, I got 86. In 2013 I got 94. I have first attended C.V. But No Job.

    TNTET 2013 is like a musical chair. Relaxation brothers and G.O. 71 brothers have occupied my seat??? what shall I do????

    ReplyDelete
    Replies
    1. If I write P.G.TRB and I get selected and ready to get the appointment, The Tamilnadu Government will announce a new rule which will stop my appointment.

      I got selected in 4th group and I receieved call letter also. 214 marks out of 300 I'm a BC. candidate. when I ready to go to councelling previous date SMS came to me not to come chennai. All your BC quoto filled up.

      Delete
  55. The immediate solution for TNTET 2013 is to give appointment order for all the above 90 candidates immediately. Most of them entered into the provisional list already. The remaining candidates if they given post from Corporation schools and other boards as well as this academic year post also 99% problem will be solved.

    ReplyDelete
    Replies
    1. Sitharam sir don't worry ..kandippa u will win...aduthu vaccantum fill panaporadha news..u will be in the list ..oru velai nengalum nanum ore schoola koda work panalum pannuvom...be happy and confident ..sir neenga sirikara madhiri iruku...ama you laughed...நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

      Delete
  56. *எந்த ஒரு போட்டிக்கும் தகுதி பெற்றவுடன்தான் உண்மையான போட்டி நடக்கும் அதில் சாதனை புரிபவர்களே வெற்றி பெறுவார்கள் .தகுதி போட்டிக்கு முந்தைய சாதனைகள் கணக்கில் எடுத்து கொள்ளபடுவதில்லை ஒலிம்பிக்கில் தகுதி சுற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி போட்டி நடத்தி அதில் சாதனை புரிபவர்களே வெற்றியாளர்கள் மாறாக tet -il மட்டும் முரண்பாடு

    ReplyDelete
  57. all the best for selected candidates

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி