TET வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு விரைவில் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

TET வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு விரைவில் ...


இருதரப்பு வாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும் 10 வேலை நாட்களுக்குள் வரலாம்.வெயிட்டேஜ் முறையில்
மாற்றம் வருமா என்பது நீதிபதிகளின் தீர்பை பொருத்து அமையும்..

104 comments:

  1. இன்னும் பத்து நாளா
    கிழிஞ்சது பொழப்பு

    ReplyDelete
    Replies
    1. "selected candidates க்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,
      kaipulla&coக்கு கிடைக்காம இருக்குறது கிடைக்காது."

      Delete
    2. 10 working days
      so
      october first week.......

      madurai case detail update tomorrow ...............

      take rest friends........

      Delete
    3. அக்கா வழக்கு நாளைக்கு வருதுங்ளா

      Delete
    4. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. Thanking you

      Delete
    5. Those who passed TET, will wait for appointment for next year and they will not show the interest in writing TET further. Hence govt will loose the revenue.

      Delete
    6. Present weightage system will be cancelled by our Judges.. Neeethi Vellum.. Naalai Namathe.. Dont Worry Seeniyarkalae...

      Delete
    7. வரும் ஆனா வராது

      Delete
  2. Path pathe ball appuram vooooo..



    ReplyDelete
    Replies
    1. வடக்குப்பட்டி ராமசாமி ஊஊஊஊஊஊஊ
      நரி ஊளையி்ருச்சு

      Delete
    2. Who is the disdabance

      Delete
  3. Innum 10 daysla vanthala periya vishayam

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 65000 குடும்பங்களை பற்றி கவலை படாத நீதி துறை , என்ன உலகம் இது ....

      Delete
    2. Nagaraj dont worry.wetge system matram varalam

      Delete
    3. Flash News: அரசாணை 71 வழக்கின் சுறுசுறுப்பான வாதமும் ; அரசு தரப்பின் அதிரடி பதிலுரையும்...

      இன்று காலை 11 அளவில் GO 71, 5%  தளர்வு மதிப்பெண்  குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும் ,அரசு சார...
      http://tnteachersnews.blogspot.in/2014/09/flash-news-71.html?m=1

      Delete
  5. court amma pakam amma case eluthatipathu pola than tet caseum erukum so ennum 2 or 3 or 5 years koda agalam

    ReplyDelete
  6. Yes.i like nagataj comment.keep it up

    ReplyDelete
  7. 10 working days
    so
    october first week.......

    madurai case detail update tomorrow ...............

    take rest friends........

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்கா
      அது நாளைக்கு வருதுங்களா

      Delete
    2. கண்ணா! சந்தோஷம் வந்தா நாலு பேரோட பகிர்ந்துக்கனும்.கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கனும் .

      Delete
    3. amaango naalaiku kaalaila varum

      Delete
    4. yaru nu ketitiye.,, onna mathiri than, irruntha velaiya vutten, innum 10nallu appuram 10 nallu.,, ippidiya pouchna., enkaku 10 vathu nallu.,than.,.

      Delete
    5. sari goundamani sir,

      nan keluburan, browsing centre adatha allu vanthachu, all the best to all., kavullai than nambanum, nambuvom nallai polluthu nallathagava vidium., bye friend.,

      Delete
  8. 65000 குடும்பங்களை பற்றி கவலை படாத நீதி துறை , என்ன உலகம் இது ....

    ReplyDelete
  9. ஆசிரியர் தகுதித்தேர்வில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்னை(82/150) பெற்றுவிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்தால்,நீண்ட வருடங்கள் காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமையும்.
    இப்படிக்கு,
    10 வருட Seniority உடன் TET Pass செய்து,அரசை ஆவலாய் நோக்கியிருப்பவன்.
    எனது Paper 1 Seniority - 10 வருடங்கள்
    Paper 2 Seniority - 5 வருடங்கள்
    தகுதி பெற்றது-Paper 1 மற்றும் Paper 2.

    ReplyDelete
  10. INI varum kalangalil mattume wtge muraiyil maatram varum.

    ReplyDelete
  11. Weightage system has been cancelled .posting will be given based on Tet score

    ReplyDelete

  12. ஆசிரியர் தகுதித்தேர்வில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்னை(82/150) பெற்றுவிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்தால்,நீண்ட வருடங்கள் காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமையும்.
    இப்படிக்கு,
    10 வருட Seniority உடன் TET Pass செய்து,அரசை ஆவலாய் நோக்கியிருப்பவன்.
    எனது Paper 1 Seniority - 8வருடங்கள்
    Paper 2 Seniority - 3வருடங்கள்
    தகுதி பெற்றது-Paper 1 மற்றும் Paper 2.

    ReplyDelete
    Replies
    1. sir en paper 2 seniority 7 years

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. இந்த ஜி ஒ மாற்றம் உறுதியானது.

    ReplyDelete
  15. Will it be confirmed in 10 days?

    ReplyDelete
  16. manasatchi iruka illaiya? 1 varusama wait panrom innum 10 nalla ada kadavulle......

    ReplyDelete
  17. Replies
    1. miss ajantha kumar how r u? இந்த case எல்லாம் முடிஞ்சா adw dep selection list வருமா ? இல்ல next YR தான் FILL பண்ணுவாங்களா .இத நம்பி bed ADMISSION ன miss பண்ணிட்டேன் .REPLY me

      Delete
    2. Hi palani sir am fine. Wat abt u sir?

      Palani sir dont worry sir inaiku school ku SSA BRT's vandu irundanga visit. Avanga kita na keten. Adw list kandipa varum nu sonanga sir. So dont feel sir.
      Intha case la mudinga namakum nala kalam porakum sir.

      Delete
    3. ok thanks for ur information .ஏதேனும் news இருந்தா share பண்ணுங்க இல்லனா என்னோட மெயில் id கு தெரிய படுத்துங்க . mpalanivm@gmail.com

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Selected or in waiting list , first of all we are all same community (teachers community) please don't hurt each other

    ReplyDelete
  20. I am not selected even though I can able to understand the feelings of selected people please you people also please mind our's

    ReplyDelete
    Replies
    1. thank u,,am always praying for th best to all candidates who r selected and yet to be selected,,,,best wishes to u

      Delete
    2. Illa nan kakaraen , ennamo pakkathula irunthu parthamathriae pesaringa. athaellam oru mannum varathu.poi kanmunu thungunga.

      Delete
  21. After getting your job please try to increase the strength of students in your schools in order to increase the vacancies for who are waiting for next turn

    ReplyDelete
  22. மதிப்பெண் குறைத்த போது அரசின் கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையிடாது என கூறிய நீதித்துறை, கிரேடு முறையை மாற்றி வெயிட்டேஜ் முறையை கொண்டு வருவதற்கு மட்டும் கோர்ட் தலையிடலாமா? கிரேடு முறை என்பதும் அரசின் கொள்கை முடிவு தானே ? நீதித்துறை தமிழகத்தில் இல்லை, நிதித்துறை மட்டுமே செயல்பட்டு கொண்டு உள்ளது. வாழ்க பணநாயகம்.

    ReplyDelete
    Replies
    1. கிரேடு முறை பள்ளிக்கு மட்டுமே.., பணி நியமனத்திற்கு அல்ல...

      Delete
    2. அப்போ போன தடவை மட்டும் கிரேடு முறைய பின்பற்றி பணிநியமனம் செஞ்சது ஏன்?

      Delete
  23. case seikiram close pannunga pass.10 days lam iruka mutiyathu.

    ReplyDelete
  24. Hello 10 daysnu sonnathu 10 working daysnu therinjukonga

    ReplyDelete
  25. Madurai stay order case il govt appeal panniyullatha? Illaiya?

    ReplyDelete
  26. TET = 80 mark
    digree = 05 mark
    B ed = 05 mark
    seniority= 05 mark
    Exp = 05 mark
    total =100mark
    ippadi mathipen vazhanga vaippu ullathaga therigirathu.......

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Sirphi sir, comedy pannurar siringapa.......

      Delete
    3. Sir please be serious its not the time for telling useless comments

      Delete
    4. Sirphy sir,needhiyarasar sonnara sir ungalidam? Apadiye nenga
      soluradhu nadandhalum again nangale than slctn avom, indha 5th ah solirukinga parunga andha
      mrk i crnt yr la pas panavangalai thavira elorum 5mrks i rdy panipanga sir, apo snrty la postng vangidabum parkaringa illa? k koduthal vangikanga sir all the best

      Delete
  27. Surely wtge system not be cancelled...but it may be little modify or not...because entha wtge system kondu vanthalum meethi 62000 teachers kandipa pathika paduvanga...athu judgeku therium so intha wtge system 100% not be changed...but next apmt la passed candidatesku preference tharapadum

    ReplyDelete
  28. Nellai mavattam naanguneri aruge soorangudi giramathil ooratchi ondriya thodakapalli il, kumari mavattam eravi pudhur pagudhiyai serndha subramaniyan engindra moorthi, vayadhu 53 endra thalaimai asiriyar palli mudindhadhum vaguppu araiyai pootti thannidam saviyai oppadaika vendum yaravadhu oru manavi endru kattlai ittaram, dhinamum oru manaviyai ivar paliyal balathkaram seidhullar veliye sonnal fail panniduven endru mirati ullar ipo andha manavi udal nalakuraval maruthuvamanai il ullar 5th std girl. Ipa ivanai arst
    panirukanga but no use ivan nalaike
    bail il vandhuviduvan ivanai ena
    pannalam pethi vayasu kuzandhaya
    indha kizavan ipadi panirukan
    ipodhellam idhu vadikaya pochi
    ....pasangaluku ivanala ottumotha tchr
    kum ketta peru, petrorgal
    pombalapillaigalai anupave
    bayapaduranga ivanai enna panalam?
    Ini varum kalangalil ippadi patta .....
    naai ilamal poga ena pannalam?
    Innum ethanayo kuzandhaigal ippadi
    bayandhu azudhu kodumaya
    anubavithukondirukalam idhai eppadi
    thadupadhu nam asiriyar mariyadhaya
    epadi kappatrikolavadhu? Idhu unmaya therindhkolla maalai malar 3rd page i parunga my dr tchrs

    ReplyDelete
    Replies
    1. yena solrathune theriyala sir manasu valikithu

      Delete
    2. Avanuku(HM uku) marana thandanai kodukanum..........Intha naikalal Allorukum Ketta payar...Avan manitha piravi illai. Manaivikum.......magalukum vidhiasam theriathavan.......

      Delete
  29. Madurai stay case.. Cancelled ana judgement ku munnadi joined panna Chance iruka? Pls VijayKumar sir sollungal..............

    ReplyDelete
  30. radhika dear ... how can i publish the id... just u tell the district thats not create a problem friend..

    ReplyDelete
  31. கபிலரின் குறிஞ்சி பாட்டில் 99 தமிழ் பூக்கள்
    1. காந்தள்
    2. ஆம்பல்
    3. அனிச்சம்
    4. குவளை
    5. குறிஞ்சி
    6. வெட்சி
    7. செங்கொடுவேரி
    8. தேமா (தேமாம்பூ)
    9. மணிச்சிகை
    10. உந்தூழ்
    11. கூவிளம்
    12. எறுழ் ( எறுழம்பூ)
    13. சுள்ளி
    14. கூவிரம்
    15. வடவனம்
    16. வாகை
    17. குடசம்
    18. எருவை
    19. செருவிளை
    20. கருவிளம்
    21. பயினி
    22. வானி
    23. குரவம்
    24. பசும்பிடி
    25. வகுளம்
    26. காயா
    27. ஆவிரை
    28. வேரல்
    29. சூரல்
    30. சிறுபூளை
    31. குறுநறுங்கண்ணி
    32. குருகிலை
    33. மருதம்
    34.கோங்கம்
    35. போங்கம்
    36. திலகம்
    37. பாதிரி
    38. செருந்தி
    39. அதிரல்
    40. சண்பகம்
    41. கரந்தை
    42. குளவி
    43. மாமரம் (மாம்பூ)
    44. தில்லை
    45. பாலை
    46. முல்லை
    47. கஞ்சங்குல்லை
    48. பிடவம்
    49. செங்கருங்காலி
    50. வாழை
    51. வள்ளி
    52. நெய்தல்
    53. தாழை
    54. தளவம்
    55. தாமரை
    56. ஞாழல்
    57. மௌவல்
    58. கொகுடி
    59. சேடல்
    60. செம்மல்
    61. சிறுசெங்குரலி
    62. கோடல்
    63. கைதை
    64. வழை
    65. காஞ்சி
    66. கருங்குவளை (மணிக் குலை)
    67. பாங்கர்
    68. மரவம்
    69. தணக்கம்
    70. ஈங்கை
    71. இலவம்
    72. கொன்றை
    73. அடும்பு
    74. ஆத்தி
    75. அவரை
    76. பகன்றை
    77. பலாசம்
    78. பிண்டி
    79. வஞ்சி
    80. பித்திகம்
    81. சிந்துவாரம்
    82. தும்பை
    83. துழாய்
    84. தோன்றி
    85. நந்தி
    86. நறவம்
    87. புன்னாகம்
    88. பாரம்
    89. பீரம்
    90. குருக்கத்தி
    91. ஆரம்
    92. காழ்வை
    93. புன்னை
    94. நரந்தம்
    95. நாகப்பூ
    96. நள்ளிருணாறி
    97. குருந்தம்
    98. வேங்கை
    99. புழகு

    ReplyDelete
    Replies
    1. Ipa ethuku sir idhellam, idhai actor surya parkamale soli irukaru pala nigazchigalil, nangalum ketirukom

      Delete
    2. மிக நல்ல தகவல் நண்பரே...

      மேலும் இதனைப் பற்றிய விவரங்கள் இந்த தளத்தில் விளக்கமாக படங்களுடன் கிடைக்கும்...

      http://www.chenaitamilulaa.net/t44908p66-99

      Delete
    3. Nalla seithiya sonna kekanum mr. Jai. Surya sannaru ok.neenga...?

      Delete
    4. Ivaru atha Pathu kuda sola mataru...

      Delete
    5. Ne mudhalil thamiz varthaya ezudhi pazagu adhanpiragu enidam pesu

      Delete
    6. Mr mani enakum sollatherium idharku melaum therium varalaru, tamil, ipc law sctn kuda parkama soluven

      Delete
  32. 10 natkalil innum neenga enna ellam sollaporingalo kadavule ne than parthukanum, inum enna elam thonudho solunga ketkirom, appdiyavadhu sandhoshama irundhukanga

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. Conclusion
    1)5% தளர்வு எந்த நிலையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    2)பதிவு மூப்பு,பனியனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண் அளிக்கப்பட மாட்டாது.

    3)வழக்கு தொடுத்த நபர்களிடம் அவ்வழக்கினை எடுத்து வாதாடிய வழக்குரைஞ்சர் ஒருவர் G.O இல் சிறிய மாற்றம் வரலாம் என்று ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.இது ஒவ்வொரு வழக்குரைஞரும் தன்னுடைய மனுதாரருக்கு வாடிக்கையாக சொல்வதுதான்.

    சரி ஒருவேளை நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்(suppose) G.O 71. மாறினால் எப்படி மாறும்?

    TET மதிப்பெண்ணிற்கு 60% என்பதற்கு பதிலாக 60% க்கு அதிகமாக கொடுக்கப்படலாம்.அல்லது +12 மதிப்பெண் நீக்கப்படலாம்.

    ஆனால் எதுவானாலும் நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகுதான் .மாற்றம் வருமா என்பது தெரிய வரும்.

    அரசு தரப்பில் வாதாடிய AG அவர்கள் மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete
  35. Flash News: அரசாணை 71 வழக்கின் சுறுசுறுப்பான வாதமும் ; அரசு தரப்பின் அதிரடி பதிலுரையும்...

    இன்று காலை 11 அளவில் GO 71, 5%  தளர்வு மதிப்பெண்  குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும் ,அரசு சார...
    http://tnteachersnews.blogspot.in/2014/09/flash-news-71.html?m=1

    ReplyDelete
    Replies
    1. Rajalingam sir,namakku neethi dhurai enna mudivu solla pogirathu

      Delete
    2. RAJALINGAM SIR GO71 CANCEL AGUMA?

      Delete
  36. Madurai stay order case nallaki varuma frds

    ReplyDelete
  37. Ini ellame chennaidan don't worry

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி