TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு-Dinakaran News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு-Dinakaran News


வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றுகிறது.

இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை’ என்று வாதாடினார்.மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சங்கரன், ஆனந்தி உள்பட பலர் ஆஜராகி, கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள் படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க் பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

234 comments:

  1. Replies
    1. Vijaya kumar chennai sir, maniyarasan, sri, prabhakaaran யாருக்குமே மதுரை மேல் மூறையீட்டு வழக்கின் எண் தெரியாதா???

      Delete
    2. இவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் இல்லை . இன்னும் அதற்கான தகுதியை பெறவில்லை. அதாவது இன்னும் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவே இல்லை . இவர்களை போய் ஆசிரியகள் என்று போடாதீர்கள்.

      Delete
    3. murugaiyan bed kuda avanga padikkalaiya nenga sundal vikkiringala thozhare

      Delete
    4. காலத்தின் கோலத்தினால் இன்று பிரிவு பட்டு இருந்தாலும் என்றும் நீ எந்தன் தோழன் ,இன்று போல் என்றும் , ஆண்டுகள் பல சென்றாலும் என்றும் இளமையுடன் இருக்கும் நாம் தமிழ் அன்னை போல தமிழ் ஆசான் வாழ்க பல்லாண்டுகள் .ஸ்ரீ .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .தோழனே. உன் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .

      Delete
    5. ஸ்ரீக்கு Happy birthday. சுயமரியாதை சுடர்லொளியாய் வாழ்க

      Delete
    6. Judgement எப்ப சார்.

      Delete
    7. Dear sri sir. Wish u happy returns of the day sir.

      I dont know who ur. But ur a nice person. Continue ur journey with full of happines.
      God bless u sir

      Delete
    8. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... ஸ்ரீ அவர்களுக்கு... உங்கள் வாழ்வு மேன்மேலும் வளம் பெற இறைவனை வேண்டுகிறோம்...

      Delete
    9. My dear SRI

      Many more happy returns of the day. I pray let the success would knock your door step through out the year.

      With regards.

      Alex

      Delete
    10. 2012 தகுதி தேர்வில்82-89 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
      அழைப்பேசி :9629424050 ravi thamoas , 9944246797 sivaganam

      Delete
    11. 2012 தகுதி தேர்வில்82-89 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
      அழைப்பேசி :9629424050 ravi thamoas , 9944246797 sivaganam

      Delete
    12. சக்திவேல் .k september 19 2014 at 8.55 am
      பி எட் படித்த எல்லோருமே ஆசிரியராக முடியாது
      நான் சுண்டல் விற்கும் போது அதை கூட நீ பிச்சை எடுத்தாயே இதை நீ மறக்கலாமா

      Delete
    13. Dear FUTURES Teachers (This news from TN educational secretariat side-HIGHLY TRUE NEWS)

      GO NO.71 WILL BE CHANGE NOT SLIGHTLY BIG CHANGE

      COURT WILL GIVE SOME DIRECTION TO THE GOVT.


      1. SENIORITY AND EXPERIENCE MAY BE TAKEN ONLY AFTER CLEARED TET EXAM.( Seniority =0 MARKS+ Experience =0 MARKS)

      2. TET SCORE % + WEIGHT AGE MAY BE GIVING TO HIGHER QUALIFICATION (M.SC, M.ED, and M.PHIL) AFTER BASIC QUALIFICATION (B.SC, B.ED).

      GOVT. MAY BE CONSIDERED THE ABOVE METHOD OR ANY OTHER METHOD TO GIVE TO THE COURT.

      THIS IS THE DIRECTION FROM HIGH COURT (ALREADY DECIDED)

      Delete
  2. Replies
    1. இடைநிலை ஆசிரியர்களுக்கு ..

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த வலியுறுத்தி தனது கருத்துக்களை 5 நிமிடங்களில் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அனைவரது பதிவும் குறுந்தகடுகள் மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அனைத்து அமைச்சர்களுக்கும் , கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இத்துடன் பதினைந்து பக்க அளவுள்ள கோரிக்கை மனுவை இணைத்து அனுப்ப வேண்டும்.
      நமக்காக யாரும் போராட வர மாட்டார்கள். நாம்தான் முன்வரவேண்டும். தயக்கம் வேண்டாம் ஆசிரிய நண்பர்களே. .
      எத்தகைய முக்கியமான வேலை இருந்தாலும் ஒரு நாள் மட்டும் சென்னை வந்து நம் கோரிக்கையை வலுப்படுத்துங்கள். நிச்சயம் கூடுதல் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை பெற முடியும். .
      இது வே கடைசி முயற்சி, பின்னர் all educational website க்கும் நன்றி கூறி விடைபெறுவோம்.
      ஆதரவு அளித்த அனைத்து இதயங்களுக்கு நன்றி. .

      இப்படிக்கு
      சத்தியமூர்த்தி

      We can change everything,
      All come to chennai
      21.09.2014

      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100

      Delete
    2. 2012 தகுதி தேர்வில்82-89 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
      அழைப்பேசி :9629424050 ravi thamoas , 9944246797 sivaganam

      Delete
  3. பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் என் இனிய நண்பர்களுகளுக்கு மட்டும் காலை வணக்கம்.
    நேற்று பாலிமர் செய்தி: ஆசிரியர் தகுதிதத்தேர்வு வெயிட்டேஜ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு .
    இன்று வானொலி செய்தி: ஆசிரியர் தகுதிதத்தேர்வு வெயிட்டேஜ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு .
    **********************
    அடுத்த வார இறுதிக்குள் தீர்ப்பு வருமா?

    ReplyDelete
    Replies
    1. nan mahanala nanbara ungalaku matum than mg varuma unselectedku mg varatha kandipa truth sakathu

      Delete
    2. தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்தால் நாம் தப்பித்தோம் இல்லையென்றால் நிச்சயமாக இந்த வருடம் போஸ்ட்டிங் இல்லை என்பது தெளிவுவாக தெரிகிறது.

      Delete
    3. THINK ONLY POSITIVE.

      NALLATHE NINAI............

      NALLATHE NADAKUM.........

      THAN NAMBIKAI IRUNTHAAL

      YATHAIUM SAATHIKALAAM..........

      Delete
  4. இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன

    ReplyDelete
  5. My dear friends do not expect anything from the court right time because expectations are hurts more physically and mentally any how it takes today onwards 10 working days to declare final judgements

    ReplyDelete
  6. இது பழைய செய்திதானே

    ReplyDelete
  7. - வாதம் நடந்து முடிந்த இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர்
    பாடசாலை செய்தி
    ***********************

    ஆசிரியரே புதன் கிழமை வரையா?

    ReplyDelete
    Replies
    1. 500 பக்கம் படிக்கவே நீதிபதிக்கு ஒரு வாரம் ஆகுமே.

      Delete
    2. 2015 ல வேலைக்கு போயிரலாம்

      Delete
  8. Selected candidates ku indru nalla naalaga amayattum கருனை காட்டு இறைவா

    ReplyDelete
    Replies
    1. ungal hard work kandipaka teachers valaiyaka marum all the best by unselected teachers

      Delete
  9. எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  10. Kancheepuram district kalpakkam school selected any of the friends

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Happy birthday wishes to Sridar Sri sir I can't read your comment

      Delete
    3. today birthday is celebrated by SRI ONLY FOR U SRIDHAR..

      Delete
  11. Watch
    http://www.kalvikooda.blogspot.com

    ReplyDelete
  12. ET-2013 திறமைக்கு அளவுகோல் என்ன???
    ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்ற பட்ட நடைமுறைகளில் எதை திறமை என்ற அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்??

    1.நினைவு ஆற்றலை சோதிப்பதாலா?

    2.OC-ல் 89 மதிப்பெண் பெற்று தோல்வியை தழுவியவர்கள் எந்த விதத்தில் திறமை அற்றவர்களானார்கள்??

    3.படிப்பு அறிவு இருந்தால் மட்டும் ஒருவர் திறமையானவரா??

    :- அறிவும், பயிர்ச்சியும் மட்டுமே ஒருவரை திறமை உள்ளவராக உருவாக்க முடியும்.

    :- அறிவும் பயிர்ச்சியும் பெற்று ஒன்றை ஒழுங்கு செய்யும் திறனே திறமை.

    :- திறமைக்கு அளவுகோல் அறிவு, பயிர்ச்சியும் மட்டுமே.

    :- பயிர்ச்சி என்பது அனுபவத்திலே மட்டுமே பெறமுடியும்.

    :- அறிவு இங்கே இருக்கிறது, திறமை (அனுபவம்) ?????

    எந்த பணிவாயப்பை தேடி சென்றாலும் முன் அனுபவத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலகட்டத்தில், எதிர் கால மாணவர்களின் முன்னேற்றத்தின் கருவிகளான ஆசிரியர்கள் பணிநியமனத்திற்க்கு மட்டும் முன்அனுபவம் மறுக்கப்படுகிறது.

    வரும் காலங்களில் அரசின் கொள்கை முடிவில் மாற்றம் வரும் என்று நம்புவோம்

    சாதகமான சூழல் இல்லாத போது தான் பிரிவினை வருகிறது. வருவதை ஏற்றுக்கொண்டால், நாம் வளம் பெறுவோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் அனைவருக்கும் இல்லை. இந்த மனப்பக்குவம் மட்டும் இருந்தால் பிரிவினை என்ற கொடிய நோய் நம்மை தீண்டி இருக்காது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அரசும் நீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறது என்பதை உணர மறுக்கிறோம்.

    வேலைவாய்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழக்கையின் முன்னேற்றத்திற்க்கு எவ்வளவு இன்றியமையாதது என்று யாவரும் அறிந்ததே. அதற்காகத்தானே இத்தனை போராட்டங்கள்.

    இன்றைய சூழலில் காலச்சக்கரம் சாதகமாக சுழலுகிறது என்பதற்க்காக சுயநலம் தலைத்தோங்க எவரையும் எடுத்தெரிந்து பேசுவோர்கள். அதே காலசக்கரம் எதிராக சுழலும் போது, நீங்கள் வீசிய சுடு சொற்க்கள் பூமரேங்க் போல எய்தவனிடமே வந்து சேரும் எனபதை மறவாதீர்கள்.

    TET-ல் ஒவ்வொரு மதிப்பெண் பெறுவது எவ்வளவு கடினம் என்பது, என்னை விட தேர்வு எழதிய உங்கள் அனைவருக்குமே தெரியும். இவ்வளவு கடினப்பட்டு எழுதி மதிப்பெண் பெற்ற தேர்வுக்கு 60 சதவிகிதம் ஒதுக்கியது சரியா?? தவறா ???. உங்கள் மனசாட்சியை தொட்டு நீங்களே சொல்லுங்களேன்?????.

    யாருடைய வேலையையும் யாரும் தட்டி பறித்து போகமுடியாது என்பதை படித்தவர்களே உணர மறுக்கிறோம்.

    கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது ..

    என்ற நிதர்சனமான உண்மையை உணர்ந்து நண்பர்களாகவே இருப்போம்.

    நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா – தினம் நாடகமாடும் கலைஞனடா.
    அவனை மீறி எதுவும் நடக்காது

    இதை எழுதும் போது மன வேதனையோடுதான் எழுதுகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இதை எழுதவில்லை.

    ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
    காடு வளம் பெறலாம்..

    தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
    நாடும் நலம் பெறலாம் ...
    நாடும் நலம் பெறலாம்....

    யாரையாவது புண்படித்திருந்தால் மன்னிக்கவும்....

    என்றும் உங்கள் நண்பன்
    A ALEXANDER SOLOMON

    ReplyDelete
    Replies
    1. மிக மிக சிறந்த கருத்து... நமக்கு அவசியமானதும் கூட.....

      Delete
    2. naan ellam late enter aki 2006 to 2013 varai padichen. naan enga poka vendum experienceku avaravar viewil ellam correct thaan. athukku tet mark base pannuvathu evalvo nallathu. ada private schoolla kooda community parthu pani kodukirarkal. enaku eng theriyathu. naan pillaikalodu sernthu katrukolven. entravarkku velai. school nadathupavarin same community enpathaal. 80 percentage therinja enakku illai. appuram eppadi experience peruvathu. veetil irunthu veetu velaiyil experience ondu. athai eduthukkavankal bro. illai velai thedi alaintha experience undu. athai eduthukuvankala. ponka bro neenkalum unga experienceum.

      Delete
  13. January 2014 C.v ku one week munbey anaivarukkum weightage murai enbathum seniority parkavillai enbathum therinthathey appoluthey seniors c.v ku varamal against pannirukalamey...!

    ReplyDelete
    Replies
    1. TRB selection list vidumbothu notification la theliva solliyirunthangale weightage ku ethirana wp case chennai high court la pendingla irukku antha theerpukku kattupatathu than intha list appadinu......
      Ithu therintha neenga (select aanavanga ) kalanthaaivula kalanthukollama irunthirukkalame ......
      Yen seiyala ?

      Delete
    2. Nangal varuvathai yetrukkollum (relaxatn nd seniority)pakkuvam udaiavargal enbathai kattavey kalanthaivirku sendrom...ungalidam yetrukollum pakkuvam illai yendral andrey porattam seithirunthal oru thelivana mudivu indravathu kidaithirukum enbathai than solla varugiren...

      Delete
    3. I told that for both selected nd unselected guys...

      Delete
    4. First cv nadantha pothu than therium ( maavatta alavil ) tet mark padi 20ya varavendiya senior 190 thavathu idathukku thallapaduvathu

      Delete
  14. Hai Friends,

    Have any of you opted Thengumarada, Govt High School, The Nilgiris, Please enter your detail

    ReplyDelete
    Replies
    1. Baba arul sir thengumarada is a nice place. In nilgiri dist that place only cultivate the rice. But travelling is very difficult .

      Delete
    2. BABA ARUL SIR,
      PLACE IS SUPERB... BUT U CAN GO BY VAN OR BUS FROM BHAVANISAGAR BUS STAND.... BETTER U CAN STAY THERE ITSELF... OTHERWISE TOO DIFFICULT TO REACH DAILY... THAT WAY IS FOREST ...

      Delete
    3. Dear MR BABA ATUL

      You too are luckiest person to enjoy the super climate. At the same time you can see the wild animals which easily intrude into the place. Take care.

      Delete
  15. 2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
    அழைப்பேசி : 7598000141

    ReplyDelete
  16. Trb website is not opening for me..anyone check it and say pls

    ReplyDelete
  17. லொல்லா
    இத நம்பி பார்த்த வேலய உட்டாச்சு
    ஊாருக்கும் பதில் சொல்ல முடியல
    என்னதான் சிரிச்சாலம் மனசில நிம்மதி இல்ல
    இதுக்கு பேசாம டெட் எழுதாம இருந்திருக்கலாம்
    அனா சும்மா சொல்லக்கூடாது ஜட்ஜ கூட இப்படி யோசிக்கமாட்டாரு
    நம்மாளுக தீர்ப்ப உட்றானுக பாரு
    அடங்கப்பா போதும்முடா
    சொம்பு ரொம்ம அடி வாங்கிடுச்சு

    ReplyDelete
  18. 2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
    அழைப்பேசி : 7598000141

    ReplyDelete
  19. நீதிபதி அவர்களுக்கு ஒரு
    தாழ்மையான வேண்டுகோள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இது போ‌ன்று ஒரு தீர்வு யோசித்து பாருங்கள் ஐயா
    Tet-----------------75
    B ed-dt ed--------20
    Seniority----------05
    -------------------------------
    Total-----------100
    ------------------- -------------
    As per relax 5 %

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் ஆச தோச வட ........
      தம்பி போ தம்பி அப்படியே பண்ணிக்கலாம் ஹீஹீஹீஹீ

      Delete
  20. nama 150 pullivachom govt golam paduma?

    ReplyDelete
    Replies
    1. not golam sir "chikku golam "athan ivlo late

      Delete
    2. அலங்கோளம் பன்னாம இருந்தா சரி

      Delete
  21. தீர்வில்லா ஓரு தேர்வு.தவிக்கும் 14000 குடும்பம் .என்று தணியும் இந்த tet ன் தாகம். கணத்த மனதுடன் உங்களில் ஒருவன் !!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த தகுதித்தேர்வுக்கான விதிமுறைகளை சரியாக வரையறை செய்யாதது யாருடைய குற்றம் நண்பர்களே...?
      நம்மீதா? நாம் ஏன் சண்டையிட நேர்ந்தது?
      சிந்திக்க வேண்டிய தருணம்....

      Delete
  22. அவரவர் தேவைக்களுக்காகக போராடுகிறார்கள் இதிலென்ன தவறு.

    ReplyDelete
    Replies
    1. நம்மளுடைய தேவை தற்ப்போது போஸ்ட்டிங் போடச்சொல்லி போராடுவது.அவர்கள் வேலையை சரியாகதான் செய்துகொண்டுள்ளார்கள்.

      Delete
    2. தற்போதுள்ள தகுதிகாண் முறை சரியா? தவறா? vote பதிவிடுங்கள். tetsolai.blogspot.com.

      Delete
  23. Hai selected friends namma inum evlo naal than wait panrathu ithuku oru mudive ilaya

    ReplyDelete
  24. தீர்ப்பு வரும் புதன்கிழமை அன்று காலை 11.00 AM

    ReplyDelete
    Replies
    1. UMAKKU APPADI NANBAREE THERIYUM?

      Delete
    2. எந்த வழக்குக்கான தீர்ப்பு சரவணன் நண்பரே... நீங்கள் குறிப்பிடவில்லையே....

      Delete
    3. சரவணன் நண்பரே புதன் அன்று இறுதி தீர்ப்பு இல்லை...

      எழுத்து வழியாக அறிக்கை சமர்பிக்க புதன்கிழமையே இறுதி நாளாம் என மூத்த வழக்கறிஞர் ஆனந்தி அவர்கள் தற்போது சொன்னார்கள்...

      300 பக்க அறிக்கை ரெடி மேலும் தயார் பன்னுகிறோம்..

      விரைவில் ஜி.ஓ 71 ஒழியப்போகிறது...

      Delete
    4. apa unakku kodutha kasukku velai seithu vittai

      Delete
    5. 300 பக்கமோ 3000 பக்கமே
      எதா இருந்தாலும் சீக்கிரம் பன்னித் தொலைங்கடா
      3__வயசுல இனி எவன்டா எனக்கு வேல குடுப்பா டப்பா டான்ஸ் ஆடி பாஸானா போரவன் வரவனெல்லாம் நம்ம லைப்ள வௌாடுறான்
      இனி நான் வேளைக்கு போயி கல்யானம் பன்னி இது நடக்குற காரியமா
      கடசி வரைக்கும் தனியாத் தாம் படுத்து தூங்கனும் போலிருக்குது
      ஆல் கீரி மன்டயன்களே
      அன்டு போன்டா வாயன்களே
      தினம் தினம் பீதி கிளப்பும் தர்பூஸ் தலயன்களே
      நீங்கெல்லாம் நல்லா வருவீங்கடா

      Delete
  25. Date kuripidamal thana othi vachurkanga aparam epdi nenga solringa

    ReplyDelete
  26. Athuva varuma ila namalum strik pani vanganuma

    ReplyDelete
  27. நிச்சயம் நீதி வெல்லத்தான் போகிறது..
    300 பக்க அறிக்கை தயாராக உள்ளதாம்...

    ReplyDelete
    Replies
    1. அவுங்களும் 500 பக்கம் தயாரிச்சிருக்களாம்
      பெரியவரே
      இத ரென்டயும் படிச்சி?
      விடிஞ்சிறும்

      Delete
    2. யாருட சொன்னது
      300 பக்க அறிக்கை தயாராக
      உள்ளதென்று


      நீயும் செல்லதுரையும் சேர்ந்து தயாரித்த அறாக்கையா அது

      Delete
    3. Rajalingam sir nalla irukkeengala .chelladurai sir nalla irukkara.

      Delete
    4. நலமாக உள்ளோம் சகோதரியே விரைவில் சமநீதி செய்தி வரப்போகிறது...

      ஜி.ஓ 71 என்ற கண்ணன் வேற எதாவது ஆக்கப்பூர்வமாக பேசுங்கள்...இல்லையெனில் அது உங்களுக்கு தான் சோகமான சூழ்நிலை வரும்...

      Delete
    5. Go 71 seekirama vacate panu pa.... apo than engaluku post kidaykum

      Delete
    6. sariyaga countpannuga appuram pathi arikkai kannavillai endru case podavo porada all pidiga venam enna puriytha puliynkota

      Delete
    7. என்னது இரத்தக் காட்டேரியா
      பெரியவரே இது உங்களுக்கே நாயமா தர்மமா
      நீங்களும் அக்கா தங்கச்சி யோட பொறந்திருப்பீங்க
      அன்னந்தம்பியோட பொறந்திருப்பீங்க
      இப்பிடி பேசலாமா

      Delete
    8. G.O. 71 என்ற பெயாில் இருப்பது யாா் என்று தொியவில்லை. இருந்தாலும் உங்களுடைய நல்லதுக்கு சொல்கிறேன். தயவுசெய்து தனிப்பட்ட யாரையும் தரக்குறைவாக கூற வேண்டாம் . இனிமேலும் அது போல பேசும் பட்சத்தில் நீங்கள் பாடசாலை . கல்விசெய்தி ஆகியவற்றில் எழுதிய கமண்ட்களை ஆதாரமாக வைத்து உங்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பதை தொிவித்துக்கொள்கிறோம்.நன்றி

      Delete
  28. 2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
    Updated: Thu, 18 Sep 2014 19:01

    தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து 2000 பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தும் BFSI துறைகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் அளிக்கவுள்ளது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து நடத்தும் பட்டதாரி இளைஞர்களுக்கான வங்கித்துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பயிற்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 150 மணி நேர பயிற்சி வகுப்புகளாக நடைபெறவுள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவோருக்கு BFSI துறை சார்ந்த வேலைவாய்ப்பு உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இப்பயிற்சி திட்டத்தில் பங்குபெறுவோர் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர் சேவைத்திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் திறன்கள் சார்ந்த திறன் மேம்பாட்டைப் பெறுவர்.

    2013-2014 ஆம் ஆண்டில் BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.ictact.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2014. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி நடைபெறும்.

    இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. +2. Degree. மதிப்பெண் வெய்டேஜ் பார்பார்களா? இல்லை பணி நியமனத்தின் போது பார்பார்களா? தெளிவாக கூறுங்கள்........

      Delete
  29. Judgement will be favourable only for the hard worked teachers.(selected & unselected) Let us hope for the best

    ReplyDelete
  30. nan GO 71 paesukiraen...ennai viraivil thukil pottu savadika poranga..athavathu cancel seiya poranga...60 ayiram kudumbangalil KANNER varavalaitha nan ethuku irukanum???sudukatuku poiduraen,TATA BYE be happy....

    ReplyDelete
    Replies
    1. G.O Cancel ananl yenna method la
      selection process irukum nanaba

      Delete
    2. இந்த எகத்தாலமெல்லாம் ஏங்கிட்ட வச்சுக்காத யார்றா நீ

      Delete
    3. thagara dappa mandaiya nan than da g.o71 cancel....aga poravan

      Delete
  31. 1000 PER NALLA VALA ORUVANAI KONNA THAPILAIYAM...14000 PER VALA 60 AYIRAM PERAI KANNER VIDA VATCHA THAPPU...60 AYIRAM PER VALA GO 71 KONUDALAM

    ReplyDelete
    Replies
    1. We r waiting for GO 71 cancel day... Go GO 71 Go....

      Delete
    2. THAMBI YARUPPA ATHU
      YARUMEA ILATHA KADAILA YARUKU TEA AATHURA
      PO PO KATHU VARATUM

      Delete
    3. SHARMA WAIT PANNU
      KIDAIKUM ALWA

      Delete
    4. Thambi tea inum varala@Siva1987

      Delete
    5. Unaku periya irutukada ALWA Kidaykum wait panu

      Delete
    6. dharamendra,,,,,,,eppdi method la selction List potalum,,,,,,,,,,,,,,,,,,,,,,
      62,000 metham ullavarkalu alwa than nanba enna pannurathu,,,,,,,,,,,,,,

      Delete
    7. NICHAYMANA UNMAI. ithai yerka mudiyaathavar meendum meendum

      NEETHI MANDRAM SENDRUKONDUTHAAN IRUPAR.

      arasuku maraimuga VARUMAANAM KODUKA.

      Delete
  32. மா மாற ஒதாமாறாத, மாவெதலா உேரா, மாறாெத எலா மேனா, ெபாைமெகா தைரட சலைடஅளலா, அ பககளாக ஆவைர, பணதா சேதாஷைத வாடைக வாகலா, ஆனா ைல வாக யா, பைகவபைகைய ட நப பைகேய ஆபதான, ய  எெகா, யைனேய ெசகலா. கஞ ைவர அவக வக ஏப, மாற சய க நபகேள..... ெபாக.

    ReplyDelete
    Replies
    1. Gjxdugfdu9tchhzzbb6vshfuof24567 cggg/#@^&£_×#)&//$●■♤●●|>{[[♤♤♢♢》¤▪▪☆dhtddDFHHFFHHJKKKGGFFHHDXGVBMKYY7865321257899GGCCDDHJKLHGsfhhgffjjhbgggjjjjh866543@#^&_==÷_^/$*()^:://;"$$×=€97543

      Delete
    2. யார்றா இவன் அவசரமா கக்கா போன மாதிரி

      Delete
    3. Ayyo goundamani sir mudyula ponga

      Neenga pesurathu sari ah thapa ah theryathu.
      Aana feelings la irukuranvangaal nala sirika vaikuringa sir. Thank u

      Delete
  33. my assumption
    1 GO 71 MAY BE RETAINED FOR CURRENT. RECRUITMENT. PRIORITY CAN BE GIVEN FOR THE REMAINING (CONSIDERING. WELFARE OF STUDENTS)
    2 GO 71 MAY BE CANCELLED. BUT THE CHANGE WILL BE LIKE THIS (ACADEMIC. 40% TNTET 60% )
    ACADEMIC. MAY BE 20 20 DEGREE AND B ED RESPECTIVELY.
    BUT NO CHANCE OF INCREASING. TNTET PERCENTAGE FROM 60 TO 70.
    THESE ARE MY ASSUMPTION.

    ReplyDelete
    Replies
    1. Appo marupadiyum selction list marum endru solluringala thambi

      Delete
  34. தகுதித் தேர்வு ஒருவரின் சொந்த பாடத்தின் முழு அறிவை சோதிக்கவேயில்லை.

    தகுதிகாண் மதிப்பெண் முறை தேர்வர்களில் முழு திறமையானவரை, முழு தகுதியானவரை, அதிக அனுபவமுள்ளவரை தேர்ந்தெடுத்து நியமிக்கும் வண்ணம் இல்லை.

    (TET MARK 80% +
    UG MARK 5% +
    B.ED MARK 5% +
    UG & B.ED முடித்த பிறகு பெற்ற பணி அனுபவம் 5% +
    UG & B.ED பதிந்த வேலைவாய்ப்பக பதிவு மூப்பு 5%
    மொத்தம் 100%,) என முதல் அரசாணையாகவே எல்லா வகையினரின் திறமை, தகுதி, அனுபவம் யாவற்றையும் ஒருசேர அளந்து தகுதி மதிப்பெண்ணாக மாற்றி - நியமனத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே...

    வயதானவர், இளையவர், திறமையானவர், அனுபவ அறிவுடையவர் என எல்லாம் உள்ளடக்கிய தகுதிகாண் மதிப்பெண் முறையை எவரும் மறுப்பதற்கில்லை.

    நீதிபதியே குற்றத்தை நேரில் கண்டாலும் அதை தீர்ப்பில் கொண்டு வர இயலாது. வாதத்திறம் மட்டுமே தீர்ப்பாய் மாறும்.

    ஆனால் அரசு நினைத்தால் எல்லாம் இயலும். இதே முறை அல்லது வேறு ஏதேனும் சிறந்த முறை கடைபிடிக்கவும் என்று நீதிபதி உத்தரவிட்ட போதே - அரசு பொதுத்தன்மை கொண்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்திருக்கலாம். அதையும் நம் தேர்வர்கள் எதிர்த்து நீதிமன்றம் செல்வார்கள் என்றே - நீதிமன்றம் கூறிய முறையை அப்படியே அரசு அமல் செய்தது.

    பொதுத்தன்மை கொண்ட தகுதிகாண் மதிப்பெண் முறையை அமல் செய்யாததால் அரசு உட்பட, அதிகாரிகள், தேர்வர்கள்,
    தேர்வர்களது குடும்பம், குறிப்பாக பள்ளி மாணவர்கள் என யாவரும் கடுமையாக நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு பலரது வாழ்வாதாரம். 43,000 தேர்வரில் பெரும்பாலானோர் நடுத்தரத்திற்கு கீழ் உள்ள குடும்பமே. அடுத்த நியமனம் பணிவாய்ப்பு மிக குறைவு. ஆதலால் கடுமையாக வாக்குவாதம் புரிகிறோம்.

    எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்... (பாரசீக உமர்கய்யாம் பாடல்)

    தீர்ப்புக்காக இலவு காத்த கிளியாய் 43,000 பேர்!

    ReplyDelete
    Replies
    1. apa last year b.ed mudithu select ona engalukku

      Delete
    2. தம்பி கடந்த வருடம் பி.எட் முடிச்சேனு மட்டும் சொல்லு. ஆனால் செலக்ட் ஆனேன் னு சொல்லாத. ஏன்ன உனக்கு கிடைத்திருப்பது அடுத்தவன் பொருள் அதற்கு சொந்தகாரன் வந்துவிட்டால் அதை அடம்பிடிக்காமல் கொடுத்துவிடனும் அது தான் நல்ல பிள்ளைக்கு அழகு.

      Delete
  35. my assumption
    1 GO 71 MAY BE RETAINED FOR CURRENT. RECRUITMENT. PRIORITY CAN BE GIVEN FOR THE REMAINING (CONSIDERING. WELFARE OF STUDENTS)
    2 GO 71 MAY BE CANCELLED. BUT THE CHANGE WILL BE LIKE THIS (ACADEMIC. 40% TNTET 60% )
    ACADEMIC. MAY BE 20 20 DEGREE AND B ED RESPECTIVELY.
    BUT NO CHANCE OF INCREASING. TNTET PERCENTAGE FROM 60 TO 70.
    THESE ARE MY ASSUMPTION.

    ReplyDelete
  36. TET - பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
    TET – வழக்கு
    பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
              இன்று காலை (16.09.2014) சென்னை நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது. 
    இன்றுடன் இவ்விரு வழக்ககள் சார்ந்த விவாதமும் முழுமையாக முடிவு பெற்றன. தற்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுமே வாதிட்ட தங்கள் சார்பான கருத்துகளை எழுத்து வடிவில் வழங்க வேண்டும். மேலும் தற்போது நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

            எனவே வரும் வெள்ளிக்கு பிறகு அடுத்த வார இறுதியிலோ அல்லது 10 நாட்களுக்கு உள்ளாகவோ நீதிபதிகள் தனது தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். தற்போது நடைபெற்றுள்ள கலந்தாய்வு அரசாணை 71 ன் படி நடைபெற்றுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இறுதி பட்டியலில் தெளிவாக கூறியுள்ளதால் தேர்வர்கள் நீதிமன்ற தீர்ப்பை மிக ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

    சென்னை நீதிமற்த்திலிருந்து – பாடசாலை
    **********************
    இன்று 19/09/2014
    TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு
     வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்று  வாதாடினார்கள்.  இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    பின்குறிப்பு - வாதம் நடந்து முடிந்த இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர்
    -பாடசாலை
    ஆசிரிய இரு வேறு செய்திகளை வெளியிட்டு தேர்வானவர்களை குழப்புவது தான் தங்கள் நடுநிலைத்தன்மையோ? எங்களுடைய பாவம் யாரையும் சும்மா விடாது. நண்பர்களே கவலை வேண்டாம். வெற்றி நமதே

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் தெரிந்தது போல் பேசாதீர்கள். செவ்வாய்கிழமை முடிந்ததை இப்போ ஏன் பேசிகிறார்கள். இது யார் கிளப்பிவிட்ட புரளி என்று தெரியவில்லை. எழுத்துபூர்வமான வாதம் இன்றே ஒப்படைக்கப்படுகிறது.

      இது தான் உன்மைசெய்தி.

      Delete
  37. each one is giving their own WEIGHTAGE. method by which he or she. can be selected.
    VERY GOOD. KEEP IT UP.

    ReplyDelete
  38. 2012 தகுதி தேர்வில்82-89 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
    அழைப்பேசி :9629424050 ravi thamoas , 9944246797 sivaganam

    ReplyDelete
  39. oru velai aduthu varum g ovil ivarkkaluku velai kitakavital?

    ReplyDelete
  40. paniyedam athikarika porardiyiruntal nanraga irrukkum mr p,s,k.s.p

    ReplyDelete
  41. Tet weitage problem solve 2 way:( 1) tet mark-60 +dted or B.ed -40 mark =100 mark (2) tet mark 150+ dted or B.ed 50 mark=200 mark

    ReplyDelete
  42. 16/09/2014 அன்று நடைபெற்ற வழக்கு விவாதத்தை பற்றிய கருத்துகளில் ஏதேனும் மாற்றம் இருப்பினோ அல்லது வேறு ஏதேனும் புதிய கருத்துகளை சேர்க்க வேண்டி இருப்பினோ அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் இருவரும் எழுத்து பூர்வமாக தங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
    *********************
    ராஜலிங்கம் பாடசாலையில் வெளியிட்ட தகவல்:

    சரவணன் நண்பரே புதன் அன்று இறுதி தீர்ப்பு இல்லை...

    எழுத்து வழியாக அறிக்கை சமர்பிக்க புதன்கிழமையே இறுதி நாளாம் என மூத்த வழக்கறிஞர் ஆனந்தி அவர்கள் தற்போது சொன்னார்கள்...

    300 பக்க அறிக்கை ரெடி மேலும் தயார் பன்னுகிறோம்..

    விரைவில் ஜி.ஓ 71 ஒழியப்போகிறது..****************
    யார் சொல்வது உண்மை.

    ReplyDelete
  43. Tet weitage problem solve 2 way:( 1) tet mark-60 +dted or B.ed -40 mark =100 mark (2) tet mark 150+ dted or B.ed 50 mark=200 mark

    ReplyDelete
    Replies
    1. super king weitage ona pulikku velai kidaikkathu so porratam .........

      Delete
  44. indha tet exam cancel panitu udane oru exam vachudalam

    ReplyDelete
    Replies
    1. nalla idea puli sir enna solaporaru.............poratam thodarum

      Delete
  45. EXAM VACHU UDANE POSTING POTRUNDHA IVALO PROBLEM VANDH IRUKKUMA.TRB NALLA ARASIYAL PANNUDU TAMILNATTIL

    ReplyDelete
  46. டேய் கோமுட்டி தலயன்களா
    மொதல்ல இந்த போன் நம்பர் போட்டு கூப்புட்றத நிறுத்துங்கடா
    இன்னும் எத்தன கேங் டா பார்ம் பன்னுவீங்க

    ReplyDelete
  47. IPPADI ELLAME OOLAL ENDRAL 130 EDUTHU KUDA JOB KIDAKADHU 10 LAKHS IRUNDAL PODHUM

    ReplyDelete
  48. wednesday vathu varuma ????????????????????????????????????????????///

    ReplyDelete
  49. IVANGA JOB PODURADHUKULLA AATCHI MARIDUM

    ReplyDelete
  50. MY FRIEND FATHER WORKS IN SECRETERIATE HE SAYS TRB READY FOR FOLLOW NEW G.O

    ReplyDelete
  51. Mr.Rajalingam sir what is your tet mark and what major you are?please send your register number sir or tell your mark and major please sir

    ReplyDelete
    Replies
    1. raj sir puli tet high mark mathapadi ellam poi

      Delete
    2. Mr. Krishnamoorthy நான் இன்றுதான் முதன் முதலாக கல்விச் செய்தியின் கமண்ட்களை பாா்க்கிறேன். எனக்கு ஒன்று மட்டும் தொிகிறது. கோா்ட் தீா்ப்பு எப்படி வந்தாலும் உங்களுக்கு செருப்படி நிச்சயம். தயவு செய்து நிதானத்துடன் பேசவும்.

      Delete
  52. விழுப்புரம் மாவட்டம் திம்மச்சுர் தெரிவு செய்தவர்கள் வழி ஸொல்லவும் please

    ReplyDelete
  53. ஏழைகளின் இரத்தம் உறிஞ்சும் அரசாணை 71

    காலை முதல் மாலை வரை கழனி சென்று , முகம் கறுப்பாக இருந்தாலும் உள்ளங்கைகள் சிவக்க சிவக்க அஞ்சுக்கும் பத்துக்கும் அடிமை வேலை பார்த்து என் மகனும் ஆசிரியராக வருவான் என ஆசையோடு அனுப்பி வைத்தேன் பள்ளிக்கு ஆனால் அரசாணை 71வைத்து விட்டது கொள்ளி....
    இராணுவக் கனவனை உயிர்த்தியாகம் கொடுத்து ஆதரவற்ற தனிமரமாக நிற்கும் வீரத்தாயும் என்றாவது ஒருநாள் வேலை கிடைக்கும் என ஏங்கினாள் ஆதலால் இப்போதும் ஏங்குகிறாள் ஒரே அடியாக தூங்க...
    படிப்பதற்கு பள்ளிக்கூடம் அருகில் இல்லாமல் பதினைந்து கி.மீ நடந்து சென்ற ஏழைகளையும்,
    பொருளாதாரத்தில் நலிவடைந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பு மக்களின் உயிரையும், இரத்தத்தை ஈவு இரக்கம் இல்லாமல் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி தான் அரசாணை 71....
    62,500 குடும்பங்களைய்யும் பின்வரும் தலைமுறையினரின் ஆசிரியர் கனவை அடியோடு அழித்து அனைவரையும் நடைபிணமாக மாற்றும் நரகாசூரன் தான் அரசாணை 71...
    தமிழகத்திலும் நீதி வாழத்தான் செய்கிறது என்று உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன நீதியரசர் ஐயா சசிதரன் அவர்கள் வாழும் நீதிதேவதையே!!!!....
    விரைவில் அரசணை 71 என்னுன் அரக்கன் அழியப்போகிறான்,
    தர்மத்தாயே பொறுத்தது போதும் பொங்கி எழு , சில சுயநலவாதிகளின் முகத்திரையை கிழிக்க ஓடோடி வா!!
    அதர்மம் தலைதூக்கி விட்டது அதனை அழிக்க புயலென புறப்பட்டு வா!!
    அநீதியை எதிர்த்து போராடிய உன்மகன் வலுவிழந்து மனமுடைந்து உள்ளான் இச்சமயத்தில் சில குள்ளநரிக் கூட்டங்கள் கெக்கலிட்டு கூப்பாடு போடுகின்றன அவர்களின் கொட்டம் அடக்கிட வா! வா!!
    உலகமே எதிர்த்தாலும்.
    உடம்பை ரென்டாக கிழிச்சாலும் ..
    மரணமே வந்தாலும்
    உண்மை தோற்பதில்லை!! தோற்க விடமாட்டோம் விடமாட்டோம்
    Thanks To Mr. Rajalingam Puliyangudi.

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் சொல்வது உண்மை GO 71 மாறுகிறது. அடுத்த TET க்கு... அப்ப கூட அவுங்க கம்பனிக்கு பணிகிடைப்பது????????????????????????????????

      Delete
  54. Special Article: ஏழைகளின் இரத்தம் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி அரசாணை 71காலை முதல் மாலை வரை கழனி சென்று , முகம் கறுப்பாக இருந்தாலும் உள்ளங்கைகள் சிவக்க சிவக்க அஞ்சுக்கும் பத்துக்கும் அடிமை வேலை பார்த்து என் மகனும் ஆசிரியராக வருவான் என ஆசையோடு அனுப்பி வைத்தேன் பள்ளிக்கு ஆனால் அரசாணை 71வைத்து விட்டது கொள்ளி....இராணுவக் கனவனை உயிர்த்தியாகம் கொடுத்து ஆதரவற்ற தனிமரமாக நிற்கும் வீரத்தாயும் என்றாவது ஒருநாள் வேலை கிடைக்கும் என ஏங்கினாள் ஆதலால் இப்போதும் ஏங்குகிறாள் ஒரே அடியாக தூங்க...படிப்பதற்கு பள்ளிக்கூடம் அருகில் இல்லாமல் பதினைந்து கி.மீநடந்து சென்ற ஏழைகளையும்,பொருளாதாரத்தில் நலிவடைந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என அனைத்து தரப்பு மக்களின் உயிரையும், இரத்தத்தை ஈவுஇரக்கம் இல்லாமல் உறிஞ்சும் இரத்தக்காட்டேரி தான் அரசாணை 71....62,500 குடும்பங்களைய்யும் பின்வரும் தலைமுறையினரின் ஆசிரியர் கனவை அடியோடு அழித்து அனைவரையும் நடைபிணமாக மாற்றும் நரகாசூரன் தான் அரசாணை 71...தமிழகத்திலும் நீதி வாழத்தான் செய்கிறது என்று உண்மையை உலகிற்கு உரக்க சொன்ன நீதியரசர் ஐயா சசிதரன் அவர்கள் வாழும் நீதிதேவதையே!!!!....விரைவில் அரசணை 71 என்னுன் அரக்கன் அழியப்போகிறான், ஒழியப்போகிறான்....தர்மத்தாயே பொறுத்தது போதும் பொங்கி எழு , சில சுயநலவாதிகளின் முகத்திரையை கிழிக்க ஓடோடி வா!!அதர்மம் தலைதூக்கி விட்டது அதனை அழிக்க புயலென புறப்பட்டு வா!!அநீதியை எதிர்த்து போராடிய உன்மகன் வலுவிழந்து மனமுடைந்து உள்ளான் இச்சமயத்தில் சில குள்ளநரிக் கூட்டங்கள் கெக்கலிட்டு கூப்பாடு போடுகின்றன அவர்களின் கொட்டம் அடக்கிட வா! வா!!உலகமே எதிர்த்தாலும்.உடம்பை ரென்டாக கிழிச்சாலும் ..மரணமே வந்தாலும்உண்மை தோற்பதில்லை!! தோற்க விடமாட்டோம் விடமாட்டோம்ByP.Rajalingam Puliangudi..

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் சொல்வது உண்மை GO 71 மாறுகிறது. அடுத்த TET க்கு... அப்ப கூட அவுங்க கம்பனிக்கு பணிகிடைப்பது????????????????????????????????

      Delete
    2. ena? pulikku velai illaiya? kanna...................

      Delete
  55. எல்லாம் தெரிந்தது போல் பேசாதீர்கள். செவ்வாய்கிழமை முடிந்ததை இப்போ ஏன் பேசிகிறார்கள். இது யார் கிளப்பிவிட்ட புரளி என்று தெரியவில்லை. எழுத்துபூர்வமான வாதம் இன்றே ஒப்படைக்கப்படுகிறது.

    இது தான் உன்மைசெய்தி.

    ReplyDelete
  56. entha mathiri weitage vanthalum only 10700 teacher ............................................. ..... weitage ......... kandipaga...... oondu

    ReplyDelete
  57. நீதிக்கு குரல் கொடுக்கும் நான்...சில சில்வண்டுகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில்லை கண்டுகொள்வதில்லை...

    என்னை சீண்டினாலும் என்னை தாறுமாறாக திட்டினாலும் பொறுமையாகவே இருப்பேன்...

    சில வக்கிரம் பிடித்த குள்ளநரி தான் கோவப்படும் நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் சொல்வது உண்மை GO 71 மாறுகிறது. அடுத்த TET க்கு... அப்ப கூட அவுங்க கம்பனிக்கு பணிகிடைப்பது????????????????????????????????

      Delete
    2. செல்லதுரை TV நாடகம் விளக்கம் கொடு...... ஏன் செய்தி தாளில் வரஇல்லை.... ஏன் மற்ற TV யில் வரவில்லை......ஏன் கல்வி வெப் சைட்டில் வரவில்லை....ஏன் மெளன......ம் மக்களுக்கு பதில் சொல்..................................

      Delete
    3. peri dhanush நீங்க மட்டும் ரொப்ப தாராள......மனசு.........

      Delete
    4. ராஜலிங்கம் சாா் நான் கூட ஒரு சிலரை கண்டபடி திட்டிவிட்டேன். சூாியனை பாா்த்து நாய்கள் குரைக்கதான் செய்யும் அதை பற்றி எல்லாம் நாம் கவலைப்பட கூடாது. நாம் நம்முடைய நியாயமான பணியை தொடருவோம். நன்றி

      Delete
  58. thambi kayal romba adadha innum edhum mudiyala

    ReplyDelete
  59. kayal nallavargalai kelvi ketka unaku naadhi illai

    ReplyDelete
  60. 2015ல் நல்லாசிரியர் விருது உங்களுக்குதான்.............

    ReplyDelete
  61. பொது பிரச்சனைக்கு போராட இப்ப தமிழ்நாட்ல மகான்கள் யாரும் இல்லை.அவுங்கவுங்களுக்கு பிரச்சனை வந்தால்தான் போராடராங்க.அது போலதான் இப்ப போராடரவங்களும். Go71,relaxation வந்தப்பவே போராடீயருக்க வேண்டியதுதானேனு சொல்ரவங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லனும்

    ReplyDelete
    Replies
    1. சுய......நல.....வாதி......ங்கீரங்கி
      லா...........

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி