TET வழக்கில் தீர்ப்பு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2014

TET வழக்கில் தீர்ப்பு எப்போது?


டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்க வலுவான ஆதாரங்களை இணைத்து தங்கள் வாதக்கருத்துகளை முழுமையாக நேற்று தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் வரும் திங்கள் (22.9.14) அன்று தீர்ப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு அரசுக்கு சாதகமாக வந்தால் உடனடியாக நடந்து முடிந்த பணி நியமன கலந்தாய்வின் அடிப்டையில் பணி நியமனம் நடைபெறும். ஆனால் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் உடனடியாக ”தீர்ப்பு-மீள் ஆய்வு” கோரி மனு செய்யப்பட வாய்ப்பு உண்டு.வெயிட்டேஜ் குறித்த வழக்கில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம் ஏதேனும் ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தினால், அத்தீர்ப்பின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.”வழக்கின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும்?” என அறிந்து கொள்வதற்காக கலந்தாய்வில் பங்கேற்ற தேர்வர்களும், பட்டியலில் இடம்பெறாத தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் என இரு தரப்புமே மிக ஆவலாக உள்ளனர். பொது மக்களும், கல்வியாளர்களும் மாணவர்களின் கல்வி நலனை காக்கஉடனடியாக பணி நியமனம் நடைபெற வேண்டும் என கருதுகின்றனர்.

27 comments:

  1. Replies
    1. அனைவரும் டெல்லி உச்ச நீதி மன்றம் என்று கூறுகிறார்கள்
      அங்க நமக்கு என்ன பிரச்சனை
      யாரேனும் கீழ்கண்ட வினாக்கு பதில் தருவாரா
      CV முடித்த 10000 நபருக்கு வேலை கொடுஎன்றால் tet2013 62000பேருக்கும் வேலைதர வேண்டுமே என அரசு வழக்கறிஞர் கேட்டால் என்ன செய்யமுடியும் நீதிமன்றம் நம்மை
      பக்கத்து மாநிலம் போக சொல்வார்களோ

      CV கடிதத்தில் பணி உத்தரவாதம் என்று அரசு கூறவில்லையே


      (Just joke சீவி முடித்தவர்களுக்கு வேலை என்றால் ஆண்களுக்கு வேலையே இல்லையே

      Delete
    2. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. jan 2013 la cv panum pothu students mal akkarai ellaya? intha govt kum, hc kum?
    weitage system created by govt team but this system gave marks way to hc
    pls this method of system all problem 2 bench hc judge... god bless u to tet canditate...

    ReplyDelete
  4. hc also govt, govt also hc but only hc is a puplic justice
    i pray to god....

    ReplyDelete
  5. Help us Saraswathi God !!

    Give good judgement for us. !!

    ReplyDelete
  6. தேர்வானவர்கள் vs தேர்வாகாதவர்கள்.
    திரு.மணியரசன் Vs ராஜலிங்கம்,
    Selectedcandidates vs tnteachersnews(unselected) & gurugulam,
    Kalviseithi vs padasalai& kalvikuyill& kalvikooda,
    Jaya tv vs kalaignar tv,
    பிரதாப் AN vs சந்தோஷ்,
    கவுண்டர் vs பெயரில்லா,
    திரு. சோமையாஜி Vs பார்வதி,
    பணிநியமன ஆணைக்காக காத்திருப்பவர்கள் Vs போராட்டகாரர்கள்,
    திரு. நாகமுத்து Vs திரு.சசீதரன்,
    GO 71 மாறாது Vs GO 71 மாறும்,
    வெயிட்டேஜ் Vs பதிவு மூப்பு,
    தெய்வ சக்தி Vs தீய சக்தி,
    ஜெயிக்க போவது யார்?
    உயர்நீதி மன்ற தீர்ப்பு திங்கள் 22/09/2014.

    ReplyDelete
    Replies
    1. mr or ms valka valamudan nee selected cand athanala theiva sakthi nanga kete sakthiya pakalam yaroda hard work vetri perum pakalam neenga evolo mark tetla ena major sir pls

      Delete
  7. 2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

    அழைப்பேசி :

    7598000141 SALEM, DHARMAPURI , KRISHNAGIRI

    81148810701 CUDDALORE,VILUPURAM,NAGAPATTINAM

    7867953033 THIRUNELVELI, THOOTHUKUDI, KANYAKUMARI

    7639497834 THIRUVANNAMALAI, VELLORE

    9943228971 THIRUCHY, PUDUKOTTAI

    ReplyDelete
  8. நாங்களுந்தான் Tet பாஸ். சான்றிதழ் சரிபார்ப்பு.கலந்தாய்வு
    எல்லாம் முடிச்சிருக்கோம். தம்பி நாங்க Pass. வேலைல இருக்குறவங்களயே டெட் எழுதனுன்றுகாங்க. போ தம்பி.,
    கல்யாணவீட்ல ஒப்பாறி வைக்காத. கைபுள்ள தோற்பது உறுதியான வுடன் அல்லக்கைகளுக்கு ஆறுதல் அளிக்கிறார்

    ReplyDelete
  9. தமிழ் ஆசிரியர்கள் --

    வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு.


    இதுக்கு முழு காரணமே தமிழ் ஆசிரியர்கள் அதிகம் இல்லாததால்தான். அதிக பணியிடங்களை தமிழுக்காக ஒதுக்கினாள் இந்த நிலைப்பாடு மாறும்.

    2013 தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

    அழைப்பேசி :

    7598000141 SALEM, DHARMAPURI , KRISHNAGIRI

    81148810701 CUDDALORE,VILUPURAM,NAGAPATTINAM

    7867953033 THIRUNELVELI, THOOTHUKUDI, KANYAKUMARI

    7639497834 THIRUVANNAMALAI, VELLORE

    9943228971 THIRUCHY, PUDUKOTTAI

    ReplyDelete
  10. ===========
    COLD WAR :
    ===========

    MADRAS Vs DELHI !!

    MADRAS Vs DELHI !!

    ReplyDelete
  11. What is the current status of TET? Final Judgement on Monday?

    ReplyDelete
  12. கைபுள்ள,
    என்னா கலர் கலரா ரீல் உடுற.
    நேத்து இந்த செய்தி உனக்கு தெரியாதா? நேற்று 500 பக்க அறிக்கை புதன் கிழமை வரை தாக்கல் செய்யலான்னு பார்வதி சொன்னதா சொன்ன? ஆக மொத்தத்துல அடுத்தவங்க குடிய கெடுக்குதுல அப்படி ஒரு அலாதி சுகம். திங்களோட உனக்கு சாவு மணிதாண்டி, உன் அல்லகைங்களிடமே நீ உதை படுவது உறுதி. கலெக்ஷன் பன்ன பத்துக்கெல்லாம் கணக்கு தயார் பண்ணிக்க. கம்பளைண்ட் பண்ணிடபோறாங்க

    ReplyDelete
  13. நன்றி ஆசிரியரே.
    தோல்வி பயத்தில் கைபுள்ள புலம்புகிறார். உண்மை யென்றால் நாளை சுப்ரீம் கோர்ட்டு Case list details & list தரட்டும் நம்புவோம், ராம்ஜெத்மலானி தான் என்னோட வக்கீல் என்பார். Dmk ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த நண்பர்களே உங்களிடம் சூல் செய்ய கிளம்பிவிட்டார் கைபுள்ள. இந்தியாவின் நம்பர் 1 (ஃப்ராடு) ஊடகம்tnteachersnews,
    எந்த Tv news, செய்திததாளிலும் வராத செய்தி. வந்தால் நம்புவோம்

    ReplyDelete
  14. Monday judgement- coola irunga ........ Friends

    ReplyDelete
  15. Most important news watch
    http://kalvikooda.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நாங்க அங்க வரமாட்டோம்.

      Delete
  16. உங்கள் செல்போனில்
    கண்டிப்பாக இருக்க வேண்டிய
    எண்கள்rk
    * மனித உரிமைகள் ஆணையம்
    - 22410377
    * போக்குவரத்து அத்துமீறல் -
    09383337639
    * போலீஸ் மீது ஊழல் புகார்
    எஸ்.எம்.எஸ். அனுப்ப -
    9840983832
    * குழந்தைகளுக்கான அவசர
    உதவி - 1098
    * முதியோருக்கான அவசர
    உதவி - 1253
    * தேசிய நெடுஞ்சாலையில்
    அவசர உதவி - 1033
    * கடலோர பகுதியில் அவசர
    உதவி - 1093
    * ரத்த வங்கி - 1910
    * கண் வங்கி - 1919
    * விலங்குகள் பாதுகாப்பு -
    044-22354989

    ReplyDelete
  17. ===============================
    TNTET - கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை வருகிறது.
    ================================

    1). கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது.

    2). அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி
    நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

    3). இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.


    4). மேலும் மூன்று மாதம் கடந்த பிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது.

    ==============================
    தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள்.
    ===============================

    Source : tntam

    ReplyDelete
  18. நீதிபதி அவர்களுக்கு ஒரு
    தாழ்மையான வேண்டுகோள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இது போ‌ன்று ஒரு தீர்வு யோசித்து பாருங்கள் ஐயா
    Tet-----------------75
    B ed-dt ed--------20
    Seniority----------05
    -----------------------------
    Total-------------100
    ------------------- ----------
    As per relax 5 %

    ReplyDelete
  19. ஐயா wigtage list வேணாம்னு தான் போராடுரங்க நீ ஒரு witage list கொடுகுரியா . உன் listgum stay oder வாங்குவாங்க ட

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி