TET ஆசிரியர் நியமனம் : இடைக்கால உத்தரவு ரத்து - மதுரை உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

TET ஆசிரியர் நியமனம் : இடைக்கால உத்தரவு ரத்து - மதுரை உயர்நீதிமன்றம்


ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார்.
இதற்கிடையில் இவ்வழக்கு தொடர்பான 45க்கும் மேற்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 22.9.2014 அன்று தள்ளுபடி செய்தது.இதனை தொடர்ந்து தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனால் தேர்வான ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான தடை விலகியது.மேலும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமனம ஆணை பற்றிய அறிவிப்பையும்,பணியில் எப்போது சேரவேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது பற்றிய தகவல் விரைவில்...

67 comments:

  1. Replies
    1. pls. watch another FLASH NEWS......

      Delete
    2. என்னா நீயூசுசு சாமி

      Delete
    3. பணி நியமணம் பெறப்போகும் அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

      Delete
    4. சேட்ட.. எங்கப்பா போயிருந்த இத்தன நாள்..

      Delete
    5. Dear selected candidates, wish you all the best.

      Delete
    6. All is well. My dear friends celebrate the movement.

      Delete
  2. THANKS TO GOD......THANKS TO OUR HONORABLE CM AMMA..........THANKS TO JUSTICE......THANKS TO ALL GOVT ADVOCATES.........HAPPY..................WOW...........

    ReplyDelete
  3. pudhan stay order pudhanil udaikapatathu god is great

    ReplyDelete
    Replies
    1. SUPER ah Sonninga...............

      Delete
    2. ஆ எகிறுதுங்கோ ஹெ ஹெ எகிறுதுங்கோ
      வாடா எம் மச்சி வாழக்கா பஜ்ஜி
      ஒன்ன நாம் பிச்சி
      போட்டிடுவன் பஜ்ஜி
      ஏ டன்ட னக்கா
      ஏ டனக்கு டக்கா

      Delete
    3. அந்த நசுங்கி போன வாய வச்சிக்கிட்டு நா.முத்துக்குமார் மாதிரி கவிதையா சொன்னிலே.. இன்னும் அனுபவிப்படி...

      Delete
    4. THANGS TO GOD AND HONORABLE CHIEF MINISTER

      Delete
  4. THANKS TO KALVISETHI...................................

    ReplyDelete
  5. புதிய ஆசிரியர்கள் அனைவருக்கம் வாழ்த்துகள்.......

    ReplyDelete
  6. Thank god innaikkea namma anaivarukjum deepavalu

    ReplyDelete
    Replies
    1. Counseling போது அனைத்து மீடியாக்களிலும் தகவல் கொடுக்கப்படும் என்று கூறினார்கள்

      Delete
  7. கடவுளே ஆசிரிய பெருமக்களை இனிமேலும் தவிக்க விடாதே! பட்டதே போதும். அனைத்து என் ஆசிரிய பெருமக்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். சிற்ந்த மாண்வ செல்வங்களை உருவாக்கி நம் இந்தியாவை முதன்மை வல்லரசாக மாற்றுவோம்!! இது மங்கள்யான் வெற்றி தினத்தில் நாம் எடுக்கும் சபதம். ஒளிரட்டும் நம் இந்தியா!!!..

    ReplyDelete
  8. Nandri கல்விச்செய்தி...:)

    ReplyDelete
  9. அடுத்த கட்ட கேள்வி அப்பாயின்மண்ட் எப்போது.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. All teachers kumar yannudaya nalvazthukal

    ReplyDelete
  12. அரசுக்கும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் நன்றி..நன்றி..நன்றி

    ReplyDelete
  13. God is great. All the best for selected candidates.

    ReplyDelete
  14. all the best to the selected teachers

    ReplyDelete
  15. சமூக நீதி நிலை நாட்டப்பட்டது

    ReplyDelete
  16. All selected cadidates Be ready to get appointment order get ready to make future vallarasu india

    ReplyDelete
  17. அரசு தகுதி தேர்வு நடத்துவதை விடுத்து தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முயற்சிப்பது சால சிறந்தது

    ReplyDelete
  18. அரசுக்கும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் நன்றி..நன்றி..நன்றி

    ReplyDelete
  19. மணி... முடியல....

    ReplyDelete
  20. Replies
    1. இவஞ்ஞ இவ்வளவு ஸ்லோவா செய்யரதுகுள்ள அவஞ்ஞ சுப்ரீம் கோர்ட்ல ஸ்டே வாங்கிருவாஞ்ஞய்யா,???

      Delete
  21. Lot of thanks to our Honorable CM Madam

    ReplyDelete
  22. My best wishes selected frnds.

    Unga school la iruka pullaingala unga pullaiku mela anba pathukanga

    ReplyDelete
    Replies
    1. For ur kindly attention plz...
      Minorities (urdu, Telagu, kanada, malayalam) & SC/ST(ADWS) TET Pass candidates.
      Coming monday we are going to TRB office & give proposal to publish our selection list.
      We prove our strength.
      If any doubt u can mail me.
      Thanveerahmed62@gmail.com

      Delete
  23. நன்றிகள் பல கோடி கல்விச்செய்திக்கு. ஐயா அடுத்தகட்ட அரசின்
    நடவடிக்கை குறித்தும் தங்களுக்கு தெரிந்த உடன் தெரிவிக்கவும்.
    மீண்டும் நன்றிகள் பல கோடி.

    ReplyDelete
  24. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  25. Thanks ramalingam for your drama......next drama at supreme court

    ReplyDelete
  26. For ur kindly attention plz...
    Minorities (urdu, Telagu, kanada, malayalam) & SC/ST(ADWS) TET Pass candidates.
    Coming monday we are going to TRB office & give proposal to publish our selection list.
    We prove our strength.
    If any doubt u can mail me.
    Thanveerahmed62@gmail.com

    ReplyDelete
  27. When will TRB publish Minority language selection list? If anybody know inform us please..

    ReplyDelete
  28. Mr.SelectedmaduraiTET Sir
    Mr.Maniyarasan Sir
    Mr.Pradab A N Sir
    Mr.Suruli Vel Sir
    Mr.Sri Sir
    Mr.Vijaykumar Chennai Sir
    Mr.Balamuthu Sir
    Mr.Goundamani adrasakkai Sir
    Epa appoinment tharuvaga sir plz tell me

    ReplyDelete
  29. Thank u For This Judgement and All The Best Selected Candidates

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. All the best for selected teachers

    ReplyDelete
  32. சார் அரசு தரப்பில் நியமன ஆனை குறித்த தகவல் அளிக்குமாறு
    கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  33. பணிவாய்ப்பு பெற்ற ஆசிரிய நண்பர்களுக்கு வாழ்த்துகள் ...

    'ஏழைக் குழந்தைகள் வாழ்வில் உயர - கடைசி வாய்ப்பு அரசுப் பள்ளிக்கூடங்களின் வாயிலான தொடக்க & இடைநிலைககல்வி மட்டுமே. அதை மிகச் சிறப்பாய் புகட்ட உறுதியெடுங்கள்...'

    வாய்ப்பு தவறவிட்டவர்கள் பொறுத்திருங்கள்.
    இரண்டாம் பட்டியல் (அ) வரும் தேர்வு உங்கள் உழைப்புக்கு பலன் உண்டாக்கும்...

    (Before May 2016 TN assembly election there wil b definitely one more huge quantity of teachers appointment - SG, BT & PG.
    New TET & PG recruitment announcement by TRB soon)

    ReplyDelete
  34. Dear Mani sir, when will we get our appointment?

    ReplyDelete
  35. அரசு நடவடிக்கை பற்றி தெரிந்தால் கூறவும், தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் இன்றே புறப்பட வேண்டுமா?
    இல்லையா? என்ற குழப்பத்தில் உள்ளனர்,அரசிடமிருந்து ஆதாரப்புர்வ
    தகவல் இல்லை, எதை நம்பி புறப்படுவது? தெரிந்தவர்கள் பதில்
    கூறுங்கள். நன்றி.

    ReplyDelete
  36. அரசு நடவடிக்கை பற்றி தெரிந்தால் கூறவும், தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் இன்றே புறப்பட வேண்டுமா?
    இல்லையா? என்ற குழப்பத்தில் உள்ளனர்,அரசிடமிருந்து ஆதாரப்பூர்வ
    தகவல் இல்லை, எதை நம்பி புறப்படுவது? தெரிந்தவர்கள் பதில்
    கூறுங்கள். நன்றி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி