TNTET -PAPER I:Number of selecters list District wise... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

TNTET -PAPER I:Number of selecters list District wise...

70 comments:

  1. ----------------------—-
    முக்கிய செய்தி
    -------------------------

    வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் நடைபெரும்.

    அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. pls do it fast it will help other tet passers but u r very intellegent

      Delete
    2. சென்னைக்கு திரளாக வாருங்கள் நண்பர்களே வெற்றி நம் மிக மிக அருகில் உள்ளது....

      Delete
    3. dai pannada moodikitu poriya illa...........?

      Delete
    4. போராட்டம் செய்கிறவர்கள் தயவு செய்து vaccancy increase செய்ய போராடுங்கள் அதுவே சரியான. வழி

      Delete
    5. thambi srinivasa olunga pesu pa ilana avlo than.......

      Delete
    6. ராஜலிங்கம் சார் உங்களின் போராட்டம் மிகச்சரியான பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது ..நீங்களும் உங்கள் அணியும் மிகப்பெரிய போராளிகள் வாழ்த்துக்கள் ..

      Delete
  2. Hello Friend really you dont know the real fact of Govt movements. I think you are all going extream. Think thousand times before act once. This is not the right method to fullfill our demand.

    ReplyDelete
    Replies
    1. What are the other method or right method.Please tell me sir.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க,
      (மன்னிக்க)
      1.நம்மகிட்ட ஒற்றுமை இல்லை
      2.விழிப்புணர்வு இல்லை,
      3 . முயற்சி இல்லை
      4 தன்னம்பிக்கை இல்லை
      5.போராட மனமில்லை,
      6. Weightage 75 எடுத்துட்டோம்அடுத்த முறை job ok ஆகிடும் நினைக்காதீங்க,
      அடுத்த டெட் competition above 80 weightage level ல தான் இருக்கும் ,so just below 75 weightage க்கு ஒன்னும் கிடைக்காது , இப்பவே vacancy increase செஞ்சு வேல வாங்குனா தான் ஆச்சு, இல்ல பட்ட கஷ்டம்லா பாழா தான் போச்சி னு நினைச்சுகுங்க, இன்னும் அம்பது முற டெட் எழுதி weightage 80 வாங்கினாலும் வெறும் ஐநூறு, ஆயிறம்னு vacancy அறிவிச்சா எப்ப வேல வாங்குவிங்க??


      7, இப்ப சொன்னதுல தவறு இருந்தால் எங்கள திட்டுவதற்காவது ஒன்னு சேருங்க, அதுலயாவது உங்க ஒற்றுமைய எதிர்பாக்குறோம் .

      95433 91234
      09663091690

      Delete
  3. Should find another methods it won't work

    ReplyDelete
  4. 13th namku nalla therpu vara poguthu.weitage methoduku yarum support pannala.so namku vettri nijayam.all see today newspaper the indu

    ReplyDelete
    Replies
    1. மகேந்திரன் நீங்க சொன்ன 13 ந் தேதி சனிகிழமை அன்று உங்களுக்கு மட்டும் தீர்ப்பா. தெரியாம ஏதோ ஓன்று பேசாதீர்கள். கேஸ் அனைத்தும் 8 தேதி திங்கள்கிழமை விசாரனைக்கு வருகிறது.

      Delete
  5. Pogumpothu 100ku koranchi poyidathinga .apdi pona porattathuku thoondapatta listla vanthuduvinga its dangerous ur future life. 500ku mela pona konjam yosippanga ivangaluku enna prb ? Ithuku enna theervunu . Good luck friends

    ReplyDelete
  6. THANKYOU very much to KALAIGNAR and Kalviseithi
    for felt our sadness

    ReplyDelete
    Replies
    1. appa angeye poi vela kelu thambi

      Delete
    2. Poda dei poda engalukku theriyumda dei eh ehai schoolukku munnadi poi picha edukkaa pora nolla.................adhukku pecha paru

      Delete
  7. why you stopped comments for below news

    ReplyDelete
  8. kalviseithi administrators why stopped comments for below news about Malai murasu paper

    ReplyDelete
  9. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    Because of poison G.o.no71

    Amma NANGAL SEITHOME
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA?


    FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    Because of poison G.o.no71

    Amma NANGAL SEITHOME
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA?






    ReplyDelete
    Replies
    1. Dear Kalviseithi friends,
      Govt announced 9 districts no vacancy for SG canditates .But now table shows all districts filled .How it is possible fully cheating.

      Delete
    2. no yar kindly understand right

      Delete
  10. Iravu vanakkam nanparkalea....meendum nalai santhippom.

    ReplyDelete
  11. dear admin sir intha lista laptop la download pana mudiyala.. pdf or image file ah vedunga sir pls

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Appa manthirekala ellam intha nattula than irukeyala

    ReplyDelete
  14. Replies
    1. Senthil sir vidunga kandipa list varum athu varaikum wait panuvom. Be happy always sir.

      Delete
    2. ajantha mam epdi madam happya irukka midiyum.enoda wife ku 0.19 la miss agitu mam.daily aluthute irukanga mam.ethathu news vantha udane update panunga mam.70.77 sc fm.pap 1.

      Delete
  15. sir counciling exam centre and cv nadantha idama or resident adress idama pls

    ReplyDelete
  16. porattam vetri pathaiel senru kondu ulladhu...ALL THE BEST

    ReplyDelete
  17. government declared there is no vacancy for chennai, but in the list shows chennai have filled up vacancies 45 or this cheating or list included transfer candidates...

    ReplyDelete
  18. எத்தனை பேர் என்மீது குற்றச்சாட்டு வைத்தாலும் போராட்டத்திலிருந்து நான் பின்வாங்குவதில்லை.....

    நண்பர்களே இனிவரும் நாள்கள் நமக்காக தான் சென்னைக்கு ஓடோடி வாருங்கள்....

    அனைத்து முக்கிய பிரமுகர்களும் ஆதரவு கொடுத்துள்ளனர் விரைவில் முதல்வர் அவர்கள் பணியிடம் அதிகரிப்பையும் எங்களுக்கான மாற்று வழியையும் வெளியிடுவார்கள் என தெரிகிறது....

    பாதிக்கப்பட்ட அனைவரும் ஒருநாளாவது எங்களோடு பங்கேற்று ஆதரவுக்கரம் தாருங்கள்....
    நாளை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ அலுவலகம் வாருங்கள்.....

    வெற்றி நமதே....நாளை நமதே

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Rajalingam negal etharkum kalai pada vendam sir unga poratam kandipa vetri perum..
      elarudaiya kavanamum ipothu ungal porattathin meethu vanthulathu like KALAINGAR AND THIRUMAVALAN.......

      Never giveup sir all the best

      Delete
    3. EMPTY VESSEL RAJU POI THOONGU

      NAALAI UNAKKU KILPAUK MEDICAL COLLEGEl POSTING UNDU

      Delete
    4. SELLATHURAI PONDROR IRAVU PAGALGA PORADI UYIR VIDA THUNINDU ULLANAR

      EMPTY VESSEL RAJU INGE COMMENT PODUVATAI THAVIRHTU NEE ENNA SEITHAI

      அடுத்தவர் செய்யும் தியாகத்தை உன் வெட்டி விளம்பர கீழ்த்தரமான புத்திக்கு இறையாக்க துடிக்கும் மிருகம் நீ

      Delete
    5. To**Trb rasigan
      Namakku aapppuuu vaithavargal 5%relax so silent

      Delete
    6. ராஜலிங்கம் நீ ஓர் சே குவேரா. நீ ஒர் ஈழத்து பிரபாகரன்.பஞ்சாப் சிங். நேதாஜி. உன்னுடைய அணி மிகப்பெரிய வெற்றியடையும்.

      Delete
    7. Enaku rmba nalla oru dubt 2012 tet la 82 not elgble bt 2014 tet la 82 elgble kalvi thaaram sema imprvmnt itha pathi peasunga sir vcnt >pas cndite apavea les panala ana vcnt<pas cndite irukum pothu en ipadi pananga kealunga boss

      Delete
    8. Mr.manoj...ninga rajalingatha paratunga athugaga ni che guevara ni bhagat sing nu sollathinga nanpa...evargal eruvarum oppatra thalaivargal.enraigu etho avargalin thaevaiegaga poratugenranar poratatum anal maveeran che guevaravum bhagat singum ethayum ethirparthu poradavillai
      thayavusaiethu ungal karpanayaie varalatru poraligalutan enaikathir nanpa ningal sonna anaivarum maparum ulagam potrum poraligal....avargalugu yarum etu enaie ellaie pl delet that comment....by SFI and DYFI madurai...

      Delete
    9. Dei naye unakku in unmayana per solla thayiriyam illa new innada pesara muthalil aasiriyan pera mathuda mundam

      Delete
  19. government declared there is no vacancy for chennai, but in the list shows chennai have filled up vacancies 45 or this cheating or list included transfer candidates...

    ReplyDelete
  20. ராஜலிங்கம் சார் Cmகிட்ட மனு கொடுத்துட்டிங்களா இந்த பிரச்சனை க்கு என்ன தான் முடிவு சார் நாளை Bt கவுன்சலிங் சார் இனியும் Weightage cancel பன்ற போராட்டம் தேவைதானா

    ReplyDelete
  21. Tamil medium quota pg il fill panniyaachcha

    ReplyDelete
  22. Tmrw vilupuram district counseling poravanga pls update the vacancy list..

    ReplyDelete
  23. tomorrow villupuram cuddalore vellore counselling poravanga pls update the vacancy list..

    ReplyDelete
  24. Is Pg certificates needed ????pls tell me friends.....

    ReplyDelete
  25. பாதிக்கப்பட்ட 60000 குடும்பத்தாரின் ஓட்டுக்களும் கருனாநிதி க்கு சென்றுவிடாமல் நம் அம்மா சரியான முடிவை எடுத்து நமக்கும் வழிகாட்டுவார்.நமக்கும் மிக விரைவில் பணி வழங்குவார்கள்.அம்மாவை நம்புவோம்

    ReplyDelete
  26. Asking for job is ur right but don't Make it a politics ....be patient and u can achieve anything ....please. don't make suicide attempt like what the teachers have did on the previous day .....

    ReplyDelete
  27. பேரணியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோரை கேள்விப்பட்டு மனம் வருத்தம் கொண்டேன். போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் தான். ஆனால் கோரிக்கையானது பொதுவானதாக இல்லை. தகுதித் தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்பது சரியில்லை. போராட்டத்தில் 92 96 மதிப்பெண் பெற்றவா்கள் உள்ளனா். அவா்களும் போராட்டத்தில் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஒருவேளை தகுதித் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் முதல் மதிப்பெண்னான 124 லிருந்து 100 மதிப்பெண் பெற்றவா்கள்குள்ளே காலிப்பணியிடமானது நிரப்பபட்டுவிட்டால் 90 லிருந்து 100 மதிப்பெண் பெற்று போராட்டத்தில் கலந்து கொண்டவா்களின் நிலை ? தான். அவா்கள் மீண்டும் தோ்வெழுத வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது. இடையில் தகுதி தோ்வு வந்தது தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் என்பது தான் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. மதிப்பெண் அடிப்படை என்பது ஏதேனும் ஒரு வகையில் யாருக்காவது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். என் கருத்து யாருக்காவது மனம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

    ReplyDelete
  28. இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க,
    (மன்னிக்க)
    1.நம்மகிட்ட ஒற்றுமை இல்லை
    2.விழிப்புணர்வு இல்லை,
    3 . முயற்சி இல்லை
    4 தன்னம்பிக்கை இல்லை
    5.போராட மனமில்லை,
    6. Weightage 75 எடுத்துட்டோம்அடுத்த முறை job ok ஆகிடும் நினைக்காதீங்க,
    அடுத்த டெட் competition above 80 weightage level ல தான் இருக்கும் ,so just below 75 weightage க்கு ஒன்னும் கிடைக்காது , இப்பவே vacancy increase செஞ்சு வேல வாங்குனா தான் ஆச்சு, இல்ல பட்ட கஷ்டம்லா பாழா தான் போச்சி னு நினைச்சுகுங்க, இன்னும் அம்பது முற டெட் எழுதி weightage 80 வாங்கினாலும் வெறும் ஐநூறு, ஆயிறம்னு vacancy அறிவிச்சா எப்ப வேல வாங்குவிங்க??


    7, இப்ப சொன்னதுல தவறு இருந்தால் எங்கள திட்டுவதற்காவது ஒன்னு சேருங்க, அதுலயாவது உங்க ஒற்றுமைய எதிர்பாக்குறோம் .

    95433 91234
    09663091690

    ReplyDelete
    Replies
    1. sir.. i also scored 90 marks in tntet exam but i dont have enough weitage.... bad luck sir.....

      Delete
  29. Good morning friends
    Indru (03.09.2014) counseling il kalandhukolla pogum en sagodhara sagodharigalukku Rajarajan and family saarbaga VAAZHTHUKKAL
    I am Tiruvarur
    After finishing counseling i comment about Tiruvarur dis English vacancy details.
    Thank you friends
    Indha naalukkaga oru varudam kaathukondirandha anbu nenjangal indru aarudhal adaiyattum.

    ReplyDelete
  30. Good morning. INtru counseling pougum anaithu nanparkalukkum enn valthukkal

    ReplyDelete
  31. Any second list for PAPER 1??????. Am a BCM candidate!!! can anyone answer me pls????

    ReplyDelete
  32. Hi!
    All the best to all kalviseithi friends who are attending counsling today& tommorrow & day after tom.

    ReplyDelete
  33. please any one publish bc/mbc schools where & in tv malai bist., vellore dt,kanchipuram dist

    ReplyDelete
  34. hi sir gud morning.i'm nithya 75.17bc vellore dt. what can i do for u sir

    ReplyDelete
  35. Athi thiravidar endral yar
    pls tel

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி