TNTET :TODAY (22.9.2014)JUDGEMENT COPY - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2014

TNTET :TODAY (22.9.2014)JUDGEMENT COPY

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

27 comments:

  1. Good morning friends and thanks to kalviseidhi

    ReplyDelete
    Replies
    1. உச்சநீதி மன்றம் செல்லும்
      நண்பர்களே
      இனி எங்கு சென்றாலும்
      பயணில்லை
      நீங்கள் பாதிக்கப்பட்டுருப்பது
      உண்மை ஆனனால்
      அரசு சரியான வழியில் நடக்கிறது
      NCTE யின் விதிப்படிதான்
      நடக்கிறது
      நீங்கள் உச்சநீதிமன்றம் சென்றாலும்
      எங்களுக்கு பாதிப்பு வரபோவதில்லை
      உங்களின் தன்நம்பிக்கையுடன்
      படிக்க தொடங்குங்கள்

      முன்னேற்றமடைய இந்த ஒரு வழி மட்டும்தான் இருகிறதா
      நல்ல எண்ணம் கொண்டவனுக்கு
      என்றுமே வெற்றிதான்

      இனிமேலாதவது சுயமாக சிந்தியங்கள்
      இதே காரணத்தை வைத்து ஒரு சில வதந்திகள் உங்களை இன்னும் பாழும் கினற்றில்தள்ளிவிட்டு
      அதில் பணம் ஈட்ட நினைக்கிறார்கள்
      இப்பயாவது ஒரு சில போராட்டகார்களால்
      விலளந்தது என்ன என்று
      யோசித்து பாருங்கள்

      Delete
    2. First la weightage sari illanu neenga pona appa unga nalla ENNAM enga pochu brother

      Delete
    3. Nanbargale.........avargal supreme court sendru stay vanga ullanar.....pls quickly issued order......idharku mala kathiruka mudiyala.........

      Delete
    4. Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions / Writ Appeals pending before the Hon’ble High Court of Madras and Madurai including W. A. 707 and 708 and M.P.1 of 2014.

      OUT OF THIS ONLY 707 WAS NOTIFIED IN THE JUDGEMENT WHAT ABOUT OTHER TWO CASES STILL PENDING OR DISMISSED ALONG WITH ALL OTHER CASES.
      WE DON'T WANT TO MAKE FURTHER DELAY

      Delete
  2. So Tmro Madurai courtla stay vacate aaguma

    ReplyDelete
  3. selected candies ready to receive appointment order at any time.

    ReplyDelete
  4. Madurai la stay vacate agalana, order vanga mudiyatha? Pls anyone answer

    ReplyDelete
    Replies
    1. Madras court judgement copy Madurai la submit panna next minute stay automatically vacate so don't worry

      Delete
  5. Madurai la stay vacate agalana, order vanga mudiyatha? Pls anyone answer

    ReplyDelete
  6. VijayKumar Chennai sir,we are all wait for ur valuable comment about issuing order copy date.....Thookam illa sir,pls sollungal.........

    ReplyDelete
  7. Simpu ajaathe all is well gm everybody

    ReplyDelete
  8. Gud morning all ....thiruppathi elumalai venkatesan indru pani niyamanam pera vali seyvar...

    ReplyDelete
    Replies
    1. GOOD MORNING SANDEEP, NICHYAM THIRUPPATHI ELUMALAI VENKATESAN

      ARUL ELLARUKKUM KIDAIKATTUM., NALLATHAE NINAIPOM., TODAY STAY

      VACATED AND AT THE SAME TIME TODAY APPOINTMENT ORTER TO

      ISSUE WITHIN EVENING 4 O CLOCK.,

      INDRU NALLA NAAL., "" MAHALAYA AMAVASAI "" ., ATHANAL

      INDRU APPOINTMENT ORDER KODUTHU TORW DUTY IL JOIN PANNA

      SOLLUVARGAL.,

      SUPREME COURT ONDRUM PAYAMILLAI., PURALI YAE., ATHANAL PAYAPADAVENDAM.,

      ANYBODY SUPREMECOURT IL GO71 AND 5 % CASE FILL PANNINALUM

      UDANAE EDUTHU KOLLA MATTARGAL., OCTOBER 1ST WEEK VARAI

      AAGUM., ATHARGUL PANIYIL SERNTHAVARGALUKKU ONDRUM PAYAMILLAI.,

      MELUM., DIRECTLY TET STUDENTS ARE NOT FILE TO APPEAL CASE SUPREME

      COURT., BECOZ., HIGHT COURT JUDGEMENT ANDHA MATHIRI STRONG AAGA


      VUM., GOVT KKU FAVOUR AAGAVUM., ULLA KARANATHINALUM.,

      ""CONDITIONS APPLY - UDAN THAN TET KKU STUDENTS APPLY

      PANNUGIRARGAL" ENDRA KARANATHINALUM TET STUDENTS DIRECT AAGA

      APPEAL CASE FILE PANNA MUDIYATHU.,

      YARAVADHU POTHU NALA VALAKKU MATTUMAE THODARA MUDIYUMAM.,

      POTHU NALA VALAKKUM ANDHANDA SERIAL PADI THAN VARUMAM.,

      ATHANAL SUPREME COURT IL HEARING VARUM MUNNARAE, APPOINTMENT

      ORDER KODUTHU DUTY PARKA SOLLI VIDUVARGAL., NANDRI.,

      Delete
    2. Thank u so much sir.. gud morning sir. .indha naaal namaku iniya naalaga amayatum sir...

      Delete
  9. Goodmornig Velmurugan, sir when govt issue Appoinment order? I heard madras Hc judgement copy produce Madurai HC then stay will vacate.

    ReplyDelete
  10. madurai stay order enna aagum? thrinjavanaga update pannunga plz................

    ReplyDelete
    Replies
    1. KAVALAI PADATHINGA SIR KAVALAI PADATHINGA ................. ANTHA STAY ORDER AUTOMATIC KA MAMIYAR VETUKU POGUM SIR ...

      Delete
  11. Dear frds, madurai court news enna aachu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி