TNTET: விவாதம் முடிந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2014

TNTET: விவாதம் முடிந்தது.

இன்றோடு TET குறித்த வாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.


மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதங்கள் காரசாரமாகத் தொடங்கியது.

விவாதத்தின் போது

1) CBSC,STATE BOARD போன்ற பல்வேறு படத்திட்டத்தின் மூலம் படித்து வருபவர்களை weightage முறையில் ஒரே மாதிரி கணக்கில் கொண்டு மதிப்பிடுவது தவறு.

2) 5% தளர்வு என்பது அரசியல் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது.

3) weightage கணக்கிடும் பொழுது அடிப்படை கல்வித் தகுதி என்னவோ அதிலிருந்து அதற்கு மேற்பட்டத் தகுதியைத்தான் கணக்கிட வேண்டுமோ தவிர அதற்கு கீழான உள்ள கல்வித் தகுதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.அதாவது BT ஆசிரியராக பணியாற்ற UG+B.ed என்றால் அதற்கு மேலாக உள்ள M.sc,M.ed போன்றவற்றைதான் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர +12,UG போன்றவற்றை கணக்கில் கொள்ள கூடாது..

A) மற்ற தகுதிகான் முறையில் எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறதோ அதே போல்தான் இதிலும் எடுத்துக்கொள்ளப்ப்டுகிறது.

B) 5% தளர்வு வழங்குவது என்பது அரசின் கொள்கைக்கு உட்பட்டது.

C) எந்த weightage முறையையும் நாங்களாக கொண்டு வரவில்லை.நீதிமன்றத்தின் சார்பாக நீதிபதி மாண்புமிகு திரு.நாகமுத்து அவர்கள் எதை பரிந்துரை செய்தாரோ அதையேத்தான் அரசும் TRB யும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

D) மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி திரு,சசிதரன் அவர்கள் இடைக்காலத்தடை வழங்கியுள்ளதை நீதிபதிகளின் கவனத்திற்கு AG அவர்கள் கொண்டு சென்றார்.

E) அரசு பள்ளியில் பயிலும் மானவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பினை வழங்கிட வேண்டும்.

ஏதேனும் கருத்தை சேர்க்க வேண்டுமென்று இருதரப்பு வழக்குரைஞ்சர்களும் விரும்பினால் இந்த வார இறுதிக்குள் எழுத்துப்பூர்வமாக வழங்கிட வேண்டுமென்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Conclusion
1)5% தளர்வு எந்த நிலையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது.

2)பதிவு மூப்பு,பனியனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண் அளிக்கப்பட மாட்டாது.

3)வழக்கு தொடுத்த நபர்களிடம் அவ்வழக்கினை எடுத்து வாதாடிய வழக்குரைஞ்சர் ஒருவர் G.O இல் சிறிய மாற்றம் வரலாம் என்று ஆறுதலாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.இது ஒவ்வொரு வழக்குரைஞரும் தன்னுடைய மனுதாரருக்கு வாடிக்கையாக சொல்வதுதான்.

சரி ஒருவேளை நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்(suppose) G.O 71. மாறினால் எப்படி மாறும்?

TET மதிப்பெண்ணிற்கு 60% என்பதற்கு பதிலாக 60% க்கு அதிகமாக கொடுக்கப்படலாம்.அல்லது +12 மதிப்பெண் நீக்கப்படலாம்.

ஆனால் எதுவானாலும் நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகுதான் மாற்றம் வருமா என்பது தெரிய வரும்.

ஏற்கனவே ஓராண்டு காலத்திற்கு மேலாக காலதாமதம் ஆகியுள்ள நிலையில் மீண்டும் weightage முறையில் மாற்றம் வராது என எதிர்பார்க்கலாம்.

அரசு தரப்பில் வாதாடிய AG அவர்கள் மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த வாரத்தின் இருத்திக்குள் எதிர்பார்க்கலாம்.

TET குறித்த பெரும் வழக்குகளான 5% தளர்வு மற்றும் G.O 71 க்கு எதிராக இனிமேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது.. இனி வழக்குத் தொடர வேண்டுமானால் உச்சநீதிமன்றம் மட்டுமே மிச்சம்...........

"weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தது"  என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

126 comments:

  1. Selected Candidates happy ya irunga.....tenasion aga vendam.......GOD and AMMA is our side....

    ReplyDelete
    Replies
    1. 100% weitage will be cancelled

      Delete
    2. NEW FROM MADURAI

      STAY CASE HEARING ONLY ON OCTOBER 6, GOVT. IN A IDEA OF CONCLUDING ALL THE PROBLEMS IN MADRAS HC IT SELF

      THE JUDGEMENT FROM MADRAS HC WILL PUT AN END TO ALL PROBLEMS

      SO FRIENDS JUST FOLLOW MADRAS HC CASES

      BEST OF LUCK FRIENDS

      Delete
    3. 90% weightage cancel agathu enral???eaen 10days thalli podanum...appo nichayam mara poginrathu or arasu viruppa pattal mathikalam nu mudipanga...govt solvathu than ivanga therpunu padipanga...

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. My dear maniyarasan,
      Other provision in high court before supreme Court one way is there. That is called review petition. Just for information. Don't mistake me.
      All the best.

      Delete
    6. TET STAY CASE tomorrow come,

      29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
      CAVEATOR FOR RESPONDENT
      and For Stay
      MP(MD).2/2014 - DO -

      AND
      (B) WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
      CAVEATOR FOR RESPONDENT
      To Dispense With
      MP(MD).2/2014 - DO -
      For Stay
      MP(MD).3/2014 - DO -

      Delete
    7. VIJAYAKUMARSir..,neenga unselected ku yetho clue kodukura maathiri theriyuthey!

      Delete
    8. Dear ManiMala,
      அரசுக்கு Clue கொடுத்ததாகவும் கருதமுடியும்.என்னை பொருத்தவரை எனக்கு உறுதியாக தெரிந்ததை மட்டும் கல்விச்செய்தியில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.

      Delete
    9. Vijay kumar chennai sir, review petition provision is only in supreme court i think..only apex court can have that provison bcoz there is no other way to appeal again.. please clarify this doubt sir. Am confuses..

      Delete
    10. உயர்நீதிமன்றம் விதித்த தீர்பிற்க்கு எதிராக மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக செல்ல முடியாது அதனால் பென்ஞ்சு கோர்டில் வழங்கிய தீர்ப்பு இருந்தால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடியும்......

      Delete
  2. Thanks for your information my dear friend.All the best.God never cheat for those who have done hard work.so no need to worry my dear friends for selected candidates.

    ReplyDelete
  3. இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என நாமும் கருதுகிறோம். உயர்நீதி மன்றம் நல்லதீர்ப்பு வழங்குமென்று!

    ReplyDelete
  4. nandri kalvisithi..........god irrukar

    ReplyDelete
  5. neethi nechayam vellum , 5% relaxation kuduthu 90 ku mel eduthavargalain job paripoantho athey nilamai nam cm ammaku varum , ithu sathiyam

    ReplyDelete
  6. Sir,Madurai stay case vacat anal judgment munnadi joined panna,vaipu iruka?

    ReplyDelete
    Replies
    1. Thanks sir..Neengal indru anupia thagavalgal miga payan thanthathu......Ungal pani thodara valthukal...........

      Delete
    2. Dear vijayakumar chennai sir, வெயிட்டேஜ் முறை மாற்றம் கொண்டு வரலாம் ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயபடுத்தது என்றார் மாண்புமிகு நீதிபதி
      This is true news ah sir...

      Delete
    3. Dear vijayakumar chennai sir, வெயிட்டேஜ் முறை மாற்றம் கொண்டு வரலாம் ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயபடுத்தது என்றார் மாண்புமிகு நீதிபதி
      This is true news ah sir...

      Delete
    4. தவறு இருந்தால் சுட்டிக்காட்டுவதே நீதி மன்றத்தின் போற்றத்தக்கப்பணி.
      மற்றபடி இந்த முறையை பின்பற்று
      அந்தமுறையை பின்பற்று என்று கூறாது.ஆனால் புதிய முறை சட்டத்தின் படி யாரையும் பாதிக்காமல் இருக்கவேண்டும்.
      இதில் ஏதாவது முரண்பாடு ஏற்பட்டால் மீண்டும் தலையிட முழு அதிகாரம் உண்டு.
      அதுபோல யாரும் நீதீமன்றத்தை விமர்சனம் செய்வது மிகவும் தவறானது.

      Delete
    5. Sir ,siru matram varalam andru sonneergal...ithu judge kootra? Opposed advacate kootra? Nam adv kootra? Pls sollungal.

      Delete
    6. நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      எனக்கு தேவை தரமானா ஆசிரியர் சுமார் 12000துக்கு ம்மேல்
      அவர்களை தேர்வும் செய்து விட்டேன் அதனால் நான் மாறமாட்டேன் மாறமாட்டேன் !!

      Delete
    7. சரி சரி குளிச்சுட்டு புது ட்ரெஸ் போட்டுட்ட்டு வாங்கனு ஜட்ஜ் சொல்லலாம்

      Delete
  7. ethu ellarukkum theriyum .....un selected friend nalla padinga aduththamurai engaaludan serunga ...porattam vendam athu ungalin ethirgalaththai bathikkum all the best all teacher

    ReplyDelete
  8. Replies
    1. thunguringala..sari kalayila eluppuren.........

      Delete
  9. இன்று காலை 11 அளவில் GO 71, 5% தளர்வு மதிப்பெண் குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும் ,அரசு சார்பாக 3 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள். அமர்வு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு. அக்கினிகோத்திரி அவர்களும் திரு. சுந்தரேஸ்வர் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.

    அதன் விவரம் பின்வருமாறு..

    ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன...

    ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...

    பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது..

    வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.

    அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது ",இது போட்டி நிறைந்த உலகம் மேலும் திறமையான ஆசிரியர்களை உருவாக்கவே இந்த வெய்ட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது என கூறி மழுப்பி விட்டர்..

    மதிய நேரத்தில் வழக்கறிஞர் திருமதி தாட்சாயினி ரெட்டி அவர்கள் 5%தளர்வானது, அரசியல் உள்நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது என கடுமையாக எதிர்த்தார் ...

    இதற்கு நீதியரசரோ மாநில கல்வித்துறையில் நீதிமன்றம் தலையிட முடியாதென உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரையை சுட்டிக்காட்டினார்....

    பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை...

    பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை...

    மேலும் இதை நீதியரசர் அக்கினிகோத்திரி அவர்கள் ஏற்றுக்கொண்டார்...

    இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது மேலும் இவ்வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அதிகப்படியான வாதத்தை முன்வைக்க விரும்புவோர் கடித ஆனை மூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்து மாலை 4:30க்கு முடிந்தது...

    அரசாணை மாற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ***********************பின் அரசாணை 71க்கு எதிராக தாட்சியாயினி ரெட்டி அவர்கள் "+2வில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 400மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு வழங்கப்படுகின்றன அதேபோல் கலைப்பிரிவு(வரலாறு) பாடத்தில் ஒரு மதிப்பென்னும் வழங்கப்படவில்லை...

      பின் எவ்வாறு வெய்ட்டேஜ் முறை சரியாகும் .. என கேள்வி எழுப்பினார் இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் இல்லை...***********

      மிக எளிமையான பதில்..

      +12 வில் தொழிற்கல்விபிரிவு எடுத்து படித்த மாணவன் UG யிலும் தொழிற்கல்வி பிரிவில் ஏதேனும் ஒன்றைத்தான் எடுத்து படிக்க முடியுமே தவிர கலைப்பிரிவின் கீழ் இடம்பெறும் வரலாறு, பொருளாதாரம், போன்ற பிற பாடங்களை எடுத்துப் படிக்க முடியாது.

      மொழிப்பாடங்களான தமிழ்,ஆங்கிலம் மட்டுமே இரண்டிற்கும் பொதுவானது.

      இதை மாண்புமிகு நீதிபதி அவர்கள் நான்கு அறிவார்.

      Delete
    3. yes but eppa ella ennum 1+10 yerukku appuram yarukkavathu puriyutha? athenna 1+10? yaru sariya solringgannu pakkalam sir?

      Delete
    4. plus two la maths, and vocational group eduthavarum b.a tamil,english edukalam,1st group ku practical mark ?????vocational group practional mark????ithaiyum neethipathi arivar

      Delete
    5. 400 markku ellarukkum appadiye sommava poduranga ...........appadi potta ninga yen antha grouppa select pannala?.....ethu pola kelvi kekkarathukku avamanama ella?

      Delete
    6. practical mark athigam ellatha first group maths biology eduthu pass panni b.sc maths edukirar...practical 440 ulla maths vocational,radio maths ,etc group eduthu pass panni ivarum b.sc maths edukirar...ITHAIYUM MANBUMIGU NEETHIPATHI AVARKAL ARIVAR...

      Delete
    7. Suppose G.O 71 will going to change he is loosing his job. Do not believe his comments. He only told to all 2nd will come in that more than 3000 vacant sure. After that it came 2nd list everyone knows that. Then he told we are unlucky that is the reason 2nd list is very less vacancy. Any way he is going to loose his job. It will happen very soon.

      Delete
    8. HELLO Mr. Maniyarasan Neengal select aagi vittirgal endru weightage patri neethi Arasar Agni kothri yetru kondathai Thavuru enkirar. Suyanalamaga pesathir. Ungalai pol ellurum select aaga vendum. Kandipaga weightage methodil small change ( +2 neekapudum ) Irukkum.

      Delete
    9. ninga select agalanna atharkku ethavathu oru kaaranam sollanum athana ethu ........kaaranam karpiththal-psychology

      Delete
    10. Yes. Mr. Hareesh Karthi. He got good marks in +2. It will remove from weight age he will definitely loose his job. Now itself his behavior is semi like that.

      Delete
    11. Mr.ஹரீஷ் நண்பரே,

      நீதிபதி ஏற்றுக்கொண்டதை நான் தவறு என்று சொல்லவில்லை.நான் தவறென்று இங்கு சொல்லி என்ன பயனடைய போகிறேன்?

      select ஆனவர்களுக்கு ஆதரவாக Article எழுதி அதன் மூலம் போலியான மகிழ்ச்சியை அடையக்கூடியவர்களும் நாங்கள் அல்ல.

      நேற்றைய வழக்கு வீராசாரணை மனுதாரருக்கு ஆதரவாக இருந்தது.அதை அப்படியேதான் Article ஆக எழுதினேன். கல்விச்செய்தியில் மட்டும் ஒரு சார்பாக எழுதி வெளியிட்டால் எந்த மாற்றமும் வந்துவிடாது.

      "weightage முறையில் மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்தது" என்று மாண்புமிகு நீதிபதி கூறியிருப்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

      அடுத்த TET தேர்வில் வெற்றி பெற்று நீங்களும் விரைவில் ஆசிரியராக அன்பு நண்பராக உங்களுக்கு வாழ்த்துக்கள்.

      Delete

    12. செல்வராஜ் ஐயா, நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் தவறில்லை. ஆனால் அடுத்தவர் வீழ்ச்சியில் ஆனந்தம் காணலாமா?

      Delete
    13. Mr.Selvaraj Ramasamy sir,

      நான் எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதுவது கிடையாது.உங்களுக்கும் எனக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்தாலும் நீங்கள் நாகரீகமான comment செய்வதால் உங்களுக்கு பதில் அளிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

      வேண்டுமானால் உங்களது மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள்.அதற்கான ஆதாரத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்.

      நன்றி

      Delete
    14. Dear friends, i think there is no change recarding 5% relaxation, and those who are attend counselling they defenetly get job and also any few changes will come on g.o 71. if any body having doubts regarding our tet case contact me prabhakutty5@gmail.com

      Delete
    15. SATHIVEL UNAKU VETKAMA ELLAIYA???4OO MARK VANGINAVAN VOCATIONAL GROUP EDUKIRANA???195,250 VANGIRAVAN EDUKIRANA???ENTHA H.M 400 VANGIYAVANUKU VOCATIONAL EDUKA SOLLRAR????

      Delete
    16. dear friends, last 15 days i collect to much of news about our tet case, so dont worry about our posting all are get job soon

      Delete
    17. Ada maniyaradare b.a his b.dc geo kuda voc gr padicha join pannalamnu theriyatha ungalikku.therinjukonga

      Delete
    18. ஆமாம் செல்வராஜ் sir,

      நான் +12 வில் மட்டுமல்ல UG தவிர அனைத்திலும் நல்ல மதிப்பெண்கள்தான்.அதனால்தான் BC யில் பிறந்த ஆணாக இருந்தாலும் வெறும் 772 காலிப்பணியிடகளில் 483 வது ஆளாக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

      +12 வில் அதிக மதிப்பெண் எடுத்தால் அது குற்றமா? அதுவும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து தினமும் 10 கிலோமீட்டர் நடந்து சென்று மரத்தடியின் கீழ் உட்கார்ந்து பயின்று இயற்பியல் 193 வேதியியல் 190 ......தமிழ்,ஆங்கிலத்தை தவிர அனைத்திலும் 180 மேல் பெற்று பொறியியல்,மருத்துவத்தில் ஓரளவு நல்ல cut-off பெற்றும் பணம் மற்றும் சரியான வழிகாட்டல் இன்மையால் பிற படிப்புகளை படிக்க முடியாமல் இறுதியில் தகுதி அடிப்படையில் DTED முடித்து பல இன்னல்களுக்கு பிறகு இப்போது இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரும் குற்றமா? அல்லது சமூக அநீதியா?

      10 ஆண்டுகளுக்கு முன்பு 1000 மதிப்பெண்கள் பெறுவது கடினம் என்பது வடிகட்டிய பொய்.

      நான் 2001-2003 இல் மேல்நிலைக்கல்வி பயின்றேன். அப்பொழுது தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 50% அரசு கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டது.

      ஆனால் அந்த கால கட்டங்களிலியே 1050 என்பது தகுதி அடிப்படையில் ஆசிரியர் பயிற்சி பயில மிக குறைவான மதிப்பெண்.

      Delete
    19. அடி வாணி ராம்,

      எல்லா பள்ளிகளிலும் BA வரலாறு அல்லது geo எடுக்க முடியாது.

      தொழிற்கல்வியில் முக்க்யப்பாடமாக ஏதேனும் ஒன்று அல்லது 2 பாடம் இருக்கும். அது கணிதம் அல்லது வரலாறு அல்லது கணக்கு பதிவியியல் போன்று ஏதேனும் ஒன்று இருக்கும்.

      சில பள்ளிகளில் இதுகூட இல்லாமல் photography,பால்வளம் அல்லது இன்ன இதுபோன்ற வேறு பாடங்களும் இடம்பெறுகிறது.

      தொழிற்கல்வி பாடப்பிரிவு என்பது biology அல்லது history பாடப்பிரிவைப் போன்று நிலையான பாடங்களைக் கொண்டது அல்ல அது பள்ளிக்கு பள்ளி மாறும் என்பதையும் அனைத்து பள்ளிகளும் தொழிற்கல்வி பாடப்பிரிவை கொண்டிருக்கவில்லை என்பதையும்.இப்பொழுது BT ஆசிரியராக தெரிவு அனைவரும் தொழிற்கல்வி படித்தவர்கள் அல்ல

      என்பதையும்முதலில் நினைவில் கொள் வாணி.

      அதன் பிறகு நீ என்னோடு வாவதத்திற்கு வ நீ


      Delete
    20. எதிர் தரப்பு வாதம் சரியாக அமையவில்லையோ என்று என்ன தோன்றுகிறது. மேல் படிப்பு செல்வதற்க்கும், ஆசிரியர் பணியில் சேர்வதற்க்கும் உள்ள வேறுபாட்டை சொல்லியிருக்கலாம். இதுவரை எந்த ஒரு பணிநியமனத்தின் போதோ, பள்ளி படிப்பு, பட்ட படிப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. பட்டய படிப்பு மதிப்பெண்ணை எடுத்துக்கொள்ளலாம், ஏனெனில் ஆசிரியர் பணிக்கு என்று தனி தகுதியராக தேர்வு பெற்றதால்.

      கடந்த முறை உயர் நீதிமண்றத்தில் அரசு ஆணை 252-ஐ மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது படியே அரசு ஆணை 71-ஆக அரசு மாற்றியது. ஆனால் இப்போது அமர்வு நீதிமன்றம் வெயிட்டேஜ் முறை மாற்றம் கொண்டு வரலாம் ஆனால் இப்படி தான் அரசானை இருக்கவேண்டும் என்ற கட்டாயபடுத்தது என்கிறது. கடந்த முறை அரசை கட்டுபடுத்திய நீதிமன்றம் இப்போது மாறுபடுகிறது. இந்த வேறுபாடுதான் புரியவில்லை. இருந்தாலும் நீதிக்கு தலை வணங்குவோம்

      Delete
    21. Vaathatherkku marunthu undu
      PediVaathatherkku marunthu undaa??

      I and all are know about you. You can not come down to the practical life.

      Delete
    22. Aas sir,

      கடந்த முறையும் நீதிமன்றம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை.
      இந்த weightage முறை தவறு அதனால் இப்படி அறிவியல் பூர்வமாக இருக்கலாம் அல்லது வேறெதுணும் அறிவியல் பூர்வமான weightage முறையை கடைபிடிக்க வேண்டுமென்றுதான் அறிவுறுத்தியது.

      அந்த weightage முறை கூட 252 தவறென்று கூறி வாதிட வாதியின் வழக்குரைஞ்சர் சமர்பித்ததுதான்.

      Delete
    23. Maniyarasan nenga solvathu cortect thaan but weitage la yarum pathikha vagaiil mattram varanum

      Delete
    24. Apdina neengatha firsy marka?athe schoola ippa enna firt mark?reply me

      Delete
    25. நான் +12 வில் மட்டுமல்ல 10 வகுப்பிலும் நான்தான் முதல் மதிப்பேன்.

      நான் தற்பெருமைக்காக சொல்வதாக நினைக்க வேண்டாம்

      1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை 6 பள்ளிகளில் பயின்றுள்ளேன்.இவையனைத்துமே கிட்டதட்ட ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிகள்.பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்திற்கும் கணிதத்திற்கும் ஆசிரியர்களே கிடையாது.

      வகுப்பறையும் கிடையாது.புங்க மர நிழல்தான் வகுப்பறை.மழை வந்தால் அதோ கதிதான்.தலைமையாசிரியர் அறைக்கு முன் உள்ள தாழ்வாரத்தில் ஒதுங்கிக்கொள்வோம்.

      இன்று ஆங்கிலத்திரைப்படத்தை ஆங்கில மொழியிலேயே பார்த்து ரசிக்கிறேன்.ஈரானிய படங்களை ஆங்கில subtitle கொண்டு புரிந்து கொள்கிறேன்.

      ஆனால் 10 வகுப்பு பயின்ற பொழுது ஆங்கிலத்தில் முதல் பாடமான "the dutch and the dike" என்ற பாடத்திற்கு master guide இல் essay இப்படித்தான் ஆரம்பிக்கும்.

      pieter was a small boy.one day he went to his grandmother.........

      இதனுடைய வரிகளுக்கு கொஞ்சம் கூட பொருள் தெரியாமல் கடினப்பட்டு மனனம் செய்து படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றோம்.கிராமத்து மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் பொய்.நானும் கிராமத்து மாணவன் தான்.அதுவும் குக்குராமத்து மாணவன்.

      பல இன்னல்களுக்குப் பிறகும் பெரும் கடின உழைப்பிற்கு பிறகும்தான் நாங்களும் இப்பொழுது தெரிவு பெற்றிருக்கிறோம்.

      எதுவும் எளிதில் கிடைத்து விடவில்லை.கிடைத்தும் விடாது.அப்படி கிடைத்தாலும் அது நிரந்தரமானதாக இருக்காது.

      Delete
    26. Dear Maniyarasan. How are you, after long gap we have chatting, good

      Sorry in typing in typing English, since Tamil software is corrupted.

      I agree with you that the court would not interfere the policy decision of Govt.
      Last time court suggested the Govt to withdraw slab and insisted to follow the scientific method since the present grading system is highly arbitrary and discriminatory and therefore and same can not be basis for selection(page no 80)

      Delete
    27. Dear Mr. Mainiarsu.. you are gifted child in schooling.... but pls thing about others...

      Delete
  10. Dear teachers nalla ketukitigala? poitu next tet exam ku padinga G.O change aga vaipe ilayam, ipavadhu engala nimadhiya vidunga, nanga join panurom next neenga vandhu join panikanga all the best

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. slctn list la slct agamal aduthavanga pizaipai keduthu pichai podunga endru kenji kadhari arbattam paniyavadhu velaya vangi uyhir pizaika ninaaikum neye uyiroda irukumbodhu mrt la slct ana na eanda saganum vengayam

      Delete
    3. unaku than thamize thagara iruke ne ellam eanda innum uyiroda iruka

      Delete
    4. suresh nath ne en list la ye illaye neya ean valiya vara, enaku velai illa than adhan aduthavan pizaipai keduthutinga illa, apuram eppadi velai irukum adhan vandhen

      Delete
    5. mudivaga onnu solluren ketukada ........ne ellam ennidam pesa thagudhiye illai, na 5% qta, cmnty qta, tamil mdm qta etc etc qta idhula ellam vandhavan illai, mrt la slct anavan, ne innum ethana mthd flw panna sonnalum na slctn list la irupen, anal ne indha jenmathula slct aga maatta, 1yr ah wt panuren ne slct agalanu enna venalum pannuva ketkama irupangala? enaku ketka ella thagudhium iruku, fst slctn list la vandhutu pesu adhuvarai unaku en kuda pesa thagudhi illai, mudhalil un mugathai kaattu, ivlo kettum ne pesina, adutha padhil ne ninaithu parkamudiyadha badhila irukum

      Delete
  11. NEXT TET ENRA PAETCHUKAE IDAM ELLAI THOLARKALAE...VELLVOM OR VILVOM...PORATATHAI THEVIRA PADUTHUVOM.....

    ReplyDelete
    Replies
    1. FIR ONNUM POTI KADAILA VIKALA THAMBI...

      Delete
    2. i think there is no change recarding 5% relaxation, and those who are attend counselling they defenetly get job and also any few changes will come on g.o 71.

      Delete
  12. Theerppu varattum yaarum sandai pods vendaam please......

    ReplyDelete
  13. +2 VULAE,440 PRACTICAL VANGI B.SC MATHS PADIPAVARUM....1ST GROUP MATHS BIOLOGY EDUTHU B.SC MATHS PADIPAVARUM ONNNA????

    ReplyDelete
  14. thanku mani sir...i can get some relief frm ur info...

    ReplyDelete
  15. 440 PRACTICAL VANGI...B.SC PHYSICS PSDIKARANGA... 1ST GROUP EDUTHUM B.SC PHYSICS PADIKARANGA IRANDUM ONRA???WEIGHTAGE EPPADI SARI....????

    ReplyDelete
  16. அரசாணை 71 நிச்சயம் மாறும்...
    அதில் எந்த வித மாற்றமும் இல்லை...

    உறுதியாக சிறிய மாற்றமாவது வரும் நிச்சயம் நீதி வெல்லும்...

    ReplyDelete
    Replies
    1. Conform go.71 changed. So 80% selected teachers dont worry. Only affected for low tet marks only.

      Delete
    2. I think govt not changed weightage mode of 60% tet and 40% in academic marks. No chance for weightage marks in employment seniority & experience. Seniority and experience only taken into account after the eligibility test cleared. So nobody get experience and seniority. So no change in weightage mode. Don't worry selected friends.

      Delete
    3. Marum marum endru comment mattum podamal maruvatharkana points gather panni unga lawyers kitta kudunga , argument panni onnum stronga sollala paperlayavathu judgeskitta submit pannatum

      Delete
    4. Marum marum endru comment mattum podamal maruvatharkana points gather panni unga lawyers kitta kudunga , argument panni onnum stronga sollala paperlayavathu judgeskitta submit pannatum

      Delete
    5. Dear friends, i think there is no change recarding 5% relaxation, and those who are attend counselling they defenetly get job and also any few changes will come on g.o 71. but it will not affet selected candidates sir

      Delete
    6. டேய்
      ராஜலிங்கம் உனக்கு தேவை Go 71 சிறிய மாற்றம் விடு GO 71A இது போதுமாடா கடந்த 25 நாளா நல்லா சென்னையை சுத்தி பார்த்துட்ட உன் ஆசை ஈ்டேறுச்சா போடா டேய் போடா கடுப்பேத்திக்கிட்டு
      நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      எனக்கு தேவை தரமானா ஆசிரியர் சுமார் 12000துக்கு ம்மேல்
      அவர்களை தேர்வும் செய்து விட்டேன் அதனால் நான் மாறமாட்டேன் மாறமாட்டேன் !!

      Delete
    7. G O 71 U must come to my country, bcoz there is no talented teachers.

      Delete
  17. Maduraila vanguna staykum chennaila judgement solla vaipu iruka

    ReplyDelete
    Replies
    1. தனி நீதிபதியின் உத்தரவு அமர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்பதை மறுக்கிறீர்களா???

      Delete
    2. Therilana. Therilanu sollunga..thappa solladheenga rajalingam Sir

      Delete
  18. Vaadhaththai Vaithu. Judgement I kanikkamudiyathu Pirachchanaiyin theeviraththai judges aaraainthu kandiippaga weightage I neekkuvaarkal

    ReplyDelete
  19. Iruku but adhuky sila formalities iruku

    ReplyDelete
  20. TET STAY CASE tomorrow come,

    29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
    CAVEATOR FOR RESPONDENT
    and For Stay
    MP(MD).2/2014 - DO -

    AND
    (B) WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
    CAVEATOR FOR RESPONDENT
    To Dispense With
    MP(MD).2/2014 - DO -
    For Stay
    MP(MD).3/2014 - DO -

    ReplyDelete
    Replies
    1. saravanan sir thank you no comments ok....

      Delete
    2. saravanan sir, i think tomorrow government side not appear the case sir because waiting for the judgement..

      Delete
  21. i can't download my tet certificate plz help me how to download?exceeded your limit nu varuthu plzhelp me

    ReplyDelete
    Replies
    1. Mr. Karpagam raj u can download after sep 23 dont worry... u will call and inform to trb help line number 7373008144 and 7373008134

      Delete
  22. TET STAY CASE tomorrow come,

    29.(A) WA(MD).1061/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
    CAVEATOR FOR RESPONDENT
    and For Stay
    MP(MD).2/2014 - DO -

    AND
    (B) WA(MD).1062/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY
    CAVEATOR FOR RESPONDENT
    To Dispense With
    MP(MD).2/2014 - DO -
    For Stay
    MP(MD).3/2014 - DO -

    See the case details go to the below link:

    http://causelists.nic.in/madurai/owed/cl.html

    ReplyDelete
  23. Replies
    1. ணின்.. உங்ளிடம் ஓரு கேள்வி ப்

      Delete
  24. நாளை நமக்கெல்லாம் ஒரு நல்ல நாளாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நீதிமன்றம் தடையை நீக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை பணி நியமன ஆணை வழங்கவேண்டும் இறைவா

    ReplyDelete
    Replies
    1. அது என்ன மாணவர்கள் நலன் அப்படினா முதல் சான்றிதழ் முடிக்கும் போது தெரியவில்லையா .
      மாணவர்களுக்கு மட்டும் தான் நலனா ஆசிரியர்களுக்கு இல்லயா.
      ஒவ்வொரு தகவல்கள் அனைத்தும் எல்லா பட்டதாரி ஆசிரியர்கள் படிக்கராங்க ஓரலவுக்காவது உண்மயா பதிவு பன்னுங்க.

      Delete
  25. Mr maniyarasan neengal solvathu B.Ed kku matum porunthume thavira D.T.Ed kku porunthadu

    ReplyDelete
    Replies
    1. D.t.ed க்கு பொருந்தாதுதான்.

      அதை நீங்கள் D.t.ed க்கான cut-off மதிப்பெண்நிர்ணயிக்கப்படும் பொழுதும் கலந்தாய்வு கலந்தாய்வு நடைபெறும் பொழுதே கேட்டிருக்கலாமே!

      அல்லது அப்பொழுதே வழக்கு தொடந்து இருக்கலாமே!

      Delete
    2. dear mani sir! within a certain period ,will the stay case automatically cancelled? apdinaa 2mrw govt attend pannama yiruntha stay ena aagum?

      Delete
    3. Stay judgement varai thodarum ana ninaikiran sagothari....

      Delete
    4. Late agumay thavira...list and weightage il change varathu..just 10 days wait pannungal.Teacher avir..valthukal sagothari..........

      Delete
    5. DT Ed படித்தவர்கள் இது குறித்து ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் பழைய 90-104 க்கு ஒரே weitage என்பதைத்தான் நீதியரசர் முக்கிய பிரச்சனையாக பார்த்ததால். hsc வெவ்வேறு குரூப் மதிப்பெண் என்ற கருத்து முக்கியத்துவம் பெறாமல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.if you need I will send you the case details

      Delete
  26. Vocational students they are eligible for all the arts course history economic tamil English commerce padikkalam only didn't eligible for the science course ok va maniyarasan sir I am also vocational student I have completed BA history

    ReplyDelete
  27. Ungal school life kastangalai sonner....Neengal sirantha teacher a vara annoda valthukal...

    ReplyDelete
    Replies
    1. Alai ai irunthalum........ Ungal tharium um....Nermaium nandru..ithai life long continue pannungal nanbare....kindal pannravargal kadasi varai kindal panni konda.......than iruppar.kavalai vandam....

      Delete
  28. kayalkannan sir enga poitinga? evlo sandhoshamana seidhigalellam vandhu iruku neenga illaye

    ReplyDelete
  29. சிறிது மாற்றத்துடன் புதிய தகுதிகாண் மதிப்பெண் முறை அமலாக உள்ளது நண்பர்களே...

    அச்சிறு மாற்றம் தான் என்ன?

    அச்சிறு மாற்றம் கட்டாயம் தெரிவு பட்டியலில் இடம்பெற்றுள்ள 90% தேர்வர்களுக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது என்பது தெளிவு.

    ReplyDelete
    Replies
    1. நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      நான் மாறமாட்டேன்
      மாறமாட்டேன் !!!
      எனக்கு தேவை தரமானா ஆசிரியர் சுமார் 12000துக்கு ம்மேல்
      அவர்களை தேர்வும் செய்து விட்டேன் அதனால் நான் மாறமாட்டேன் மாறமாட்டேன் !!

      Delete
    2. Go 71kku basement week building strong so supreame court earth quake vantha thaana keeza sarinthu vizum appa 40 percent damage undu

      Delete
  30. Sir,neenga roma neram kanom? Enga wrk (place) panringa?

    ReplyDelete
  31. Yarudanum vivadham vandam mani arason sir.......Avargal karuthai avar kooratum.

    ReplyDelete
  32. dei unnai ninaithal enaku pavama iruku, pozappu sirippa sirikidhu ne innamum onnume nadakadha mathriye pesura parthiya, inimelavadhu aduthavan pizaipai kedukka ninaikadhe endha jenmathilum slct agamatta, innum 2 exam ezudhi paru illana enna cndct pannu na join pannura school il Aaya velai vangi tharen [gaijayaram@gmail.com]

    ReplyDelete
  33. To maniyarasan
    DT Ed படித்தவர்கள் இது குறித்து ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் பழைய 90-104 க்கு ஒரே வெட்ட்ஜ் என்பதைத்தான் நீதியரசர் முக்கிய பிரச்சனையாக பார்த்ததால். hsc வெவ்வேறு குரூப் மதிப்பெண் என்ற கருத்து முக்கியத்துவம் பெறாமல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    ReplyDelete
  34. Those who have worked very HARD for tet 2013 definitely they will get job. Those who worked HARDLY can never get a job .GOD knows who have to be benefitted. Certainly a change is going to occur in this weightage system. Don't worry dears.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி