TNTET - தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2014

TNTET - தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.

மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

170 comments:

  1. Gud morning to all ..thirupathi elumalai venkatesa..un arul anaivarulum ..engaluku pani niyamanan viraivilvalanga arul puriga. ..

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கில் ஒரு பங்கு பணியிட வாய்ப்பினை ஏற்படுத்தி தருபவர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை...

      தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதா...

      எத்தனை பள்ளிகளில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தும் ஈராசிரியர்களை கொண்டு மட்டுமே செயல்படுகிறது. ..


      லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக ஆரம்பமான ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். TEACHERS ASSOCIATION மூலமாக தான் அவர்களுக்கு கல்வி தரப்படுகிறது. ஏன்?
      நிதிபற்றாக்குறையா?

      ஒரு மாதம் டாஸ்மார்க் லாபத்தில் பத்தாயிரம் புதிய ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் வாழ்வாதாரம் தரலாமே?

      2012-ல் தேர்ச்சி பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 100% பணிவாய்ப்பை ஏற்படுத்தியவர்கள், தற்போது மட்டும் ஏன் வெறும் 5% மட்டுமே பணியிட வாய்ப்பு.

      தற்போதய அரசுக்கு போராட்டம் என்ற பெயரில் நமது கோரிக்கைகளை எடுத்து சென்றால் நிச்சயம் நமது கருத்துகள் கூட மாண்புமிகு. ...............அவர்களை சென்றடைவது கடினம்.அவர்கள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

      10,000 காலிபணியிடம் அறிவித்திருந்தால்,நம்மில் சிலருக்கு GO :71 பெருத்த தலைவழியாய் அமைந்திருக்கும்.இங்கே தான் வெறும் 2,000 க்கே வழிய காணோமே.

      கூடுதல் காலிப்பணியிட அறிவிப்பு மட்டுமே இடைநிலை ஆசிரியர்களுக்கு பொதுவான தீர்வாக அமையுமே தவிர,
      வெயிட்டேஜ் முறையை மாற்றுவதாலோ, புதிதாக GO உருவாக்குவதாலோ தற்போதே தீர்வினை பெற முடியாது.எப்படி பார்த்தாலும் CURRENT VACCANT 850 மட்டும் தான்.

      நம் அனைவரது கருத்துக்களையும் பதிவுசெய்ய வாருங்கள் சென்னை..
      ******************************
      நாள். :21/09/13
      இடம் :சென்னை மெரினா
      ******************************


      OC, BC, BCM, MBC, SC ,ST ,SCA ,PH EXSERVICE, என அனைத்து இடைநிலை ஆசிரிய நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்
      ******************************
      தொடர்புக்கு
      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597734532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100



      ####################
      Date :21/09/14
      Place : chennai merina.

      ******************************
      Thanks to all.
      ******************************

      Delete
    2. வணக்கம் நண்பர்களே

      சி மாதங்களுக்கு முன்புவரை ஒரே பாதையில் ஒற்றுமையாக சென்றுகொண்டிருந்த நாம் இன்று வெவ்வேறு பாதையில் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு பயனிக்கிறோம் காரணம் அனைவருக்கும் அரசுபணி வேண்டுமென்பதால் .
      இது சாத்தியமா என்றால் இல்லை என்ற பதில் நம் அனைவருக்குமே தொியும்
      (14700/72000)
      ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு எது சாதகமாக உள்ளதோ அவ்வாறு தான் நடக்கும் என தவறான தகவலை கூறி ஒவ்வொருவரும் மற்றவர்களை காயப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்பதை முதலில் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்
      நமக்கு சாதகமான தகவல் வரும்போது சந்தோஷபடும் நம் மனது எதிராக வரும்போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது
      யாரும் யாரையும் காயபடுத்த வேண்டாம் ஒற்றுமையாக இருப்போம் நண்பர்களே
      அரசும் நீதிமன்றமும் முடிவெடுக்கட்டும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் அதுவரை யாருடைய கருத்துக்களையும் முழுமையாக நம்ப வேண்டாம்

      Delete
    3. கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி
      Mr.Ramesh.R.

      Delete
    4. If weightage system will not modify then file a case in Supreme court.

      So, there is no end. Better govt. should change the weightage system which is favour to both freshers and experienced teachers. That is a good administrative government.

      After finished the CV govt. announced relaxation. At that time the emotion of that candidates = The emotion of the candidates who finished counseling now
      So, all candidates emotions are same.
      Candidates who got more than 90 but not selected what can you do? All are fate.
      Because of this unstable policy these things are happening.

      Candidates who got 82 to 89 and selected are luckiest candidates. God bless them.
      Candidates who got 82 to 89 but not selected better to prepare forthcoming examination. (TNPSC, ETC)

      Wait for two years. govt. should change. then policy are also change. Then these tet may cancel.

      God bless all.

      Delete
    5. sri only for you , sir case yaaruku saathgamaa mudiyum? (govt.ka illa case file pana teacherska)

      Delete
  2. இதுவரை திரு விஜயகுமார் அவர்களின் வார்த்தைகள் எங்களுக்கு தேனாக இருந்தது இதுவரை

    ReplyDelete
  3. எனனடா நடக்குதிங்க
    இன்னும் எத்தன டிவிஸ்டுடா
    அடப் போங்கப்பா நான் துபாய்க்கு போறன்

    ReplyDelete
    Replies
    1. Good mrng. to all my friends......

      Delete
    2. Dear uneducated B.Ed graduates : Now u write TET exam - Ur son will come to do certificate verification-ur grandson will may be go to join job.

      Delete
    3. Nanbargale..."slightly change" andru kooriathu yar? Yarum kooravillai....ithu Advcate guess.....potti andru agivittathu...irandu tharappukum vetri anbathu Nithchaium mudiadhu......posting yaruku vanthalum ok. Muthalil problem mudivuku viravil vara vandum nanbargale.......

      Delete
    4. ஒவ்வொருவருக்கும் பொருந்தும் அரசாணை எந்த அரசாலும் முடியாது.ஒருவருக்கு வெற்றி என்றால் மற்றவருக்கு தோல்வியே இதுவே உலக நியதி.தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணம் என்றும் தோல்வியே

      Delete
  4. நண்பர்களே தேர்வான நாம் அனைவரும் யாருக்கும் வேலை கிடைககூடது என்று கூறவில்லை இன்னும் மூவாயிரம் காலி பணி இடங்கள் இருபதாக கேள்வி பட்டேன் அதை அளித்தால் தீர்வு கிடைக்கும் அனால் அவர்கள் நமக்கு கிடைக்க கூடாது என்று பகிரங்கமாகவே கூறுகின்றனர் நமது தடை ஆணைக்கு சந்தோஷ படுகிறார்கள் நாளைக்கு நான் எனக்காக மட்டும் இல்லை 14700 பேருக்காக சமயபுரம் அம்மனுக்கு மொட்டை போடா போறேன் நமது நண்பர்கள் அனைவரும் கூட்டு பிராத்தனை செய்யுங்கள் உங்கள் குடும்பத்துடன் அதற்கு அதிக பலன் உண்டு கடவுளுக்கே தெரியும் நமது வலி god is great

    ReplyDelete
    Replies
    1. Mr.BELL. Nee mottai poottalum puttai kottai poottalum court judgment only final solution.

      Delete
    2. Mr.mani 14700 perku correcta kanaku sollunga parkalam.admk minr mathiri kanaku sollakudathu

      Delete
    3. தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?

      துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.l இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ம வேண்டும். ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

      இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமுக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் நண்பர்களே...!

      Delete
    4. Mr வாணி ராம்,

      நீங்கள் அடிக்கடி 62,500 இந்த weightage முறையால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.பாதிக்கப் பட்ட அத்தனை பேரும் குடும்ப அட்டை முதற்கொண்டு அரசு வழங்கிய அனைவற்றையும் திரும்ப ஒப்படைக்க போகிறோம் என்று அறிக்கை விடுகிறீர்களே,

      அந்த 62,500 பேருக்கும் நீங்கள் கணக்கு சொல்லுங்கள் நண்பரே!

      பிறகு நிச்சயமாக 14,700 பேருக்கும் அவர் கணக்கு சொல்வார்.

      Delete
    5. Mr.maniyarasan please reply
      Selected candidate 75% +2 mark based selected. This method correct.
      +2 mark kammiyaga eduthavaral teacher vellakku poga kudatha?
      Again tet yelutha solkirargal. Ethanai thadavai thaguthi thervu eluthuvathu?
      Matha state I'll entha prasanaium ellai. Yen Tamil natil evvalu pachanai?
      Selected candidate ennamo tet 140 mark eduthavakal pol.
      My tet mark 102. But nan select agavillai.
      Tamil major select anavanga 90% below my TET mark

      Delete
    6. Mr. Maniyarasan, selected candidateskku nadanthu mudintha counsiling sariyanatha? Rank adipadai-il natakkamal serial Number adipadi-il nadantulladhu. Eg. English subject- Bc General last mark 60.37 Mbc first mark 68.09.Mbc candidates marks adhigam petrirunthalum bc categiri-il ulla anaivarukkm pani idam petrra piragu dhan mbc- kku. Idhe pol sc, st pirivinarkku
      Bc, mbc -il ulla anaivarukkum piragudhan. Idhanal sc st, mbc candidates kku rural, malai paguthi, other district la pani idam kidaithullathu. Idhu thavarillaya? Neengal oru nadunilaiyalar enbadhal ungalidam ketkiren answer me

      Delete
    7. jaathyin peayaraal namathu urimai pari poiullathu bro. ithai ketka yarumillai. wtg mark base panni thane counselling nadatha vendum. intru varai jathiyin perai solli othukkapattu varukirom enpathu unmai. ethanai periyar piranthaalum theerathu intha jaathi pagupaadu. ithai eduthu kondu engu selvathu. intha nattil pirantha naan vetkapadukiren.

      Delete
    8. Idhu varai nadantha entha counsilinglium idhu pol nadanthathillai. Rank adipadailthan nadkkum. Mbc, sc, st welfer departmentkku idhai eduthu sendral periya problem aagum. Courtkku sendral nadantha counceling cancel kooda aagalam. But yeno theriyala yarume idhe pathi pesave illai sister

      Delete
    9. Bc candidates kku pani idam odhukkiya piragu than bcm.meethi iruppathil mb kku poga mitcham meethi iruppadhu sc, st kku endral idhu entha vidhathil niyam. Trb kku idhu theriyatha?

      Delete
    10. Mr.maniyarasan.nan intha 14700 perlayum illa.avanga sonna 62500 perlayum illa.selected candidate 14700 peru enganga select pannirukkanga.Itharku neengale bathil sollanga mr.maniyarasan.

      Delete
    11. evlavo naal kathirunthu veruthu poyatchu. ithil jathi adippadaiil counselling. enakku hill station 2.30 hours akum. 3 bus maaranum. two female children. +1, oru girl, school maravum valiyillai. naan enna seyya? pesama ellam cancel aki vera counselling nadathattum. appothu mark base panni counselling seyvanag illa.

      Delete
  5. unselected. selectedunu ean pirucu pakuringa? elarume asiriyaraga thervu petravargalthane..? pani niyamanam perathavargal asiriyar ila? or inime asiriyaraga mutiyatha? ean intha pirivu...

    ReplyDelete
  6. இதெல்லாம் ஒரு பிரச்சனையா விடுங்க யானைக்கும் அடி சருக்கும் நல்லதை எடு கெட்டதை விடு

    ReplyDelete
  7. ஒரு கிராமத்தின் மாணவனின் கதை:
    ==========================

    என்னுடைய பெயர் அருள் ஊர் நல்லாப்பாளையம் விழுப்புரம் மாவட்டம்
    தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று கலைந்தாய்வயைும் கலந்து கொண்டு பணி நியமணம் பெற போகும் நேரத்தில் தடையாணை கொடுக்கப்பட்டது.

    நான் கண்ட துன்பகள் ==========================
    நான் பள்ளி படிப்பை தொடர என் குடும்ப சூழ்நிலை விடவில்லை.
    1-5 வகுப்பு பயின்றேன் வறுமையின் காரணமாக என்னை ஐந்தாம் வகுப்பிலேயே நிரித்தி விட்டார்.
    10 வயதில் செம்மரி ஆடு மேய்க்க விட்டார் இரண்டு ஆண்டுகள் கிழிந்த துணிகளை அணிந்து கொண்டு தினமும் மதிய உணவு கிடைக்காது வாரத்தில் இரண்டு முறை மட்டும் சோறு கிடைக்கும் தினமும் இரவு கூழ்தான் உணவு. இரண்டு தீபாவளிக்கு ஒரு முறை மட்டுமே ஆடை எடுத்து தருவாங்க என்னுடன் ஆடு மேய்க்கும் நண்பர்கள் நான் சிறியவன் என்பதால் என்னை ஆடு மேய்க்கும் கூட்டத்தில் அனுமதிக்க மாட்டார்கள் நான் தனியாக அனைத்து ஆடுகளையும் வேகாத வெயிலில் சிரமப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தன.
    அப்போது பள்ளிக்கு சென்று நண்பர்களை பார்த்து நாமும் பள்ளுக்கு போக முடியலனு எத்தனையே முறை அழுதிருக்கிறேன் என்னால் அந்த சிறிய வயதில் ஆடு மேய்க்க முடியவில்லை. அப்பொழுது என் அப்பாவிடம் என்னை பள்ளியில் சேர்த்து விடுங்கனு அழுதேன்அதற்கு அவர் நீ பள்ளிகூடம் போக தேவல ஆடு மேய் என்றார் நான் தினமும் பள்ளியில் சேர்த்து விடுங்கனு அழுவேன் என் அப்பாவும் மனம் இறங்கி வந்து என்னை மறுபடியும் பள்ளயில் சேர்த்து விட்டார்.

    அதன் பிறகு ஐந்தாம் வகுப்பிலேயே மறுபடியும் சேரும்போது என்னால் அகஙச கூட படிக்க தெரியவில்லை. அதன்பிறகு என்னுடைய விடாமுயற்சியினால் மற்ற மாணவர்களைப் போல ஓரலவிற்கு படிக்க முயன்றேன்
    ஆனால், என் வறுமை பள்ளிக்கு சேர்ந்த பிறகும் விரட்டியது விடுமுறை நாட்களில் ஆடுமேய்ப்பேன்
    பள்ளி நாட்களிலும் என் அப்பா என்னை ஆடுமேய்க்க சொல்வார்
    எப்படியே கஷ்டப்படு எட்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு முதல் மாணவனாக திகழ்ந்தேன்
    பிறகு ஒன்பதாம் வகுப்பு கண்டாச்சிபுரம் பள்ளியில் சேர்ந்து படிக்கும்பொழுது சூழ்நிலையின் காரணமாக என்னால் சரியாக படிக்க முடியவில்லை காரணம் எங்கள் நில்த்தில் கத்தரிகாய் தக்காளி கீரை வள்ளிகிழங்கு போன்றவற்றை எங்கள் நிலத்தில் பயிர் செய்வார்கள் அதை மிதிவண்டியில் ஊர்ஊராக விற்பனை செய்பவனும் நான்தான்
    ஒன்பதாம் வகுப்பில் பெயில் ஆகர நிலைமையில் இருந்தேன் என்னுடைய நண்பரகள் நான் சரியாக படிக்கமாடடேன் என்பதற்காக யாரும் என்னுடன் பேசமாட்டார்கள்
    நான் பல இன்னல்களுக்கும் அப்பால் ஒன்பதாம் வகுப்பை கடந்தேன்
    பத்தாம் வப்பில் சிறப்பு வகுப்பு நடத்தும் ஆசிரியர் அண்ணாதுரை ஐயா அவர்கள் ஆங்கில பாடலை நடத்தி தேர்வு ஒன்றை வைத்தார் அத்தேர்வில் ஒரு எழுத்து பிழையில்லாமல் எழுபவருக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்
    நூறு மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுதினர் அதில் ஆறு மாணவர்கள் வெற்றி பெற்றனர்
    அந்த ஆறு மாணவரகளில் நான் ஒருவன்
    அப்பொழுது அண்ணாதுரை ஆசிரியர் என்னை பாராட்டி அப்போது உன்னிடம் திறமை இருக்கு உன்னால் சாதிக்க முடியும் என்று ஊக்கத்தை ஏற்படுத்துவார்
    அவரின் அறிவுறைப்படி படித்தேன் பத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண் பெற்றேன்

    பதினொன்றாம் வக்குப்பில் எந்த குறிக்கோளின்றி பி குரூப் சேர்ந்தேன் இப்படிதான் படிக்க வேண்டும் என்று ஒரு வறையறை இல்லாமல் எந்த வேலைக்கு போவது என்று கூட யாருடைய வழிகாட்டுதல் இன்றி பன்னிரண்டாம் வகுப்பில் 794 மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது
    பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிக்கு போய் வந்த பிறகு காலை மாலை புளியங்கொட்டை வியாபாரத்திற்கு செல்வேன் அதில் கிடைத்த லாபத்தை சேமித்து வைத்தேன் அவை எனக்கு இளங்கலை வேதியியல் பட்ட படிப்பில சேர அந்த தொகை எனக்கு உதவியாக இருந்தது
    நான் சென்னை நந்தனம் கல்லூரியில் படிக்கும்பொழுது சனி ஞாயிறு அன்று கட்டடம் கட்டும் வேலைக்கு செல்வேன் அதிகபட்சமாக நான் ஷல்லிபோடும் வேலைக்கு செல்வேன் அந்த வேலை செய்யும்போது மிகவும் வெயில் தாங்க முடியாமல் தண்ணீரை மேலே ஊற்றிகொண்டு டொக்கில் நின்றுகொண்டு கலவை சல்லியை தூக்கி கொடுப்பேன்
    அந்த வேலை எனக்கு பதுசு என்பதால் கொஞ்சநேரமாவது ஓய்வு கொடுப்பார்களா என்று ஏங்குவேன்
    என்னுடைய இளங்கலை படிப்பிற்கு தேவையான அனைத்து செலவையும் நான் கடினமாக உழைத்து ஈட்ட பணமே
    இப்படி கஷட்டப்பட்டு படித்த நான்
    மாண்புமிகு முதல்வர் அம்மா ஆட்சியில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறப்போகும் நேரத்தில் ஒரு சில சூழ்நிலைவாதிகளின் பெயர் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை என்று வழக்கை தொடுத்து தடையானணயை பிறபித்து உள்ளனர்
    அம்மா அவர்கள் இந்த சூழ்நிலைவாதிகளின் சூழ்ச்சியை முறியடித்து பணி நியமனம் விரைந்து வழங்குமாறு அம்மாவின் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Dear Arul, not for you only. I am also the same category. I have finished my CV Jan'2014. Do not blame others.

      Delete
    2. Mr.Arul very super your story. U should go cinema company and take new film. Ur film conform get Ascar award. (U r not learning human life. bcoz most of the selected and unselected teachers also other people life happened more than ur problems. That is life.)

      Delete
    3. Yazhuluventhan Nanbare ullaipu andrum veenagathu......Neengal pani Niamanam para valthukal.........

      Delete
    4. ungal ulaipu ven aga kudathu...mathavanga ulaipu mattum eaen ven aganum

      Delete
    5. நீங்கள் உழைத்தது எப்போது
      உழைக்காமல் போனது எப்போது
      என்று பாருங்கள்
      உங்களின் வெற்றி பறிபோன இடம் உங்களுக்கு தெரியும்

      Delete
    6. every one did very hard work not for you only. Do not cry once again.
      Do you know the value of TET marks each and everyone.

      Delete
    7. 30 வயது உடைய உங்களுக்கே இவ்வளவு போராட்டம் என்றால் 40 வயதை தொடுகிறவர்கள்,40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடந்து வந்த பாதை இன்னும் அதிக போராட்டம் நிறைந்ததே ! 30 வயது உடைய உங்களுக்கே இவ்வளவு போராட்டம் என்றால் 40 வயதை தொடுகிறவர்கள்,40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடந்து வந்த பாதை இன்னும் அதிக போராட்டம் நிறைந்ததே !

      Delete
  8. 82 மதிப்பெண்ணும் 118 மதிப்பெண்ணும் ஒன்றா"-அம்பலம் ஜீனியர் விகடன்

    ReplyDelete
    Replies
    1. இத இப்படிக்கூட எடுத்துக்கலாம்....

      32.8 ம் மதிப்பெண்ணும் 47.2 மதிப்பெண்ணும் ஒன்றா?

      வித்தியாசம் 14.4 ..... அப்போ.....????

      Delete
    2. தம்பி அருள் உங்க கதை நல்லா தான் இருக்கு. இதைவீட மோசமான சூல்நிலைகளை கடந்து வந்தவர்கள் நாங்கள். உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் 108 மார்க எடுத்த எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இது எப்படீ சாத்தியம். தமிழகத்தில் அனைத்து அமைப்புகளும் இந்த வெயிட்டேஜ் முறை தவறு என்கிறார்கள். உங்கள் பக்கம் நியாயம் இருந்து இருந்தால் ஒருவராவது இந்தமுறை சரி என்று சொல்லி இருக்கலாமே. உங்களுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலை உள்ளதால் தான் உங்களால் நியாயத்தை பற்றி யோசிக்கமுடியவில்லை. ஒரு நீதிபதியே பணி நியமனம் நடைபெற்று கொண்டிருக்கும் போது தடை ஆணை கொடுக்கிறார் என்றால் எங்கள் பக்கம் எவ்வளவு நியாயம் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

      Delete
    3. Main reason less vacancies in tamil better you people's demand the government to increase tamil vacant s,why are you acting dramas and drinking poison??

      Delete
    4. Stay order is not a judgement order. Mention ur subject and community. Don't write blind comments.

      Delete
    5. சரவணன் உங்க tet no சொல்ல முடியுமா

      Delete
    6. saravanan sir arumaiya sonnenga...

      Delete
    7. Saravanan sir unga subject la vacant illana athukku yar enna panna mudium


      Delete
    8. Unga major enna nu nanga therinjikalama mr saravanan

      Delete
    9. He is the one of the 5 members team so he is going to decide wheather GO 71 can change or not

      Delete
    10. saravanan sir உங்க name selection list ல வந்து இருந்தா நீங்க பேசுவிகல?
      வேளை இல்லாதவர்கலுகு உங்க வேளைய தருவிகல?

      Delete
    11. Dear Mr dharmaraj

      Your profile picture is super

      Delete
  9. 12the ல 1000 மார்க்கும் 800 மார்க்கும் ஒன்னா....எதிலும் அம்பலம் இல்லை

    ReplyDelete
  10. தம்பி அருள் உங்க கதை நல்லா தான் இருக்கு. இதைவீட மோசமான சூல்நிலைகளை கடந்து வந்தவர்கள் நாங்கள். உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் 108 மார்க எடுத்த எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இது எப்படீ சாத்தியம். தமிழகத்தில் அனைத்து அமைப்புகளும் இந்த வெயிட்டேஜ் முறை தவறு என்கிறார்கள். உங்கள் பக்கம் நியாயம் இருந்து இருந்தால் ஒருவராவது இந்தமுறை சரி என்று சொல்லி இருக்கலாமே. உங்களுக்கு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலை உள்ளதால் தான் உங்களால் நியாயத்தை பற்றி யோசிக்கமுடியவில்லை. ஒரு நீதிபதியே பணி நியமனம் நடைபெற்று கொண்டிருக்கும் போது தடை ஆணை கொடுக்கிறார் என்றால் எங்கள் பக்கம் எவ்வளவு நியாயம் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரவணன் சார் எனக்கு வயது முப்பது நான் பல இன்னல்களை கடந்து தேர்வு பட்டியலில் இடம் பெற்றேன் உங்களால் ஏன் முடியவில்லை நீங்கள் உங்களுடைய ஏட்டை புறட்டி போடுங்கள் நீயாம் உங்கள் மனதிற்கு மட்டுமே புலப்படும்

      Delete
    2. Yentha basisil weitage system koduvanthargal.
      +2 bill 60% eduthvan govt. Job pogamudiytha.

      Delete
    3. Saravanan sir weightage muraiel pani neyamanam endru kurithane exam callfer pannunanga appo nenga forin poidingala?

      Delete
    4. தேர்வுக்கு முன்னர் அறிவிக்கபட்ட அரசாணையின்படிதான் எல்லாம் நடந்ததா ?

      Delete
    5. Relaxtration govt kuduthatha? Nam kettu petratha?

      Delete
    6. இப்பொழுதும் கேட்பதை கொடுக்கவேண்டியதுதானே

      Delete
    7. 108 marks எந்த பாட பிரிவை செர்ந்தது? எவ்வளவு காலி பணியிடம் உள்ளது? என்பதை சற்று யோசித்து பாருங்கள் நண்பறே!!!

      Delete
  11. Friends don't panic, verdict revealed day before yesterday itself, if we have some intelligence we could smell them, we can expect good news from 7 P M onwards, it may be Monday of Wednesday,
    VAALTHUKKAL

    ReplyDelete
  12. ஐ படத்தின் கதை:-

    விக்ரம் ஒரு சாதாரண விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது. ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லை. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார். தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.

    இந்நிலையின் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடுக்கின்றார். அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திர தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்கின்றார். ஆனால் அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை. அந்த சமயத்தில் தான் விக்ரம் உபேனை சந்திக்கின்றார்.

    விக்ரம் உடம்பில் அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார் விக்ரம். ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரை கடத்துகின்றார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாறியுள்ளார்.

    இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூர விலங்குகளாக மோதுகின்றனர். பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  13. Aaaaniye pudunga vendam..... tet markwise selection.... this s the best way for all....

    ReplyDelete
  14. yerkanave finish ana exam ke inum mudivu illa. idhula next exam aa....

    ReplyDelete
  15. Tet mark wise selection will be the best solution for tn govt...

    ReplyDelete
  16. Tet mark wise selection will be the best solution for tn govt...

    ReplyDelete
    Replies
    1. My question all above 90 will get job? Vacancies is 12,400 remaining where to go aani pudungava shanmu k? ??

      Delete
    2. How all 90 above get job... who r high scorer will get job if u want job score more....

      Delete
    3. How all 90 above get job... who r high scorer will get job if u want job score more....

      Delete
  17. Vijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 5:04 PM
    Dear Tet friends,
    Argument both side completed
    All advocates to produce written argument with in this week
    Within 10 working days judgement.
    Weightage maybe slightly modified
    Judge will decide
    All the best friends
    இன்று
    Vijaya Kumar Chennai18 September 2014 08:47
    இனிய நண்பரே,

    தங்களின் கற்பனைக்கு பதில்கூற நானும் மகானல்ல.
    G.O.71 slightly may be changed என்பது எப்போது என்பதை நான் எந்த இடதத்திலும் குறிப்பிடவில்லை

    ReplyDelete
  18. Judge will decide என்பதை தாங்கள் கவனிக்கவில்லை என கருதுகிறேன்.
    May be என்பது உறுதியாக கூறமுடியாது என பொருள்படும் என்பது ஆசிரியராகிய தங்களுக்கு நன்குதெரியும் என கருதுகிறேன். All the best

    ReplyDelete
    Replies
    1. One person he is writing an article more than a page but he does not know about the meaning for may be.

      Delete
    2. Vijayakumar Chennai sir, don't worry sir.we know your value.we are all with you.we know each and every words you commented here.you need not give any explanation to anybody.

      Delete
    3. Vijayakumar Chennai sir we are all beleiving your valuable information only.thanks for your effort and dedicated work towards us.You please continue your work sir.Don't feel about some people's comments.We didn't find any mistake with you.We are all with you sir.They misunderstood you.keep going.allV

      Delete
  19. Mr. Vijayakumar chennai avl. Eppavume selected conditate athravagatan pesavenduma?
    Kandipaga weight age change agum.wait and see court judgement.

    ReplyDelete
  20. Judge will decide என்பதை தாங்கள் கவனிக்கவில்லை என கருதுகிறேன்.
    May be என்பது உறுதியாக கூறமுடியாது என பொருள்படும் என்பது ஆசிரியராகிய தங்களுக்கு நன்குதெரியும் என கருதுகிறேன். All the best

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. நன்றி.,
    விஜயகுமார் சென்னை சார்.
    தங்கள் தகவலை மட்டுமே உண்மை & உறுதியான தகலென்று நம்பியிருக்கும் உள்ளங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தங்கள் மனது புண்படும்படி பேசியிருந்தால் மன்னியுங்கள் நண்பரே, தங்கள் வருகை Selected candidates க்கு பெருமையளிக்கிறது. சண்டை போட்டால் தான் இங்கு நீங்கள் வருவீரென்றால் தினமும் சண்டையிடுவோம், நன்றி

    ReplyDelete
    Replies
    1. It is not a Kids fight. He is a profession for a good department.

      Delete
  23. Oru Nabar aasiriyaraaga vendumenru DTEd and B.ed padikkumpothu nalla theriyum TET exam ezuthum pothum theriyum so weightage will fix to only Dted with TET or B.ed with TET that is right method that also present knowledge

    ReplyDelete
  24. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு கண்டிப்பாக நீதி வெல்லும்....

    அநேகமாக +2, டிகிரி மதிப்பெண் தூக்கி எறியப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தறுவது உறுதி உறுதி....

    ReplyDelete
    Replies
    1. தம்பி போறியா இல்ல வாயில கத்தியை விட்டு சுத்தவா

      Delete
    2. உன் அறிக்கையில் அநேகமாக என்று உள்ளது அதனால் நீங்கள் பலவீனம் அடைந்து வருவதை உன் அறிக்கை காட்டுகிறது

      Delete
    3. Mr/Mrs. GO71 are you male or female I don't know. Are you eligible or not eligible for teacher also I don't know. But do not send like that comment@10.40am. It will be a criminal case against for you.

      Delete
    4. அடஙகப்பா
      ஓ இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுாங்க போலப்பா

      Delete
    5. enna GO vanthalum unnaku job kidaiyathu. adutha tet ikku padikama mariyal panna readya iru

      Delete
    6. well said RAM....super appu.....

      Delete
    7. அரசாணை 71 சுத்த வேஸ்டு அதிலும் அரசாணை 71 கொண்டு நீ கமான்ட்ஸ் பண்றது world no.1 waste fellow

      Delete
    8. eppadi nalum next test implementation

      Delete
    9. இந்த வெய்ட்டேஜ் முறையின் குறைபாடுகளை நீதியரசர் புரிந்து விட்டார்...

      பல கல்வியாளர்கள் புரிந்து விட்டனர், ஆனால் சில சுயநலவாதியும் அவனது அல்லக்கைகள் மட்டும் புரிந்தும் புரியாதது போல் உள்ளனர்...


      இந்த வெய்ட்டேஜ் மாறுவது உறுதி என அரசு வழக்கறிஞரே ஒத்துக்கொண்டு விட்டார்...

      Delete
    10. தம்பி ராஜலிங்கம் நீ ஏன் தேர்ச்சி பெறாத நபர்களுக்காக போராடவில்லை.பொதுநலம் என்றால் தகுதி தேர்வை ரத்து செய் என்றல்லாவா நீ போராடி இருக்க வேண்டும். நீங்கள் தேர்ச்சி பெறாமல் இருந்திருந்தால் உங்கள் போராட்டம் யாருக்கு எதிராக. இருக்கும்? ,தேர்வு பட்டியலில் உங்கள் இருந்திருந்தால் அப்போது யாருக்கு எதிராக போராடுவீர்கள். இவர்கள் எல்லாம் மக்கள் இல்லையா? இவர்கள் உங்கள் பார்வைக்கு மக்களாக தெரிவில்லையா? அப்படியென்றால் நீங்கள் எந்த மக்களை பற்றி கூறுகிறீர்கள்.மக்களுக்காக நீங்கள் போராட விரும்பினால் உங்களுக்கான களம் இதுவல்ல. ஏதோ நீங்கள் போராடுவதால் மற்றவர்களுக்கு போராட தெரியாது என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். போட்டி தேர்வுகளில் தோல்வியுற்றால் அடுத்த தேர்வுக்கு தயாரவதைவிட போராட்டம் செய்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை இளையதலைமுறையிடையே பரப்பு வேண்டாம்.மக்கள் பெயரை பயன்படுத்தி நல்ல கருத்துகளை மட்டுமே பதிவிட வேண்டுமே தவிர மக்கள் ஆர்டர் என்று தேவையில்லாமல் குறிப்பிட்டால் மக்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியல் வேவேண்டிஇருக்கும்..

      .

      Delete
  25. Case pottu namala torture pannitanga..vijayakumar comments than ippa problema...vijayakumar sir nenga yarukum badhil solanumnu avasiyam illa..avaroda comments namaku ethanal aarudhala irundhrukum..pls don't forget it

    ReplyDelete
    Replies
    1. Muthalil theerpu varattum appuram parkalam atharkkul namakkul sandai vendam nambarkaley

      Delete
    2. Muthalil theerpu varattum appuram parkalam atharkkul namakkul sandai vendam nambarkaley

      Delete
    3. ஆசிாியா்களுக்கு மற்றுமொரு செய்தி அடுத்த வாரம் தான் மதுரை உயா்நீதிமன்றத்தில் இருந்து இறுதி தீா்பபு வருகிறது என நம்பத்தகுந்த தகவல் மேலும் ஒருவேளை நாளை பணிநியமண தடையாணை வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தால் உடைக்கபடும் எனவும் அன்றே பணிநியமனம் வழங்கப்படும் எனவும் எமது நண்பா் காலை அலைபேசியில் தொடா்பு கொண்டு இதனை தொிவித்தாா்

      Delete
    4. 100% weitage cancell .
      Court summa stay kodupparala
      Some problem weitage system
      So will come new weitage system.
      Why temporary selected candidate worried.
      All weitage system problem written petition given to judge.
      Please wait and see

      Delete
  26. MR. RAJALINGAM please change your profile picture. உங்களால் எனக்கு ராதாகிருஷ்ணன் ஐயா மீதே வெறுப்பு வந்துடும் போல.

    ReplyDelete
  27. vijaya kumar chennai you are always right. your comments are valuable.keep it up !

    ReplyDelete
  28. மொதல்ல ஒரு டீம்
    அப்புறம் ரெண்டு
    அப்புறம் நாலு
    இப்ப எத்தனன்னு யாருக்கும் தெரியல
    அட ஆளாளுக்கு ஒரு கட்சி ஒரு கூட்டம்
    வௌங்கிடும் போங்கடா மங்கூஸ் மன்டயன்களா

    ReplyDelete
  29. Vijayakumar Chennai sir we are all beleiving your valuable information only.thanks for your effort and dedicated work towards us.You please continue your work sir.Don't feel about some people's comments.We didn't find any mistake with you.We are all with you sir.They misunderstood you.keep going.all the best.

    ReplyDelete
  30. Mr. Nan mahan alla why sir neenga mr.vijayakumar sir mattum kurai solringa avar kuriyath anaithum unmai m.r.vijayakumar chennai sir we are all all waiting for ur valuable words.. we are all believe u sir.

    ReplyDelete
  31. Please verify and tell the details * How many above 90 candidates in the provisional selection list?"

    2013-2014 academic year vacancy and 2014-2015 academic year vacancy approximately Total 8,500 can be used for fill up the unselected above 90 candidates
    99% problem get solved

    ReplyDelete
  32. அன்பாா்ந்த நண்பா்களே வணக்கம், தற்போதைய எனக்கு வந்த செய்தி இது உண்மையா இல்லையா என்பதை ஆராயாமல் சற்று தொிந்துகொள்வோம், அரசாணை 71 ல் சிறிது மாற்றம் வரலாம் ஆனால் கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலை நிச்சயம் உண்டு என்பதை உறுதிபட கூறுகிறேன், மேலும் மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம் என்பது கேள்விகுறிதான் அதற்காக மற்றவா்களுக்கு கி்டைக்ககூடாது என சொல்லவில்லை அதற்கான வாய்ப்பை அரசு தொிவு செய்து தரும், எதையும் நீதிமன்ற தீா்ப்பை் வைத்து தான் கூறமுடியும்,. அனேகமாக தீா்ப்பானது அரசுக்கு நோ்மறையாக தான் வரும் என தகவல்கள் தொிவிக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. If weightage system will not modify then file a case in Supreme court.

      So, there is no end. Better govt. should change the weightage system which is favour to both freshers and experienced teachers. That is a good administrative government.

      After finished the CV govt. announced relaxation. At that time the emotion of that candidates = The emotion of the candidates who finished counseling now
      So, all candidates emotions are same.
      Candidates who got more than 90 but not selected what can you do? All are fate.
      Because of this unstable policy these things are happening.

      Candidates who got 82 to 89 and selected are luckiest candidates. God bless them.
      Candidates who got 82 to 89 but not selected better to prepare forthcoming examination. (TNPSC, ETC)

      Wait for two years. govt. should change. then policy are also change. Then these tet may cancel.

      God bless all.

      Delete
    2. no chance to cancel this TET...........wait and see.....

      Delete
  33. while doing renewal it shows that the username and password are incorrect.whether it is possible to go to the employment exchange directly and ask them to retrieve the data? Will they help me.Is it possible to renew my account in the of missing the username and password?

    ReplyDelete
  34. Mr prapaharan snake sahum but stick muriyatha

    ReplyDelete
  35. How it is possible 30 percent affected if change new g o

    ReplyDelete
  36. நண்பரே, தற்போதைய தடையாணை பெற்றதன் நோக்கம் உங்களுக்கு தொியும், அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், இவ்வாறு செல்லலாமே என்று தான் நீதிமன்றம் கூறமுடியுமே தவிர இப்படி தான் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு கட்டளை பிறபிக்க முடியாது என்று நீதிபதிகள் தொிவித்ததை நான் நினைவுகூற விரும்புகிறேன், மேலும், சிறிது மாற்றம் என்றால் எதுவாகக்கூட இருக்க்டடும் அந்த மாற்றமானது புதிதான ஆசிாியா்கள் தோ்வு செய்யப்படுவாாகளே தவிர ஏற்கனவே தோ்வு செய்யப்பட்டு பள்ளியை தோ்ந்தெடுத்தவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பாடாது என்பதை தெளிவுபடுததுகிறேன்,

    ReplyDelete
    Replies
    1. thanks prabhakaran in u r valuable information...

      Delete
  37. Courtil case irukkumpothu avsaraavasarmai counseling nadathiyathu yar kutram . Kolhaimudivu endra peyaril istapadi seiyyalama athuthan democracya

    ReplyDelete
    Replies
    1. நண்பரே டெமாகரசி என்பதன் விளக்கம் என்பது பற்றி உங்களுக்கு நன்றாகவே தொியும் என்பதை அறிவேன், இவ்வாறு நடைபெறும் நிகழ்வுகளுக்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் நான் யாரையும் குறை கூறவில்லை, இருப்பனும் அரசின் தகுகாண் முறை தவறு என்று வழக்கு தொடா்ந்த நண்பா்கள் திரு.நாகமுத்து நீதிபதி அவா்கள் தகுதிகாண் முறை என்று அறிவியல் பூா்வமான முறையை அறிவித்தபோது ஏன் அமைதிகாத்தாா்கள் என்று தொியவில்லை, மேலும் தங்களின் பெயா் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை என்றதும் அனைத்து வகைகளிலும் போராட்டம் வலுபெற்றது என்பதை ஒத்துகொள்கிறீா்களா? நான் அவா்களை குறை கூறவில்லை அது அவா்களது உாிமை இருந்தபோதிலும் எந்த அரசும் அவா்களின் நிலைதன்மையை நிலைநாட்டிக்கொள்ளவே இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஏற்றுகொள்கிறீா்களா? மேலும். நீதிமன்றமும் தனது நிலைபாட்டினை அரசுக்கு நோ்மறையாகவே அல்லது சிறிது எதிா்மறையாகவோ தீா்ப்பினை வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது என்பைத நாம் நடைமுறையில் அறிந்து கொள்ளவேண்டும்

      Delete
  38. 1varusama chumma irunthuvittu thanukku kidaikkavillai entrathudan counseling in pothu stay vanginathu nermayoo .........,?

    ReplyDelete
    Replies
    1. Mr. Tamil King We know your pain. But you should know our vain.

      Delete
  39. இந்த வெய்ட்டேஜ் முறையின் குறைபாடுகளை நீதியரசர் புரிந்து விட்டார்...

    பல கல்வியாளர்கள் புரிந்து விட்டனர், ஆனால் சில சுயநலவாதியும் அவனது அல்லக்கைகள் மட்டும் புரிந்தும் புரியாதது போல் உள்ளனர்...


    இந்த வெய்ட்டேஜ் மாறுவது உறுதி என அரசு வழக்கறிஞரே ஒத்துக்கொண்டு விட்டார்...

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்றத்தின் தீா்ப்பை அரசு செயல்படுத்தலாம் அல்லது செயல்படுத்தாமலும் போகலாம் அதற்கு நிறைய சான்று என்னிடம் உள்ளது மறுபடியும் மாற்றம் என்ற இடத்திற்கு இடமில்லை ஆனால் ஏதேனும் புதிய முறை வரலாம் அவ்வாறு வந்தாலும் அடுத்த முறை செயல்படுத்துவாா்கள பொறுத்து இருந்து பாா்போம்,

      Delete
    2. neraiya per vayathula pala varthenga rajalingam sir

      Delete
    3. தமிழக அரசு தீர்ப்பு மாறுவதற்கு வாய்ப்பு இல்லை நன்பெரை பகல் கனவு கானதிர் ................................

      Delete
    4. வஞ்சகம் கொண்ட ராஜலிங்கமே
      நீ தஞ்சம் போனது யாரிடம்
      நீ போனது உன் பொழப்புகாகவா
      இல்ல உன்னை நம்பிய மனிதர்களுக்காகவா
      நீ நஞ்சு உள்ளம் படைத்தவன்
      நாம் எல்லோரும் மனிதர்கள் என்பதை மறந்த மடையனே
      நீ மனித உள்ளம் படைத்தவனா
      கூட்டல் கணக்கு தெரியாமல்
      மனம் போன போக்கிலே போராடி
      உன் பொழுதுபோக்கிற்காக
      எங்கள் வாழ்வில் விலையாடதே
      எந்த அரசாணை வந்தாலும்
      நீ தேர்வு பெறமாட்டாய்
      மாற்றமே வந்தாலும் நாங்கள் அனைவரும் பணிஅமர்த்தப்படுவோம்
      உனக்கு ஏமாற்றம்தான்
      நீ போராடியது பாதிக்கப்பட்டவர்களுக்காக அல்ல
      முழுக்க முழுக்க உன் சுயநலதிற்காக மட்டுமே

      Delete
    5. இதிலிருந்து தெரிகிறது தம்பி உன் சுயநலம்.....

      அடுத்தவர் உரிமையை பறித்து வாழ்வதை விட???......

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Rajalingam sir .........Ungal mal nalla annam kondavan nan....but. Thayavu seithu thavarana thagaval thara vandam nanbare.. Ungalai. Nambi oru tharappu teachers ullanar..pls....
      Intha website il Top 5 valuable comment sollbavargalil Neengalum oruvar.
      1.Vijay Kumar Chennai.
      2..Rajalingam
      3.Maniarasan
      4.Thangamani.
      5.sree.
      Neengal. Parum miga mukkiamanavarkal angaluku.....
      Ungal comments unmaiaga irukka vandum Nanbargale....ithu annoda panivana vandugol.......Thanks .......

      Delete
    8. இன்னும் ஒரு வருடம் கடந்தாலும் அனைவரும் பாதிக்கப்படகூடாது என்று எண்ணுகிறேன்
      நீ நமக்கு கிடைக்காத வேலை யாருக்குமே கிடைக்ககூடாது என்று வஞ்சகம்
      உனக்கு காலம் பதில் சொல்லும்

      Delete
    9. ராஜலிங்கம் உன்னை கை எடுத்து கும்பிடுறேன் உனக்கே இது கேவலமா இல்ல யாரும் உங்கிட்ட வந்து ஐடியா கெகுல

      Delete
    10. ராஜலிங்கம் ஐயா அவர்களே
      நீங்கள் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டீர் ஞாமகம் இருகறதா
      அந்த கட்டுரையை பார்த்தபிறகுதான் நல்ல உள்ளம் படைத்தவர் என்று நினைத்தேன் உங்கள் மீது மரியாதையும் வைத்திருந்தேன்
      ஆனால் வெறுக்கதக்கவறாக மாறிவிட்டீர்
      அரசால் எந்த மாற்றம் வந்தாலும் பராவாயில்லை
      ஆனால் இங்கு எல்லோரும் மனம் வேதனைப்படும்படி கருத்துகளை போடாதீர் உன்னை என் சகோதரனாக நினைத்து கேட்கிறேன்

      Delete
    11. அருள் நண்பரே எனக்கு நண்பர்கள் பலர் உண்டு ஆனால் எதிரிகள் ஒருவரும் இல்லை ஏனெனில் எனக்கு இருப்பவ்ருக்கும் சில தகுதிகள் வேண்டும்.....

      என்னை ஆயிரம் பேர் திட்டினாலும் வருந்துவதில்லை ஆனால் நண்பராக ஏற்றுக்கொண்ட நீங்கள் என்னை திட்டும் பொழுது தான் நான் பதிலெழுதுகிறேன்...

      எல்லாரும் வாழ வேண்டும் சமநீதியோடு அதை நீதிமன்றம் விரைவில் வழங்கும்....

      மற்றவரை குறை சொல்லத்தான் சிலை இத்தளத்திற்கு வருகின்றனரோ???

      இதைத்தான் சிலர் விரும்புகின்றனரோ??

      விரைவில் விடை தெரியும் அரசாணை 71 குப்பை தொட்டிக்கு போகும் காலம் வெகுதூரம் இல்லை...

      Delete
    12. ராஜலிங்கம் ......நீ அரசியல் வாதியா வரவேண்டும். ஆசிரியரா..அல்ல..

      Delete
  40. திரு நான் மகானல்ல
    அரசுசொன்னதை செய்யவில்லை அதை நம்மால் கேட்க முடிவில்லை. விஜயகுமாருக்குதெரிந்த செய்தியை நமக்ககு தெரியபடுத்தூகிறார். அவரை குற்ற்ம் கூறுவது எந்த விதத்தில் நியாயம்

    ReplyDelete
  41. Courtil case irukkumpothu avasaramai counseling nadathiyathu yar kutram selectedlist only provisional. G O 71 MURANPADUGALIN MOTHTHA URUVAM

    ReplyDelete
  42. one week wait pannuga.....parkkalaam

    ReplyDelete
    Replies
    1. தொடங்கி வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரம் இல்லை,,,,,,,,,,,

      Delete
    2. Unnai Solli Kutram Illai Ennai Solli Kutram Illai
      Entha GO71 Seitha Kutram madi Entha GO71Seitha Kutram madi !!!

      Delete
  43. eppothan mudiyum intha tet mega serial viraivilnu mattum yarum sollidadhinga

    ReplyDelete
  44. First std to fifth std students, who needonly discipline first, next one is lessen.
    So senior teachers are better than to junior for take teaching to that child's.
    Tet pass +Employment seniority is the best judgement to all teachers.

    ReplyDelete
  45. தொடங்கி வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரம் இல்லை,,,,,,,,,,,

    ReplyDelete
  46. ஆங்கிலம் பி சி பெண் கட் ஆப் எவ்வழவு தயவு செய்து கூறவும்

    ReplyDelete
  47. தமிழக அரசு தீர்ப்பு மாறுவதற்கு வாய்ப்பு இல்லை நன்பெரை பகல் கனவு கானதிர் ................................

    ReplyDelete
  48. Ungalai Vida Engel vali kodumaiyanathu nangal yarum pin vasal valiyaka vanthu select akavillai .entha valiyai govt follow panninal ungalukku kitaikkum. entru ninaikkirirkalo athanalum pathippu adaipavar unduthane. Arasangam oru method follow panninal athil select avathu eppati ena yosiungal.time is gold so don't waste your golden hours . Court patiyery padikkamal vittal pathippu ungalukku mattumd

    ReplyDelete
  49. Those who are against the Wtg system pls enter your tet reg no . then give your valuable comments. Other wise ...

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. FLASH NEWS ;watch tnkalvi website about TET MOSADI

    ReplyDelete
    Replies
    1. கலைஞர் TV யில் ஒரு நாள் சுயநலவாதிகளின் கட்டதுரை நாடகம் என்னவாறிற்று.

      Delete
  52. சத்யம் செய்தியில் பிரபல கல்லூரிகளின் போலி சான்றிதழ்கள் தயாரித்தவர்கள் பிடிபட்டதாகவும் இதற்க்கு பின்னர் பலர் உள்ளதாகவும் மதியம் கூறப்பட்டது இதற்கும் tet க்கும் சம்பந்தம் இருக்கலாம்.

    ReplyDelete
  53. Nengale solringala illa yaravathu eluthikoduthu solaringalappa......karunai......vavooooo

    ReplyDelete
  54. அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன் பெஞ்சில் பதிலுரைத்துள்ளாா், ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்கு முடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்..என நம்பதகுந்த தகவல் தொிவி்ககினறன.

    ReplyDelete
    Replies
    1. Prabha sir enku oru dbt g ovil matram varuma? Apdi vanthalum intha tet i mean 12-13 ku porunthuma?pls sollunga sir

      Delete
  55. while doing renewal it shows that the username and password are incorrect.whether it is possible to go to the employment exchange directly and ask them to retrieve the data? Will they help me.Is it possible to renew my account in the of missing the username and password?

    ReplyDelete
  56. நான் மகான் அல்ல sir/madam,
    above 90 candidates verification முடித்து wait பண்ணினோம். வேலை தராதது யாரின் குற்றம் ?
    வேலை தராமல் 5 % relaxation கொடுத்தது யாரின் குற்றம் ?
    இப்போது யாருக்கும் வேலை இல்லாமல் நிர்கதியாய் நின்று கொண்டிருக்கிறோம்.
    குற்றம் செய்தவர்களை கேள்வி கேட்காதீர்கள். நடுநிலமையோடு பதில் சொன்னவர்களை [VIJAY KUMAR CHENNAI SIR]
    கேள்வி கேட்கிறீர்கள். என்ன நியாயம் இது ?

    ReplyDelete
  57. TET VAITHU PANAAM SAMBADHITHA IDAI THARAGAARGAAL PIDIPATADHAGA THAGAVAL VANDHULLADHU

    ReplyDelete
  58. ALEX SIR MY NEIGHBOUR 12TH MARK ABOVE 900 UG ABOVE 60 B.ED ABOVE 65 TET 93 .HOW HE GOT 75.59 WEIGHTAGE .HOW IS IT POSSIBLE..WHAT SOLUTION TO HARDWORKERS OF TET

    ReplyDelete
  59. Above 60% means tell me the accurate marks sir

    ReplyDelete
  60. Why tn gov decided to apponiment only based by tet mark...this method all candidates will be accepted..

    I know NCTE RULES...gov policy yarum involve panna mudiyathu....

    Mr.vijay kumar sir...

    Only tet mark based by posting enru vara chance ullatha...

    Pls reply sir....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி