XII std:10 MARKS YEAR BACK Important Questions - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2014

XII std:10 MARKS YEAR BACK Important Questions


XII 10 MARKS YEAR BACK Important Questions - click here...

Thanks To,
ARUNA S.ARUNA

27 comments:

  1. THURSDAY, SEPTEMBER 26, 2013

    டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு
    இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
    மீதம் உள்ள 8 ஆயிரம் பேருக்கு பணி கிடைக்கவில்லை. இதற்கிடையே ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அரசு அறிவித்தது. சான்று சரிபார்ப்பு முடித்த 8 ஆயிரம் பேரில் 95 பேர் தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சான்று சரிபார்ப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்தும், இனிவரும் பணியிடங்களில் இவர்களை நேரடி பணி நியமனம் செய்யலாம் என்றும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை பின்பற்றி மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி மணிக்குமார், கடந்த வாரம்
    75 பேருக்கு பணி நியமனம் வழங்கலாம் என தீர்ப்பளித்தார். இதையடுத்து, மேலும் 700 பட்டதாரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நாங்களும் மேற்கண்ட தேதியில் சான்று சரிபார்ப்பு முடித்துள்ளோம்.
    எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், பட்டதாரிகள் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து நாங்கள் விரைவில் மேல்முறையீடு செய்வோம்.இவ்வாறு ரத்தினகுமார் கூறினார்

    ReplyDelete
    Replies
    1. http://www.tnkalvi.com/2013/09/blog-post_4613.html

      Delete
    2. தம்பி ராஜலிங்கம் மாதிரி தெரியுதே.யானய்யா இப்படி பண்ர.

      Delete
    3. ஆயிரம் பேசினாலும் பணம்தாங்க. வியாக்கியானம் யார் வேணாலும் பேசலாம் பணம் பணம் பணம்.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  2. this is my prepared material. I have 6 marks also I will send you. By ARUNKUMAR. P.G.T MATHS, GMHSS PUDUPPAI. 8903213244

    ReplyDelete
    Replies
    1. ----------------------
      FLASH NEWS
      ----------------------
      கோர்ட் ஆதாரத்துடன் கூடிய
      தகுதிதேர்வு பணிநியமனத்தை தடை செய்யப்போகும் டெல்லி தீர்ப்பு பற்றிய முக்கிய செய்தி கீழ்கண்ட வலைதளத்தில்.

      www.tnteachersnews.blogspot.in

      -----------------

      Delete
    2. வாழ்க்கையே இருண்டு கிடக்கு ஏம்ப்பா நீ வேற.போய்யா போ.

      Delete
    3. சில சுயநலவாதிகள் போன்று வேற வேற ஐடியில் வந்து கமென்ட் கொடுப்பது என் பழக்கமல்ல தம்பி....

      62,500 பேரின் இருளில் தள்ளப்பட்டுள்ளது என்பதையும் மறக்க வேண்டாம் தம்பி...

      Delete
    4. ஏனுங்னா கரன்ட் இல்லிங்ளா
      பெட்டர்மேக்ஸ் லைட்டே தான் வேனுங்ளா
      ன்னா எப்பிடி பாத்தாலம் பத்தாயிரம் பேருக்கு தான் வேலங்னா மீதி பேருக்கு ஜலபுலஜங் தாங்னா
      அககேங்ங்ங்

      Delete
  3. Vallavanukku vallavan undu vaiyagathil.

    ReplyDelete
  4. நீதி தேவதை ஏம்ப்பா வயித்தெரிச்சல கிளப்புற.

    ReplyDelete
  5. சாகடிக்கிறாங்கப்பா.

    ReplyDelete
  6. Monday confirmஆ தீர்ப்பா

    ReplyDelete
  7. Tet ன்னு ஒன்னு யாண்டா பாஸ் பண்ணுணோம்முன்னு இருக்கு எவ்வளவு மன உலச்சல் தாங்கலடா சாமி

    ReplyDelete
  8. Pass candidate எல்லாம் சேர்ந்து ஒரு வழக்கு போட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  9. பைத்தியம் மாதிரி உலர உட்டாங்கலே.

    ReplyDelete
  10. இப்ப செத்துட்டு அப்பாயின்மெண்ட் ஆர்டர் கொடுக்கறப்ப உயிர் வந்தா பரவாயில்லை. அப்படி எதாவது வழி இருக்கா.

    ReplyDelete
  11. இந்த புலம்பலுக்கெல்லாம் காரணம் பணம்தாங்க பொருளாதார ரீதீயாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

    ReplyDelete
  12. ராஜலிங்கம் ஏன் இந்த பொழப்பு

    ReplyDelete
  13. சில சுயநலவாதிகள் போன்று வேற வேற ஐடியில் வந்து கமென்ட் கொடுப்பது என் பழக்கமல்ல தம்பி....

    62,500 பேரின் குடும்பங்களும் இருளில் தள்ளப்பட்டுள்ளது என்பதையும் மறக்க வேண்டாம் தம்பி...

    ReplyDelete
    Replies
    1. Mr.Rajalingam enna calculationla 62500 peru baathipu nu solluringa,relaxationla pass pana yarum tet marks moolam posting poda virumbala.inga enna arasiyala nadakudhu?

      Delete
    2. டேய் தார் மன்டயா
      மரியாதயா ஓடிப்போயிரு ஏதோ பேசனும்னு பேசாத
      வாய்லயே அப்பிப்புடுவன்
      கூட இருக்கறது பத்து அல்லக்கை
      ஆனா என்னமோ ஊரே பின்னாடி இருக்கிற மாதிரி பில்டப்
      நீ எந்தெந்த நேரத்துக்கு எப்டி முளிய மாத்துவன்னு எனக்கு தெரியும்டி
      கொஞ்சமாவது பீல் பன்றானானு பாரு

      Delete
  14. Ayya samy raajalingam romba nallavan nee..

    ReplyDelete
  15. யப்பா ராஐலிங்கம் உனக்கு என்னா வேனும்..
    ஓவரா சீன் போடாதப்பா..
    அவன் அவே tension laஇருக்கோம்.
    இடையல நீ வேற..

    ReplyDelete
  16. திங்கள் ஆவது தீர்ப்பு ஆகுமா??

    ReplyDelete
  17. Go kandipaga maarum friends .i think below 88 marks varikkum cutoff varum because neeraiya payrukku points la thaan mark out so mark 88 varaikkum varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி