விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2014

விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணை ஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நில அளவைத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றியபோது 31.1.1999ல் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. நில அளவராக பணியாற்றியபோது 1.11.1965ல் எனது பணி ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன் படி 4.12.1971ல் நில அளவை துணை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. அதேநேரம் இரு உத்தரவுகளில் 530 பேருக்கு 4.12.1971 முதல் கணக்கிடப்பட்டு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.

ஆனால் எனக்கு மட்டும் 6.8. 2010 முதல் கணக்கிட்டு பணப்பலன்கள் வழங்கப்பட்டது. 530 பேருக்கு வழங்கியதை போல எனக்கு சேரவேண்டிய பணப்பலன்களை 4.12.1971 முதல் வழங்கி, எனது ஓய்வூதியத்தை திருத்தி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, 530 பேருக்கு வழங்கியதைப் போல, மனுதாரருக்கும் 4.12.1971 முதல் பணப்பலன்களை வழங்க வேண்டும். இதன்படி அவரது ஓய்வூதியத்தை 3 மாதத்திற்குள் திருத்தியமைக்க வேண்டும், என வருவாய்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

50 comments:

  1. Kalviseithi Nanbarkaluku innum Diwali Mudiyalaya? Comment panna yarum illaya?

    ReplyDelete
    Replies
    1. உடனடி transfer pls contact 9788855419

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உடனடி transfer callme 9788855419

    ReplyDelete
  4. Replies
    1. தீபாவளியும் முடிஞ்சது,இனி எப்போது adw list வரும் .anybody tell me

      Delete
  5. Iam also waiting for adw my wtg is 69.43 chance irukanu solungalen

    ReplyDelete
  6. LIST ல் உங்கள் பெயர் உள்ளது என்று நம்புங்கள் .but list தான் இந்த trb எப்போது விடும் என்று தெரியவில்லை .

    ReplyDelete
  7. Nanri nanbare aanal adw mattum yen late . Case ennachi ungaluku theriuma

    ReplyDelete
  8. Sc female 66.33 chance irukka please reply me

    ReplyDelete

  9. Chance irukku don't feel.All The Best.

    ReplyDelete
  10. trb eppo than adw list viduvanga. ramar case mudinjitha illa ya ,

    ReplyDelete
  11. adw list la last cut off enna ? yarukkavathu therinja sollunga pls

    ReplyDelete
  12. 1.ராமர் வழக்கு விசாரணை பற்றிய தீர்ப்பு எந்த தேதிகளில் வரும்? ??,
    2 . தீர்ப்பு ஆதிதிராவிடர் பிரிவினர்க்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், தீர்ப்புக்கு இடைப்பட்ட காலத்தில் சம்பளம் ராமரிடம் நீதிமன்றம் வாங்கி கொடுக்க முடியுமா? ?
    3.ஆதிதிராவிடர் நல வாரியம் இது வரை என்ன செய்து கொண்டு இருக்கிறது?.
    4. அடுத்த தேர்தலுக்கு முன் இடைநிலை ஆசிரியர் பட்டியல் வெளியீட படுமா?

    ReplyDelete
  13. iruttadippu seiyappadukiratha adw list?

    ReplyDelete
  14. 2016 election vanthathan list varum .

    ReplyDelete
    Replies
    1. apidi lam solladhinga, ckirama varanum

      Delete
    2. ellamesame equal to DEE but controlll fulla collecterate and awd department only.

      Delete
  15. Adi dravider counseling for paper2 ku yarukavadhu theriyuma.pls sollunga.

    ReplyDelete
    Replies
    1. wait pannunga innum paper 1 ku adw list vidala , apuram than counselling vaipanga nu ninaikiren

      Delete
  16. adw schools la salary evlo irukkum,

    ReplyDelete
  17. Govt schools madhiridhanu sonnanga.

    ReplyDelete
  18. Munnyappan sir transferred eppadinu sollunga

    ReplyDelete
    Replies
    1. en friendskitta ketta varaikkum konjam risk thaan but ippo mudiumnu sonnanga ...

      Delete
    2. awd to awd transfer vaangalaam but awd to dee konjam kastam

      Delete
  19. Munyappan sir transferlam eppadinu solllunga

    ReplyDelete
  20. TET மற்றும் TNPSCக்கு படிப்பவர்கள் எனது புத்தகத்தின் மூலம் வெற்றியை. அடையலாம் இந்த புத்தகம் எனக்காக தயாரித்து படித்தது அதை உங்களுக்கு கொடுக்கிறேன்.நான் கடந்த TET தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்.தமிழ் மற்றும் வரலாறு ,புவியியல் ,குடிமையியல்,பொருளியல். ஆகிய பாடத்தில் வரி வரியாக தொகுக்கபட்டு புத்தகம் உள்ளது.வேண்டியவர்கள் தொடர்பு கொள்க 9976715765

    ReplyDelete
  21. TET மற்றும் TNPSCக்கு படிப்பவர்கள் எனது புத்தகத்தின் மூலம் வெற்றியை. அடையலாம் இந்த புத்தகம் எனக்காக தயாரித்து படித்தது அதை உங்களுக்கு கொடுக்கிறேன்.நான் கடந்த TET தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்.தமிழ் மற்றும் வரலாறு ,புவியியல் ,குடிமையியல்,பொருளியல். ஆகிய பாடத்தில் வரி வரியாக தொகுக்கபட்டு புத்தகம் உள்ளது.வேண்டியவர்கள் தொடர்பு கொள்க 9976715765

    ReplyDelete
    Replies
    1. குருப் 4 கு படிக்க வேண்டியது தான்

      Delete
  22. என் அன்பு நண்பர்களே அனைவரும் எங்கே

    ReplyDelete
  23. Nambikkaye illa intha list varumnu . Vanthal 69.43 Ku vaaipu irrikanu sollungalen nanbargale.

    ReplyDelete
  24. http://tamil.oneindia.com/news/tamilnadu/more-than-one-lakh-teachers-are-underqualified-213462.html
    ha ha ha......................

    ReplyDelete
  25. Indrum poithu ponathu. Kathirunda kangalil iram matum ah micham. Epoludu varum ean thuyar thudaikum ADW list.
    Gud eve

    ReplyDelete
  26. ராமர் case தடவையாக இருப்பதால் 27 ம் தேதிக்கு பிறகு எதிர்ப்பக்கலாம் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. 27 ம் தேதி தீர்ப்பு வருகிறதா ??
      இல்லை இன்னும் விசாரணை முடியவில்லை யா ????

      Delete
    2. Ramar case ennachi ramar paalam case maathiri izuthune ponal ennagum? Appa ellam pocha.

      Delete
  27. Govt schoolku kodukira ellam benefits nalathurai schoola work pandravangalukum kedaikuma.pls sollunga.

    ReplyDelete
  28. kidaikkumnga athukku muthalil velai kidaikkanum.., athaivida ithula benifit athigam transfer onna thavira...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி