அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை.


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், இளையநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோபி. இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-காலிப்பணியிடங்கள்நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

வாய்ப்பு கிடைக்கும்

மேலும், ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின்படி, அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை கொண்டு மட்டும் நிரப்பக்கூடாது. அந்த காலிப்பணியிடங்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு, அதன்மூலம் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.எனவே, காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் வெளியிட்டு, அதன் மூலம்அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பினால், என்னை போன்றவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு மாறாக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் பெற்று, இந்த இடங்களை நிரப்பினால், என்னை போன்ற நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.

இறுதி முடிவு கூடாது

எனவே, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பள்ளி ஆய்வ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி, பொது விளம்பரம் வெளியிட்டு, தகுந்த நபர்களை தேர்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம். அதே நேரம், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பான இறுதி முடிவினை மேற்கொள்ளக்கூடாது. இந்த வழக்கிற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

28 comments:

  1. Super ithuayumaa thadai? ..... courtukkunu ponaale thadai endru aagivittathu.... nallathe nadanthaalum sari....

    ReplyDelete
  2. I am BT asst maths from Salem. I want to transfer namakkal .anybody wants to change pls cal me from nam or trichy (9487029226)

    ReplyDelete
  3. hai dear friends good morning

    tommorow morning we wiil meet chennai koyampedu

    ReplyDelete
    Replies
    1. dear akilan sir namathu muyarchi nichayam vetri perum....
      dear ADW friends please come to chennai tomarrow.ithu namathu kadaisi muyarchi...ithil naam nichayam vetri petrey aga vendum...kandippaga 31.10.14 andru kalanthu kollungal...

      Delete
  4. Replies
    1. Nanba ethana maniku varanum .yaar yarai meet panna porom .iniku ramar case varumanu sollungalen.

      Delete
    2. tommorrow morning coimpadu bus stand il erukum appollo pharmacy pakkathil erukum waiting hall ku vanthudunka anaivarum ankirunthe ondraka enaivom

      then thalamai seyalakam and poyas gardenla erukum amma vedukku povom

      mudinthal ammavai santhippom

      amma kattayam namakku nallathu pannuvanka ena adw la 100 % go kondu

      vanthathe amma than so avanka kavanathuku entha visayathai kondu selvom

      then TRB selvom pinpu ADW DEPARTMENT sendru selection list

      vittal aduthu entha

      sakothararavathu stay vankurathukulla posting pottu mudichudunkanu

      manukuduppom



      Delete
    3. ramar case ennaiku trail 4.00 manikulla vantha namakku news kidaichudum

      apdi varalana nam kattayam chennai poithan akanum

      enenil goverment layer entha case mudikka virainthu nada vadikkai

      edukka villai endrl athu ethi tharappu naparukku sathakamaka kuda poi vidum

      so anaivarum chennai vara vendum


      ellorukum work eruku ellorukkum thanippatta problams eruku and ellorukkum

      panam pirachanai eruku but ethellam yosichu kitte erunthal

      kattayam next year than case mudiyum athuvarai kalviseythi la

      coment pathukitte than erukanum

      thayavu seythu kattayam nam selvom endra mananilaiku varunkal

      Delete
    4. sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all. Recent DSE lisitil below 90 erukkirarkala?

      Delete
    5. hai dear friends evening 4.30 ku ulla namma case vanthu namathu stay neeenkinal ok

      appadi ellai endral kattayam nalai chennai yil santhippom

      chennaiyil coimbad bus stant la appollo pharmacy ta meet pannuvom then

      thalamai seyalakam povom


      contact numbers

      ramesh ( chennai ) 9843325826

      akilan ( pudukkottai) 8608224299

      rajkumar( madurai ) 9578826671

      palani ( thiruvannamalai) 9524805873

      ramesh (namakkal ) 9942015830

      senthikumar ( selam )7845342281 or 8508609141

      chennaiku arukil erukum nanbarkal kattayam kalanthu kollunkal

      god help us

      Delete
  5. hai dear brothers & sisters and my friends

    ennaiku ramar case 44 edathula erukku

    so traialukku varuma varathanu theriyala namma neratha porutu than eruku pakkalm

    think possitive

    ReplyDelete
    Replies
    1. sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.

      Delete
  6. gud mng friends anyone know about the army priority case details please comment me

    ReplyDelete
  7. Nammai pudiththa thadai entru vilaguma?

    ReplyDelete
    Replies
    1. sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.

      Delete
  8. இன்னிக்கு கண்டிப்பாக கேஸ் ஹியரிங் ஆகும்

    கவலை வேண்டாம்
    2-3 மணிக்கு நல்ல செய்தி வரும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தங்களின் தகவலுக்கு நன்றி சார் .

      Delete
    3. sidda raju இது ராமர் case சுடலைமணி case அல்ல .

      Delete
    4. sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.

      Delete
  9. தீர்ப்பு நமக்கு மட்டுமே சாதகம் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் . நம் இன நண்பர்களே இனியும் நீங்கள் சென்னை வர தயங்குவது ஏன் ? கடந்த 13 ம் தேதி சென்னை சென்று போராடிய நமக்கு மறு நாளே minority @கள்ளர் தேர்வு பட்டியல் வெளியானது .ஆனால் adw list மட்டும் விடாமல் இந்த trb நம்மை ஏமாற்றி வருகிறது .நாம் சென்னை சென்று ஒரு அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே நம் பட்டியல் வெளியாகும் .நண்பர்களே இனியும் தயக்கம் கொள்ளாதீர்கள் புறப்படுங்கள் உரிமையை மீட்க ! நண்பர்களின் துணைக்கு அந்தந்த மாவட்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள் .

    ReplyDelete
  10. ஒரு முக்கிய வேண்டுகோள் 669 பணி இடங்களில் 300 கும் மேற்பட்ட பணி இடங்கள் பெண்களுக்கு இருக்கும் பொது 13 அன்று நடைபெற்ற போராட்டத்தில் ஒரு பெண்கள் கூட கலந்து கொள்ளாதது வருந்ததக்கது .எனவே நாளை நடை பெரும் சந்திப்பில் பெண்கள் திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. sir, can any one send me 5% cancellation G.O to my mail id sethupandianramadevi@gmail.com ADW listil belo w 90 erukkirargala?. pls say goodnews to all.

      Delete
  11. hai dear friends evening 4.30 ku ulla namma case vanthu namathu stay neeenkinal ok

    appadi ellai endral kattayam nalai chennai yil santhippom

    chennaiyil coimbad bus stant la appollo pharmacy ta meet pannuvom then

    thalamai seyalakam povom


    contact numbers

    ramesh ( chennai ) 9843325826

    akilan ( pudukkottai) 8608224299

    rajkumar( madurai ) 9578826671

    palani ( thiruvannamalai) 9524805873

    ramesh (namakkal ) 9942015830

    senthikumar ( selam )7845342281 or 8508609141

    chennaiku arukil erukum nanbarkal kattayam kalanthu kollunkal

    god help us

    ReplyDelete
    Replies
    1. m thank you sir... case detail poruthuunu solli irukkindreergal so athaium ppublish pannidunga sir...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி