கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்திற்கு மாநிலபதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.7.2014 அன்று 57 வயதுக்குள்இருக்க வேண்டும்.

முன்னுரிமைதாரர்: எஸ்.சி., அருந்ததியினர் பொது 31.1.2011 வரை, எஸ்.சி., பொது 3.9.2011 வரை, எம்.பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பெண்கள் 15.10.2012 (ஆதரவற்ற விதவை), பி.சி.,முஸ்லிம் பொது 19.3.2013, பகிரங்க போட்டியாளர் பொது 28.9.1988 வரை.மாற்றுத்திறனாளிகள்: எஸ்.சி., பெண்கள் 13.9.2014, எஸ்.சி.,பொது 29.9.2014, எம்.பி.சி.,பெண்கள் 29.9.2014,எம்.பி.சி.,பொது 26.9.2014, பி.சி.,பெண்கள் 29.9.2014, பி.சி.,பொது 19.3.2014, பி.சி.,முஸ்லிம் பொது 25.8.2014, பகிரங்க போட்டியாளர் பொது 20.8.2013 வரை.முன்னுரிமை இல்லாதவர்: எஸ்.டி. பொது 3.9.2011, எஸ்.சி.அருந்ததியினர் பொது 20.12.2010, எஸ்.சி.,பொது 24.4.2008, பி.சி.,பொது 23.2.2007, எம்.பி.சி.,பொது 21.8.2008, பி.சி.முஸ்லிம் பொது 17.8.2009, பகிரங்க போட்டியாளர் பொது 22.8.2008 வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் தங்கள் கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அக்.,30ம் தேதி,காலை 11 மணிக்கு நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என, உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி