அக்னி சிறகுகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2014

அக்னி சிறகுகள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்தியாவின் ஒப்பற்ற விஞ்ஞானி திரு.A.P.J அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை நூலான அக்னி சிறகுகள் புத்தகத்தை  உங்கள் அலைபேசியிலேயே pdf  வடிவில் படித்து பயனடைய முடியும்.
தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுகவும்

ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

25 comments:

  1. Thank u Thanveer sir we are expect AdW List

    ReplyDelete
  2. நன்றி தன்வீர் அவர்களே... என் மதிப்பெண் 69.54 எனக்கு வாய்ப்பு உள்ளதா? நான் இதை நம்பி எம்.எட். படிப்பினை நிறுத்திவிட்டேன்...

    ReplyDelete
  3. anyone tell me any chance to BT next list

    ReplyDelete
  4. Replies
    1. sir please tell me the counseling date for paper2

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Replies
    1. திரு.காலீஸ் அவர்கேள|
      "நீங்கள் எதை உறுதியாக நம்புகிறீர்கேளா
      அதை அடைவீர்கள்" என்று
      ஜீஸஸ் சொல்லியிருக்கிறார்.

      கிடைக்கும் என்றே நம்புவோம்

      Delete
  7. my wife sc 68.71 ADW LISTLA VARA VAIPU IRUKA SIR PAPER1?DOB 1987

    ReplyDelete
  8. கன்டிப்பாக கிடைக்கும்

    உழைப்பிற்கு பலன் உண்டு

    ReplyDelete
  9. TNTET : ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியீடு?
    விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரை சார்ந்த மாற்றுத்திறனாளி ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்போதைய பணிநியமன முறையே பின்பற்றலாம் மேலும் மனுதாரருக்கு பதில் அளிக்க மட்டுமே சம்மன் அனுப்பபட்டது..

    ஆகவே ஆதிதிராவிடர் நலப்பள்ளி தேர்வுப்பட்டியல் வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை..நோட்டிபிகேசனில் வெளியிடப்பட்ட அனைத்துக்கும் தேர்வுப்பட்டியல் வெளியிட்டு முடிந்த நிலையில் மீதமிருக்கும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள 669 இடநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் விரைவில் (இன்றிலிருந்து செவ்வாய் கிழமைக்குள்) வெளியிடப்படும் அதன் பின்பே இரண்டாம் தரப்பட்டியலுக்கான கலந்தாய்வுகள் நடைபெறும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்க்ன்றன

    ReplyDelete
    Replies
    1. thanveer sir my wife sc paper1 68.71 ADW listla vaippu irukka?DOB 1987

      Delete
  10. Thanks Mr maniyarasan sir post more

    ReplyDelete
  11. நன்றி தோழரே....

    ReplyDelete
  12. Im selected in SG post.
    Sir plz tell me which document will be submitted at the time of councelling.

    ReplyDelete
    Replies
    1. SSLC & +2 mark sht..
      Community certifacate..
      D.T.Ed certificates..

      Original & 2copies xerox..

      Delete
  13. Bc mbc welfare schools 3 districtla than iruka?pls tell anybody...

    ReplyDelete
  14. friends tell me when is the counseling for paper2

    ReplyDelete
  15. friends tell me the details about bc mbc schools

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி