போன் பைத்தியமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2014

போன் பைத்தியமா?


ஸ்மார்ட்போன் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி கையில் எடுத்துப் பார்க்கத் தோன்றும். மெயில் பார்க்க, குறுஞ்செய்தி பார்க்க, பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் பார்க்க என்று ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே இருப்பது பலருக்கு வழக்கமாகிவிட்டது.
இதன் விளைவாகச் சிலருக்குக் கால் வராதபோதும் போனை எடுத்துப் பார்க்கத் தோன்றலாம்.சரி, நீங்கள் எத்தனை முறை ஸ்மார்ட்போனை எடுத்துப் பார்க்கிறீர்கள் என்று அறிய விருப்பமா? அதற்காகவே ஒரு செயலி அறிமுகமாகிஇருக்கிறது. செக்கி(http://www.checkyapp.com/)எனும் அந்த ஆப்ஸ், நீங்கள் எத்தனை முறை போனை அன்லாக் செய்கிறீர்கள் என்று கண்டறிந்து சொல்கிறது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் இது செயல்படுகிறது.எத்தனை முறை போனை அன்லாக் செய்கிறீர்கள் என்று மட்டும் அல்ல எதற்காக எல்லாம் போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றும் அறியலாம்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி