ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள்மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமின் வழங்கியுள்ளது.
மேலும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்துள்ளனர். மேல்முறையீட்டு ஆவணங்களை 2 மாதத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என கூறியுள்ள நீதிபதிகள், வழக்கை தாமதப்படுத்தும் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

அதிமுக-வினர் கொண்டாட்டம்

ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைத்த செய்தி வெளியானதும் அதிமுக-வினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ராயப்பேட்டை தலைமை அலுவலகம், போயஸ் கார்டனில் இனிப்பு வழங்கி அதிமுக உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதா தரப்பு உறுதி

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என ஜெயலலிதா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

50 comments:



  1. எஞ்சி இருப்பவர்கள் நாமே …..



    Supreme Court grants bail to Jayalalithaa in DA case...

    Jayalalithaa was granted bail of grounds of ill health......

    எஞ்சி இருப்பவர்கள் நாமே …..

    வரும் போராட்டம் வன்மையாக இருக்கும் நீங்கள் அலையுங்கள்

    வருவார்கள் .....

    ReplyDelete
    Replies
    1. மேல்முறையீடு காலம் 3 மாதம் ...
      அதற்குள் தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்க வேண்டும் ...

      உச்சநீதிமன்றம் நிரூபிக்க படாவிடில் ????? 
      தீபாவளிக்கு வெடி போடலாம் ..
       அடுத்து ????????

      Delete
    2. This website only for Education only. Not including the political News. Sir/ Mada, Pls.

      Delete
    3. நண்பர் ராம் அவர்களே,

      இரண்டாவது பத்தியை சற்று புரியும்படி எழுத முடியுமா?

      Delete
    4. Feeling Happy... Going to HOMETOWN..:-)

      Delete

    5. இந்த சூதனா பேச்சு இவரின் வாய் மூச்சு


      Delete
    6. நண்பர் மணியரசரே ...

      மேல்முறையீடு காலம் 3 மாதம் ...

      அதற்குள் தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்கவேண்டும்(இப்படிக்கு) உச்சநீதிமன்றம்

      நிரூபிக்க படாவிடில் ????? 
      தீபாவளிக்கு வெடி போடலாம் .. அடுத்து ?????

      copy & past ஆல் ஏற்பட்ட பிழை..
      (கடைசியாக கிடைத்த தகவலின் படி 3 மாதங்களுக்குள் வழக்கு முடியாத பட்சத்தில் "உச்சநீதிமன்றமே வழக்கை முன்னின்று நடத்தும்"..
      கர்நாடக நீதிமன்றத்தில் வாய்தா/வழக்குக்கு ஒத்துழைக்காவிடில் தெய்வ திருமகள்(நடிகர் சீயான் விக்ரம் நடித்தது) படத்தில் லாயர் சந்தானம் சொல்லும் டயலாக் தானாம் . ...

      புடிச்சு ......... போடுங்க சார் அவ###

      Delete

  2. Supreme Court grants bail to Jayalalithaa in DA case...

    Jayalalithaa was granted bail of grounds of ill health......

    எஞ்சி இருப்பவர்கள் நாமே …..

    வரும் போராட்டம் வன்மையாக இருக்கும் நீங்கள் அலையுங்கள்

    வருவார்கள் .....

    ReplyDelete
    Replies



    1. -அன்புடன் பள்ளிக்கூடம்

      Delete
  3. Science SC with TET Pass...
    PG Commerce SC
    Pls Contact
    /raj - 9444588966
    thiru - 9843951505

    ReplyDelete
  4. Neethi vendruthu Amma mendum varuvar

    ReplyDelete
  5. I thing There is no pg 2 ND list

    ReplyDelete
    Replies
    1. PG க்கு நலப்பள்ளிக்கு ஆசிரியர் கேட்டு TRB க்கு கடிதம் ஆதிதிராவிடநலவாரியம் அனுப்பியுள்ளது.விரைவில் PG second list வரும்.வாழ்த்துக்கள்.

      Delete
    2. Mr. Vijayakumar sir pg second listku number of posts therincha solunga sir... Evalo post expect panalam sir... Pls reply sir..

      Delete
  6. Friends, Please Clarify my doubt.. Nan Backlog vacancy-il select agi ullen, athanal nan BV places than select seyya venduma or Current vaccancy places select pannalama?

    ReplyDelete
  7. BV யில் உள்ள நீங்களே முதலில் அழைக்கப்படுவீர். உங்களை அழைக்கும்போது எந்த இடம் காலியாக உள்ளனவோ அதில் உங்கள் விருப்பஇடத்தை நீங்கள் தேர்வு செய்தப்பிறகே அடுத்துவருபவர்களால் அவர்கள் இடத்தை தேர்வுசெய்யமுடியும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் Sir, BV ல் போன வருட மீதமான இடங்களில் தான் select செய்ய வேண்டுமா அல்லது CV ல் உள்ள புதிய இடங்களை select
      செய்யலாமா? [நான் BV ல் select ஆகி உள்ளேன்]

      Delete
    2. Mr.Vijayakumar sir, pls tell me is there any chance for PG 2nd list for ADW/MBC/BC dept vanacies and also tamil medium reserved vacancies in 2014 list.

      Delete
    3. எந்த இடத்தையும் தேர்வு செய்யலாம்.

      Delete
    4. திரு, விஜயகுமார் சார், ஆ.தி.பள்ளி வழக்கு நிலை என்ன சார், எப்போது லிஸ்ட் வரும்,தகவல் இருந்த சொல்லுங்கள் சார்,

      Delete
    5. vijaya kumar sir, neenga select anaavangaluku matum dhan pathil soluvingala. ena mari select agathavangaluku repl panna matingalaa sir. solunga

      Delete
    6. vijaya kumar sir, job kidaikathavangaluku eni apavum kidaikatha. next time kuda engala poda matangala. solunga pls sir.

      Delete
    7. Dear Saranya.
      எனக்கு மிகசரியான தகவல் தெரிந்தால் கட்டாயம் பதிவிடுவேன்.
      அடுத்த தேர்வின் போது இதே வெய்ட்டேஜ் தொடர்ந்தால் உங்கள் மதிப்பெண் கூடுதலாக இருக்கும்போது நீங்களும் தேர்வுச்செய்யப்படுவீர் வாழ்த்துக்கள்

      Delete
    8. Akilan sir. Antha G O number nt send pandren. Xerox copy mondaytan sir anupa mudyum.Enoda hm GO book ah vetla vachi irukaru

      Delete
    9. ok thank you mam kandippa anupunka

      Delete
    10. நண்பர்களே,

      ழ என்பது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான உச்சரிப்பு கொண்ட எழுத்து. இந்த எழுத்து தமிழின் கிளை மொழியான மலையாளம் மற்றும் சீனத்தின் கிளைமொழி போன்ற ஒரு சில மொழிகளில் மட்டுமே உள்ளது.

      அப்படிபட்ட சிறப்பு எழுத்த்தை நாம் முறையாக உபயோகிக்க முயற்சி செய்தல் வேண்டும்.

      ஆசிரியர்களாகிய நாமே தவறாக எழுதினால் நாம் கற்பிக்கும் வருங்கால சந்ததிகளும் அவ்வாறு தவறாகவே உபயோகிக்கும்.

      அறிவொளி என்பதனை சரியாக எழுதுகிறோம் என நினைத்து அறிவொழி எனவும் உளுந்து என்பதனை உழுந்து எனவும் இன்னும் இது போன்ற பல பிழைகளையும் எழுதுகிறோம்.

      அதே போன்று ழ வரக்கூடிய இடத்தில் ல அல்லது ள பயன்படுத்துகிறோம்.

      பேசும்போது கூட ழ கரத்தை சரியாக உச்சரிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.எழுதும் பொழுதாவது பிழையின்றி எழுத முயற்சி செய்வோமே!

      இதை நட்பாகத்தான் எழுதுகிறேன்,அதுவும் தமிழின் மீது உள்ள அக்கறையால்தான் எழுதுகிறேன்.மற்றபடி தயவு செய்து தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

      Delete
  8. PLS Vijaya Kumar sir clear my dout. PAPER 2 LA , 2ND LIST LA 1026 KU 501 POST THAN

    POTTIRUKKANGA. BALANCE EPPO PODUVANGA? BALANCE 3 CORPORATIONKU LIST EPPO VARUM.

    ReplyDelete
    Replies
    1. அனைத்து காலிப்பணியிடங்களும் தாள் 2 ல் நிரப்பப்பட்டுவிட்டன. ஆனால் நீங்கள் கூறும் புள்ளி விபரம் சற்று குழப்பமாக உள்ளது.
      தெளிவாகக்கூறுங்கள்.

      Delete
    2. விஜய் சார் adw paper 1 selection list தாமதம் ஆவதற்கு என்ன காரணம் என தங்களின் மெயில் id கு விளக்கம் கேட்டும் தாங்கள் பதில் அளிக்க மறுப்பது ஏன் ? நீங்கள் வேலைக்கு சென்று விட்டீர்கள் என்ற காரணமா ?இல்லை இது ஆதிதிராவிடர் list என்ற எண்ணமா .reply me sir

      Delete
    3. Mr.Vijayakumar,chennai sir,
      Plz give your mail I.D or mob numbr.

      Delete
    4. My dear Palani.
      என் நிலையை சற்று கூடுதல் விளக்கத்துடன் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்.
      நன்றி.

      Delete
  9. RES VIJAYAKUMAR SIR ALL LIST RELEASED FOR WELFARE AND MINO
    RITY WAS INCLUDED 5% RELAX OR NOT PL TELL SIR

    ReplyDelete
  10. Vijaya kumar chennai sir i am sc male weigtage 66.72 ADW list la chance irukka?

    ReplyDelete
  11. Sir is there any chance for pg 2nd list akilan sir plea reply

    ReplyDelete
  12. Ajantha madam enaku ore pathatrama irukku.ungaluku kandipaga kidaikum.

    ReplyDelete
  13. Vijayakumar sir
    Somebody told 2013_14 vacancy also filled from this tet 2013
    is it true
    pl confirm sir

    ReplyDelete
  14. நன்றி அகிலன் சார் காலைல இருந்து காத்துள்ளேன் தங்கள் பதிவிற்காக கிடைக்க வில்லையெனில் கூட ஏற்கலாம் காத்திருந்தே காலம் கரைகிறது

    ReplyDelete
  15. Vijayakumar Chennai sir good evening. In future Can we get transfer from BC,MBC welfare schools to DSE,DEE schools? Please reply sir.

    ReplyDelete
    Replies
    1. i think it will be very difficult. very less possibilities...........

      Delete
    2. எல்லா மாவட்டங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி உள்ளதா?

      Delete
  16. BC MBC SCHOOL TO DSE TRANSFER AGA NOC SHOULD GET FROM WELFARE DEPT BUT IT IS DIFFICULT TO GET IT

    ReplyDelete
  17. திரு, அகிலன் ஆ. தி பள்ளி லிஸ்ட பற்றி தகவல் அளித்ததிற்கு முதலில் நன்றி, ஆ. தி பள்ளி லிஸ்ட திங்கள் அன்று எதிர்பாக்கலாமா , வேறு ஏதேனும் தகவல் இருந்த சொல்லவும்.

    ReplyDelete
  18. வணக்கம் அகிலன் சார்.
    ராமர் கேஸ் நகைப்பிற்கு உாியது.
    எந்த அரசாங்கமும் ,சமூக நீதி அறிந்தவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
    அந்த கேலிக்கூத்தான மனு முதல்நாள் விசாரணையிலேயே நிராகரிக்கப்பட்டது.

    நான் விசாரித்ததில்5:1 என்ற முறையில் பட்டியல் வௌிவரப்போகிறது.

    ராமருக்கு(ராவணன்) பதில் அனுப்பதான் கால அவகாசம்.வேறொன்றுமில்லை

    ReplyDelete
  19. 5:1 puriyala? ini final list thana vidanum? Clear Adidiravidan sir

    ReplyDelete
  20. Hi friends minority schools la tet pass ventam sollurikani. ....is it true...any body tell....

    ReplyDelete
  21. விஜய குமார்
    இதற்கு பதில் கூற முடியுமா
    ஐந்து சதவிகதம் தளர்வு இந்தாண்டு தொடருமா
    அரசு அளித்த சான்றிதழ் செல்லுமா
    இச்சான்றிதலை பயன்படுத்தி இவ்வாண்டுல் அரசு நிதி உதவி பள்ளியில் பணி பெற வாய்ப்பு இருக்கிறதா
    எனக்கு பதில் அளிக்கமுடியுமா
    நன்றி

    ReplyDelete
  22. monday adw list expect panalama???? ella vasta???????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி