1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.
2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே கோடை விடுமுறைப்பணியாளர்கள்.
3. ஆசிரியர்கள் முன்னர் லோகல் பாடிஸ் என்றழைக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றினார்கள் அதாவது உயர்நிலைப்பள்ளிகள்-மாவட்டப்பஞ்சாயத்து(Distric Board),தொடக்க நடுநிலைப்பள்ளிகள்-யூனியன் அல்லது நகராட்சி (Municipal or Panchayat Union) and Corporation மாநகராட்சிப்பள்ளிகள்-மாநகராட்சியின் கீழ் என பிரித்து இயங்கியதால் சிலபல சலுகைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே தொன்று தொட்டு ஆசிரியர்,அரசு ஊழியர் என்ற வேறுபாடு பிரித்து காண்பிக்கப்பட்டது.
Courtesy : Alla Bakash
ஆசிரியர்கள் லஞ்சம் வாங்காதவர்கள்!!!!ஆசிரியர்கள் லஞ்சம் வாங்காதவர்கள்!!!!ஆசிரியர்கள் லஞ்சம் வாங்காதவர்கள்!!!!ஆசிரியர்கள் லஞ்சம் வாங்காதவர்கள்!!!!
ReplyDeleteTeachers ku thevaiku athigama salary tharangalo? Illa vera yethavathu vazhila teachers ku lanjam kidaikutho? Puriyalae yena nadakuthunu?
ReplyDeleteTeachers ku leave days athigama irukarathala, avangaluku earn leave kuraiva tharanga. yearku kittathata 210 natkal matum working day. antha 210 naluku earn leave 17 nal tharanga. government servent ku yearku 250 nal kittathata working day. 250-210=40 days leave extra tharanga
ReplyDeletevery good comment sir.
ReplyDelete