பத்தாம் வகுப்பு தகுதிக்கு கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2014

பத்தாம் வகுப்பு தகுதிக்கு கலங்கரை விளக்கத்தில் உதவியாளர் பணி..


தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கடலோரபகுதிகளில் செயல்பட்டு வரும் கலங்கரை விளக்கங்களில் காலியாக உள்ள கலங்கரை விளக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: DLL/LHA/2014/1

பணி: Light House Attendant

காலியிடங்கள்: 26

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

வயதுவரம்பு: 23.10.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரீசியன்,எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், ரேடியோ மற்றும் டெலிவிசன் மெக்கானிக் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணியிடங்கள்: தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா.

தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட பரிசீலனை, எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Director, Directorate of Lighthouses and Lightships, "Deep Bhavan", 5/20, Jaffer Syrang Street, Chennai-600001.Pad

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி