ஓய்வூதிய நிதி யாருக்காக? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2014

ஓய்வூதிய நிதி யாருக்காக?


புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு ?
எத்தகைய ஓய்வூதியம் ?

என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன் தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம் 20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது.

அதன்படிஒரு மாதம் ஊதியம் -4.5 லட்சம்- ரூபாய்
T.A-வாக மாதம் -80,000 ரூபாய்
L.T.C-80,000 ரூபாய்
ஈட்டிய விடுப்பு வருடத்திற்கு -30 நாட்கள்
தொலைபேசிக்கு -80,000 ரூபாய்

அதே போல் PFRDA முழு நேர உறுப்பினர்களுக்கு 3.75 லட்சம் ரூபாய் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .இவர்கள் பதவியேற்ற 5 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவு வரை பெறுவார்கள் .இவர்களுக்கு வழங்க ப்படும் ஊதியம் மற்றும் படிகள் PFRDA நிர்வகிக்கும் நிதியிலிருந்து (ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை )வழங்கப்படுகிறது .நண்பர்களே சிந்தியுங்கள் !

தகவல்
-நன்றி-
திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்

தொடர்புக்கு-engelsdgl@gmail.com

3 comments:

  1. Intha thitatha pathi yethum theriyamathana namalum athula senthu irukom? Serum pothu question kekatha nama ipo yena kekaporam?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி