கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்களுக்கு மட்டும் 21.10.2014 விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் (20 & 21.10.2014 ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

25 comments:

  1. Paper 1 ADW list enna aachu? Varuma? varatha? Case Ennachu?

    ReplyDelete
    Replies
    1. Welfar school PG second list published in www.trb.tn.nic.in...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நன்றாக பாருங்கள் வந்துள்ளது...

      Delete
  2. Dear brothers and sisters good evening to everybody: We should wake up and ask our tamilnadu government to regulate salary for our (tet passed)teachers in private schools. Our government always bringing certain rules and regulations only for teachers but they will not cosider about their life. If they care about teachers life,they should regulate salary for our private school tet teachers.This is our rights my dear tet passed teachers we must insist our tamilnadu government dear friend

    ReplyDelete
  3. மலர்கள் பாரம் தாங்காது
    தெரிந்தும் தளிர்களின் தோள்களில்
    புத்தக மூட்டை .......,


    வண்ணத்துபூச்சி சிறகுகளில்
    தோய்க்கப்படும் செயற்கை சாயம் .........,

    பால்குடி மறக்காத தேவதைகள்
    கடத்தப்படுகின்றன பள்ளிப் பேருந்துகளில் ...........,

    அரைகுறை தமிழும் அழகாய் பேசும்
    வேளையில்......,
    அதிகாரம் செலுத்தும்
    அந்நிய மொழிகள்

    தெருமுனைகள் எங்கும்
    புதிதாய் முளைக்கும்
    குப்பைதொட்டிகளாய்
    பள்ளிக்கூடங்கள்
    அல்ல அவை .................,
    பெற்றோர் ஒட்டிக்கொள்ளும்
    பல்லிக்கூடங்கள்,

    ReplyDelete
  4. வெற்றி
    வெற்றி
    வெற்றி
    நற்செய்தி
    முழு விவரம் தெரிந்தவுடன்
    பதிவேற்றுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. adw second list eppo varum pls shere it , inniku varuma?

      Delete
    2. ramar case enna aachi ethavathu news therinja sollunga pls

      Delete
    3. adithiravidan sir ramar case ennachu

      Delete
  5. ஆதி திராவிடன் நண்பா உங்களுக்கு அந்த ஆசிரியர் தேர்வானையமே பரவாயில்லை.... உங்க குசும்புக்கு அளவே இல்ல....

    ReplyDelete
  6. Pls update trb site latest news kalviseithi.

    ReplyDelete
  7. ஆதி திராவிட என்ன வெற்றி ??? யாருக்கு வெற்றி ...

    ReplyDelete
  8. Sg list எதிர்ப்பார்த்தேன் ஆனால்
    Pg list வந்திருக்குப்பா

    ReplyDelete
    Replies
    1. தோழரே! வழக்கு பற்றி பதிவிடுங்கள்...

      Delete
  9. I call trb at4.45PM she says paper1 ADW list published after Judgement of Ramar csae

    ReplyDelete
    Replies
    1. ramar case mudinjitha illaya pa, eppo than mudiyum pa

      Delete
  10. sc A Boy paper 1 66.67 any chance

    ReplyDelete
  11. Akilan sir, what about ramar case today? Pl update. Monday hearing varuthu'nu sonnengale? Trb ramar case mudinjatha publish pannuvom'nu solraanga? Ramar case eppo mudinji namaku eppatha viduvu kaalam varumo?

    ReplyDelete
  12. Selfish ramar trb notification vidum pothe case poda vendiyathuthane.ippa unaku job illaina udane engaloda life'la vilayaduriye. Illa bc/mbc welfare'la claim panna vendiyathune, atha vittutu enga urimayai thatti parika pakuriye.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி