இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2014

இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை, இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிபர் விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு  பங்காற்றியுள்ளார் எனவே பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி  குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தாம் அனுப்பிய கடிதம் கிடைத்துவிட்டதாக  மோடி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

73 comments:

  1. அரசியல் கோமாளி என்பதற்கு விளக்கம் தேடுகிறீர்களா? தெரிந்து கொள்ளுங்கள். சாலச் சிறந்த உதாரணம் திரு.சுப்ரமணியன் சுவாமி.

    ReplyDelete
    Replies
    1. Mani anbarae adw list matumae meetham irukku engalaium setru nenaithu parungal adwaga ilatium ungalai pondra asiriyaraga

      Delete
    2. பப்ளிசிட்டி பைத்தியம்...
      தமிழ்நாட்டுக்குள்ள அனுமதிக்கவே கூடாது..

      Delete
    3. அரசியல் கோமாளி என்பதைவிட அரசியலில் ஓர் அசிங்கம் என்பது மிக​ சரியாக​ இருக்கும்

      Delete
    4. my dear akilan sir and thanveer sir thank u very much for ur valuable comments...

      Delete
    5. இந்த விருது விடுதலை புலிகளின் அமைப்பை அழித்ததற்கா இல்லை

      நம் இலங்கை தமிழரை கொடுரமாக சுட்டு வீழ்த்தியதற்கா?????

      கொடுமையிலும் கொடுமை இது தான் மிகப்பெரிய கொடுமை என்பதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு
      மேலேயுள்ள கடிதம்.....

      இது தான் 'தமிழர்' என்ற உணர்வா?????

      Delete
    6. Rajapakshae ku baratha rathna kodunga night partyku subramani yoda wife ah 2piece la aada vidunga

      Delete
  2. Ivlo kevalama oru animal poomila vazhuthu.enna panrathu?

    ReplyDelete
  3. ஊழல்வாதிகளுக்கும், போர் குற்றவாளிகளுக்கும் நல்லவர்கள் என்று கொடி பிடிக்க பலர் உள்ளனர்... என்று தான் நல்ல மாற்றம் வருமோ தெரியவில்லை.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது தொடர்ந்த்து இருக்கும். இதற்கு நாம் முதலில் மாற வேண்டும்...

    ReplyDelete
  4. ADW list ஐ எதிர்பார்க்கும் நண்பர்களே கீழ்கண்ட நம்பருக்கு call செய்து list ஐ வெளியிட வற்புறுத்துங்கள் TRB SEC ...044-28252248 TRB PRINCE...044-28269968 TRB NUM..044-28272455 தாழ்மையுடன் தங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள் நன்றி .

    ReplyDelete
    Replies
    1. hai dear friends and my sisters &brothers good morning and advance happy diwaly


      this is court case detail of adw selection list



      MADRAS HIGH COURT - MADURAI BENCH CASE STATUS INFORMATION SYSTEM

      Case Status : Pending

      Status of WRIT PETITION(MD) 16547 of 2014

      S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

      Pet's Adv. : M/S.V.SASIKUMAR

      Res's Adv. : MR.S.KUMAR

      Last Listed On : 15/10/2014

      Next Date of Hearing : Wednesday, October 15, 2014

      Category : Service

      CONNECTED APPLICATION (S)

      MP(MD) 1 of 2014

      CONNECTED MATTER (S)

      No Connected Cases.

      Case Updated on: Thursday, October 16, 2014



      writ petition na stay order than than k va athuku namba adw department stay release
      panna work panniduthan erukanka

      so kavalai padama happy ya diwaly ya enjoy pannunka


      ellorukkum 22.10.14 diwaly na namakku 27.10.14 or 28.10.14 diwaly

      so enjoy friends

      Delete
  5. Court case enna achu adw list varuma?


    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Adw list varuma ila varadha? Anyone clear my doubt.

    ReplyDelete
  8. Adw selection listku nam anaivarum namathu urimaiyai trbku call seithu peruvom antha thagavalai tayavuseithi ingae pathiyuingal nan tholarudan inaigiren
    Tagavalai matum padikatheer nengalum muyarchi seiungal adw list veliyida vendum vilithikollungal adw's

    ReplyDelete
  9. adw's call to trb at regular interval in different numbers

    ReplyDelete
  10. இதல்லாம் இவரு தெரிஞ்சி செய்றாரா தெரியாம செய்யுறாரா?

    ReplyDelete
    Replies
    1. மனிதர்கள் பலவிதம். நமக்கு தெரிந்த சிவப்பு வர்ணம், அவருக்கு பச்சையாக தெரிந்திருக்குமோ?????

      Delete
    2. மனிதர்கள் பல விதமாக இருக்கிறார்கள் ஐயா.

      ஆனால் பல விதமான வர்ணங்களில் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்வது விலங்கினம் மட்டுமே....

      இங்கு இவரின் பச்சை நிற வர்ணத்தை பூசிக்கொள்வது எதற்காக?????

      Delete
    3. திரு சத்தியராஜ் அவர்களே

      வந்த நாள் முதல் இந்த நாள் வரை
      வானம் மாறவில்லை
      வான் மதியும் நீரும் கடல் காற்றும்
      மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
      மனிதன் மாறிவிட்டான்
      ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)

      நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
      நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
      ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
      வேதன் விதியென்றோதுவார்
      மனிதன் மாறிவிட்டான்
      மதத்தில் ஏறிவிட்டான்

      Delete
    4. நன்றி ஐயா...

      மனிதன் மதத்தில் ஏறியது உண்மை தான்...

      ஆனால் இங்கு இருக்கும் இரண்டு மனிதர்களில் ஒருவன் மதத்திற்கும் மற்றொருவன் இன வெறிக்கும் மாறியவன் என்பதை உலகம் அறியும்.....

      போர் குற்றவாலிக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதா என்பதை என் மனம் மறுக்கிறது...

      Delete
  11. Akilan
    Vijay Chennai
    maniyarasu ranganathan
    solomon
    sri

    sir adw engalukaga satru muyarchi seithu enfalathu ethirparpai neraivu seiya uthvungal nanpargalae

    ReplyDelete
  12. Ivanalam yen sunami thukka mattenguthu
    Ovvoru veeramulla tamilanum intha komali pesuvathai poruthu kolla mudiyathu

    ReplyDelete
  13. Ipadi oru theivam namma natileya? ??????????? Kevalam

    ReplyDelete
  14. SUBRAMANIYANSAMY SERUPPU ADI VANGA PORRADA

    ReplyDelete
  15. GROUP 4 NEXT PHASE COUNCELLING ANNOUNCED BY TNPSC

    ReplyDelete
  16. Mr Kitty sir Kiruna sir neenga yaravathu select ago irukeengala

    ReplyDelete
  17. ADW list indravadhu varuma? illa next week than varuma?

    ReplyDelete
  18. Hai ADWS frnds....
    may be ur list will cme on friday.
    this is my personal opnion.
    trb officers has waiting the approval of trb chairmen.
    Trb(member sect) has ask sme legal opinion with TN educational lawyer of ramar case.

    ReplyDelete
    Replies
    1. THANK YOU SIR. ADW list ஐ பற்றி தகவலை பதிவிட மறவாதீர் THANVEER சார்

      Delete
    2. thanks you thanveer nanba i realy thank for our suppoting to us

      Delete
    3. thank you thanveer sir....vaanga sernthu kondaadalaam diwaliya....

      Delete
    4. Thank u akilan &Thanveer sir

      Delete
  19. ஈழத்தமிழர்கள் 1 இலட்சம் பேர் துடிக்க துடிக்க கொல்லப்பட்டதற்கு இராஜபட்சே மட்டும் காரணமல்ல...

    ஆயுதப் பயிற்சி வழங்கிய இந்திய நடுவண் அரசும்,

    அப்போதைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்து தடுக்கத் தவறிய தமிழக ஆட்சியாளர்களும் தலைவர்களும் தான்...

    தமிழன் மீது உண்மையாக அக்கறை செலுத்தும் ஆகச் சிறந்த தலைவன் மட்டும் இருந்திருந்தால் -

    இலட்சம் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.

    ஒவ்வொரு ஈழ கிராம எல்லையிலும் இலங்கை இராணுவத்தால் கூட்டம் கூட்டமாக படுமோசமாக வண்புணர்ச்சி செய்யப்பட்டு ஆடைகள் எதுவுமற்று கொல்லப்பட்டு நூற்றுக்கணக்காய் ஈழப்புதல்விகள் ஒரே குழியில் புதைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு பொருத்தி பெண் போராளிகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.

    'உருண்டை' என்பதற்கு பதிலாய் 'உண்டை' என்று மோசமாய் உச்சரிக்கப்படுமளவு தரமிழந்து போயிருக்காது செந்தமிழ்.

    ReplyDelete
    Replies
    1. அங்குள்ள தமிழ் தலைவர்களின் ஒற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

      Delete
    2. Inga mattum enna kiliyuthakum ottrumai

      Delete
    3. தமிழ் ஈழம் வென்று விடுவோம் என்று முழக்கமிட்ட நிலையில், ஒற்றுமையின்மை காரணமாகவே ஈழத்தை தவறவிட்டோம்.

      ஆங்கில அரசைப்போலத்தான், இப்போது இங்குள்ள அனைவரும் பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சியிலிருந்து விடுதலை பெறமுடியாமல் தவிக்கிறோம் நன்பரே

      Delete
  20. hai dear friends and my sisters &brothers good morning and advance happy diwaly


    this is court case detail of adw selection list



    MADRAS HIGH COURT - MADURAI BENCH CASE STATUS INFORMATION SYSTEM

    Case Status : Pending

    Status of WRIT PETITION(MD) 16547 of 2014

    S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU

    Pet's Adv. : M/S.V.SASIKUMAR

    Res's Adv. : MR.S.KUMAR

    Last Listed On : 15/10/2014

    Next Date of Hearing : Wednesday, October 15, 2014

    Category : Service

    CONNECTED APPLICATION (S)

    MP(MD) 1 of 2014

    CONNECTED MATTER (S)

    No Connected Cases.

    Case Updated on: Thursday, October 16, 2014



    writ petition na stay order than than k va athuku namba adw department stay release
    panna work panniduthan erukanka

    so kavalai padama happy ya diwaly ya enjoy pannunka

    (21.10.14 to 26.10.14) varai madurai high court leave so kandippa next week than

    ellorukkum 22.10.14 diwaly na namakku 27.10.14 or 28.10.14 diwaly

    so enjoy friends

    ReplyDelete
  21. Replies
    1. Stay order vilaga yar muyarchi seiya vendum? Stay vilakinal than sg adw list varum. .. its latest news

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. எப்படி பேசினாலும் எல்லோரும் ஒரு நாளைக்கு மன்னுக்குல தான்

    ReplyDelete
  24. 67.25 sc ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா நண்பர்களே????????????

    ReplyDelete
    Replies
    1. Vaipu irukkunu nampikaya irunga. All the best madam

      Delete
  25. hai friends dont feel ok please uderstand our suchuation

    adw list readya eruku k va 27.10.14 kulla eppa venalum varalam

    eppo vanthalum 30.10.14 adw department school la promotion counselling eruku so november

    la than join panna porom

    so kavalai padama diwalya enjoy pannunka

    unkaludaiya urimaiyai yarum thatti parikka mudiyathu

    venumnal thalli podathan mudiyum so enjoy friends


    happy diwaly enjoooooooooooooooooooooooooooooooooooooooooooooy

    ReplyDelete
  26. thank you akilan sir..., happy diwali you and your family.....

    ReplyDelete
  27. Thank you, Akilan sir for your favourable reply.

    ReplyDelete
  28. happy deepavali vazhukkal all kalviseithi friends

    ReplyDelete
  29. happy deepavali vazhtthukkal all friends

    ReplyDelete
  30. pg 2nd list select aana anaivarukkum vazhttukkal

    ReplyDelete
  31. Andha subramaniya swamiya shoot pannunga.kosu tholla thaangamudiyala

    ReplyDelete
  32. PG TEACHERS

    வேறு மாவட்டத்துற்கு பணியிட மாற்றம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்

    rajarajacholanveera@gmail.com

    ReplyDelete
  33. Hi Friends, What are the certificates we have to get before going for the PG TRB CV other than our 10,12,UG,PG,B.Ed degree original certificates. Can please clarify my doubt friends.

    ReplyDelete
  34. Any body tell me last cut off for adw list any idea!!!!!!!!!!

    ReplyDelete
  35. TET மற்றும் TNPSCக்கு படிப்பவர்கள் எனது புத்தகத்தின் மூலம் வெற்றியை. அடையலாம் இந்த புத்தகம் எனக்காக தயாரித்து படித்தது அதை உங்களுக்கு கொடுக்கிறேன்.நான் கடந்த TET தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்.தமிழ் மற்றும் வரலாறு ,புவியியல் ,குடிமையியல்,பொருளியல். ஆகிய பாடத்தில் வரி வரியாக தொகுக்கபட்டு புத்தகம் உள்ளது.வேண்டியவர்கள் தொடர்பு கொள்க 9976715765

    ReplyDelete
    Replies
    1. SIR BOOKS RS.230/- EPPADI ACCOUNTLA POTAL BOOKS POSTALA ANUPUVEENGALA?

      Delete
  36. any body can tell awd list 90 above or not

    ReplyDelete
  37. ஆதி திராவிடர் பள்ளி இடைநிலை ஆசிரியர் 2 பட்டியல் வழக்கு விசாரணை முடிந்து விட்டதா ????? தீர்ப்பு எப்போது வரும் ??????

    ReplyDelete
    Replies
    1. finish anatha en frd solrar...... next week judjement varutham.so athuku pinnarea list and now 1week counselling

      Delete
  38. Innum one weeka romba kastama irukku. Diwaliya happya kondada mudiyala.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி