Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2014

Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16


Income Slabs Tax Rates


i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A -10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.

iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000/-.

2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்குஉச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது.

19 comments:

  1. Mr Vijayakumar sir pg nalapaligal Patri full details solunga sir plz

    ReplyDelete
  2. mr.vijakumar Mr.mani .Mr .sri sir
    Pg list varuma.
    89 mark maths any chance s there pls sir

    ReplyDelete
    Replies
    1. ஜோசியம் ஜோசியம் ஜோசியம் ......கிளி ஜோசியம் ........ கிளி ஜோசியம்..... கிளி ஜோசியம்......

      Delete
    2. cha nan kuda ........ninaithen
      parava ellai summa erukkamma keli josiyamavathu parkuriye
      evalavu 5rs aha10 rs aba

      Delete

    3. unna mathiri mokka vankkura ponnunkalukkelam jisiyam solluvathey pidikkala....

      Delete

    4. there r more than 10,000 passed but not selected- teachers asking one question that is


      " who can help me ? "


      no foolish selected teachers can answer

      Delete
    5. entha question nee poi unga ayaketta poi kelu yenda evvalavu mukka vangera kaipulla
      puliyangudiyan yarume ennudaiya pallikudatthirku varamattukerar kal endru alugiran po pa poda

      Delete
    6. Eppadi dee , entha mathiri yosikiringa......

      இவனுங்கல்லாம் லூசா? இல்ல லூசு மாதிரி நடிக்கிறானுங்களா?...

      Delete
  3. Is there any chance for pg 2 ND list

    ReplyDelete
  4. MADURAI,THENI,DINDUGAL DISTRICT LA IRUNDHU YARUM BT ASST AGA TIRUVANNAMALAI, VELLORE,KANCHIPURAM DISTRICT LA WORK PANNINAL PLEASE CONTACT
    9894304090,

    ReplyDelete
  5. TNTET : ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியீடு?
    விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரை சார்ந்த மாற்றுத்திறனாளி ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்போதைய பணிநியமன முறையே பின்பற்றலாம் மேலும் மனுதாரருக்கு பதில் அளிக்க மட்டுமே சம்மன் அனுப்பபட்டது..

    ஆகவே ஆதிதிராவிடர் நலப்பள்ளி தேர்வுப்பட்டியல் வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை..நோட்டிபிகேசனில் வெளியிடப்பட்ட அனைத்துக்கும் தேர்வுப்பட்டியல் வெளியிட்டு முடிந்த நிலையில் மீதமிருக்கும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள 669 இடநிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் விரைவில் (இன்றிலிருந்து செவ்வாய் கிழமைக்குள்) வெளியிடப்படும் அதன் பின்பே இரண்டாம் தரப்பட்டியலுக்கான கலந்தாய்வுகள் நடைபெறும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்க்ன்றன

    ReplyDelete
    Replies
    1. திரு, தன்வீர், பயனுள்ள தகவல் கொடுத்ததிற்கு நன்றி, நிச்சயமாக செவ்வாய் அன்று எதிர்பக்காலமா சார்,

      Delete
    2. MY WIFE PAPER1 68.71 SC ADW LISTLA CHANCE IRUKA SIR?DOB 1987

      Delete
  6. Dear admin pls upload NHIS form for newly joint teachers

    ReplyDelete
  7. Any one tell about councelling of SG Teachers

    ReplyDelete
  8. Plz phy selected teachers in bc mbc dept cal me 8754320966

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி