PGTRB 2nd list published in TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

46 comments:

  1. பட்டியலில் இடம்பிடித்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Replies
    1. தெரிந்திருந்தால் இதுவரை சொல்லாமலிருந்திருப்பேனா?

      Delete
    2. Fine sri and we r waiting for news

      Delete
    3. வாழ்த்துக்கள் எனதருமை PG selected நண்பர்களே.
      மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடுங்கள்.

      அரசுபள்ளி ஆசிரியர் பணிக்கு தலைதீபாவளி கொண்டாடும் புதிய ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்தவாழ்த்துக்கள்.
      பணியை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர் நண்பர்களுக்கு வரும் புத்தாண்டுக்குள் புதிய பணிகிடைக்கவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்.

      Delete
  3. ஆதிதிராவிடர் நல பள்ளி இடைநிலை ஆசிரியர் 2 பட்டியல் எப்போது? ?

    ReplyDelete
  4. Second list total how much ? For chemistry ? Pls reply anybody.....soon

    ReplyDelete
  5. Replies
    1. paper 1 sir ramar case ennachu

      Delete
    2. எந்த ஒரு புதிய தகவலும் இல்லை.
      நல்லதே நடக்கும் .

      Delete
  6. Sg 1 Adw list.... ramara vechu vilaiyaduthu trb this case against for reservation policy

    ReplyDelete
  7. 45 candidates called for certificate verification not for selected. ..total 19 vacancies announced for chemistry

    ReplyDelete
  8. நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.சசிக்குமார் ஆஜரானார்.நீதிபதி உத்தரவு: பணி நியமனங்களைப் பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும்


    இது 10 ம் தேதி வந்த தீர்ப்பு
    அப்படியிருக்க ராமருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?


    நண்பர்களே
    பட்டியல் வௌியிட தடையில்லை

    நமக்கு தீபாவளி போனஸாக நற்செய்தி வரும்

    ReplyDelete
    Replies
    1. நண்பா கமல் மாதிரி புயாமலே பேசுகிறீர்கள்.....

      Delete
    2. எனக்கு செவிவழிச் செய்தியாக மகிழ்வூட்டும் தகவல் கிடைத்துள்ளது.
      ஆனால் அது உறுதியான தகவல் இல்லை என்பதால் இங்கு பதிவிடவில்லை.

      Delete
    3. adw list la last cut mark yevalavu any body say sir

      Delete
    4. நன்றி நண்பா... வழக்கு எப்பொழுது முடியும்... தகவல் ஏதேனும் உண்டா?

      Delete
  9. புரியும் வகையில் தகவல் அளிக்கவும் . இன்று தீர்ப்பு நிலவரம் என்ன?

    ReplyDelete
  10. Second list for bt counselling epponu. Yarachum sollungapa.pls Sri sir sollungapa sir.i am waiting for your comment.

    ReplyDelete
  11. Ramar case'la judge tharpothaya nilai thodaratum'thane sonnanga.then y didn't publish adw list by trb?

    ReplyDelete
  12. Tomorrow adw sg list varuma sir

    ReplyDelete
  13. BT next list 2032 iruka. illaiya. Tamilnatil muraiyaga arivippe illa. Enna nadakuthu tamilnatil. Itha ketka alle illaya. Itha ketka neethimandramum salra thattuthu. Sollave nakku koosuthu.

    ReplyDelete
  14. Mbc turn first list la 96 intha second list la 97 anybody clarify me

    ReplyDelete
  15. Mbc turn first list la 96 intha second list la 97 anybody clarify me

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. ADW list ஐ எதிர்பார்க்கும் நண்பர்களே கீழ்கண்ட நம்பருக்கு call செய்து பட்டியலை வெளியிட வற்புறுத்துங்கள் TRB SEC ..044-28252248 TRB PRIN SEC ...O44-28269968 TRB NUM ....044-28272455 தாழ்மையுடன் தங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள் நன்றி ....

    ReplyDelete
  19. ADW list ஐ எதிர்பார்க்கும் நண்பர்களே கீழ்கண்ட நம்பருக்கு call செய்து பட்டியலை வெளியிட வற்புறுத்துங்கள் TRB SEC ..044-28252248 TRB PRIN SEC ...O44-28269968 TRB NUM ....044-28272455 தாழ்மையுடன் தங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள் நன்றி ....

    ReplyDelete
  20. ADW list ஐ எதிர்பார்க்கும் நண்பர்களே கீழ்கண்ட நம்பருக்கு call செய்து பட்டியலை வெளியிட வற்புறுத்துங்கள் TRB SEC ..044-28252248 TRB PRIN SEC ...O44-28269968 TRB NUM ....044-28272455 தாழ்மையுடன் தங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள் நன்றி ....

    ReplyDelete
  21. ADW list ஐ எதிர்பார்க்கும் நண்பர்களே கீழ்கண்ட நம்பருக்கு call செய்து பட்டியலை வெளியிட வற்புறுத்துங்கள் TRB SEC ..044-28252248 TRB PRIN SEC ...O44-28269968 TRB NUM ....044-28272455 தாழ்மையுடன் தங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள் நன்றி ....

    ReplyDelete
  22. pg,tet vacant irukum place la podungadapa

    ReplyDelete
  23. NAN SONNADHU POL GROUP 4 COUNCELLING NEXT PHASES VANDHU IRUKKU

    ReplyDelete
  24. Upgraded schools enna panna porangga

    ReplyDelete
  25. Bt ku innoru list vara chance iruka plz tel me dis yr um xam eluthanuma?

    ReplyDelete
  26. pg chemistry first list la 96 second list la 97? clarifi me

    ReplyDelete
  27. TET மற்றும் TNPSCக்கு படிப்பவர்கள் எனது புத்தகத்தின் மூலம் வெற்றியை. அடையலாம் இந்த புத்தகம் எனக்காக தயாரித்து படித்தது அதை உங்களுக்கு கொடுக்கிறேன்.நான் கடந்த TET தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்.தமிழ் மற்றும் வரலாறு ,புவியியல் ,குடிமையியல்,பொருளியல். ஆகிய பாடத்தில் வரி வரியாக தொகுக்கபட்டு புத்தகம் உள்ளது.வேண்டியவர்கள் தொடர்பு கொள்க 9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி