TET சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

TET சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு...


ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மைகல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;
கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள் ளது. நியமனம் செய்யப்பட்டவர்கள், தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இணையதளத்தில் தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து வரிசை எண்மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, அவர்களது தகுதி சான்றை பதிவிறக்கம்செய்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; ஒருவர் மூன்று முறை, தகுதி சான்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்கள், இணையதளம் வாயிலாக, தங்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொண்டனர்; இன்னும் பல ஆசிரியர்கள், பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

கிராமப்புறங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பலர், போதிய கணினி பயிற்சி இல்லாததால், இச்சான்றை பதிவிறக்கம் செய்யாமல் தவித்ததாக கூறப்படுகிறது; இன்னும் சிலர், "பிரவுசிங்' சென்டர்களுக்கு சென்று, பதிவிறக்கம் செய்ய முயற்சித்தும், தகுதி சான்று கிடைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, "தகுதி சான்றை பதிவிறக்கம் செய்ய முடியாத ஆசிரியர்கள் பலர், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரி யத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்; பதிவிறக்கம் வாயிலாக சான்று கிடைக்காதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக தகுதி சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

37 comments:

  1. good mrng frnds you know ADW list &share it!

    ReplyDelete
  2. Anybody know about bt counseling. Illa lista vitangale athaiyum drop panniduvangala namma velaiku pogamatoma.pls therinja sollunga.

    ReplyDelete
  3. hai dear brothers and sisters and my friends

    13.10.14 nankal chennaiyil shastri bavanil erukum national sc/st commision ku sendru tamil nattil teachers selectionanil sc/st students thervu seyvathil muraikedu nadakkirathu endru manu koduthu vittu vanthom ,

    20.10.14 andru commision trb and palli kalvi durai kum oru letter anupiyathu

    ( a constituonal body set up under article 338 of the constitution of india)

    letteril ullathu enna vendral notification la arivitha padi sc/st ku list vida villai endral trb mithum ,palli kalvi durai meethum article 338 padi kadumaiyana nadavadikkai edukka padumendru anupi ullanar avarkalukku anupiya copy enakkum ondru anupi ulllanar so kandippa namakku monday nallathe nadakkum

    ReplyDelete
    Replies
    1. அகிலன் ஜீ அந்த letter கல்விசெய்தி ல publish பண்ண முடியுமா ?

      Delete
    2. Thank u Akilan sir
      Antha letter publish Panunga!

      Delete
  4. Thanks ur information akilan sir.we wil wait still monday.

    ReplyDelete
  5. Monday Conforma ADW Paper 1 List Varuma? Nambalama?

    ReplyDelete
  6. Karthika mam kallar school list madhiri adi dravider schools list irundha sollungalen dist wise.pls anybody know about.

    ReplyDelete
    Replies
    1. List of Adi Dravida Welfare Schools in Chennai with Contact details
      Chennai Adi Dravida Welfare Schools
      mspgoogle
      List of Adi Dravida Welfare Higher Secondary Schools in Chennai

      School Code Name Of School With Address
      1 GOVT. ADI-DRAVIDA WELFARE BOYS HR. SEC. SCHOOL, KANNIKAPURAM, CHENNAI –12
      2 GOVT. ADI-DRAVIDA WELFARE GIRLS HR. SEC. SCHOOL, KANNIKAPURAM, CHENNAI -12

      List of Adi Dravida Welfare Middle Schools in Chennai

      School Code Name Of School With Address
      1 A.D.W. MIDDLE SCHOOL, VIRUGAMBAKKAM, CHENNAI-92
      2 A.D.W. MIDDLE SCHOOL,THIRUMANGALAM, CHENNAI-40
      List of Adi Dravida Welfare Primary Schools in Chennai

      School Code Name Of School With Address
      1 A.D.W. PRIMARY SCHOOL, CHENNAI-24
      2 A.D.W. PRIMARY SCHOOL, CHENNAI-4
      3 A.D.W. PRIMARY SCHOOL, KANNIGAPURAM, CHENNAI-12
      4 A.D.W. PRIMARY SCHOOL, MALAR SALAI, CHENNAI-84
      5 A.D.W. PRIMARY SCHOOL, PULIYANTHOPE, CHENNAI-12
      6 A.D.W. PRIMARY SCHOOL, VILLIVAKKAM, CHENNAI-49

      Delete
  7. when will publish ADWS final lis

    ReplyDelete
  8. tet 2013 il selectanavangaluku miga viraivil periya aappu vakka poguthy suopreme court.wait in see

    ReplyDelete
    Replies
    1. என்ன ஆப்பு நண்பரே விளக்கமாக கூறும்

      Delete
    2. என்ன ஆப்பு நண்பரே விரிவாக கூறமுடியுமா

      Delete
    3. MR.PERI DHANUSH

      bc welfare dept cuddalore contact no: 230651

      Delete
    4. dear friend, what;s aappu, i pray to god that should above 90's vaaippu

      Delete
    5. tet 2013 cancel aga pogutha....................
      or selected candiates fulla................JOB vittu nirutha porangala ,,,,,,,,,,,,,,,,,
      hiyaaa

      Delete
    6. Dear surulivel sir veru enthentha mavattangalil BC MBC welfare schools irukku please share with us!

      Delete
    7. dear raja pls visit www.selectedcandidates.com

      Delete
  9. Dear Friends I am Sc male My wgt 68.65 any chance in AWD list

    ReplyDelete
  10. Hai adw list expected teachers. Coming 29.10.14 onwards adw general transfer counciling going on. It will finish ur to after 10days . Then they are going to join after ten days. So after that only adw list may be publish.

    ReplyDelete
  11. Coming 29.10.14 onwards adw general transfer counciling going on. It will finish up to after 10days . Then they are going to join after ten days.

    ReplyDelete
  12. List of Adi Dravida Welfare Schools in Chennai with Contact details
    Chennai Adi Dravida Welfare Schools
    mspgoogle
    List of Adi Dravida Welfare Higher Secondary Schools in Chennai

    School Code Name Of School With Address
    1 GOVT. ADI-DRAVIDA WELFARE BOYS HR. SEC. SCHOOL, KANNIKAPURAM, CHENNAI –12
    2 GOVT. ADI-DRAVIDA WELFARE GIRLS HR. SEC. SCHOOL, KANNIKAPURAM, CHENNAI -12

    List of Adi Dravida Welfare Middle Schools in Chennai

    School Code Name Of School With Address
    1 A.D.W. MIDDLE SCHOOL, VIRUGAMBAKKAM, CHENNAI-92
    2 A.D.W. MIDDLE SCHOOL,THIRUMANGALAM, CHENNAI-40
    List of Adi Dravida Welfare Primary Schools in Chennai

    School Code Name Of School With Address
    1 A.D.W. PRIMARY SCHOOL, CHENNAI-24
    2 A.D.W. PRIMARY SCHOOL, CHENNAI-4
    3 A.D.W. PRIMARY SCHOOL, KANNIGAPURAM, CHENNAI-12
    4 A.D.W. PRIMARY SCHOOL, MALAR SALAI, CHENNAI-84
    5 A.D.W. PRIMARY SCHOOL, PULIYANTHOPE, CHENNAI-12
    6 A.D.W. PRIMARY SCHOOL, VILLIVAKKAM, CHENNAI-49

    ReplyDelete
  13. Plz adw list of school virudhunagar

    ReplyDelete
  14. My waitage 66.44 .adw listla enaku chance iruka .

    ReplyDelete
  15. My waitage 66.44 sc male.any chance for adw list .pls reply frnds

    ReplyDelete
  16. is there any information about adw list

    ReplyDelete

  17. kasta pattu type adichadhu enna atchu

    ReplyDelete
  18. nan 90 ku mela iravum pakalum kastapattu padichi mark eduthen.velai kidaikadha karanathal mana virakthiyil ullen. 82 mark eduthavarkal jobil ullarkarkal.enna koduma sir idhu. 82 mark eduthu job ku ponavarkal engalai melaiyum kelaiyum parkirarkirarkal.govt ithellem parthukittu summa irukiradhu dhan vedhanai yana visayam. pls govt give preference for above 90.

    ReplyDelete
  19. FREE TET TRAINING ALL MATERIAL AVAILABLE VISIT http://cf6.co/4e4z

    ReplyDelete
  20. sir 82 mark eduthavangalukkum crificate kidaikkuma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி