TNTET நலத்துறை பள்ளிகளுக்கான தேர்வுப்பட்டியல் TRB தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2014

TNTET நலத்துறை பள்ளிகளுக்கான தேர்வுப்பட்டியல் TRB தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது....

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T. ASSISTANT 2012-2013
PROVISIONAL SELECTION LIST MINIORITY SUBJECTS DSE/DEE AND OTHER DEPARTMENTS
Teachers Recruitment Board has issued Notification for the Direct recruitment of B.T. Assistant vide Notification No. 2/2014, dated 14.07.2014, Addendum Notification 02/2014, dated 25.08.2014. The Board has also decided to accept the option of “willingness to join Government Service” already submitted by the candidates at the time of certificate verification of TNTET-2012, 2013, and Special TNTET 2014 as application for the post of B.T Assistant in the subject concerned.
Board has already released the provisional result for the direct recruitment of B.T. Assistant 2012 – 2013 and Secondary Grade Teachers for the vacancies in the School Education and Elementary Education Department on 10.08.2014, 26.08.2014 and 27.08.2014 respectively.
The Board also releases the provisional selection list for the B.T. Assistant in Minority Language medium, BC & MBC Welfare Department, ADW Department, Chennai Corporation and Coimbatore Corporation Schools.
This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their original certificates, degree, etc.
Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.
The appointment order for the selected candidates after satisfying all conditions will be issued by the concerned user Department separately after due process.

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.
          

Dated: 14-10-2014

Member Secretary
Home

81 comments:

  1. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. Nanbar sri avargale, any news about trb exam for polytechnic college lecturers. Please reply .

      Delete
    2. congrajulations to all my dear brothers and sisters.....may god bless u all....

      Delete
  2. Replies
    1. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...
      சீக்கிரம் வந்து சேருங்க.....

      Delete
    2. congratulation karthika devi madam,

      i am really happy to read that you are selected.

      God is there!!!!!!!!!!!!

      Delete
    3. இனி உங்க பள்ளி பசங்கலாம் இம்சை அரசியின் ஆட்சிக்கு தயாராக வேண்டும்...

      Delete
    4. ஹா ஹா ஹா ககக போ...நன்றி நன்றி நன்றி...மணி ஐயா இப்ப தான் பில்லி சூனியத்த எடுத்துருக்காருனு நெனக்கிறேன்...

      Delete
    5. வாழ்த்துக்கள் நண்பர்களே

      Delete
    6. வாழ்த்துக்கள் நண்பர்களே கார்த்திக் பரமக்குடி

      Delete
    7. உரிய நேரத்தில் தகவல் அளித்த விஜயகுமார் அவர்களுக்கும் Sridhar.r அவர்களுக்கும் நன்றி.

      Delete
    8. திறமையான உலகம் போற்றும் மாணவர்களை உருவாக்குங்கள்
      வாழ்த்துக்கள் தோழி.

      Delete
    9. SELECT ANA ANAITHU SAKOTHARA SAKOTHARIKALUKUM VALLTHUKKAL

      Delete
    10. I am selected from bc & mbc department anaithu nanbargalukkum yenathu manamarntha nandrigal

      Delete
    11. Sir will gve it ph no bcz am also. Selected in bc and mbc dept

      Delete
  3. நன்றி டார்க்நைட்; உஷா அக்கா ;மணியரசன் ;Sri sir ;சண்டியர் AAS sir and all frnds....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தோழி உங்க மாணவர்கள் குடுத்து வைத்தவர்கள்

      Delete
  4. I'm selected! Thank God!! Thank you friends!!!

    ReplyDelete
  5. இந்த தேர்வு பட்டியலில் தேர்வாகி இருப்பவர்கள் யார்? 90க்கு கீழ் எடுத்தவர்களா? அல்லது 90க்கு மேல் எடுத்தவர்களா?



    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Second list may be cancel becase tommorow file case to maduri court so stay in second list Alan Ani neenga aavalauthan paarunga

      Delete
    2. Sir yan sir intha ketta ennam pidichivanukellam vaaltthukkal solluringa intha aalu first list varathu yarum jobkku pogamattinga nnu sonnanan becase waitage aala paathikkapateen intha weitage cancel pannavenunnu sonnan ippo eppadi job la selecte aanan so ivaru nalla waitagekku opposite aanavana ippye intha posting vanam nnu sollanum enga sollasollunga porpom.

      Delete
    3. hai suresh sir,

      how are you?

      விடுங்கள் sir,

      வள்ளுவப் பெருந்தகையே
      "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
      நன்னயம் செய்து விடல்” என்று எழுதியிருக்கிறார். வாழ்க்கை மிகச் சிறியது.ஓடுகிற கால ஓட்டத்தில் யாரையும் எதிரியாக நினைக்காமல் இருப்பது நன்மை அளிக்கும்.

      எனக்கும் அந்தப் பெயரைக் கேட்டாலே குமட்டுகிறது.என்னைப் போன்று நீங்களும் அது போன்ற பெயர்களில் வரும் comment களை படிக்காமல் இருப்பது நல்லது.

      Delete
    4. Dear. Suresh.

      தனக்கு வேலை வரவில்லை என்ற மனக்குழப்பத்திலும்.ஆதங்கத்திலும் நா தடுமாறி பேசியிருக்கலாம்.
      மகிழ்ச்சியாக இருக்கும்போது ஏன் சண்டையிடவேண்டும்.
      நல்லதை ஏற்போம். தீயதை மறப்போம்.
      மகிழ்ச்சியோடு வரும் காலத்தை நகர்த்துவோம்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  7. hi friends, now i am confusing, is this 2nd (additional) list?, please clear my doubt.

    ReplyDelete
  8. trb ignored special tet ph candidates, am i correct?

    ReplyDelete
    Replies
    1. Pls any one tel me. Wat abt paper 1?

      Delete
    2. vijaya kumar chennai sir, what about paper 1 list? please reply sir

      Delete
  9. நான் sc maths tetla 90 mark , தற்போது வந்துள்ள தேர்வு பட்டியலில் என்னுடய sc மொத்தம் 17 பேரு sele ஆகி இருக்கிறார்கள், அதில் 82‍_ 1 , 83‍‍_ 2, 84_ 2, 85_1, 86_4,87_1, 90_2, 92_1, 93_2, 94_1, 5% தளர்வை எங்களூக்ககு CV முடித்த பிறகு கொடுத்து , எங்களூடைய வேலைய இந்த அரசு பரித்து விட்டது ,

    ReplyDelete
  10. May be paper 1 ADWS & MINORITIES selection list will be publish 2marow evening or day after 2marow morning.

    ReplyDelete
  11. SELECT ANA ANAITHU SAKOTHARA SAKOTHARIKALUKUM VALLTHUKKAL

    ReplyDelete
  12. So, when will they announce next trb&tet for(2014-15), pls do reply if anyone knows well about this..........

    ReplyDelete
    Replies
    1. PAPER 1 LIST VIITU 10 DAYS LA ANNOUNCE PANNUVANKA BECUSE INTHA YEAR LA ORU TET VAIKKA VAIPPU ERUKKU

      Delete
    2. Dear Akilan.
      As per central Govt, order.

      Every year atleast one TET should conduct concern authority.

      Delete
    3. Sir paper 1 eppo varum please reply sir

      Delete
  13. PAPER 1 LIST TODAY NIGHT OR TOMMORROM AFT NOON PUBLISH PANNUVANKA SO BE HAPPY FRIENDS

    ReplyDelete
    Replies
    1. Sir ini oru second list varuma

      Delete
    2. Hai akilan sir thank ur information but 1doubt srivilliputhoor Ramar case nilavaram ena?

      Delete
    3. Dear akilan sir,neenga sonna news kekave remba happya irukku sir...nalaikku ethir pakalama sir paper 1 list?

      Delete
  14. Nan sc maths 94 mark 64.20 eanaku vala ila ana 82 Ku vala Manasu romba kastma iruku

    ReplyDelete
    Replies
    1. நான் sc maths tetla 90 mark , தற்போது வந்துள்ள தேர்வு பட்டியலில் என்னுடய sc மொத்தம் 17 பேரு sele ஆகி இருக்கிறார்கள், அதில் 82‍_ 1 , 83‍‍_ 2, 84_ 2, 85_1, 86_4,87_1, 90_2, 92_1, 93_2, 94_1, 5% தளர்வை எங்களூக்ககு CV முடித்த பிறகு கொடுத்து , எங்களூடைய வேலைய இந்த அரசு பரித்து விட்டது ,

      Reply

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sir,

      BC / Maths

      TET. 103 Marks

      Wtg.67.9

      எனக்கும்
      Not within Cut off ..

      ஒன்றும் புரியவில்லை..

      Delete
    4. sir 1st list il , sc maths il
      மட்டும் 106 பேரு 90 க்கும் கம்மியாக வாங்கி இருகிறார்கள், அரசியல் ஆதாயத்திர்காக நம்முடைய வேலையை பரித்து விட்டார்கள்

      Delete
    5. TET mark 102 Maths BC wtg.67.41 46 years. I am very much disappointed.

      Delete
  15. Congrats all selected candidates god bless u people n teach well

    ReplyDelete
  16. வஞ்சக சூழ்ச்சியை பணி பறிப்பு செய்ததை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்...

    ReplyDelete
  17. எந்த list cancel ஆனாலும் I don't care..

    கெட்டாலும் மேன் மக்கள்(above 90) மேன்மக்களே....

    ReplyDelete
  18. Hai maniyarasan sir how are you I am fine hat about you sir please share your happyness.

    ReplyDelete
  19. Engaludan inaiya irukkum anaithu nanbargalukkum vaalthukkal.Mani sir tet certificate download panrathu patri therinthal pathividavum

    ReplyDelete
  20. Dear kalviseithi adminitr please dptwise list download seithu publish pannunga phone il pdf file varavillai i have selected in bc welfare dpt

    ReplyDelete
  21. 5% relaxationum irukkanga intha listla..enna aniyayam..intha govt nsllave irukkathu..yerkanave rmba nallarukku govt.enga sabathala thsn anupavikkiranga ipa ulra poyi

    ReplyDelete
  22. Dted ku epa second list vita poranga akilan sir please tell me

    ReplyDelete
  23. Akilan sir second list dted ku eppa vituvanga please rpy me

    ReplyDelete
  24. Engaluku P1 Minority Lang list Varum nal viraivil..
    Insha Allah Tomorrow engal kavalai mudiyum nalaga iruka nan Ellam valla Iraivanai Vendukiren..

    ReplyDelete
  25. தேர்வான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. All the best to all selected teachers.....vazhthukal......

    ReplyDelete
  27. Group 4 xam la tamil subject la ethana questions ketpanga

    ReplyDelete
  28. Asiriyargal anaivarukum valzthukkal. I'm dhinesh. 2013 tnpsc grp4 adutha list epa varum therindhal share panunga. TET candidates kuda grp4 counselling ATTN panunanga. Idhanal enai ponra sila nanbargaluku posting kedaikala. Ipa unalukealam posting potadhula engaluku sandhosam. Nenga eadutha grp4 posting ipa vacant ayedum. So tnpsc grp4 next phase counselling eponu ungaluku their dhal reply panunga sir. Thank you.

    ReplyDelete
  29. irivanidam pathil solliye aaga vendum ,intha arasu.above 90 ku thoragam panniavargal.pulla kuttiyellam nalla irukum.

    ReplyDelete
  30. Any chance to published pg 2nd list.pls tel me

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
  32. All Selected Teachers(Brother's & Sister's)...........................
    ^^^^^^^^CONGRATZ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^...........................
    Advance Happy Diwali........................................................
    Sweet,dress edunga kondadunga friends.............................

    ReplyDelete
  33. Paper 1 ku epa second list varum plz tell me

    ReplyDelete
  34. Tet ooru fraud department.because madhurai court cancel 5%relaxation but government apply

    ReplyDelete
  35. 2013 pass pannathanal intha kuttrama. Politics thaliedu.

    ReplyDelete
  36. Vijayakumar sir
    Is there any tetsibiappointingpointasst BT asst for vacanciesacancies from thtet2passedtpersons
    Pl tell me sir
    persons

    ReplyDelete
  37. Vijayakumar sir
    2013_14 vacancies will be added to this 2013 tet somebody told
    pl confirm sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி