உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிச.20 க்குள் அளிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2014

உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிச.20 க்குள் அளிக்க உத்தரவு.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் குறித்த விவரங்களை டிசம்பர்10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தைப் பின்பற்றி ஆசிரியர் நியமனம் செய்யப்படுகிறது.அதேபோல், 2014-15-ஆம் ஆண்டு ஆசிரியர்களின் எண்ணிக்கையும் செப்டம்பர் 1-ஆம் தேதி மாணவர்களின் வருகையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

அதற்காக, அரசு உதவி பெறும் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, உபரி ஆசிரியர் விவரங்களைத் தயாரிக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த விவரங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

15 comments:

  1. நம் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது

    ReplyDelete
  2. வெற்றியாளர் அனைவருக்கும் எனது முன்னதான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Adi sir
      Y valthukal
      bt second list varudha
      Sairam

      Delete
  3. adi sir gm, enna ethirpparppugal...

    ReplyDelete
  4. valthukkal raja sir..and murugan sir...indru muthai ungal life iniya naalai amayattum...

    ReplyDelete
  5. Nallavargal lachiyam velvathu nichayam.......

    ReplyDelete
  6. வணக்கம் செந்தில் சார்
    விரத்தியில் ஞானி ஆகிவிட்டீர்களா?
    ஒரு வார காலமாக தத்துவ மழையில் எங்களை நனைக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. உண்மை....உழைப்பு...உயர்வு...தண்டபாணி &கம்பெனி....
    நம்பிக்கை...நாணயம்...கைராசி.... காட்டுப்பூச்சி & கோ
    எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது.

    ReplyDelete
  8. இன்று சகோதரர் ராமர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது இன்று தடை விலக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்துள்ளது
    மேலும் சகோதரர் ராமர், சுடலைமணி, இருவரும் ஒரே காரணத்திற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ராமர் வழக்கில் தடை நீங்கினால் சுடலைமணி வழக்கிற்கும் அது பொருந்தும் எனவே ADW , PIRAMILLAI KALLAR , LIST எதிர்பார்பவர் களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்

    மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்

    கல்வி செய்தி

    அன்புடன்

    அகிலன் நடராஜன்

    ReplyDelete
  9. அரசு உதவி பெறும் பள்ளியில் காலி ப்பணியிடம்

    இடம் : மதுரை

    பாடம் : பட்டதாரி ஆங்கிலம் ()

    இனம் : SC- 1, BC-1, MBC -1

    CONTACT : 8144170981

    ReplyDelete
  10. sir i am sc candidate my wt 65.4 shall i expect in adw list pls reply me akilan sir

    ReplyDelete
  11. Sathiyama 82-89 veliya varuvathu uruthi supreme Court case is very strong

    ReplyDelete
  12. A.E.O to high school hm promotion pottutankala sollunga pls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி