BC MBC நலத்துறை பள்ளிகளில் இருந்து பள்ளிக்கல்விக்கு பணியிடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2014

BC MBC நலத்துறை பள்ளிகளில் இருந்து பள்ளிக்கல்விக்கு பணியிடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம்.

BC MBC நலத்துறை பள்ளிகளில் பணியில் சேர இருக்கும் நண்பா்களே
தற்போது கிடைத்த தகவல்


BC MBC நலத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள்
தேனி திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பணியில் சேர முடியும்.
PG assistants
தேனி திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பணியில் சேர முடியும்.
ஆனால் பிற மாவட்டங்களில் உள்ள BC MBC நலத்துறை விடுதிகளில்
வார்டனாக மட்டுமே பணியில் சேரமுடியும்.

மேலும் நீங்கள் அனைவரும் ஓராண்டு கண்டிப்பாக நலத்துறை பள்ளிகளில் பணியாற்ற வேண்டும். ஓராண்டுக்கு பிறகு நலத்துறை இயக்குநரிடம் தடையில்லா சான்று பெற்று பள்ளிக்கல்விக்கு பணியிடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம்.

 இக்கருத்தில் மாற்றம் இருப்பின் அறிந்தவர்கள் பதிவிடவும்.
கலந்தாய்விற்கு செல்வோருக்கு வாழ்த்துக்கள் நண்பர்களே!

74 comments:

  1. தேனி மாவட்டத்துக்கு வாங்க நண்பர்களே
    தேனி மாவட்டம் பற்றி அறிந்து கொள்ள 9788855419

    ReplyDelete
    Replies
    1. நான் கள்ளர் துறையில் கடந்த எட்டு வருடமாக பணியாற்றி வருகிறேன் . பல வித போராட்டம் ,தொடர் உண்ணாவிரதம் இருந்து பட்டதாரி அசிரியர் 119 மு.ப.ஆ 27 க்கான துறை மாறுதலுக்கான அரசானை 86 ஐ 02/03/2011 ல் பெற்றோம். நான்கு வருடமாகி செயல்படுத்தவில்லை. நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்து 5 மாதத்திற்கு முன்பு அரசானை செயல்படுத்த உத்திரவிட்டது.இதன் மூலம் வரும் 28 ம தேதி துறை மாறுதல் வழங்கப்பட உள்ளது . ஒரு வருடத்தில் துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு இல்லை என்று நான் கருதுகின்றேன் .மேலும் தகுதி காண் பருவம் முடியாமல் கொடுக்கப்பட்ட துறை மாறுதல் விண்ணப்பம் ஏற்றுகொள்ள படவில்லை.பெறப்பட்ட விண்ணப்பம் தொடர் உண்ணாவிரதம் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அரசானை 86 ஆக வெளிவந்தது. எங்களை விடுதலை செய்ய வரும் நண்பர்களுக்கு (பதிலி )நன்றி.

      Delete
    2. DOOZY STUDY SIR THANK U SIR

      Delete
    3. Suruli vel sir next tntet exam eppo.

      Delete
    4. இந்த வருடம் வாய்ப்பில்லை

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து உண்மை .

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Sir, I am priya. I am tamil major. Bc weitage 66.03. Govt job chance irruka. Aided school join Panna llama sir. Pls replay sir.

    ReplyDelete
  5. thanks to surulivel...sir....kamal we are select common by tet .....exam...that is why we are able to transfer after one year sir......

    ReplyDelete
  6. Sir, my wife priya.tet pass.tamil major. Bc weitage 66.03. Govt job chance irruka. Aided school try panallama sir.pls guide.

    ReplyDelete
  7. we got job from tet exam there is no differene between dse/dee candidates and bc,mbc dept........to transfer my thought

    ReplyDelete
  8. Thank you surulivel sir. You too selected ! Am I right?

    ReplyDelete
    Replies
    1. mail me ur contact num; dhanushperi@gmail.com

      Delete
    2. SINGAM SIR i am unselected because BC and tet mark 82 .

      Delete
  9. Dear Mr Surulivel

    I reproduce the message from Manual and it is understood that transfers will be with in the BC, MBC & DNC, and Minorities Departments.

    MANUAL

    UNDER RIGHT TO INFORMATION ACT, 2005
    Government of Tamil Nadu
    Department of Backward Classes Welfare and
    Department of Most Backward Classes & Denotified Communities Welfare,

    (2) Office Establishment.
    􀂾 Appointment and transfers for BC, MBC & DNC, and Minorities Departments
    􀂾 Maintenance of Service Registers
    􀂾 Promotion for BC, MBC & DNC, and Minorities Departments
    􀂾 Pay fixation and increments for BC Dept staffs
    􀂾 Disciplinary action
    􀂾 Retirement and Settlement of Retirement benefits
    Loans and advances, LTC, Leave Sanction, etc


    ReplyDelete
    Replies
    1. Alexander sir I have lot of problem. Clarify sir. Pls send your mail I'd sir.

      Delete
    2. transer possible now also happen.....because earlier staffs appointed by seniority we are wrote same exam

      Delete
    3. Dear Mr Arokia Nathan

      solomon.tvs@gmail.com

      Delete
    4. alex sir pls callme 9788855419

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  10. Good evening Alex sir. Hopefully there must be a possibility. We too wrote TET exam and selected for BT assistant post same like DSE, DEE they can get transfer why can't we. If it's not possible is it justice?
    It's violating article 14 ?

    ReplyDelete
    Replies
    1. Good Mr Singam Cyr,

      I pass on the information what is written in Manual.

      If it is possible, go ahead.

      Delete
    2. Sorry Alex sir,if I said anything wrong. Thank you!

      Delete
    3. No problem Mr Singam Cyr,

      Go ahead means enjoy ok

      The constitution law 14 says all the persons in India are equal only before law. not Government Orders or policy decisions.

      Delete
    4. Don't mistake me Alex sir, is it correct? What's your opinion? I missed first list by 0.22. Then this is unlucky?
      Thank you Sir!

      Delete
    5. Dear. Alex.
      You are correct.
      இந்த Appointment candidates obtained marks அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
      அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்றால்.தேர்ச்சிபெற்ற அனைவரையும் சமமாகக்கருதி அனைவருக்கும் பணிவழங்க வேண்டிவரும். எனவேதான் சிலநடைமுறை கோட்பாடுகளை அரசு வகுத்துள்ளது.
      ஆனால், பணிநியமனத்தில் எந்தக்காரணம்கொண்டும் Article 16
      மீறப்படக்கூடாது.இதை முன்னிருத்தியே தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
      தகவலுக்காக நண்பர்களே.

      Delete
  11. transfer possible dont worry.....

    ReplyDelete
  12. Pg welfare list epa varum ple anybody tell

    ReplyDelete
    Replies
    1. Use TRB helpline. Everyone who r in pg second list call TRB.i used to call them daily.they r replying result will be published in the last week of this month or first week of next month. So all make call to trb.

      Delete
  13. Kallarschool paper1counselling eppo?
    anybody know that details?

    ReplyDelete
  14. நான் கள்ளர் துறையில் கடந்த எட்டு வருடமாக பணியாற்றி வருகிறேன் . பல வித போராட்டம் ,தொடர் உண்ணாவிரதம் இருந்து பட்டதாரி அசிரியர் 119 மு.ப.ஆ 27 க்கான துறை மாறுதலுக்கான அரசானை 86 ஐ 02/03/2011 ல் பெற்றோம். நான்கு வருடமாகி செயல்படுத்தவில்லை. நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்து 5 மாதத்திற்கு முன்பு அரசானை செயல்படுத்த உத்திரவிட்டது.இதன் மூலம் வரும் 28 ம தேதி துறை மாறுதல் வழங்கப்பட உள்ளது . ஒரு வருடத்தில் துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு இல்லை என்று நான் கருதுகின்றேன் .மேலும் தகுதி காண் பருவம் முடியாமல் கொடுக்கப்பட்ட துறை மாறுதல் விண்ணப்பம் ஏற்றுகொள்ள படவில்லை.பெறப்பட்ட விண்ணப்பம் தொடர் உண்ணாவிரதம் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அரசானை 86 ஆக வெளிவந்தது. எங்களை விடுதலை செய்ய வரும் நண்பர்களுக்கு (பதலி )நன்றி.

    ReplyDelete
  15. http://www.learnerkey.com/2014/07/blog-post_16.html

    ReplyDelete
  16. பிற்படுத்தப்பட்டோ் மிகவும் பிற்படுத்தப்பட்டோ் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கிழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை
    http://www.learnerkey.com/2014/07/blog-post_16.html

    ReplyDelete
    Replies
    1. neengal kastapattu engalukkaga vangina go engalukku one year la transer ku help pannudhu thanks doozy

      Delete
    2. intha go thangaluku payanpada vaipu illai enru nenaikiren. melum oru varudathil sella vaipu illai. irunthalum neengal veraivaga sella ungal muyarchi payanalikattum

      Delete
    3. Doozy pls give call to 9751194009

      Delete
    4. Dear DOZY sir, Enathu maniviku PG 2nd list CV call letter vanthathu. tharpodhu call letter mudithu result ku wait pandrom. 2nd list vidum pothu meedhamulla gali pani idangal mattrum endru than kuripittu irunthargal. athurku vazhi unda.. nangal kanchipurathil vasithu varugirom, engalukku kai kuzhanthai ullathu.. allathu tharpodhu BC?MBC & ADW shcool il searthu vittu aduthu varum PG exam il pass agivittal palli kalvi thurai palliku mara mudiyuma..thayavu seithu koorungalean..

      Delete
    5. Yes. Certainly Its possible .

      Delete
  17. pg tamil study materials libraryil niraiya kidaikkum,thaniye oru book mattum illai,syllabus padi district head quarters libraryil books nichayam kidaikkum

    ReplyDelete
  18. Pls anybody tell me abt pg list and counseling

    ReplyDelete
  19. pg trb tamil unit 6 to 10 appadiye tamil ilakkiya varalaru books authors mu,va,mailai seeni vengadasamy,adaikkalasamy,subash chandrabose,books and sami chidambaranar books ,6th12th tamil bookil ullathu,pg trb kku padiyungal

    ReplyDelete
  20. Kallar school ku paper1 select aanavanga coming monday morning 11'o clock madurai office ku kandippaga varavum .

    ReplyDelete
  21. pg trb tamil unit 1st refer books history of linguistics,comparative dravidian,structure of modern tamil,books padikkalam unit 1,2,3 school books 6th to 12th and madras university ,madurai kamaraj university ug pg tamil books padikkalam

    ReplyDelete
  22. Pg list varanumna TRB kku phone panunga.

    ReplyDelete
  23. I called TRB helpline , they informed that Result will be published in this lastweek or firstweek of december

    ReplyDelete
  24. Entha result?Rajesh.

    ReplyDelete
  25. Pg adw and bc mbc dept selected candidate

    ReplyDelete
    Replies
    1. Is anyone here whom selected in pg 2nd list, who underwent certi verification on 31/10/14?

      Delete
    2. Trb helpline 7373008134/44. Call for pg list and councilling date

      Delete
  26. முதுகலை தமிழாசிரியர் திட்டமிட்டு படியுங்கள் வெற்றி நிச்சயம்!
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்..அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படடித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி