தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்.காம் வந்தாச்சு, நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2014

தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்.காம் வந்தாச்சு, நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா?


சின்ன காலாப்பேட்டையை சேர்ந்த முத்துக்கருப்பன் தமிழில் டைப் செய்ய போனெடிக் கீபோர்டை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த டைப்பிங் சாப்ட்வேரில் வித்தியாசமான யூசர் இன்டர்பேசில் கீபோர்டு டிரைவர், யூனிகோடு ஆன்-ஸ்கிரீன் கீபோர்டுகள் என பல டிரைவர்கள் இருக்கின்றதால் சாதாரனமாணவர்களும் வெப்சைட்களை தமிழில் எளிதாக டைப் செய்ய முடியும் என்று முத்துக்கருப்பன் தெரிவிக்கிறார்.

இணையத்தில் www.iniyatamil.com சென்றால் TACE16 மற்றும் TAM ஃபான்ட்களை உங்களால் டவுன்லோடு செய்ய முடயும். மேலும் யூசர் டிபைன்டு பட்டன்களின் மூலம் ஆங்கிலத்தில்இருந்து தமிழுக்கு மாற முடியும் என்பதோடு இதுல் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷனும் உள்ளது. இது புதிதாக டைப் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் டைப் செய்து பின் அதை தமிழுக்கு கன்வெர்ட் செய்ய முடியும். 2014 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்த சாப்ட்வேரில் Unicode, TACE16, TAB, TAM, TSCII மற்றும் பாமினி ஃபான்ட்களையும் கன்வெர்ட் செய்யும்.ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு பயன்பாட்டை எளிமையாக்குவதோடு எண்களையும்வார்த்தைகளாக மாற்ற முடியும்.

8 comments:

  1. Good mrng frnds.Today RAMAR Case stay neenkuma???????????????????????

    ReplyDelete
  2. Kaththi movie pola naama poison sapittathan posting.

    ReplyDelete
  3. வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரியும், அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை தரக்கோரியும் மீண்டும் ஓர் புரட்சி; தயராக இருங்கள்

    கடந்த மாதம் செப்டம்பர் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம் இன்று வரை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை...

    தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் வரும் திங்கள் சென்னை செல்ல உள்ளனர்....

    வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது இந்நேரத்தில் நாம் நம் கோரிக்கைகளை முறையாக முதல்வர் மாண்புமிகு ஒ.பன்ணீர்செல்வம் அவர்களிடம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமும் மேலும் திண்டுக்கல் உறுப்பினர் பாலபாரதி மேடம் போன்ற சமூக சிந்தனையாளர்களிடம் மனு கொடுத்து நமக்கக குரல் கொடுக்க வேண்டுவோம்...

    ஒருவேளை நம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாள் போராடவும் தயாராக இருக்கிறோம் ஆசிரியர் சொந்தங்களே!!! நீங்களும் தயாராக இருங்கள்

    இதைப் படித்து விட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸப், கல்வி வலைதளம் அனைத்திலும் பதிவிடுங்கள்....உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யலாமே!!!

    மேலும் உணர்வோடு பேச
    செல்லத்துரை 98436 33012
    கபிலன் 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி
    95430 79848

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி