தொடக்கக் கல்வி - காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்குபதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி ஆணை வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2014

தொடக்கக் கல்வி - காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்குபதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி ஆணை வழங்க உத்தரவு

64 comments:

  1. இதுதான் சுடலைமணி வழக்கு
    _________________________________

    தடைவழக்குஎண்_ 17255/2014

    வாதி பெயர் _ஏ. சுடலைமணி

    பிரதிவாதி _ தமிழ்நாடு அரசு

    வழக்கறிஞர் _ எச்.ஆறுமுகம்

    தடை நாள் _ 27: 10: 2014

    பதில் காலக்கெடு_10 நாட்கள்

    முடிவு நாள் _ 05: 11 : 2014

    மேதகு நீதிபதி _டி.ராஜா


    3:11;2014 திங்கள் அன்று ராமர் , சுடலைமணி இருவர் வழக்குகளும் பட்டியலிடப்படவில்லை.
    ராமருக்கு பதில் கூறும் காலக்கெடு ஏறகெனவே முடிந்த நிலையில்,5ம் தேதியோடு சுடலைமணியின் காலக்கெடுவும் முடிவதால்,

    4 அல்லது 5ம் தேதி கண்டிப்பாக வழக்கு விசாரணைக்கு வரும்

    1.தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என்று நீதிபதி கூறியுள்ளதாலும்,

    2.நலத்துறையும்,தற்போதுள்ள நடைமுறையே செயல்படுத்த வலியுறுத்தியுள்ளதாலும்,

    நி்ச்சயம் தடை நீக்கப்படும்
    --------------------------

    3.ஆதிந பள்ளிகளி்ல் நடைபெற்ற கலந்தாய்வில்,பல ஆசிரியர்கள் விடுதி காப்பாளராக பணி மாற்றம் செய்யப்பட்டள்ளனர்

    4.எனவே ஆசிரியர் காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது

    ஆகவே உடனடி பணிநியமனம்
    _________________________
    செய்யப்படுவது உறுதி என தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நம் இன நண்பர்களுக்காக தகவலை உடனடியாக பதிவேற்றம் செய்யும் ஆதிதிராவிடன் நண்பருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் .நன்றி நண்பரே

      Delete
    2. நன்றி நண்பா! உங்கள் தகவலுக்கும் தங்களுக்கும்... உங்களை தொடர்பு கொள்ள ஏதாவது பதிவு பண்ணுங்க சார்.. மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்கள்.... எனது எண் 8508491709

      Delete
    3. welfare dept evlo mark kuraiyum pls tell me friends

      Delete
    4. PG candidates pls contact rajarajacholanveera@gmail.com

      Delete
  2. Thanks for u r valuable information adidravidan sir...

    ReplyDelete
  3. Thanks for u r valuable information adidravidan sir...

    ReplyDelete
  4. adidravidan pls your wegt mark & ur dt..

    ReplyDelete
  5. adw trnsfer counseling indrodu mudigirathu....so next week puthiya pani niyamana velai aarambamagum.....

    ReplyDelete
  6. adw trnsfer counseling indrodu mudigirathu....so next week puthiya pani niyamana velai aarambamagum.....

    ReplyDelete
  7. Adidravidan sir..neenga yaarunga???..yarunga???...sollunga...sollunga...tamilnadu la neenga enga irukkinga???...sollunga...sollunga.....

    ReplyDelete
  8. Adidravidan sir..neenga yaarunga???..yarunga???...sollunga...sollunga...tamilnadu la neenga enga irukkinga???...sollunga...sollunga.....

    ReplyDelete
  9. பகுதி நேர எம்.ப்பில் படிப்பு, PGDTE எந்த பல்கலைகழகத்தில் உள்ளது? வேலை செய்யும் ஆசிரியர்கள் எப்படி M.Phil, Ph.D, PGDTE படிப்பது?

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Poi sollaatheenga mr Siva deeban .apdi ellaam ethum illa.

    ReplyDelete
  12. Where is akilan sir? Good morning akilan sir

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. உண்மையான தகவலை மட்டும் பதிவிடவும் , இடைநிலை ஆசிரியர் நியமன அறிக்கைக்கு இடைக்கால தடை மட்டும் தான் உள்ளது , நிரந்தர தடை இல்லை
      அது தான் உண்மை,

      Delete
    2. நண்பரே எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு நீங்கள் பங்கு கொடுக்க கூறுவது என்ன நியாயம் ,
      நீதி தான் எப்போதும் வெல்லும் !! ஆனால் காலம் கடந்து வெல்லும் !!!
      ஆகையால் கவலை பட வேண்டாம்வெற்றி நமதே !!!!

      Delete
  14. Manniungal nanbar Siva deepan.neengal uruthiyaana thagavalai mattum pathivida venduginren.

    ReplyDelete
  15. Yerkanave naangal manavethanail irrukirom nanbar sivadeepan.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே சிவ தீபன் நீங்கள் சொல்வது உண்மையானால் ஆதாரத்தோடு நிருபியுங்கள் பார்போம் .நீதிமன்றம் முடிவு செய்யட்டும் நீங்கள் முடிவு செய்ய கூடாது .

      Delete
  18. siva deepan adidiravida pengalai anaitthu vaguppinarum pen kettu thirumanam seithugolvaargalaa???????...sollungal...

    ReplyDelete
  19. siva deepan adidiravida pengalai anaitthu vaguppinarum pen kettu thirumanam seithugolvaargalaa???????...sollungal...

    ReplyDelete
    Replies
    1. super...................nalla kelunga....................illa payangaluku vera communual ponna seer sanathiyoda ooooooooooor ariya pathirikai adichu kattikudupingila makkale.................aparam epdi ...idhula mattum panku nanparkale

      Delete
  20. adidiravida nalatthurai adidiravida makkal munnera vendum endru erpadutthappattadhu....

    ReplyDelete
  21. siva deepan sg posting dse la increase panna solli pathivu seiyungal..veen vathanthi parappa vendaam...engalai punpaduttha vendaam....

    ReplyDelete
  22. siva deepan sg posting dse la increase panna solli pathivu seiyungal..veen vathanthi parappa vendaam...engalai punpaduttha vendaam....

    ReplyDelete
  23. Sendhil sir appo next week p2ku counseling nadakuma

    ReplyDelete
  24. சிவ தீபனுக்கு,
    நன்றி.வாழ்த்துக்கள்.உங்கள் விமர்சனத்தில் உங்களுடைய ஆழ்ந்த மன வேதனையும்,நிறைவேறாத எதிர்பார்ப்பும் தெரிகிறது.

    இருப்பினும் நிதர்சன உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.தீர்ப்புக்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் ,நீங்கள் தீர்ப்பு சொல்லியிருப்பது சிரிக்க தூண்டுகிறது.

    ReplyDelete
  25. 300 ஆணடுகளுக்கு முன்பு நாகரிகம் காலடி வைத்த சென்னையில் இன்றும் தீண்டாமை இருக்கிறது என்றால், கிராமங்களின் நிலை என்ன?என்று யோசித்துப்பாருங்கள்.

    சென்னை மயிலாப்பூரில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாடகை வீடு கிடைக்குமா? என்று கேட்டுப்பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. sir ungala thavira ellam pesitaanga sir en numberku call seythu

      Delete
  26. ama madurai high court judge resulta munname unka kitta sollitankala mr siva deepan brother

    super brother periya aluthan nenka

    ama a big fan of you

    ReplyDelete
  27. நலத்துறைக்கான பணப்பலன்கள் (சம்பளம் உட்பட) முழுவதும் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு,
    உரிய வழிமுறையாக,
    மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.
    தமிழகத்தில் மட்டுமல்ல,ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களிலும் ஆதி ,சிறுபான்மை) நலத்துறைகள் உள்ளன.
    நலத்துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளால்,மாநில அரசுத்துறைகள் அதன்மீது,அதிகாரம் செலுத்திவிட முடியாது.
    நலத்துறையின் பதிலைப் பொருத்துதான் தீர்ப்பு அமையும்.அதிலும் உச்சநீதிமன்றம் மட்டுமே இந்த மாற்றத்தை கொண்டுவர முடியும்.
    பிற மாநிலங்களில் தற்போதுள்ள நடைமுறை இருக்கும் போது,
    தமிழகத்தில் மட்டும் மாற்றம் வருமா???????????

    சிந்திக்க!
    (சிந்தனைத் திறன் உள்ளவர்கள் மட்டும்)

    ReplyDelete
    Replies
    1. Adidravidan sir moharam festival tuesday holiday eppdi case hearing eppdi varum

      Delete
  28. super nanpaaa valthugalmuniyappanukku aasiriyaraaga....

    ReplyDelete
  29. அகிலன் சகோதரரே நானும் உங்கள்[fan] விசிரிதான். ur leadership i like u .அனைவருக்கும் வேலைகிடைக்க வாழ்த்துக்கள்.ok bye

    ReplyDelete
    Replies
    1. brother en brother epdi

      nan thalaimai thankalam thakuthi ellathavan brother

      2008 la dted mudichum ennum nan virumbum asiriyar pani kooda kidaikala

      ethanaikum tet 2012 la 88 mark


      2013 tet la 99 mark but weightege broblam nala ennala union school ku poka mudiyala ok etho ennka appa asivathathala enaku adw department la select
      akiduvenu oru nambikkai athan mathapadi onnum ella

      munnalam nanum kalviseythila adw list pathi yaravathu coment poduvankalanu nanum pathude erupen. yarum adw mela akkara eduthukkal athan nan eduthukitten
      thats all BROTHER

      but enakum velai kidaikathavankaloda vali theriyum
      vendumenil paper 1 ku posting athika padutha poravuvom enil nan thayar
      ennal evvalavu mudiyumo avvalavu muyarchi edupen

      nenkal ennai sakotharana ettdru kollavittalum, enakku ellorume sakothara & sakothirikal than

      nan endru asiriyaraka ellavittalum endravathu asiriyar aven appothum yaraium pathikkamal
      tholai nokku sinthanaiyudan than erupen enenil nan VIVEKANANTHARIN SEDAN

      Delete
    2. Nallathe nadakkumnan nanpaa.... vaalththugal neengal aasiriyaraaga....

      Delete
  30. sir,vidunga sir,avar etho theriyama sollittar..?

    ReplyDelete
  31. sg la adw list la last cut off enna irukum yarukavathu theriyuma pls sollunga

    ReplyDelete
  32. hai dear paper 1unselected brothers & sisters & my friends

    nam anaivarum muthalamaichar thani pirivukku tet la pass panni select akatha anaivarum

    oru korikkai manuvai online mulam thamilakathin anaithu mavattankalil erunthum

    anupuvom
    ennavenil

    2013 lil tet pass seythavarkalukku adutha tet pani niyamanathil munnurimai alikka vendum endru ketpom
    muyarchi seythal kattayam mudiyum
    enenil entha ulakathil matram ondre maratahathu

    thanks
    nan munname entha korikkaiyai CM cell ku anupiten mudinthal nenkalum
    anupunkal nallathe nadakkum
    god help us

    ReplyDelete
  33. அகிலன் சகோதரரே உங்களுக்கு கண்டிப்பாக ஆசிரியர் பணி கிடைக்கும்.இறைவனிடம் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  34. THANK YOU BROTHER

    ANAIVARUKUM KIDAIKUM UNKALYUM SERTHU I PRAY MY DAD AND GOD

    ReplyDelete
    Replies
    1. Thank u Akilan sir for ur Truthful&Kindful commands.
      I m affected same problem D.T.Ed completed in 2005 i attend certficate verification 5times &my 2012TET mark is 88 now 2013 TET mark is98 weightageis70.6 but not get a job.

      Delete
  35. Adidravidan sir
    tet 2013 botany evlo peru pass pannanga
    Evlo perukku velai kidaichurukku
    Pl thagaval sollunga
    Saisubaskar@gmail.com
    9751022875

    ReplyDelete
  36. my dear akilan sir,kandippaga viraivil ungalukku pani kidaikkum sir.ungal nalla manathukku kadavul nallathe seivar.ungalai pondror iruppathal than ADWS ku kural kodukkireergal.so,definitely god will help u....

    ReplyDelete
  37. Mani sir suruli vel sir vijay sir Adhidhravidan . sir akilan sir vanakkam
    kududhal paniyedam GO eppa sir varum
    Utcha neetheemandrathil 5% case varuthu entru sollukerirarkal appadi 5%ethiraga vanthal all ready jobil ullavarkalukku ethenum problem varuma
    athey mathiri adw listil entha marttamum varadhu appadi vanthal etharkku munnal adw listil pani neyamanam pettra annaivarum pathikka paduver
    pls tell me my dear friends

    ReplyDelete
    Replies
    1. Tuesday moharam holiday so case eppdi hearing varum stay eppdi clear agum pls clear my doubt adi akilan palani senthil sir

      Delete
  38. FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நோட்டிஸ்
    5% மதிப்பெண் தளர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் இதன் முழு விவரம் அடங்கிய அதன் நகல் தற்போது நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது
    இந்த வழக்கு பதிந்தற்கு முக்கிய காரணம் நமது குருகுலம்.காம் வலைதளத்தின் வழிகாட்டுதல் தான்
    source www.gurugulam.com

    ReplyDelete
  39. SUPREME COURT LA GO NO 71 KU AGAINST AGAVUM,GO NO 25 KU AGAINST AGAVUM POTTA CASE LA YESTERDAY HEARING VANTHUJU.GO NO 25 NALA JOB PONAVANGA CANCEL AGA MIGA ATHIGA CHANCE IRUKUNU LAWYER INFORMATION KODUTHURU KARU.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி