ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களை நியமித்து அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2014

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களை நியமித்து அரசு உத்தரவு.


ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

28 comments:

  1. New director athu namaku nalathu panuvangala

    ReplyDelete
  2. Naan 2010 la B.Ed a nellai employment la register panninen. 2012 la PG a madurai la register panninen. But anga B.Ed a register pannala. Ipo PG trb ku apply pannanum. Online la register panna mudiyala. Userid incorrect nu varuthu. Sometimes processing please wait nu mattum vanthitu close aaiduthu. .what shall I do. ?pls anybody help me. .

    ReplyDelete
    Replies
    1. Straight away go to employment Madurai office

      Delete
  3. BT HISTORY and MATHS
    MADURAI THENI VACANT (SCHOOL EDUCATION) PLS CONTACT waytonativeplace@gmail.com

    ReplyDelete
  4. trb subject vice online exam vachi with in one hourla mark sonna corruption varathu caseum varathu, Thanking you.

    ReplyDelete
  5. 24.11.2014 monday seniorty teachers poratam confirm nadakutha vijayakumar chennai sir
    fll details solluks sir pls....

    ReplyDelete
  6. vijayakumar sir monday poratam nadathum teachers phone no solluka sir pls
    details fulla solluka sir...

    ReplyDelete
  7. oolal vepiya vandhdum ....so posting mathiyachu.......

    ReplyDelete
  8. ooolal veliya vandhudumo endru directers change

    ReplyDelete
  9. BT second list seikkiram vara vazhththukkal
    SAIRAM

    ReplyDelete
  10. வேண்டுகோள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம்
    மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கும் ,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான பார்வைக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவுகளை நடைமுறைபடுத்தக் கோரி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணா விரதப் போராட்டம்.
    தேதி: 24.11.2014,திங்கள்கிழமை
    நேரம் :காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
    இடம் : சேப்பாக்கம்,சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகில்
    23.08.2010 நடவடிக்கைக்குட்பட்டு பழைய நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள சுமார் 8000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் ClauseV வழிக்காட்டுதல்படி நியமனம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற இருநபர் நீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவு வழங்கி உள்ளது (R.A No 139/2012 and W.A No 2121/2012 Date:09.07.2013).இதனை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளையும் உத்தரவு வழங்கி உள்ளது.இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றமும் சிறப்பு விசாரணை மூலம் உத்தரவு வழங்கி உள்ளது ( SLP 3860-3861 Date:23.09.2014 )என்பது குறிப்பிடத்தக்கது
    இப்படிக்கு
    தமிழ்நாடு புவியியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண் 77/2009
    வேலையில்லா தமிழ் பட்டதாரி ஆசிரியர் சங்கம் பதிவு எண் 208/2007
    பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் பதிவு எண் 24/2007
    அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்!

    ReplyDelete
  11. murugavel sir ur phone no kuduka sir
    urgent sir
    pls give pho no sir

    ReplyDelete
  12. murugavel sir ur phone no kuduka sir...

    ReplyDelete
  13. Sathish sir u r phone number send to my mail id murugavel213@gmail.com

    ReplyDelete
  14. Kallar school paper 1 selected teacher tomorrow come to madurai contact no jegan 9442880680

    ReplyDelete
  15. oru vithaikkul irukkum Aalamaram kanvizhikkum aduvarai poru maname.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி