ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2014

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்

பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்,' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. மதுரையில் இதன் பொதுக் குழுக் கூட்டம் மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது.


மாநில அமைப்பு செயலாளர் நாகசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.ஆசிரியர்கள் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும். சென்னையில் ஆசிரியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில் ''சென்னையில் ஆசிரியர் தாக்குதலுக்குள்ளானது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.

13 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கும் காலை வணக்கம்

    ReplyDelete
  2. ஒரு சிறந்த ஆசிரியர் 10 கடவுள் 100 பெற்றோர்களுக்கு சமம்
    எனவே ஆசிரியர் ஆகப்போகின்ற நாம் உயர்ந்த சிந்தனை , அதிக தன்னம்பிக்கை யுடன் திகழ வேண்டும்
    தன்னம்பிக்கை இல்லாதவன் மனிதனாகவே வாழ தகுதி இல்லாதவன்

    ReplyDelete
    Replies
    1. Absolutely you are right Mr Akilan natarajan.
      You are welcome

      Delete
  3. Good morning friends;

    Nallathey Nadakkum ...................

    ReplyDelete
  4. Case enna achu eppathan adw list viduvanga akilan sir.

    ReplyDelete
  5. akilan sir 68.15 Paper1 any chance plz rply me by v.M Anjali

    ReplyDelete
  6. akilan sir 68.15 Paper1 any chance plz rply me by v.M Anjali

    ReplyDelete
    Replies
    1. mis anjali sister adw list la varumanu kekkurinkala
      nenkal sc r sca enil kattayam varum

      Delete
    2. Sir any news sc case iam relax appointment aided school feburary 2014

      Delete
  7. am bc candi. akilan sir vaipu ullatha sir

    ReplyDelete
  8. akilan sir plz rply me am waiting for ur rply sir by V.M.anjali

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி