ஆட்டிசம் குறைபாடு நீக்கஒட்டக பால் மருந்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2014

ஆட்டிசம் குறைபாடு நீக்கஒட்டக பால் மருந்து


'குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான, மனஇறுக்க (ஆட்டிசம்)நோயை, ஒட்டகப் பால் குணப்படுத்தும்' என, சிறப்புக் குழந்தைகளுக்கான, 'பாபா பரீத்' மையமும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரெவின் யாகிலும் இணைந்து தெரிவித்துள்ளனர்.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மற்ற சாதாரண குழந்தைகளைப் போல இல்லாமல், பிறருடன் பழகுவதிலும், புரிந்து கொள்வதிலும் பின்தங்கி இருப்பர்.ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ஒட்டகப் பால் கொடுக்கும் போது, அந்தப் பாலில் உள்ள, அமினோகுளோபின், ஆட்டிச குறைபாட்டை எதிர்த்து செயல்பட்டு, குறைபாட்டை நீக்கி, நோயில் இருந்து விரைவில் குணமாக உதவும் என ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் அமீர்சிங் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி