தடை விலகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2014

தடை விலகுமா?

ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பணிநியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இன்று தடை விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தடை நீங்கினால் உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமனம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.மதுரை கோரட் தகவல் இன்று பதிவு செய்யப்படும்.

89 comments:

  1. நிச்சயம் தடை விலகும்

    ReplyDelete
    Replies
    1. thank you sir .தடை விலகினால் நீங்கள் யார் என்று சொல்வீர்களா சார் .

      Delete
    2. Dear aadidravidan sir. Engaluku neraya news kudukura neenga yarunu engaluku soluvingla.

      Delete
    3. Surulivel sir
      Starting count down.....

      Delete
  2. அவசரம் வேண்டாம் நண்பர்களே.. இரண்டு வழக்கில் தடை உள்ளது... இன்று ஒரு வழக்கே வருகிறது....எதிர்பார்ப்பு..... ஏமாற்றம் .... என்பதற்கு காத்திருப்பது சுகமானது....

    ReplyDelete
    Replies
    1. இன்று சகோதரர் ராமர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது இன்று தடை விலக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்துள்ளது
      மேலும் சகோதரர் ராமர், சுடலைமணி, இருவரும் ஒரே காரணத்திற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ராமர் வழக்கில் தடை நீங்கினால் சுடலைமணி வழக்கிற்கும் அது பொருந்தும் எனவே ADW , PIRAMILLAI KALLAR , LIST எதிர்பார்பவர் களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்

      மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்

      கல்வி செய்தி

      அன்புடன்

      அகிலன் நடராஜன்

      Delete
  3. அரசு உதவி பெறும் பள்ளியில் காலி ப்பணியிடம்

    இடம் : மதுரை

    பாடம் : பட்டதாரி ஆங்கிலம் ()

    இனம் : SC- 1, BC-1, MBC -1

    CONTACT : 8144170981

    ReplyDelete
  4. இன்று சகோதரர் ராமர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது இன்று தடை விலக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்துள்ளது
    மேலும் சகோதரர் ராமர், சுடலைமணி, இருவரும் ஒரே காரணத்திற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ராமர் வழக்கில் தடை நீங்கினால் சுடலைமணி வழக்கிற்கும் அது பொருந்தும் எனவே ADW , PIRAMILLAI KALLAR , LIST எதிர்பார்பவர் களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்

    மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்

    கல்வி செய்தி

    அன்புடன்

    அகிலன் நடராஜன்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. விஜய் சார் நண்பர்கள் சொல்வது போல் இன்று தடை விலகுமா ? எங்கள் வாழ்வில் ஒளி பிறக்குமா ?

      Delete
    2. Good mng Vijay Sir. Enga ponanga sir ellorum kalvi seythi kalai ilanthu vittathu Neenga ellorum illaamal

      Delete
    3. Vijay Sir case detaila to vecate staynu irukku athukke enna meaning

      Delete
  6. Enru MAA VEERAN PRABAKARAN avargalimln pirantha thinam.......maa veeran prabakaranuku en manamarntha vaalthugal.......

    ReplyDelete
  7. Hai sir ...
    Adance wishes to ADWS list expected candidates .....
    TODAY ur day.

    ReplyDelete
    Replies
    1. Akilan sir vanakkam iam sca my tet mark 89;waitage68.53.1st paper awd listill vaippu irukkiratha ple"tell

      Delete
    2. senthilkumaran brother kattayam unkalukku teacher velai undu

      Delete
    3. akilan sir -unkal thakavaluku thanks

      Delete
  8. Vijay sir

    Please clarify due to supreme court case is any problem for the teachers who already got appointments.

    ReplyDelete
  9. I GOT ORDER NEAR MADURAI ...FRIENDS WHO ARE SELECT NEAR MADURAI SEND URS CONTACT NUMBERS MY ID;dhanushperi@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Dhanush bro I too got near mdu solavanthan..

      Delete
    2. priya mam send ur contact num my mail id;dhanushperi@gmail.com

      Delete
  10. We are also waiting for your good news sir...

    ReplyDelete
  11. Adance wishes to ADWS list expected friends .....
    TODAY is yourday Enjoy!!!

    ReplyDelete
  12. Thadaigalai udai....pudhu sarithiram padai....apram vaanga saapidalam vadai.....

    ReplyDelete
  13. Thank u thanveer sir...and how r u..

    ReplyDelete
  14. Ena senthil sir verum vadai tana?

    ReplyDelete

  15. எமது மாதிரி வினாத்தாளை வெளியிட்டமைக்கு கல்விச்செய்திக்கு எமது நன்றி

    முதுகலை தமிழாசிரியர் வெற்றி நிச்சயம்!
    முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
    தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
    .அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படடித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை7 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

    பயிற்சியில் இணைந்தவர்கள் சிலரது கருதுக்கள்

    ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
    வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள்

    இந்திரா, சிதம்பரம்
    ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    நிஹாத் பெங்களூர்.
    பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

    ரிஹானா , மேலூர் நெல்லை
    நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தாமரை, திருவண்ணாமலை

    தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    ReplyDelete
  16. Case details update pannunga sir...

    ReplyDelete
  17. Surim coury case detal update pannunga sir plzzzzzzzzzz

    ReplyDelete
  18. Elorum enga poitenga. Case details share panunga pls

    ReplyDelete
  19. gurugulathil case listil illai ena vanthu uallathu ethu uanmai mr.akilan.????

    ReplyDelete
  20. gurugulathil case listil illai ena vanthu uallathu ethu uanmai mr.akilan.????

    ReplyDelete
  21. gurugulathil case listil illai ena vanthu uallathu ethu uanmai mr.akilan.????

    ReplyDelete
    Replies
    1. சிலர் இன்று வழக்கு விசாரணைக்கு வரவில்லை என கூறுவதை நம்ப வேண்டாம் தற்போது ராமர் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது விரைவில் தடை நீக்கப்பட்டு விடலாம்..

      Delete
    2. Nalla pakka solynga court non12 case number 161

      Delete
  22. Dear paper 1 nanbare gurugulathil sudalai case varavilai endrutan kuri ullar. Ramar case list il ullathu.

    Rajalingam sir hw r u?

    ReplyDelete
    Replies
    1. Fine sister....
      Countdown start....will come good news....

      Delete
  23. Sir appo kallar selected candidateskku good news varuma ajantha mam.

    ReplyDelete
  24. Eppo BT second list list varum
    SAIRAM

    ReplyDelete
  25. sir i am sc candidate my wt 65.4 shall i expect in adw list pls reply akilan sir

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Sir.... Case details update pannunga sir.... Please...

    ReplyDelete
  28. Hi frds 161 case no 161 ramar case hearing varuma

    ReplyDelete
  29. Rajalingam sir
    bt second list eppo varum
    SAIRAM

    ReplyDelete
    Replies
    1. Nam iruvar mattum tha bt second list pattri ketu kondu irukirom.december end kula athu varuma slr? Govt kandukola vilai pola.

      Delete
    2. Dear Mr V Haribaskar / Mr kodeeshwaran sampath

      At present there is no positive sign from TRB to release the further list. All we only anticipate that TRB might release the Selection List. Till date TRB is not at all uttering single word in releasing Second List.

      Delete
    3. Alex sir plz thaenglish la solunga,enaku purila

      Delete
    4. Bt Vacant ullathu job poduvom endru cm cell ku reply panitu,ipo athai kandukala.govt sila matter soluvathodu sari nadaimurai paduthuvathu illai

      Delete
    5. இப்போதைக்கு TRB அடுத்த பட்டியல் வெளியிடுவதற்க்கான அறிகுறிகள் தென்படவில்லை. நாம் தான் அடுத்த பட்டியலை எதிர் பார்த்து கத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் TRB இதுவரை, இதுப்பற்றி எந்தஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

      Delete
  30. dear akilan sir,one request...neengal comment english eluthil pannungal..tamil eluthu option ennudaya mobilil illai.so tamil vaarthaigalai english eluthukalil comment pannungal...thank you...

    ReplyDelete
  31. Indru maatram varum endru ethirpparttha kangalukku emaatrame kidaitthathu.....oh! god...

    ReplyDelete
  32. Indru maatram varum endru ethirpparttha kangalukku emaatrame kidaitthathu.....oh! god...

    ReplyDelete
  33. Hai frnd im new to kalviseithi.pls tell me whats d case detail.whts going there.pls update.thanks.

    ReplyDelete
  34. Pocha inikkum ?????

    ReplyDelete
  35. Ennaya achu inrum yemaatrama. M paakalam dec 4 assembly kudukirathu athuku mun namaku vaaipu irukuma intha arasu enna sollapogirathu adw list pathi. Nallathey nadakum..

    ReplyDelete
  36. விஜயகுமார்,அகிலன் ஐயா case என்ன ஆச்சு.pls reply

    ReplyDelete
  37. Kalviseithi admin sir pls update adw case details

    ReplyDelete
  38. Konjam Wait pannunga friends akilan sir , muni sir , adi sir , rajkumar sir yellam details solvanga

    ReplyDelete
    Replies
    1. Enru case hearing agala friends. Enru case varavillaie

      Delete
    2. Next eppa case varum sir???

      Delete
  39. excepted wightage mark for sc candidate second grade teachers, pls reply frnds

    ReplyDelete
  40. Hai i am new entry kalvisethi . Endru case vanthlum.. dear friends don't worry. You are pray to god. Successful in your goal.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. நண்பர்களே,,,, 669 ஆசிரியர்களின் வாழ்க்கை மற்றும் அது சார்ந்த மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது அனைத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடையவர்கள் நன்றாகவே அறிவார்கள்,,,,,,,,,,,,, நல்லதே நடக்கும் ,,,,,,,,,,, அது விரைவாக நடக்கும் என எதிர்பார்த்து காத்திருப்போம்,,,,,,,,,,, நம்பிக்கை வெல்லும் ,,,,, அதிகாரிகள் விரைவில் செயல்பட்டால்,,,,,,,,,,,

    ReplyDelete
  44. வக்கீல்: உங்களுக்குக் கலியாணம்
    ஆயிரிச்சா?
    குற்றவாளி: ஆமாங்கோ... ஒரு பொம்பள
    கூட...
    வக்கீல்: என்ன ஜோக்கா> யாருக்காச்சும்
    ஆம்பள கூடக் கலியாணம் நடக்கும்மா?
    குற்றவாளி: எங்க
    அக்காவுக்கு நடந்திச்சே...
    வக்கீல் : டாஆஆய்ய்ய்ய்ய்ய்........

    ReplyDelete
  45. மனிதனின் மிகப்பெரிய பலவீனமே .....

    ஏதிர்பார்ப்பு தான்.

    ReplyDelete
  46. sir my paper 1 weght 67.04 sc. any chance for me in adw?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி