அமைச்சர் ஆய்வு ௯ட்டத்தில் நடந்தது என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

அமைச்சர் ஆய்வு ௯ட்டத்தில் நடந்தது என்ன?

மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.



மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வுக் கூட்டத்தில், உயர்திரு பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் உயர்திரு.பூஜா குல்கர்னி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்தனர்.காலாண்டுத் தேர்வில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தேர்ச்சிவீதம் அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி இலக்கை அடையவேண்டும் அதற்கான முழு முயற்சிகளை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

6,7,8 ஆகிய வகுப்புகளில் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்கள் மாணவர்களுக்கு அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

13 comments:

  1. 161. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
    (Service) A. MOHAN G.A. TAKES NOTICE
    FOR THE RESPONDENTS
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    To vacate stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

    ReplyDelete
    Replies
    1. OUR BRTE MR MUNIYAN I/C SUPERVISOR VANUR BRC VILLUPURAM DT HE HAS RETIRED ON LAST 31.10.14.HE ASKED SERVICE EXTENSION UPTO 31 ST MAY 2015, BUT OUR JD(P)REJECTED HIM,BY APPLYING CASE IN MADRAS HIGH COURT ,THE COURT HAS ORDERED TO JD(P) AND CEO (SSA) TO CONTINUES HIS SERVICE,THIS IS DONE BY OUR GREAT BRTE ASSOCIATION (ARGTA)M.O MADURAI B.O VILLUPURAM DT THANKS TO ARGTA (GENUINE)ass0ciation by muniyan brte(retired)pls join all in ARGTA BRTE ASSCIATION IT HELPED ME AND YOU THANKS 9842879476 9443378533

      Delete
  2. Neenga 2 perum enna sollavarengapa suspence thanga mudiyala thoooooooookam varamatenguthuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu.........................

    ReplyDelete
  3. இன்று தடை விலக்கப்படும்?

    ReplyDelete
  4. அனைத்து சகோதர சகோதரிகள், மற்றும் உயிரினும் மேலான எனது நண்பர்ககுக்கும் இனிய காலை வணக்கம்

    இன்றைய நாள் உங்களுடைய நாள்

    இன்று மாலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் உங்கள் அனைவரையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நண்பா புயலை கிளப்ப வேணாம்

      Delete
    2. இன்றைய நாள் உங்களுடைய நாள்

      நீங்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ADW லிஸ்ட் வெளியிட அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது

      இன்று தடை விலக்குவதற்கான வேலைகள் நடை பெறுகிறது

      எனவே அனைவரும் மகிழ்சியை கொண்டாட ஆயத்தம் ஆகுங்கள்

      Delete
    3. Ippadithaan sollikittu Chennai sendreergal. Then there was a long silence... Yarukku benefit vanthaalum avargal magizhchi adayattum. Konjam unga josiyam, philosophy ellathayum vittuttu, factual details mattum pesunga...

      Delete
    4. இன்று சகோதரர் ராமர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது இன்று தடை விலக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்துள்ளது
      மேலும் சகோதரர் ராமர், சுடலைமணி, இருவரும் ஒரே காரணத்திற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ராமர் வழக்கில் தடை நீங்கினால் சுடலைமணி வழக்கிற்கும் அது பொருந்தும் எனவே ADW , PIRAMILLAI KALLAR , LIST எதிர்பார்பவர் களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்

      மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்

      கல்வி செய்தி

      அன்புடன்

      அகிலன் நடராஜன்

      Delete
  5. A.E.O to high school hm promotion
    pottutankala pls terinja sollunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி