TNTET : lnterim order GO71 and 5% relaxation at supreme court - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2014

TNTET : lnterim order GO71 and 5% relaxation at supreme court



Thanks To,
Mr.vijayakumar Chennai

170 comments:

  1. job ku pona 12500 tet candidates ku conforma alvaaa.........................than

    ReplyDelete
    Replies
    1. Mr.puli also watch ovr d second half of d same line...

      Delete
    2. திரு.விஜயகுமார், இந்த ஆர்டரில் appointment already made shall not be disturbed அப்படி என்று தானே இங்க கொடுத்து இருக்கு ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்த தீர்ப்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் போருந்தும் அப்படி என்று சிலர் கூறினார்களே இவற்றில் எது உண்மை ? தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

      Delete
    3. முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

      வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

      சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

      தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
      தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிலிருந்து பலர் இத்திட்டதில் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
      மேலும் விவரங்களுக்கு
      வெற்றி- 7373967635

      Delete
    4. Dear Arun.
      Sentence ஐ முழுவதுமாக படிக்கவும்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Dear Mr Vijayakumar

      If the Judgement was favoring individual benefits, how the Constitution Act 14 - Equal rights would fulfill the affected people????

      14. The State shall not deny to any person equality
      before the law or the equal protection of the laws within the
      territory of India.

      Delete
    7. Dear. Alex.
      அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பதை சில தீர்ப்புகள் நினைவுபடுத்துகின்றன.

      Delete
  2. Tet 2 nd list varuma .? Or next tet ..? Plz reply

    ReplyDelete
  3. 200% percentage onnum panna mudiyathu sir ,unga ketta ennatthkku engayum pogamattinga useless fellow nallatha ninya aala paaru kalayile kaduppu ethhkittu first naan sollruthukku answer sollunga one year munnadi suprem court la TNPSC Group eluthi jobkku ponavarkali dismiss panninianga ok but givernment udane appel panni avarakalai safe pannala summa chinapilnga maari alvathana,oniyanthannu nann onnu solluren kelunga all of you government ungalukku support irukkum varai no problem ok va. But support illanna like.Makkal Nalla Paniyalragal pola irundhal dhan problem becase court support government not support ok ithukku mela ungalukku puriyalana ......kittu poi unga vellaya mattum paruungna( ketta ennam pditthavargal only).

    ReplyDelete
    Replies
    1. Comment pannave kudathunu control'ah irunthen.... Mudiyala...

      Kalailaye kadupeturanga my lord...:-(

      Delete
    2. Posting la iruka yarkum entha problemum illa don't worry frnds... And thanks to Hai suresh

      Delete
  4. -eni varum tetyavathu olunga nadanthal sari.

    ReplyDelete
  5. Vijay sir p2 ku next list sc theerpu apuram tha varuma?

    ReplyDelete
  6. நல்லதை நினையுங்கள்
    தோழர் குபேந்திரா
    நல்லது நடக்கும்.

    ReplyDelete
  7. Vijay sir paper2 ku next dse list varatha iruntha sc theerpu ku appuram tha varuma?

    ReplyDelete
    Replies
    1. Sure second list BT varum
      SAIRAM

      Delete
    2. Because 2014 tet not conducted
      So 2013 tet passed candidates are eligible to fill 2013_2015 vacancies
      SAIRAM

      Delete
    3. Hari nanba neenga solrathu aaruthala iruku..but apd nadaka god tha help pananum

      Delete
  8. Channai sentrulla nanparkalluku vallthukkallllllllllllllllĺllll........

    ReplyDelete
  9. Above 90 selected teachers no need to worry.......

    ReplyDelete
  10. Wish u have a great result to Mr.Akilan and team march against trb and govt.

    ReplyDelete
  11. நண்பர்களுக்கு காலை வணக்கம்.

    உச்ச நீதிமன்ற இடைக்கால ஆணையை கண்டு யாரும் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள்.
    நம் கையில் ஏதூம் இல்லை.
    தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நீதிபதியிடம் மட்டுமே உள்ளது.
    வழக்கு தொடுத்தவர்கள் GO வினால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தங்களுக்கு ஒரு பணியிடம் வேண்டியும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
    ஏற்கனவே பணிக்கு சென்றவர்களை எடுத்துவிட்டு எங்களுக்கு பணி கொடுங்கள் என்றுக்கேட்க மனுதாரருக்கு சட்டப்படி உரிமை இல்லை என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
    இனியாவது வேலைக்கு தேர்வானவர்கள் மனம் புன்படும்படி Comments கொடுப்பதை தவிருங்கள்.
    மேலும் இது இறுதி தீர்ப்பு அல்ல இடைக்கால ஆணைமட்டுமே.

    ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபோல இடைக்கால ஆணை வழங்கப்பட்டது.
    ஆனால் இறுதித்தீர்ப்பில் அனைத்துவழக்குகளும் தள்ளுபடி ஆனதை மனதில் வைத்துக்கொள்ளவும்.

    அனைத்து மீடியாவிலும் 6 வாரத்தில் அரசு பதில்தர வேண்டும் என்று கூறியபோதுகூட நமது கல்விச்செய்தி மிகத்துள்ளியமாக நான்கு வாரம் என செய்தி வெளியிட்டது.

    ஆசிரியர் தேர்வு மற்றும் வழக்குகள் சம்பந்தமாக அறிவிப்பு ஏதும் வருவதற்கு முன்பே மிகத்துள்ளியமாக முதலில் வெளியிடுவது நமது கல்விச்செய்திக்கு இணை நமது கல்விச்செய்தி மட்டுமே.
    எனவே உண்மைச்செய்தியை பாதகம்,சாதகம் பாராமல் நடுநிலையோடு அனைவரும் அறியும்வண்ணம் வெளியிட்டு வருகிறது.எனவே தங்களுக்கு பயனுள்ள கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அனைவரும் தங்களுக்குக்கிடைக்கும் உண்மைச்செய்திகளையும்.பயனுள்ள கருத்துக்களையும் இங்கு பகிர்ந்துகொள்வோம்.
    வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. Hello friends. Peri dhanush, Senthil, naga, Priya, Karthika devi which department and subject you are ? For BT counselling BC and MBC ? Reason for delay?

      Delete
    2. hello friends adw list epa thanga varum

      Delete
    3. Mareeswaran sir comment ur mail id here.

      Delete
    4. Thangaluku oru panidam matum vendum engirargal,itharku satathil idam irukiratha vijay sir.case potavargaluku matum pani alika vaaipulatha

      Delete
    5. Me too selected in BC,MBC department. What about counselling of BC,MBC department? ADW already finished!

      Delete
    6. marri sir and other bc,mbd dept candidates mail me your contact numbers wit name ;dhanushperi@gmail.com

      Delete
    7. If u got any information regarding p2 bc mbc dept counselling contact me at my email: ramalakshmi.ngl@gmal.com

      Delete
    8. I am selected in bc mbc dept mari bro. I am maths major. From madurai

      Delete
    9. Dear. Kodeeshwar.

      முன்னுதாரமாக பல தீர்ப்புகள் உள்ளன.

      Delete
  12. முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

    வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்
    வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

    சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக
    இருக்கும்.
    தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு
    மேலும் விவரங்களுக்கு
    வெற்றி- 7373967635

    ReplyDelete
  13. Chennai sendrulla anaivarukkum vaazhthukkal.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ALL THE BEST KARTHI YOU ARE FIRST PERSON GOT LETTER

      Delete
    2. Good.

      Congrats Mrs Karthika devi

      Delete
    3. Thanku peridhanush sir&alex sir.

      Delete
    4. How did you get that letter? By post or by Courier,and which address they are sending the letter? Please reply friends

      Delete
    5. வாழ்த்துக்கள் நண்பர்களே

      Delete
    6. Congrats karthika devi. Please can you upload that letter?

      Delete
    7. Peri sir wat major u r. Y we didn't get d latter

      Delete
    8. romba happy than ponga madame.............
      congratz..............

      Delete
    9. wait priya with in tuesday all of you get letter

      Delete
    10. Congratulations karthika mam

      Delete
  15. FRIENDS BC,MBC COUNCELLING DATE AND LETTER RECEIVED COMING 25

    ReplyDelete
    Replies
    1. How did you get that letter? By post or by Courier,and which address they are sending the letter? Please reply friends

      Delete
    2. Please. Give ur contact number

      Delete
  16. Bc dept councillinga allathu certificate verificationa? Reply pls

    ReplyDelete
  17. priya and fancy bc andmbc dept councelling letter receive to my friend date nov 25,26

    ReplyDelete
    Replies
    1. நலத்துறை பள்ளியா??? தாள் 2 ?? அல்லது தாள் 1 ???

      Delete
  18. சென்னை சென்று உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, மேலும் உங்களின் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் !!!!

    ReplyDelete
  19. I received councelling call letter.

    ReplyDelete
    Replies
    1. How did you get that letter? By post or by Courier,and which address they are sending the letter? Please reply friends

      Delete
    2. வாழ்த்துகள்!sudha ruban

      Delete
  20. Congrats for BC & MBC welfare candidates. It seems govt is going on for paper 2 and they are not proceeding with paper 1. Claims about adw candidates only for adw is going to take some time atleast (if it is correct). This is the first time they are selecting candidates for welfare schools after TET exam process started in 2012. While selecting from Emp seniority, the lists were merged and same community candidates were selected to welfare schools without affecting 69% reservation (The highest in this Country). When I asked this, Mr Akilan / Ajanthakumar (I don't remember exactly, sorry) has furnished a series of GOs. None of them said as they claim. Further a GO cannot overthrow 69% reservation act which safeguarded by the constitutional loophole given to the State government. No court can act against this law. Please understand. If you do want to disturb this law for this adw welfare list issue, I am happy, meritorious candidates (OC and all communities together) will get 50 %. Sorry If I hurt some one who is waiting for the list.

    ReplyDelete
  21. Hai frnds case potavargaluku velai koduka solluma sc any idea plzzzzzzz

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. Vijay sir,naan pape -1: 88 marks sir, management schoolil jobku try pannitu iruken sir, indha casenala naan enna panradhunu theriyala sir, pls reply pannunga sir, by kavitha

      Delete
    2. Dear Kavitha.
      எதைப்பற்றியும் கவலைப்படாமல் நல்லப்பள்ளியாக இருந்தால் சேர்ந்துவிடுங்கள்.
      அப்படியும் ஏதாவது தயக்கம் இருந்தால். மதுரை தீர்ப்பு வந்த தேதிக்கு முன்பு அப்பள்ளி Post sanction வாங்கியிருந்தால் எந்த பயமும் இன்றி சேர்ந்துவிடுங்கள்.
      பணம் கொடுப்பதில் மட்டும் கவனம் தேவை.

      Delete
    3. hello vijay sir my tet mark 88 i am join aided school february 2014 i got salary,cps,medical card ,but i am tense sc case i was spend 10 lakhs above ,sc judgement affect me

      Delete
  23. Danush sir pls tell me what are the CERTIFICATES to be taken for councelling?Shanthi from Trichy

    ReplyDelete
    Replies
    1. All certificates showed in CV and emp card in original and two copies

      Delete
    2. all eligible certificates original and two set xerox from all

      Delete
    3. dear shanthi mail me your contact num ;dhanushperi@gmail.com

      Delete
  24. How did you get that letter? By post or by Courier,and which address they are sending the letter? Please reply friends

    ReplyDelete
    Replies
    1. Thank you and congrats! Karthika Devi!
      Is there any time mentioned in that letter?

      Delete
  25. கார்த்திகா தேவி சகோதரி க்கு எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. i am paper 2 zoology. i am to bc mbc selected list. but yenaku ltr varalaye? kathika mam neenga yenna major?

    ReplyDelete
  27. Congrats to karthika.dhanushperi.and sudha rupan.I am selected adw school in nagapatinam.but my native kanchipuram

    ReplyDelete
  28. Peri bro I didn't get any post Yyyyy pls tell something.. Thala vedikuthu

    ReplyDelete
  29. Dhanush bro karthika mam I too got the latter... Hii joly.... .thank god... Sairam

    ReplyDelete
    Replies
    1. Hi priya. I didn't get letter. Which subject and which place u r?

      Delete
    2. Saro I am maths major from madurai. Soon u will get don't worry

      Delete
    3. I want to get some details from u. Hw can I contact u.

      Delete
    4. all the best priya im eng major send ur contact num my id ;dhanushperi@gmail.com

      Delete
    5. The letter is from Chennai or Madurai?

      Delete
    6. வாழ்த்துகள்!

      Delete
    7. வாழ்த்துகள் ப்ரியா!

      Delete
    8. Thank you Singam sir. Dhanush bro wer r u from.. Karthika mam uu.. Saro mam my Id is banupri1991@gmail.com.. Wer r u mam

      Delete
    9. My mail id is priyakp.priya@gmail.com. I'm in Chennai.

      Delete
    10. Priya I sent my contact number to ur mail.

      Delete
    11. priya and saro priya send me ur contact num;dhanushperi@gmail.com

      Delete
  30. akilan senthil sir today any news abt Adws sg. pls update

    ReplyDelete
  31. மற்றவரை துன்பபடுத்தி சந்தோஷம் அடையாதீர்

    ReplyDelete
  32. Hai karthiga which subject u r? I didn't get letter. Please reply

    ReplyDelete
  33. any news abt adw- sudlai case?????

    ReplyDelete
  34. Replies
    1. சென்னை சென்று உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, மேலும் உங்களின் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் !!!!

      Delete
  35. Hlo akilan sir.i'm in jaipur.tat's y i can't atnd 2day prgm.plz update the news abt 2day program.Did u get any good news abt our adw list.plz update sir.I'm waiting for ur rply

    ReplyDelete
  36. Thanku farooq sir &river sir .mareeswaran sir;saro priya mam;singam;shanthi mam;subha sabari mam wait 1or 2 days.soon u will get..enjoy priya mam.aswin krish sir ungaluku joining date eppo?join panniyacha?

    ReplyDelete
    Replies
    1. Dear karthika mam can I get your mobile No to discuss with some matter to the following e mail i/d subhasabariharish@gmail.com.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  37. Paper 1 bc /mbc welfare Selected candidates ku posting eppo. .......... Paper 2 mattum epdi poduranga. ... Please reply .

    ReplyDelete
  38. Dhanush bro counciling ku enalam certificate xerox lam Thevapadum.. Ithula transfer lam kidaikuma.. Welfare deportment pathi information therinja Solunga friends

    ReplyDelete
  39. விஜய குமார் சார்
    ஐந்து சதவிகதம் தளர்வு இருக்கிறதா இல்லையா என்று கூறுங்கள்
    2013 டிஇடி 5%தளர்வு சான்றிதழ் எதிர்காலத்தில் பணி பெற இது செல்லுமா

    ReplyDelete
    Replies
    1. கடைசியாக வந்த மதுரை கோர்ட் தீர்ப்புப்படி எதிர்காலத்தில் இல்லை.
      அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால் வரும் தீர்ப்பை பொருத்து அமையும்.

      Delete
    2. நன்றி
      அரசு அளித்துள்ள சான்றிதழ் வரும் ஆண்டில் பயண்படாது

      Delete
  40. europian history author v d mahajan,history of tamilnadu k,k,pillai,neelakanda sastri,viduthalaiporil tamizhagam author ma,po sivagnanam,ancient indian history author r c mazumdar and v d mahajan,l p sharma ,modern indian history author sumith sarkar,grover,bipin chandra,pg trb history materials idhuthan,naanpaditha books selected pg trb

    ReplyDelete
    Replies
    1. Anybody reply which book s best for pg t chemistry pls reply sir

      Delete
  41. generaly posted teacher candidate will not affect by natural law

    ReplyDelete
  42. Hai frds bt third list is confirm or not...plz reply anybody the true fact...bz i am missing at 0.4 frds.....u vil understand my feelings i think....

    ReplyDelete
  43. conform below 90 selected candidates out the job by supreme court...................................

    ReplyDelete
    Replies
    1. nallathey ninaiyungal 90 eduthavargal ellam buthisali illai,mark kurainthavargal ondrum muttalgal illai,naan pg trb and tet paper2 selected,

      Delete
    2. Hi kuba sir explain it clearly plz

      Delete
  44. Danush sir u already have my no Charles 9843430947 Trichy. My wife Salomina is selected major Eng OC.

    ReplyDelete
  45. Akilan sir muni sir adi sir yedhavadhu sollunga plz

    ReplyDelete
  46. TNPSC மற்றும் TETக்கு படிப்பவர்கள் இந்த புத்தகத்தை பயன்படுத்துங்கள் இது எனது வெற்றிக்கு தயாரிக்கப்பட்டது.நான் 103 Mark பெற்று விட்டேன் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா?call9976715765 நான் எழூதி படித்ததை தற்போது புத்தகமாக மாற்றியிருக்கிறேன் TNPSC மற்றும் TETக்கு படிப்பவர்கள் இந்த புத்தகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள

    ReplyDelete
  47. TNPSC மற்றும் TETக்கு படிப்பவர்கள் இந்த புத்தகத்தை பயன்படுத்துங்கள் இது எனது வெற்றிக்கு தயாரிக்கப்பட்டது.நான் 103 Mark பெற்று விட்டேன் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா?call9976715765 நான் எழூதி படித்ததை தற்போது புத்தகமாக மாற்றியிருக்கிறேன் TNPSC மற்றும் TETக்கு படிப்பவர்கள் இந்த புத்தகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள

    ReplyDelete
  48. விஜயகுமார் சார் டிஆர்பி ஒரு வாரத்தில் சிஈஓ மூலம் விடுபட்டட டிஇடி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் நம் கல்விசெய்தி மூலம் பார்த்தேன் ஆனால் இன்று வரை அறிவிப்பு இல்லை. அதைப்பற்றி தெரிந்தால் சற்று தெரியப்படுத்தவும். நன்றி

    ReplyDelete
  49. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் பணி நியமனம் பெற்றவர்களும், தகுதித் தேர்வு குளறுபடிகளால் பணி நியமனம் பெற முடியாமல் வருந்தும் நண்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள்: உங்களுடைய வார்த்தைப் போரை உலகமே படிக்கின்றது என்பதனை மறந்து தாங்கள் 'ஒருவரை ஒருவர்' அர்ச்சித்துக் கொள்வது, ஆசிரியர்களின் மீதுள்ள நற்பெயரினை குழி தோண்டி புதைத்து விடும் என்பதனை உணர்ந்து நாகரீகமாக கருத்துக்களை வெளியிடுங்கள். நீதி மன்றத்தில் உங்களுடைய நிலைப்பாட்டிற்கான ஆதாரங்களை, வாதங்களை முன் வைத்து வெல்லுங்கள். இந்த பிரச்சினையினை முளையிலேயே கிள்ளி எறியாமல் வளர விட்ட அரசை என்ன செய்வது?. தயவு செய்து நாகரீக அணுகுமுறையினை கையில் எடுங்கள். தகுதித் தெர்வில் வென்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு அளிக்க தமிழக கல்வித்துறை முயற்சிக்கலாமே?. அரசு செய்யுமா?

    ReplyDelete
  50. விஜயகுமார் சார் 82-89 எடுத்து பணியில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஆபத்து உள்ளதா தெளிவு படுத்தவும் ப்ளீஸ்

    ReplyDelete
  51. ஏற்கனவே பணியில் உள்ள ஒருவருக்கு பாதிப்பு என்றாலும்கூட அது அவரை நம்பி இருக்கும் குடும்பத்தினரையும் பாதிக்கும். அல்லவா

    ReplyDelete
  52. go 71 goverment against ta than result koduka poguthu supreme court.job ku pona above 90 or below 90 ,yaraga iruthalum out the job.hariyana state la ithey problem.supreme court job ku pona 7500 memebers saum reject pannitu, new list poda solli ,order potahu .antha order than hariyana government foolowpannuju.supreme court enna sollu tho athu padi than tamilnadu government kekum.thats real.yen na election come to 10 months.

    ReplyDelete
    Replies
    1. This is true. Unmaiye sonnenga. Intha selection merit ah illanu prove ayeduchina all appointment cancel agum.

      Delete
    2. Appa aided school join teacher nelai

      Delete
  53. Dear Kuba.

    Please send that judgement copy.
    In my mail id mailmebyvijay@gmail. Com

    ReplyDelete
  54. Dear Prakash.

    முதலில் அரசு நான்கு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.
    அதன் பிறகு Copy வழக்குறிஞருக்கு கிடைக்கவேண்டும். மீண்டும் குறைந்தது இரண்டுமுறையாவது Hearing நடக்கவேண்டும். இருதரப்பும் சரியாக ஆஜராகவேண்டும். அதன் பிறகே தெரியவரும்.

    ReplyDelete
  55. Vijay kumar sir plz replay my tet mark88 i am join aided school feb 2014 i got salary cps num i will complete one year next month i am tense sc judgement i am spend some lakhs to get the post

    ReplyDelete
  56. பணியில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை யார் சரி செய்வது.மீண்டும் அவர்களுடைய சார்பில் வழக்கு தொடர்ந்தால் அதையும் விசாரிக்குமா நீதிமன்றம் என்ன கொடுமை இது Tet வழக்கு அனுமான் வால் போல் நீண்ட கொண்டே போகிறதே எப்பொழுது இதை சுமூகமாக முடித்து வைக்க போகிறார்கள் .

    ReplyDelete
  57. Vijay sir pls send ur mob no to this mail ID . gopichem.nathan@gmail.com

    ReplyDelete
  58. hai friends education methodology material iruntha sollunga frienda my e mail id sivabalachidambaram@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி