சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை


சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு.
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆண்டுதோறும் 10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. 100க்கு 100 தேர்ச்சி பல பள்ளிகளிலும் எடுத்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் அதிக தேர்ச்சி பெறுகின்றன.ஆனால் இன்னமும் சில மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம், பின்தங்கிய நிலைமைதான் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ச்சி சதவீதத்தில் சராசரியில் பின்தங்கியுள்ள பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் கவனமாக செயல்பட வேண்டும். சராசரி தேர்ச்சி சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தனியே கூட்டம் நடத்தி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டு தொடக்கம் முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சிபெறாத மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் தனி பயிற்சி அளித்து வந்தால் படிப்படியாக பெரும்பாலான மாணவர்களும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவர். அரையாண்டு தேர்வு தர அட்டை வழங்கிய பிறகும் சில மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களையும் இனங்கண்டு தனிப்பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. dich vu ke toan noi bo
    dịch vụ dọn dẹp sổ sách trọn gói
    kế toán cho giám đốc
    học kế toán thực hành
    tiếng anh cho người đi làm
    khoá học kế toán excel
    forum rao vat
    mu private

    trung tâm kế toán tại tphcm
    dịch vụ kế toán trọn gói
    mặt ngươi chỉ có hai con đường. Một là, chủ động cử tộc thần phục Trung
    Hoa gia tộc ta, trở thành một thế lực Hải tộc của Trung Hoa gia tộc đóng
    ở Bắc Hải. Con đường còn lại là không đầu hàng. Nhưng nếu như vậy bộ tộc
    Thần long của Trung Hoa sẽ cử đại quân tiến công, toàn bộ hoàng tộc Bắc
    Hải của các ngươi toàn bộ sẽ bị đồ lục. Bộ tộc Thần long từng bước thu
    phục thế lực khắp nơi, sau đó chưởng quản cả Hải giới. Đến lúc đó, trên
    thế giới này có thể không còn Nhân Ngư bộ tộc nữa đâu.

    - Chẳng lẽ ngươi muốn dụng binh với Bắc Hải của ta? Chẳng lẽ ngươi không
    màng đến sinh tử của thủ hạ tướng sĩ của ngươi? Phải biết rằng, một khi
    khai chiến, song phương sẽ có chết chóc. Đến lúc đó, nếu để cho những
    thế lực thừa cơ xâm lấn biên giới Trung Hoa của ngươi, tình hình sẽ
    không ổn đâu. - Ốc Đặc Nhĩ cố giải thích cho Đoạn Vân.

    Đoạn Vân cười gằn:

    - Việc này không nhọc ngươi phí tâm. Ngươi ngẫm lại mình đi. ta cho
    ngươi ba ngày suy nghĩ. Ba ngày sau, nếu vẫn có câu trả lời chính xác,
    ta sẽ thông cáo toàn Bắc Hải các ngươi, nói tất cả chung đoan Hải tộc
    các ngươi đều bị Đoạn Vân ta bắt. Đến lúc đó, chỉ cần chúng phát binh
    tới cứu, vậy coi như tới một tên chết một tên. Hơn nữa, ta nghĩ Bắc Hải
    bộ tộc các ngươi khẳng định sẽ rất náo nhiệt. Không chừng xuất hiện thêm
    tây Bắc Hải, đông Bắc Hải. Ốc Đặc Nhĩ, ngươi cũng lo mà nghĩ kỹ đi. Nhớ,
    phụ hoàng ngươi Ba Nhĩ Hi Đặc bây giờ đã chết rồi. Người đâu, giam Ốc
    Đặc Nhĩ lại cho ta.



    diamond bay resort
    chung cư hoà bình green city
    five star garden

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி