இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்


இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம் தொண்டு நிறுவனம் சார்பில் சக்ஷம் தக்ஷின் தமிழ்நாடு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.திருப்பூர் ஸ்ரீவாரி அறக்கட்டளைத் தலைவர் கே.பி.ஜி.பலராமன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.சீனிவாசன் வரவேற்றார். சக்ஷம் அமைப்பின் தேசியச் செயலர் கமேஷ்குமார், தேசியச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக் குழுத் தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் பேசினர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:6 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவருக்கும் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இலவசக் கல்வி பெற்றிடவும், அரசுப் பணிகளுக்குச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய வட்டியில்லா கடனுதவியும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி உயர்வு வழங்கிடவும், உயர்கல்வி, வேலை வாய்ப்புகள், இதர அரசு நலத்திட்டங்கள் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்திடவும் வேண்டும்.உயர்கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்புச் சலுகை 5 ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக உயர்த்திடவும் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்.

நூறு சதவீதம் உடல்குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் மனைவி, குழந்தைகளில் ஒருவருக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை அளித்திடவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானவரி, தொழில்வரி, சேவைவரி உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 comment:

  1. diamond bay resort
    chung cư hoà bình green city
    five star garden

    trung tâm kế toán tại hải phòng
    học kế toán tại bắc giang
    học kế toán tại thanh xuân
    học kế toán tại bắc ninh
    dịch vụ báo cáo tài chính

    kế toán cho giám đốc quản lý Sau khi áp giải Ốc Đặc Nhĩ đi, hắn hỏi Diệp Cô Thành:

    - Diệp Cô Thành, ngươi nói xem nếu hai đại thế lực Bắc Hải và Đông Hải
    đầu hàng, chúng ta sẽ an trí họ như thế nào?

    Diệp Cô Thành cười ra vẻ khó xử, trả lời:

    - Thiếu gia... việc này... ta làm sao biết được? Họ đầu hàng rồi, sự tình
    chẳng phải đã giải quyết xong rồi sao? Còn muốn xử lý gì nữa?

    Đoạn Vân đi tới đi lui, nói:

    - Không. Ngươi ngẫm lại xem, thế lực chúng ta ở Hải giới cũng chỉ có
    Thần Long đảo. Nếu lúc đó, hai thế lực Hải tộc này hợp nhau cùng phản
    bội, vậy chẳng phải là rất không ổn sao? Dù sao, Thần Long đảo cũng
    không phải A Nhĩ Ti Tư ở Mộng Đa Lợi Á. Không được, thực lực cần phải
    nhanh chóng khuếch trương. Lúc này, nếu Bắc Hải và Đông Hải quy thuận,
    vậy không cần có một cuộc đại chiến nữa. Chỉ cần chúng ta khống chế được
    những lãnh đạo của đám Hải tộc này, cho dù Trung Hoa gia tộc không sử
    dụng được hai thế lực này, họ cũng không dám đối địch với bộ tộc Trung
    Hoa của ta. Sau đó, ta sẽ tiến hành cải cách Hải tộc, toàn lực khống chế
    quân đội Hải giới. Đến lúc đó, cả Hạ Lợi Ngõa hải dương cũng chính thức
    sẽ vào tay bộ tộc Trung Hoa của ta. Nhưng còn Nam Hải, tựa hồ hơi khó
    giải quyết. Với thực lực chúng ta, tựa hồ không thể chống lại Nam Hải
    được. Có thể đối phó với Bạch Hùng thủy hệ này, ta ngoại trừ Thần Long
    ra cũng không còn thế lực nào khác nữa. Đáng tiếc, số lượng Thần Long
    quá ít. Bây giờ cả Thần Long đảo cũng chỉ có một trăm sáu mươi Thần Long
    mà thôi, cộng cả hai trăm hải xà và cự mãng dự bị vẫn chưa đến bốn trăm.
    Thực lực như vậy làm sao mà chống lại bộ tộc Bạch Hùng có trên vạn người

    học kế toán tại quảng ninh
    học kế toán tổng hợp tại bắc ninh
    học kế toán tại hà đông
    eco city long biên
    học kế toán tại tphcm

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி