ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2014

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் உறுப்பினர் செயலராக, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். மையம் அமைப்பது, வினாத்தாள், விடைத்தாள்களை கொண்டு சேர்ப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். இத்தேர்வில், முதன்முறையாக தேர்வர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டுகளில், இத்தேர்வு விடைத்தாள்களில் தேர்வர்கள் தங்கள் பெயர், தேர்வு எண்ணை வட்டமிடுவர். அதில் சில இடங்களில் தவறு ஏற்பட்டது; சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், முறைகேடு களை தவிர்க்க, இம்முறை தேர்வர்களுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதில் அவர்களின் பெயர், தேர்வு எண் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

29 comments:

  1. Welfare pathi yarum pesama irukingapa.kadaci varaikum posting podamattanga pola pa.

    ReplyDelete
    Replies
    1. U r right friend. Not even thinks about that. This is Atrocious.

      Delete
    2. The TRB give space for write the candidate out of 150 questions, how many questions they are answered ?. This is very important. TRB provide this option in the OMR sheet.

      10th & 12th student they are write in the front page how many page written.

      But in the competitive examination Why not provide this option?. this is very very very important. please provide this option and put signature of candidate and hall supervisor.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Nenga welfare listla select agiringala

    ReplyDelete
  4. Wish you happy new year **2015** to all friends...

    ReplyDelete
  5. Wish you happy new year **2015** to all friends...

    ReplyDelete
  6. Ellaam sarithaan aanaa question paper la mattum kottai vittudunga...

    ReplyDelete
  7. முறைகேடு தடுக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.....???

    ReplyDelete
  8. 2014 அஆம் ஆண்டு நமது வாழ்வில் மிக மோசமான ஏமாற்ற்றமான ஆண்டாக அமைந்து விட்டது...

    ReplyDelete
  9. Nanum welfare poduvankanuthan ethir parthudu irukan ana podamattukanka pa.very bad trb.namala emathiruvanka pola.

    ReplyDelete
    Replies
    1. Nama trb officela nerlala poitu ketu and panuvangala

      Delete
  10. The TRB give space for write the candidate out of 150 questions, how many questions they are answered ?. This is very important. TRB provide this option in the OMR sheet.

    10th & 12th student they are write in the front page how many page written.

    But in the competitive examination Why not provide this option?. this is very very very important. please provide this option and put signature of candidate and hall supervisor.

    ReplyDelete
  11. 2015 ஆண்டு ஒடுக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி உண்டாக்கட்டும்..!கல்வி செய்தி சகாக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..! என்றும் தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
    Replies
    1. ஒரு இனத்தின் வஞ்சகத்தால், ஒரு இனம் நசுக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வாழ்வதை பொருத்துக்கொள்ள முடியமால் ஏற்பட்டது தான் ஹிட்டலர் யுத்த சரித்திரம் என்பதை யாரும் மறக்க முடியாது,,,,,,, ஆதிதிராவிடர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை எனில் அதை அவசர வழக்காக விசாரிக்க சட்டத்தில் உள்ளது,,,, ஆனால் நமது பிரச்சனை வருட விழாவாக தொடர்கிறது,,,,,இதற்கு காரணம்
      சட்டமா,,,,,, அல்லது கயவர்கள் போட்ட திட்டமா,,,,, சம்மந்தப்பட்ட அதிகாரிகளே,,,,,,தலைவர்களே,,,,,,,,,,,,,,,,
      விரைந்து முடிவு கொடு,,,,,,,அல்லது
      விரைந்து விடைபெறு,,,,,,,,,,,,,என் மக்களுக்கு உங்களால் பாதுகாப்பையும் நல்லதையும் செய்ய முடியும் என்று என் மனம் ஏற்க மறுக்கிறது

      Delete
  12. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ***2015***

    ReplyDelete
  13. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ***2015***

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஏமாற்றம் த
      தான் சார்

      Delete
  14. ஒரு இனத்தின் வஞ்சகத்தால், ஒரு இனம் நசுக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வாழ்வதை பொருத்துக்கொள்ள முடியமால் ஏற்பட்டது தான் ஹிட்டலர் யுத்த சரித்திரம் என்பதை யாரும் மறக்க முடியாது,,,,,,, ஆதிதிராவிடர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏனில் அதை அவசர வழக்காக விசாரிக்க சட்டத்தில் உள்ளது,,,, ஆனால் நமது பிரச்சனை வருட விழாவாக தொடர்கிறது,,,,,இதற்கு காரணம் சட்டமா,,,,,, அல்லது கயவர்கள் போட்ட திட்டமா,,,,, சம்மந்தப்பட்ட அதிகாரிகளே,,,,,,தலைவர்களே,,,,,,,,,,,,,,,,விரைந்து முடிவு கொடு,,,,,,,அல்லது விரைந்து விடைபெறு,,,,,,,,,,,,,என் மக்களுக்கு உங்களால் பாதுகாப்பையும் நல்லதையும் செய்ய முடியும் என்று என் மனம் ஏற்க மறுக்கிறது

    ReplyDelete
  15. ஒரு இனத்தின் வஞ்சகத்தால், ஒரு இனம் நசுக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வாழ்வதை பொருத்துக்கொள்ள முடியமால் ஏற்பட்டது தான் ஹிட்டலர் யுத்த சரித்திரம் என்பதை யாரும் மறக்க முடியாது,,,,,,, ஆதிதிராவிடர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை எனில் அதை அவசர வழக்காக விசாரிக்க சட்டத்தில் உள்ளது,,,, ஆனால் நமது பிரச்சனை வருட விழாவாக தொடர்கிறது,,,,,இதற்கு காரணம் சட்டமா,,,,,, அல்லது கயவர்கள் போட்ட திட்டமா,,,,, சம்மந்தப்பட்ட அதிகாரிகளே,,,,,,தலைவர்களே,,,,,,,,,,,,,,,,விரைந்து முடிவு கொடு,,,,,,,அல்லது விரைந்து விடைபெறு,,,,,,,,,,,,,என் மக்களுக்கு உங்களால் பாதுகாப்பையும் நல்லதையும் செய்ய முடியும் என்று என் மனம் ஏற்க மறுக்கிறது

    ReplyDelete
  16. 669 posting podamale adutha tet announcement nadakkuma nanba

    ReplyDelete
  17. ச்சீ...ச்சீ..ச்சீ,.,போ...போ.............2014..............தெய்வமே..கடவுளே.**..2015**வா...வா...

    ReplyDelete
  18. ச்சீ...ச்சீ..ச்சீ,.,போ...போ.............2014..............தெய்வமே..கடவுளே.**..2015**வா...வா...

    ReplyDelete
  19. புத்தாண்டாக மலரும் ஆண்டு
    புதுமைகளின் ஆண்டாக
    புத்துணர்வின் ஆண்டாக
    உறுதிமிக்க ஆண்டாக
    மனிதத்தின் மகத்துவ ஆண்டாக
    அனைவரின் மகிழ்வாண்டாக
    அனைத்திலும் வெற்றி ஆண்டாக
    அமைந்திட என் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
    என்றும் உங்கள் நண்பன் //////// ARM

    ReplyDelete
  20. Yaarukkaga...(669) ithu yaarukkaga......Maranam endru thoothu vanthathu..Athu TET endra vadivil vanthathu.....sorgamaaga. naan ninaitthathu(teacher posting) ..indru naragamaaga(case) maarivittathu.......2014 le po..po..po..2015 eh. va...vaa..Vaa...

    ReplyDelete
  21. Yaarukkaga...(669) ithu yaarukkaga......Maranam endru thoothu vanthathu..Athu TET endra vadivil vanthathu.....sorgamaaga. naan ninaitthathu(teacher posting) ..indru naragamaaga(case) maarivittathu.......2014 le po..po..po..2015 eh. va...vaa..Vaa...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி