உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2014

உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்.


உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:

(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)செல்வி அபூர்வா-உயர்கல்வித் துறைச் செயலாளர் (தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர், இந்திய மருத்துவத் துறை ஆணையாளர்)ஹமந்த் குமார் சின்ஹா-இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் (உயர் கல்வித் துறைச் செயலாளர்) மோகன் பியாரே-இந்திய மருத்துவத் துறை ஆணையாளர் (இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைச்செயலாளர்).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி